விலை மிகவும் அதிகம் இந்த பகுதியில் 1 ACRE விலை 15 முதல் 18 லட்சம் தான்
@iswaryampromoters343
4 ай бұрын
Currect... வீட்டுமனையாக மாற்றம் செய்யும் போது...
@randostudio9497
4 ай бұрын
@@iswaryampromoters343 வீட்டுமனை என்றலும் 1சென்ட் நான்கு மடங்கு விலையாக இருக்கிறது. ... DTCP வாங்குவதற்கு ஒரு பிளாட்டிற்கு 25000 முதல் 40000 வரை தானே ஆகும் நண்பரே. ...
@iswaryampromoters343
4 ай бұрын
@@randostudio9497 நண்பரே...சரியான கேள்வி.. மூனு சென்ட் பிளாட்டுக்கும் ஒரு ஏக்கர் நிலத்துக்கும் வாங்கக்கூடிய சூழ்நிலையை பார்க்கவேண்டும்... 1.5 லட்சம் இருந்தால் ஒரு பிளாட் வாங்கலாம்... ஆனால் ஏக்கர் வாங்க 20-30 ட்சம் தேவையிருக்குமே... வசதி உள்ள தாங்கள் வாங்க முடியும்... நடுத்தர மக்கள்...
@randostudio9497
4 ай бұрын
@@iswaryampromoters343 சரி தான் ஆனால் அந்த பகுதியில் 1 சென்ட் 50000 - 100000 வரை அதிகம் நண்பரே. . நன்றி
@balamuruganm7546
4 ай бұрын
Kayathar outer and pasuvanthanai area
@iswaryampromoters343
4 ай бұрын
தற்சமயம் இல்லை... தகவல் வந்தவுடன் தெரியபடுத்துகிறேன் அண்ணே
Пікірлер: 10