திரு செந்தில் ராஜு தம்பதியருக்கு வாழ்த்துக்கள். மிக சிறப்பு. இது போன்ற பாரம்பரியத்தை அதிகம் வெளிகொனருங்கள்.
@pandianj100
3 жыл бұрын
அருமையான பாடல் அருமையான நடனம் அருமையான கருத்து அருமையிலும் அருமையான இயற்கை காட்சி
@aus657
2 жыл бұрын
. . ။. ။
@boopathip495
3 жыл бұрын
சிறந்த கருத்துக்கள் அமைந்த பாடல் வரிகள், அனைத்து கலைஞர்களின் பங்களிப்பும் சிறப்பாக உள்ளது, மேற்கொண்டு வர்ணிக்க வார்த்தைகள் இல்லை உங்கள் இவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் God Bless You...
@jeevasudha4886
2 жыл бұрын
ரர
@Rani036
2 жыл бұрын
kzitem.info/news/bejne/tG571WyfjYqYgn4
@sriakshaya4102
2 жыл бұрын
@@Rani036 pakka
@eswaranm1258
3 жыл бұрын
அருமையான பதிவு பாரம்பரிய உணவு விளையாட்டு 👍💪
@rajiv.s3473
3 жыл бұрын
அக்கா ராஜலட்சுமி உங்கள் பாடல்கள் என்றும் சூப்பர்🎼🎼🎼🎼🎼
@yuvageetha2012
2 жыл бұрын
இயற்கை நமக்கு நிறையவே கொடுத்து உள்ளது... உங்கள் பாடலில் அது வெளிப்படையாக பிரதிபளிக்கிறது....நன்றி..
@laxmanmudiraj1262
Жыл бұрын
Hu 0:33
@chithrachithra5081
3 жыл бұрын
அருமையான பாடல். True lines bro &sister. Super song
@amuthaamutha4005
2 жыл бұрын
Super anna akka
@VasanthKumar-zh8gq
7 ай бұрын
நல்ல அருமையான பாடல் என்னுடைய மகள் School Annual Day இந்த பாட்டுக்கு Dance ஆடினார்கள். அருமையான கருத்துள்ள இந்த நாட்களில் சமுதாயத்திற்க்கு தேவையான பாடல். உங்களுக்கும் உங்களுடைய பாட்டுக்கு Teamல் உள்ள எல்லோருக்கும் வாழ்த்துகள்💐. நன்றி.🙏
@amirthavalli7633
Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதர. , சகோதரிகளே!! வாழ்க வையகம் வரை
@easyhindiclass2409
2 жыл бұрын
Randu perum super ayitte . Rajalakshmi akka looking super and super voice . LOVE from KERALA 😍😍😍😍🤩
@gregorymbindyo5947
Жыл бұрын
kzitem.info/news/bejne/s26g0WZ7p3t4iWk
@buvabaskar1604
2 жыл бұрын
Vayasanavanga mattumillama kuzhanthaikalukkum puriumpadiyana padal varikal very nice vazhkapallaandu
@salemlawrence4
Жыл бұрын
சிறந்த கருத்துள்ள பாடல். இன்றைய காலகட்டத்தில் நாம் சந்திக்கும் பல நோய்களுக்கு நாம் உண்ணும் உனவே காரணம்... எனவே பழங்கால உணவு முறைக்கு திரும்புவோம். மக்கள் நலனுக்காக பாடிய செந்தில் மற்றும் ராஜலட்சுமி இருவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
@salemlawrence4
Жыл бұрын
இதே பாடலை mp3 ஆக பதிவேற்றம் செய்யுங்கள். பள்ளிகளில் இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துக் கூறலாம்
@dnnymindvoice2222
Жыл бұрын
தம்பி சொன்னா பத்தாது செயல்ல காட்டனும்
@EL09551
2 жыл бұрын
*Kanchipuram* thula irukingala💥💥Akka nanum *kanchipuram* than🥳🥳Akka nan vunga big fan.__Sami sami song super__
சாமி பாட்டுக்கு பின் தான் உங்கள் சேனலை பார்த்தேன் சகோதரி. டிவி சேனல்கள் அதிகம் பார்க்கும் பழக்கம் இல்லை. ஆகையால் உங்களது பாடல்களை இப்பொழுது தான் பார்க்கிறேன். என் இனிய தாய் மொழியின் மனம் உங்கள் பாடல்களில் வீசுவதை மிகவும் ரசிக்கிறேன். நீங்கள் இருவரும் தங்கள் குழந்தைகளுடன் நீடுழி வாழ வேண்டும். வாழ்க வளமுடன்.
@Gods-voice
2 жыл бұрын
Nanum
@asubramanian8060
2 жыл бұрын
Flipkart
@jayaa9629
2 жыл бұрын
Gggggggggģg5gg6g5gggg6gg56ggģgg6ggag6t
@ArunkumarArunkumar-lj5if
Жыл бұрын
சுப்பர்
@Nandhupriyan1312
4 ай бұрын
Huhhgnp😮
@ParasakthiT
Ай бұрын
இந்த பாட்ட எங்க schoola பாட சொன்ன ங்க very nice😊😊😊😊
புதுக்கோட்டை மண் வாசம் நாம்தமிழர் 2026 💪💪💪💪💪 சகோதர சகோதரி மனமார்ந்த புரட்ச்சி வாழ்த்துகள் 💐
@LavanyaLavanya-fw9vq
2 жыл бұрын
Good super akka anna
@antonyjesus8513
Жыл бұрын
அருமை யான பாடல்
@arunchellamani4512
3 жыл бұрын
செம
@niranjan.gniranjan.g5439
3 жыл бұрын
அருமை யான கருந்தனபாடல்
@newideas4259
2 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது
@krishnarani8571
2 жыл бұрын
Super akka
@education7246
Жыл бұрын
Very good song and good content the indian people should grow like this actor
@gregorymbindyo5947
Жыл бұрын
kzitem.info/news/bejne/s26g0WZ7p3t4iWk
@PeriyasamyPeriyasamy-o5q
3 ай бұрын
இந்த பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருவது உணவகங்கள் சுகாதார சூப்பர் ❤
@shyamsanthosh1541
Ай бұрын
Can I get the lyrics for this song it will useful for school students because iam a singing teacher
@AjithaMahendran-w9b
2 ай бұрын
Sprrr❤
@SriyaStudio
2 жыл бұрын
Akkaa randaalum super😍 lots of love from kerala😘😘😘
@vinagammurthi662
3 жыл бұрын
Arumai 👌👌👌👌
@boopathip495
3 жыл бұрын
ஒரு திரைப்படப் பாடலைப் போன்று இந்தப் பாடலின் வீடியோ ( பாடல் வரிகளுக்கு தகுந்தார்போல் இயற்கை காட்சிகளுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது ) அமைந்துள்ளது, இந்தப் பாடலுக்கு பணியாற்றிய ஒளிப்பதிவாளர் இசையமைப்பாளர் மற்றும் நடன ஆசிரியர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் ( நாட்டுப்புறக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் ) God Bless You...
@variskalaikuzhutrust
2 жыл бұрын
செம 👌👍💐
@binukappi4333
2 жыл бұрын
സൂപ്പർ 😘😘😘😘
@nithyapalo3461
2 жыл бұрын
Arumaiii arumai arumaiiii
@SURESHSURESH-gx5pm
2 жыл бұрын
அருமை
@அன்புதோழி-ண3ட
2 жыл бұрын
அண்ணா அண்ணி இந்த மாதிரி பாடல்கள் அருமையாக உள்ளன. சூப்பர் அண்ணி அண்ணா.
@KalaiSelvi-s1l
4 ай бұрын
Paatu romba superb 👌👌👌
@actressparameshwari
2 жыл бұрын
அருமையான பாடல் அருமையான நடனம் அனைத்தும் அருமை 🥰❤️
@pradeepkumark7540
2 жыл бұрын
Super Anna ,akka
@பைத்தியக்காரன்-ட2ட
3 жыл бұрын
அருமை...
@அக்காகடைபானிபூரி
3 жыл бұрын
சூப்பர் ராஜி செந்தில் வாழ்க வளமுடன்
@tamilamuthamm5911
2 жыл бұрын
அருமையான கருத்துப் பாடல். உணவே மருந்து
@gregorymbindyo5947
Жыл бұрын
kzitem.info/news/bejne/s26g0WZ7p3t4iWk
@OviyaKannan-zx7yk
9 ай бұрын
அருமை ❤❤❤❤
@jayaruthrakotti6840
2 жыл бұрын
Super sir ithu Pola niraya songs podunga
@misriyamuhammad4132
3 жыл бұрын
Nalla Jodi..long live..Jodi maari songum superb
@msravimannar2016
2 жыл бұрын
சூப்பர்
@sundararajan4861
2 жыл бұрын
Arumai
@j.s.jesriyaj.s.jesriya
3 жыл бұрын
Wow superb.. looking like cinema song 🙏🙏👍👍👍👍
@starofgaming6967
3 жыл бұрын
Super anna & anni
@kasiraman7717
3 жыл бұрын
அருமையான கருத்து நிறைந்த பாடல் சகோதரி ராஜலெட்சுமி. வாழ்த்துக்கள்......
@nageshchowdary5021
3 жыл бұрын
Vere level Thalaivara..........
@vallir4265
3 жыл бұрын
Super Sama👍👍👍👍👍👍 na oru kutiponu anal uuka song Sama super excellent thanks
Пікірлер: 676