அடி மட்டத்திலிருந்து எனது குடும்பம் ஜெபமாலையின் வாயிலாக உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறது
@catherinek.s3653
Күн бұрын
தந்தை அவர்களே, உண்மையில் இதுவரை யாரும் சொல்லாத வித்தியாசமான விளக்கம் மிக அருமை.மேலும், தந்தையே நான் முதன் முதலில் பிரியப்பட்டு நானாகவே வீட்டில் 4 முறை ஐம்பத்தி மூன்று மணி செபமாலை சொல்லும்போது, எனக்கு நடந்த அனுபவம்: ஒரு screen இல் இரு பையன்கள் நிமிர்ந்து பார்க்க வெட்கப்பட்டவர்களாய்முகம் குனிந்து, அவர்கள் கைகள் பின்புறம் சங்கிலிகளால் கட்டப்பட்டவர்களாய் செல்வதை காணமுடிந்தது.2.செபமாலை முடிந்ததும் என் செபமாலையிலும் மற்றும் வீடு முழுவதும் நறுமணம் வீசியதை உணர்ந்தேன்.3.செபம் முடித்து விட்டு படுத்து உறங்கினேன் அப்பொழுது,ஒரு ஆண் சேலை உடுத்தியபடி வாசல் வழியாக வீட்டிற்குள் வந்து என்னை மட்டும் விட்டு விடு என்னை ஒன்றும் செய்யாதே நான் இங்கேயே இருந்து கொள்கிறேன் என்று என்னிடம் கெஞ்சுவதையும்,பிறகு கீழே அமர்ந்து இரத்தம்,இரத்தமாக கக்கியதையும்,பின்பு மேலே எழும்பும் போது மிகப்பெரிய நாயாக எழும்பி வெளியே சென்றதையும் வேறு ஒரு கண்களால் கண்டேன்.உடனே நான் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து என்ன நடந்தது என யோசிக்கும்போது நானே புரிந்து கொண்டேன் இவ்வாறாக: 1.நான் செபமாலை செபிக்கும் போது என்னை சோதிக்கும் பிசாசு இரண்டு என்னை விட்டு வெளி யேறியது,அதுவும் கைகள் சங்கிலிகளால் கட்டப்பட்ட நிலையில்,வெட்கி தலைகுனிந்த நிலையில்,மேலும் என்னிடம் ஒன்றும் செயலாற்ற இயலாத நிலையில் என்னை விட்டு வெளியேறினான்.2.ஒரு பெரிய பேய் என் செபத்தினால் குத்துண்டு ,கொலையுயிராய் அடிபட்டவனைப்போல என்னிடம் வந்து கெஞ்சுகிறான் என்னை விட்டு விடு என்று.அவன் வெளியேற என் செபமாலை போதியதாக இல்லை என புரிந்துகொண்டேன்.ஆம் தந்தை அவர்களே,நம் செபமாலை கடவுளின் திட்டத்திற்கு மிகவும் தேவைப்படுகிறது.உலகமெங்கும் சாட்சியாக செல்லட்டும் இந்த செய்தி. நன்றி தந்தையே.
@SuthaAlex
Күн бұрын
மரியே வாழ்க.... ஆமென்🙏....
@auxiliaantony151
Күн бұрын
Ave Maria
@JastinaKanthasamy
10 сағат бұрын
வாசிக்கவே உடல் சிலிர்த்தது Ave Maria
@gracemary3834
9 сағат бұрын
மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@christyrk6100
Күн бұрын
மரியே வாழ்க....ஜெபமாலை ஒரு பொக்கிஷம்..அதிசய புதையல்...ஜெபமாலை கையில் எடுக்கும் பொழுதே மாதாவின் பிரசன்னத்தை உணர்கிறேன்...நிறைய அதிசயங்கள் என் வாழ்வில் நடந்து கொண்டு இருக்கிறது..குறிப்பாக தினமும் விடியற்காலை 4.00 மணிக்கு அலாரம் இல்லாமல் கடவுளின் வசனதோடு முழிப்பு வரும்...மரியே வாழ்க..Glory to God
@swarnamesias9961
Сағат бұрын
தீய ஆவியின் கருவிகளான கம்யூனிசம், கருக்கலைப்பு , ஓரின சேர்க்கை வீழ்ச்சியடைய ஜெபமாலையின் ஒரு பத்து மணியை தொடர்ந்து ஒப்பு கொடுப்போம்
@vivinoswalt
2 сағат бұрын
மரியே வாழ்க❤ Thank you Father 🙏
@prabamary951
2 сағат бұрын
அருள் நிறைந்த மரியே வாழ்க ❤
@josephjoseph626
5 сағат бұрын
உண்மைதான் Father. ஜெபமாலை ஒரு பொக்கிஷம். இயேசுவுக்கே புகழ். அம்மா மரியே வாழ்க. Father எனது இடது கை அறுவைசிகிச்சைக்காக மருத்துமனையில் தங்க வைக்கப்பட்டேன். நான் வழக்கம் போல் மருத்துவமனையிலும் இரவு நேரத்தில் ஜெபமாலை சொன்னேன்.. பிறகு ஸ்கேன் செய்த தை பார்த்த மூத்த மருத்துவர்கள் அருவைசிகிச்சை வேண்டாம் மாத்திரை கொடுத்து குணமாக்கலாம் நீங்கள் வீட்டிற்கு செல்லுங்கள் எனகூறி என்னை அனுப்பி வைத்தனர். இப்போது கை தேறி வருகிறது. மரியே வாழ்க அல்லேலூயா..
@SingarayanE-tz3lo
6 сағат бұрын
மரியே வாழ்க 🎉 நன்றி அருட் தந்தை அவர்களே நாங்கள் குடும்ப ஜெபமாலை சொல்வோம்
@shanthimary2990
Сағат бұрын
Praise the lord 🙏 tnku father ave Maria
@gaitangomez6777
3 сағат бұрын
ஒருவர் தன் ஆன்மாவுக்கு நன்மை செய்ய எண்ணினால் அவர் தினமும் பக்தியுடன் ஜெபமாலை சொல்லட்டும். புனித லிகோரியார்.❤
@jesuraji4622
Күн бұрын
ஆமாம்,தந்தையே நானும் தினமும் ஜெபமாலை ஜெபிக்க ஜெபிக்க இப்போது என்னிடம் இருந்த தீயகுணங்கள் என்னிடம் இருந்து படிப்படியாக விலகுவதை உணர்கிறேன்.மன அமைதியாக இருக்கிறது.ஆகவே அனைவரும் தினமும் ஜெபமாலை பக்தியோடு ஜெபிப்போம்.இயேசுவுக்கே புகழ்!மரியே வாழ்க!🙏🌹🌹🌹
@NadeswaranNamasivayam-fz1fn
Күн бұрын
Please send your Telephone number. Thank You Father.
@jerlingeetha8574
2 сағат бұрын
அம்மா ❤❤❤❤ பரிசுத்தம் உள்ள தாயே பரிசுத்தம் நிறைந்தவளே எங்கள் அடைக்கலமே❤ வாழ்க! இயேசுவுக்கே புகழ்
@AnnoyedGolfBall-zz1dl
Күн бұрын
உண்மையிலும் உண்மை...மன அழுத்தம் குறையும் என்று உணர்ந்து உள்ளேன்... ஆமென் அல்லேலூயா ஓசன்னா!!!
@mary-47
Күн бұрын
என் கணவருக்கு கொரோனா வந்த போது, தினமும் முழங்கால் போட்டு மாதாவிடம் பக்தியா கண்ணீரோடு ஜெபமாலை ஜெபிப்பேன். மாதம்மா எனக்கு அற்புதம் செஞசாங்க. அவர் குணம் பெற்றார். இது போல இன்னும் நிறைய இருக்கு. புனித ஜெபமாலை அண்ணையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். மரியே வாழ்க. நன்றி பாதர்.🙏
@deogratias9442
5 сағат бұрын
சேசுவுக்கே புகழ்... மரியாயே வாழ்க 🙏
@7hsquad577
Күн бұрын
நம் தாய் அன்னை மரியாவோடு இணைந்து நம் ஆண்டவர் இயேசுவின் பணிவாழ்வு மற்றும் பாடுகள் குறித்து தியானிக்க ஆகச்சிறந்த ஆயுதமாகிய செபமாலையின் வரலாறு,செபமாலைசெபிப்பதின் நன்மைகள் குறித்து தங்களின் வார்த்தைகளில் கேட்பது goosebumbs.Thank you.மேலும் The battle of lepanto பற்றியும் செபமாலை செபிக்கும் முறை குறித்தும் ஒரு காணொளி பதிவிடலாமே.பயனுள்ளதாக இருக்கும்.
@gracemary3834
Күн бұрын
தந்தையே எனக்கு மிகவும் அதிகமாக கோபம் வரும் தந்தையே நான் ஜெபமாலை தினமும் 5 அல்லது 6 ஜெபமாலை சொல்வேன் என்னிடம் இருந்த கோபம் படிபடியாக குறைந்தது அது மட்டும் அல்ல தந்தையே என் குடும்பத்தில் அன்னை எப்பொழுதுஇருக்கிறதை உனர்கிரேன் தாய் நம் குடும்பத்தில் இருந்த குடும்பம் செழிப்பாக இருக்கும் அம்மாவை பற்றி செல்லி கொண்டே இருக்கலாம் மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@qwertyytrewq9390
23 сағат бұрын
😂😂😂😂 😅what a pity😂😂
@anuchandranrsusi3059
17 сағат бұрын
Ave Maria
@johnmascreen4156
16 сағат бұрын
@@qwertyytrewq9390🤣🤣🤣🤣Your pity doesn’t change the reality🤣🤣🤣🤣🤣
@johnmascreen4156
10 сағат бұрын
@qwertytrewq9390😂😂Your pity doesn’t change the reality😂😂pity on you🤣🤣🤣
@qwertyytrewq9390
10 сағат бұрын
@@johnmascreen4156 maria can't save anyone but JESUS CAN.
@rajathignanam668
5 сағат бұрын
நானும் இந்த 13 நாட்களிலும் அதிகாலை 3 மணிக்கு எழுவேன் (அதுவும் அலாரம் எதுவும் இல்லாமல்) தொடர்ச்சியாக நான்கு தேவ இரகசியங்கள் உம் சொல்வேன்.மன அமைதி கிடைக்கின்றது . அம்மா மரியே வாழ்க🙏 மரியே வாழ்க🙏
@michealkavitha7335
Күн бұрын
உண்மை தான் தந்தையே மரியாவை போல் துன்பத்தை அனுபவித்தவர்கள் யாரும் இருக்க முடியாது நமது மனது சிறு துன்பம் வந்தாலும் தாங்கி கொள்ள முடிய வில்லை இருந்தாலும் தொடர்ந்து ஜெபமாலை ஜெபிப்போம் நன்மைகள் பெறுவோம் மரியே வாழ்க மரியே வாழ்க 🙏🙏🙏👍👍👍
@jeyaselvarani8259
6 сағат бұрын
அல்லேலுயா ஆமென்பாதர்நான்இரன்டுஅல்லது முன்றுஜெபமாலைதான்சொ🙏🙏🙏👩👩👧🙏🙏🙏ல்கிறேன்இன்னும்அதிகபடுத்தஜெபியுங்கள் நன்றி
@pushparani8007
8 сағат бұрын
நன்றி தந்தையவர்களே! அருமையான விளக்கம்.மரியே வாழ்க ❤🎉
@michealkavitha7335
Күн бұрын
அருமையான விளக்கம் மனதுக்கு ஆறுதல் தந்தையே நன்றி நன்றி நன்றி 🙏 பாராட்டுக்கள் 🤝🤝🤝❤️❤️❤️
@jerlingeetha8574
2 сағат бұрын
மரியே வாழ்க! தந்தையே எனக்கு அதிக கோபம் மனக்குழப்பத்திற்கான காரணம் என்ன என்று உணர்ந்து கொள்ள முடிகிறது எப்படி வாழ வேண்டும் என்ற வழி தெரிகிறது ஜெபமாலை ஜெபம் வழியாக இறை பராமரிப்பு தந்து வழிநடத்தும் ஆண்டவருக்கு நன்றி அம்மா வாழ்க!
@daphneisai6210
Сағат бұрын
Arul Niraindhe Marie Vazhgae ❤
@MarshelMarshel-jt3my
12 сағат бұрын
தந்தை அவர்களே நீங்கள் கூறும் அனைத்தும் உண்மை. நான் என் வாழ்க்கையில் தினமும் நீங்கள் சொன்னத அனுபவிக்ன்றேன். ஆவேமரியா . தந்தை அவர்கள் பனி சிறப்புற இறைவனை பிராத்திக்கிறேன்.
@Anie-m4e
Сағат бұрын
Father I have 7 sister during our childhood we use to say the Rosary at 8pm everyday with out parents and still now we keep in touch A FAMILY THAT PRAYS TOGETHER STAYS TOGETHER MY ELDER SISTER IS. 74YEARS. WE HAVWCORDAL RELATIONS😊😊😊😊😊
@ShaliniSakthi-w8k
8 сағат бұрын
மரியாயே வாழ்க 🙏🙏🙏
@powerofgod762
8 сағат бұрын
அருமை! வாழ்த்துக்கள் தந்தையே!🎉🎉🎉
@kavikavi5406
9 сағат бұрын
Amen....♥️🙏 Vilakka urai super Father 👍 Annai eppozluthu than pillaigalai paadhukappaga vaiththiruppar.... Thank you Father for your wonderful msg....💐🌷🙏
@physics3610
Күн бұрын
புனித செபமாலை அன்னையே எங்களுக்காக இறைவனை மன்றாடுங்கம்மா மரியே வாழ்க.
@tonyraaja8481
8 сағат бұрын
Amen Amen Amen
@LittleFlower-bo3gp
7 сағат бұрын
Marie vazha Praise the Lord Thank you Jesus 🙏 Thank you Father 🙏
@VinenciaMiranda
5 сағат бұрын
Ave maria.super message fr
@arulmary603
8 сағат бұрын
Happy sunday fr, mother Mary silent watcher, who needs what is been granted, in Rosary we praise God's mercy with humanity to have more forgiveness & mercy from Almighty father who is fighting for restoration of human from evil's destruction . But now people we are becoming addictive to own stability in getting new discoveries. Praying Rosary will prolong relationship of us, as children with parents bond.
@philominas7482
7 сағат бұрын
Ave mariya
@AmalaJimcy
Күн бұрын
நன்றி தந்தையே மரியே வாழ்க
@rosittaanthony4560
Күн бұрын
அம்மா மரியே வாழ்க என் கடன் சமைகளிருந்து என்னை காப்பாற்றும்
@PANRIGHT
2 сағат бұрын
I had a blood clot on right leg due to sport in 11std and operation was decided, but as a family prayed to Mother Mary at lourdes shrine perambur it was healed progressively. On the same year I played and came district runner.Ave Maria My mom had a huge swollen on her neck which is very visible and operation was decided. She prayed to Mother Mary at Lourdes Shrine Perambur and got healed completly and operation was cancelled. Ave Maria. My wife admitted hospital later came to know it was dengue with Myocarditis with heart rate 30% and doctor said no gurante to her life we prayed to mother mary and received holy communion she is completly healed and now going to job. Ave Maria.
@jencyalbret8248
10 сағат бұрын
Amen ❤Amen ❤❤❤❤❤❤
@johncyjohncy4463
Күн бұрын
ஜே.எஸ் பவுலின் மேரி தந்தையே நீங்கள் சொல்வது மிகவும் உண்மை அம்மா வின் அன்பு நிறைவாக ஆசிர்வதிக்றது கடவுளின் அன்பும் அரவனைப்பு கிடைக்கிறது நன்றி
@johncyjohncy4463
11 сағат бұрын
ஜே.எஸ் அன்புடன் நன்றி தந்தையே வாழ்க இறைவன் அருளால் வளமுடன்
@janzybernard4907
22 сағат бұрын
Thank you father God bless you
@petrinajoseph7729
15 сағат бұрын
Thank you Father for the wonderful explanation about saying the Rosary. Ave Maria
@rameshraja3402
23 сағат бұрын
Thank you Father Praise the Lord Ave Maria amen .🙏✝️
@sagayamaryp4560
Күн бұрын
Thank you Father for your valuable explanation of praying Rosary 🙏 AVE MARIA
@mercyfrancis2800
Күн бұрын
Very well said and rightly said father💯🙏... Especially when we are depressed without any reason.... And pray the rosary contionuously we will experience calm and peace of mind immediately..... When I drive early morning on a certain road I have seen and felt a negative energy but since I have the rosary close to me and make the sign of the cross and say mariye vazhga... I have never felt scared to drive the same road everyday... It's only bcoz of the rosary... I also want to share another thing... My son never used to pick up the rosary so i used to keep it in his bag without his knowledge... But now after seeing me, he prays the rosary everyday and carries it with him... And if he forgets he comes back home and picks it up... It's like a miracle it makes me very happy..... Ave Maria 🙏🙏🙏 Thank you father for these two wonderful videos... It's the need of the hour.... Thankyou for ur blessings father.... We will continue to pray for you🙏🙏🙏
@loveallnations
7 сағат бұрын
Glory to Almighty GOD JESUS CHRIST ❤ Praise to Holy virgin Mother Mary 🩵
Ave Maria. All your words are true.. I regularly pray rosary.. Get many blessings.. Recover from my mental pressure, also recovery from my physical problem. Pray rosary for others... Thanks for your detailed.. Msg.
@qwertyytrewq9390
23 сағат бұрын
Ave maria is not GODDESS, then how it is possible😂😂😅
@johnmascreen4156
16 сағат бұрын
@@qwertyytrewq9390just say the rosary and see how much blessings you will get😜.Thank God you understood that Ave Maria is not Goddess🤣🤣
@dineshravindren824
23 сағат бұрын
🌹மரியாயே வாழ்க 🌹AVE MARIA 🌹
@puspalathameniandy7487
Күн бұрын
மா மரியே வாழ்க
@vinithjawahar7566
16 сағат бұрын
Amen...❤ Thank you father
@vasanthi9045
Күн бұрын
வாழ்வில்வெற்றிதரும்.ஜெபமாலைஎன்னுடைய.தூரத்துஉறவினர்.அவர்.ஒருகுருவானவர்.அவருக்குகேன்சர்கைபகுதியில்ஆப்பரேசன்ஆகியதுகீமோதெரபிமுடிந்ததுஆனால்டாக்டர்கள்ஆறுமாதகாலம்தான்வாழகெடுவிதித்தார்கள்ஆனால்நான்நற்கருனைநாதர்முன்னால்ஆலயத்தில்முழங்காலிட்டு.தினமும்எத்தனைமுறைஎன்றில்லாமல் ஜெபமாலை சொல்லி வந்தேன்.எங்கள்கண்ணீரைமாதாகண்டுஅவருக்குபூரணகுணம்கொடுத்தார்கள்அதன்பிறகுஅவர்பலவருடங்கள்.வாழ்ந்து.இறைவனுஙனக்குசாட்சியாகவாழ்ந்தார்.
@emmanueldevadoss1836
43 минут бұрын
25 ஆகஸ்ட் ஞாயிறு மாலை ஜெபமாலை சொல்லிக் கொண்டு நடந்து சென்றேன். ஒரு பஸ் ஸ்டாப்பிற்கு முன் யாரே கடலை மாவை சிந்தியிருந்தார்கள். மழை துறியதின் காரணமாக அது ஒரு குழம்பாக மாறியிருந்தது. அறியாமல் அதில் காலை வைத்ததில் சறுக்கி பின்புறமாக பலத்த சத்தத்தோடு விழுந்தேன். கையில ஜெபமாலை. 70 வயதைக் கடந்த நான் ஒரு Scratch கூட இல்லாமல் தானாக எழுந்தேன். இந்த வயதில் விழுந்த எத்தனையோ பேருக்கு Hip bone முறிவு ஏற்பட்டுள்ளதைப் பார்த்திருக்கிறேன். எழுந்து அந்த இடத்தை சுத்தம் செய்து விட்டு ஜெபமாலையைத் தொடந்தேன் இதுதான் ஜெபமாலையின் மகிமை. ஏசுவுக்கே புகழ் மரியே வாழ்க
@LidyaNelson
23 сағат бұрын
Truly holy spiritual message father 🙏 God bless you abundantly father ❤
@zefrinsimple
14 сағат бұрын
Praise the Lord Dear Father.AVE MARIA.God Bless You.
@SanthoshRaj-xg3xc
Күн бұрын
மரியே வாழ்க
@MaryMary-b7w
4 сағат бұрын
Mariye valga
@presilasub118
Күн бұрын
Ave Maria Thank you Father for your msg. God bless Amen 🙏❤
@subafernando3900
Күн бұрын
Amen ❤it's true father awa Mariya ❤❤❤
@rosenimojine261
Күн бұрын
Amen 🙏🙏🙏 God Bless you Rev. Father 🙏🙏
@philominas7482
7 сағат бұрын
Ave Maria ❤❤❤❤❤
@lathachristy8394
21 сағат бұрын
Hallelujah Praise the lord ✝️🙏mariye valga 🔥❤️god Blessng fathar 💓🌹🌹
@louisrani2414
Күн бұрын
Amen. Praise the Lord
@vimaladass5818
Күн бұрын
Praise and thank God
@swarnamesias9961
33 минут бұрын
திருமணமான தம்பதியருக்காக, விவாகரத்து விகிதம் குறைய, திருமண வரனுக்காக, குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கும் இளம் உள்ளங்களுக்கு ஜெபமாலையின் ஒரு பத்து மணியை தொடர்ந்து ஒப்பு கொடுக்க உங்களை கேட்டுக் கொள்கிறேன்
@sathangam1115
14 сағат бұрын
Really great
@Kanista-g1b
Күн бұрын
பாதர் நான் விடியற்காலை 4.00 மணிக்கு தினந்தோறும் செபமாலை சொல்லுவேன் சரியா தவறா
@amalaviveka4537
Күн бұрын
Thanks Fr. Ave Maria. Share video with my family and friends.
@priyanka12356
Күн бұрын
Awesome father
@santhosekumar906
Сағат бұрын
செபமாலை செபிக்கும் முறை பற்றி ஒரு வீடியோ போடவும்
@antonyjosephine494
Күн бұрын
Good evening Father.. Ave Maria..
@micklraj7298
22 сағат бұрын
Thank You Jesus AVE MARIA AVE MARIA AVE MARIA🙋🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️✝️❤️
@stellamary9870
7 сағат бұрын
Ave MARIA🙏🙏🙏🙏🙏
@SanthoshjeniJeni
4 сағат бұрын
முட்டி போட்டு ஜெபமாலை செபித்தேன் ஒரே வாரத்தில் என் வயிற்றில் உள்ள கட்டி கரையப்பட்டது. ஆமேன்
@MarthaSelvakumari-pc3be
Күн бұрын
Amen 🎉
@unnathamanavare8217
3 сағат бұрын
Ave Maria
@NilukaFernando-ol2nt
Күн бұрын
Thank you father ❤❤❤
@MaryMary-b7w
4 сағат бұрын
Matiye valga
@rishals7420
Күн бұрын
Thats a beautiful explanation fr..Thank u for the effort u take to reach us through these messages..It was precise.Praise and thanks be to our LORD.AVE MARIA.May God bless u abundantly fr.
@rositaconstantine6061
Күн бұрын
Amen 🙏
@SoniyaSoniya-z5w
Күн бұрын
மரியே வாழ்க❤❤
@AliesAlies-k1u
Күн бұрын
🌹💜✝️ AVE MARIA ✝️ Jesus Christ i trust in you ✝️✝️🙏🙏🛐
@VandhanaAgnes-yr5jf
Күн бұрын
Ave Maria 🙏 Pray for us Father 🙏
@maryisabell5714
Күн бұрын
Mary, mother of Jesus, please be a mother to all of us!
@Anbu155
16 сағат бұрын
தொடக்கம் முதல் இன்று வரை அன்னை மரியாவோடு இணைந்து ஜெபிக்கின்ற ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை மட்டுமே... அவர்கள்( சீடர்கள்) அனைவரும் சில பெண்களோடும், இயேசுவின் சகோதரர்களோடும், அவருடைய தாய் மரியாவோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள். திருத்தூதர் பணிகள் 1:14
@FariyaSteve
Күн бұрын
,மரியே வாழ்க
@rouviersaint4269
Күн бұрын
Avé Maria❤
@suganthijoseph7451
Күн бұрын
Marie vazhga
@smargaret1492
Күн бұрын
Ave maria
@ChithraRengasamy-l6s
10 сағат бұрын
( me)Christian girl + hindu marriage husband rhomba problema eruku father.. Kids kaga uyir vakren Christian girl + hindu biy marriage pathi video podinga father
Father enaku oru doubt... Jeba malai la niraiya confuse iruku... anbiyathula big a panraga,but enaku avalo theriyadu... Arul niraitha mariye 10 manila solluva,single manila jesus sonna vinnulagathil irukira jebam,avalo than... Eppadi short a solradu thappa sariya ,ella palan iruka ellaya solluga please.. nan hindu la iruthu convert aanaval,yar kitta keakudu nu theriyala adan ... Msg ku reply or Pls eduku clear video poduga father...
@hermalindamiranda223
Күн бұрын
🙏🙏🙏
@christochristo3517
15 сағат бұрын
father i pray the rosary but i can't be done with single heart what do I do many thoughts come to mind while praying the rosary make a way for me please answer me
@fr.valanarasu
7 сағат бұрын
Offer a Rosary for this intention
@Aambika-y4q
12 сағат бұрын
அன்னை மரியாள் ஜெபமாலை பேய்கள் பயப்படுதுன்னு சொல்றீங்க ஃபாதர் வரலாறுல இருந்து நீங்க சொன்னீங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும் பாதர் fully detail
@bernadettek4014
Сағат бұрын
Fr pl pray for my son and my daughter in law, both of them not going to church, no prayer at home..pl pl pl pray for them. they sd change and come close to god..pl pray for them...fr pl. give your contact no. I want to talk to you.🎉
@selvan258
Күн бұрын
Father why did pope Francis said that all religions leads to God because all non catholics are debating about this topic Is pope francis made this statment recently please clarify father. Thank you
@michaelraj9571
Күн бұрын
Ave Maria. Ora Pro Nobis
@josephsahayam3696
Күн бұрын
Thank you Almighty Jesus Christ. Thank you dear Rev Fr. Sorry for the last episode you asked a question, if any Rosary church in your place. Yes. In my Kanyakumari district, St. Holy Rosary Matha, Kanchirode, . Thank you for explaining about the Rosary for the second time. God bless you abundantly dear Rev Fr. Amen Hallelujah ✝️ Hail Mary ✝️📿. If you don't mind, please share your WhatsApp number. Thank you. Ave Maria
Пікірлер: 128