How to make Inji thogayal/ Ginger Chutney / இஞ்சி துவையல் / இஞ்சி தொக்கு - Praveena's Home kitchen
இஞ்சித் துவையல் சாம்பார் சாதம், இட்லி , தோசைக்கும் பொருத்தமானது. இதை உணவுடன் துவையலாக சேர்த்து உண்பது ஜீரண சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப் பிரச்னைகளுக்கும் நல்லது.
தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் - gingelly oil - 2 tea spoon
கடலை பருப்பு - Channa dal - 1 table spoon
காய்ந்த மிளகாய் - Dried chillies - 5
இஞ்சி - Ginger - 50 g
பூண்டு பல் - Garlic tooth - 3
புளி - Tamarind - small - gooseberry size
பெருங்காயம் - asafoetida - slightly
வெல்லம் - jaggery - 2 small pieces
ருசிக்க உப்பு - Salt to taste
நல்லெண்ணெய் - gingelly oil - 2 tea spoon
கடுகு உளுத்தம்பருப்பு - Mustard Pulses - 1 tbsp
கறிவேப்பிலை - Curry leaves - few
செய்முறை:
இஞ்சியை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
இஞ்சி, பூண்டு, புளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
வதங்கியவுடன் நன்கு ஆறவைத்து பின் மிக்சியில் சேர்த்து சர்க்கரை, பெருங்காயம், உப்பு சேர்த்து சிரித்து தண்ணீர் விட்டு நன்றாக்க துவையல் பாதத்துக்காக அறைத்துக்கொள்ளவும்.
பின்னர் வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து,
அரைத்த கலவையை துவையலில் சேர்க்கவும்.
சுவையான இஞ்சி துவையல் தயார். இதை மூன்று, நாட்களுக்கு வைத்திருந்து பயன்படுத்தலாம்.
Негізгі бет செரிமானத்தை அதிகரிக்கும் இஞ்சி துவையல் | இஞ்சி சட்னி | inji thogayal / Ginger Chutney
Пікірлер: 6