சார் வணக்கம். நான் மீன லக்கினம். மேஷம் ராசி. ராசிநாதன் செவ்வாய் 8il மறைந்துவிட்டார். வளர்பிறை சந்திரன் 7ஆம் பார்வையாக செவ்வாயை பார்க்கிறார். எனக்கு அடுத்து செவ்வாய் திசை நடக்க இருக்கிறது. எனக்கு செவ்வாய் திசை யோகாம? தொசாம? தயவு செய்யுது பதில் கூறுங்கள் ஐயா. மிக பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.
@sathyasivamastro
Ай бұрын
வணக்கம் மீன லக்கினத்திற்கு செவ்வாய் இரண்டாமிடம் மற்றும் ஒன்பதாம் இடத்திற்கு ஆதிபத்தியம் பெற்றவர் எட்டாம் இடத்தில் மறைவது சில அதிர்ஷ்டம் தடுக்கும் குடும்ப வாழ்க்கையில் சிக்கல்களையும் ஏற்படுத்துவார் மீன லக்னத்திற்கு செவ்வா திசை யோக ஆனால் செவ்வாய் உங்களுக்கு எட்டாம் இடத்தில் மறைந்து உள்ளதால் திசைய யோக பலன்கள் குறைவாக கிடைக்கும் ஆனால் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது
Пікірлер: 5