அஸ்ஸலாமு அலைக்கும்... மிகவும் அருமை ஹஜ்ரத்... மிகவும் பயனுள்ள பயான்.. அல்லாஹ் தங்களுக்கு இதன் துஆ பரக்கத்தை அருள்வானாக.. ஆமின் 🤲🤲🤲🤲🤲
@faheemahsan3794
2 жыл бұрын
உஸ்தாத் மிகவும் பயனுள்ள பயான் Jazakhallah khairan
@sadhiyahmedia
2 жыл бұрын
ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆளமீன்
@Mr-Ai555
4 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஹசரத் உங்களை நேரில் பார்ப்பதற்கு வாய்ப்புக் கிடைக்குமா. இப்பொழுதுதான் நான் உங்களுடைய வீடியோவை சில வாரங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் நான் பார்த்த வீடியோவில் நீங்கள் சொல்வது அனைத்துமே இருக்கிறது
@nusaifahameed3530
2 жыл бұрын
Jazakallahu hair hazrath.... Aameen, Aameen yarabbal Aalameen Very very useful information
@sadhiyahmedia
2 жыл бұрын
Aameen Aameen ya rabbal aalameen
@abdulhameed454
2 жыл бұрын
மிக முக்கியமான அருமையான தகவலை தந்த உங்களுக்கு காஃபாவின் இறைவன் மேலும் மேலும் பரக்கத் செய்வானாக ஆமீன்
@shaheeezulfiya7547
2 жыл бұрын
Alhamdhulillah..Duva செய்யுங்கள்..inshaallah
@MoonMoon-ct2ew
2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி
@vbbbvgffcxxf541
2 жыл бұрын
Gooooooooooood insha Allah Allah ungaluku ninda aayulai tharuvanaha aameen
@Abu7367
Жыл бұрын
Assalamualaikum ஹஜ்ரத் அருமையான விளக்கம்
@farzanaas5478
7 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத்..... மிகவும் நன்றி
@shashti5310
2 жыл бұрын
Superb speech really ....nan neraya suffer agirukan seivenai ala but now I'm free frm that .....80% ....I'm basically hindu .....but 💯 believe ur words
@shashti5310
2 жыл бұрын
@@syedrabiya4003 sorry sister not fr hurting you really ..how I am recovered ....I do meditation towards narayana krishna Govinda a lott....he takes my sins and make my life better than before....enaku seinjavangala enaku neravae vachu seinjaru.....en pain 10% tan but Avangaluku 90% kidaichudu.....
@jahirhussain2905
2 жыл бұрын
@@syedrabiya4003 ungalukku pirachanai irukka
@sameemasameema7912
Жыл бұрын
Arumaiyaana thagaval nandri hasrath
@hakkimsait4828
Жыл бұрын
Alhamdulillah intha sura naan kanavil vothinen salamun ala nuhin lil aalameen enru sonnen
@mdhaq5949
2 жыл бұрын
Very useful payan.ameen
@mohmednasar4087
Жыл бұрын
Jazakkallah moulavi
@apisudhagar7455
Жыл бұрын
ஏக இறைவன் திருவருளால் அனைத்தும் நல்லபடியாக நடக்கும் இன்ஷா அல்லாஹ்
@abdulshukkur4947
2 жыл бұрын
மதிப்பு மிக்க ஹஜ்ரத் அவர்களே ... ஒரு குழந்தை என்ன தவறு செய்தாலும் அதை மன்னித்து ஏற்றுக் கொள்ள கூடிய ஒரு மன பக்குவம் தாய் தந்தையருக்கு உண்டு.... ஆனால் அல்லாஹ்வின் மீது ஆணை இது வரை எனது பெற்றோருக்கு எந்த ஒரு விஷயத்திலும் மனம் நோகும்படி நான் நடந்தது இல்லை.. ஆனால் இந்த உலகத்தின் அற்ப சில சொத்துக்களை வைத்துக் கொண்டு அதிலிருந்து எந்த ஒரு அனுபவத்தையும் எங்களுக்கு கொடுப்பது இல்லை... நாங்கள் மிகவும் சிக்கலான சூழலில் வாழ்ந்து வருகிறோம்.... இப்போது அதைப் பற்றி கேட்டால் சத்தியமாக இப்போது முடியாது என்றும்... யதார்த்த மாக வீட்டிற்கு சென்றாலும் எங்கே வந்தாய் என்று ஒரு தாய்கேட்கும் போது உள்ளம் நொருங்கி...... கண்களில் கண்ணீர் விட்டு 😭😭😭😭😭அழுதுகொண்டே வெளியேறுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.... நிச்சயமாக இது உண்மை... ஆனால் எங்களோடு சரியான முறையில் பேசவும் மறுக்கிறார்கள்.. இன்னும் 5 நேர தொழுகை யோடு இறைவனிடம் மன்றாடி யும்... எதிலும் விருத்தி இல்லை❌❌❌❌❌ தயவுசெய்து நல்ல ஒரு வழி சொல்லுங்களேன்... ஹஜ்ரத் அவர்களே.
@deenindia6590
Жыл бұрын
பொறுமை
@ShabnaSherin-p5u
Ай бұрын
THODARBU KOLLAVUM
@jahirhussain2905
2 жыл бұрын
அருமை அருமை தொடர்பு எண் அனுப்புங்கள்
@mohamedrasool7101
2 жыл бұрын
Jazakallah barakallahu fe Hayathika
@jahaangirjahaangir6408
Жыл бұрын
Alhamdulillah Jazakallah
@allahrasoolchannel2945
2 жыл бұрын
Jaza Kala Khair Hazrat ji
@jubaithakathoon2862
Жыл бұрын
அஸ்ஸலாமுஅலைக்கும் ஹஜ்ரத் வாடகை வீடாக இருந்தால் எவ்வாறு செய்ய வேண்டும் தயவு செய்து கூறுங்கள் ஹஜ்ரத்
@queenpetals11
2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத்... Salamun antha பாதுகாப்பு dua text panni podunga.. Pls
@mohammedaazam1718
2 жыл бұрын
SALAAMUN ALAA NUHEEN AALAMEEN
@sadhiyahmedia
2 жыл бұрын
ஸலாமுன் அலா நூஹின் பிfல் ஆலமீன்
@sadhiyahmedia
2 жыл бұрын
ஸலாமுன் அலா நூஹின் பிfல் ஆலமீன்
@sadhiyahmedia
2 жыл бұрын
ஸலாமுன் அலா நூஹின் பிfல் ஆலமீன்
@allahrasoolchannel2945
2 жыл бұрын
Arbik Dua sollunga hazarth
@mmbfowzan5045
2 жыл бұрын
Unmai unmai......anupavama miha sirantha aassaaan
@MohamedIbrahim-ck6cx
2 жыл бұрын
Nalla supera payan pandringa
@ஜாஸ்மின்-ம8ர
2 жыл бұрын
உங்க. பயான் மிக. பயன் உள்ளது
@NasrinIrfana
8 ай бұрын
Assalamualaikum wa rahmathullahi wa barakathuhu azrath unga kita doubt epdi kekurathu na oru prblm la iruken in shaa allah uthavi seinga
@Jupiter99635
2 жыл бұрын
என்னால் இன்று வரை ருசியாக சமைக்க முடியவில்லை..... அப்படி செய்தால் வீணாகி விடும்
@abdhulhaleem5967
2 жыл бұрын
Hazrath aani illamal veru eadhavadhil sihr seidhal enna seivadhu, nikah udaiya vidayathil sihr seiya pattal? Plss explain me
@fathimarihana9780
2 жыл бұрын
Aameen aameen ya rabbal Alameen yazzakkallahu kirr
Surah tariq every day till when ? How long 40 days is good
@thasneembanu8437
Жыл бұрын
Ameen 🤲🏻
@mohamedaskar1009
Жыл бұрын
Aaniya athil atippathu veeto suwarila
@sirajahamed3853
2 жыл бұрын
Assalamalaikum Hazrat... செய்வினன யார் செய்தது ஏன்று எப்படி தெரிந்து கொள்வது ??? உதவி செய்யுங்கள் 🙏🙏🙏
@rifanasirifanasi8703
2 жыл бұрын
Yaru veachaga sluga Usthad
@kamalbatcha4806
Жыл бұрын
@@rifanasirifanasi8703😂
@mumtajbegum1935
10 ай бұрын
Dua seiyungal ungal kanavil kattum
@peermohamedussainp8119
Жыл бұрын
وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله
@sathikbasha9369
2 жыл бұрын
Unmayile romba usefull video jiii zajakallah jiii
@sadhiyahmedia
2 жыл бұрын
Aameen
@saitrifath5938
2 жыл бұрын
Hallil adikkalama
@badrulameen4596
2 жыл бұрын
Assalamualaikum.your bayaan is very useful. Make it clear, how many times daily do we need to recite the wassamaai (surah). Twenty OR SEVENTY TIMES...?
@mohamedrasool7101
2 жыл бұрын
Ma shaa allah ameen
@SuperDeepak121
Жыл бұрын
Seivinai thiripi vidum murai sollunga please
@rekharevathi6741
2 жыл бұрын
ஐயா வணக்கம்... எனக்கு திருமணம் ஆகிய கொஞ்ச நாள் ல... நீங்க சொன்ன அணைத்து விசியம் மும் நடக்குது... இப்போ 5 வருடம் ஆகியும் எந்த மாற்றமும் இல்ல.... நீங்க அறிகுறி இந்த நொடி வரைக்கும்... நடக்குது.... என்ன செய்யறதுனு தெரியல... என் கணவர் சொன்னாலும் நம்பள
@hameeds611
Жыл бұрын
Masha allah
@pousiyaak1339
Жыл бұрын
Alhamdulillah alhamdulillah alhamdulillah
@propertyulagam
2 жыл бұрын
இந்த சூரா அனைத்து செய்வினைக்கும் போதுமானதா, இந்த ஆணியை மண்ணில் புதைக்காமல் 4 மூளைகளிளும் கண்ணாடி பாட்டிலில் அடைத்து கட்டிவிடலாமா. நான் வாடகை வீட்டில் வசிப்பவன்
@hamarzuha8638
2 жыл бұрын
Assalamu alaikum hajarath very useful la irukku hajarath vi2la athigama sandai varuthu athukku surah solluga hajarath
Dear Hasarath Awanga, Assalam Alikum. Very great explanation and very, very, useful information. Thank you very much. May Allah grant you with good health and prosperity. Allah bless you.
@sadhiyahmedia
2 жыл бұрын
Aameen Aameen ya rabbal aalameen
@tianzdanz667
2 жыл бұрын
@@sadhiyahmedia hazarath , seivinei seida awargalei kanawil epudi kandupudikirei ?aduka inda vediola pootu iruku duawei ewalo daraw ooda wendum? Toonga mundia ooda wendum? Please reply pannuga hazarath. Anda duawa konjam English letter aala type pannuga hazarath
@misbahnaturals315
Жыл бұрын
Jazakallah Khairan usthad Alhamdulillah ungaludaiyya anaitthu video miha anumai..Anaitthu vasheefaum very useful.Allah ungaluku Ella barakkathaiyum ,Udal aarokkiyathaiyum tharuvaanaga Aameen Aameen
Aslamu alaikum - Seivinai seithavar galukea thirupi viduvathu thodarpaga yathanai Surah irukirathu athu thodarbana. Vaajibu sollunga hajrath please help us pdf file iruntha kudunga aprom step by step sollunga
@rrb3422
2 жыл бұрын
Assalamu alaikkum hazrat ur videos really useful to all of us.may allah give u good health to continue ur valuable support. There is one person who's taking revenge n doing seivinai continuously eventhough we r doing amalgal.but he is not leaving us to live peacefully always doing seivinai continuously though every time we r correcting. Pls hazrat give us ur opinion how to tackle such problem how to n safer side with such human being???pls reply us..
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் எங்கள் வீட்டில் நான்காவது மூலை யில் பாத்ரூம் இருக்கிறது அதுவும் வாடகை வீடு தான் இதை செய்யலாமா எங்களுக்கு பிரச்சினை அதிகமாக இருக்கிறது விரைவில் பதில் தாருங்கள் ஹஜ்ரத்
Assalamu alaikum HAZARATH en kanavaruku velai kidaipadhillai naangal nalla Vanda kudumbam ippodu kashtathil irukkirom dua sringa
@sydhanibeesydhanibee2054
2 жыл бұрын
Please sollution kodunga
@sadhiyahmedia
2 жыл бұрын
Wa alaikumus Salaam wa Rahmatullahi wa barakathuhu - nalla vaelai kidaippadharkaana wazifa naam padhivittullom - adhanai odhi vaarungal
@munnamaiteen8504
2 жыл бұрын
Wa Alaikum Salam ji. Assalamu Alaikum ji. பாதுகாப்பு துஆ வை தமிழ் ல போடுங்க ஜி. Pls
@sadhiyahmedia
2 жыл бұрын
விரைவில் இன்ஷா அல்லாஹ் இந்த தலைப்பில் வீடியோ பதிவிடப்படும்
@munnamaiteen8504
2 жыл бұрын
@@sadhiyahmedia Assalamu Alaikum ji பாதுகாப்பு துஆ னு வீடியோ ல சொன்னிங்க ல ஜீ. அதாவது வீட்டில் எழுதி ஒட்ட sonninga ஜீ. அத தமிழ் ல எழுதி காட்டுங்க ஜீ. ப்ளீஸ்
@SakeenaShabeer
5 ай бұрын
N kanavarku saiveenai said u n vazakail rtuidu outing prilirtakal pls help me
Assalamu alaikum wa rahmathullahi thala wa barakathugu... En husband pidivatham ahh vendam solranga. na venum solran... Avaru manasa Mata Enna pannalam..
Пікірлер: 308