நல்ல ஆலோசனை தம்பி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக யாரோ இருந்தாலும் கர்த்தருடைய ஊழியத்தை செய்கிறவர்களை தடை செய்யக்கூடாது அவர்களுடைய குறைகளை கர்த்தர் தான் நியாயம் தீர்ப்பார் மனிதன் கிடையாது
@saravananradhika4964
2 күн бұрын
அிமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் இது ஓரு உண்மை நிலையை அடையாளம் காட்டும் வகையில் இந்த செய்தி உள்ளது
@angelinemary3102
10 сағат бұрын
Amen 🙏 Praise the Lord Jesus Christ 🙏 Good video brother, will pray for Charles brother to change and not to speak bad about Pastors. Thank you brother for ur initiative 🙏 God bless you
@ThoothukudiVillageMan
6 сағат бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@rajendransubbaiah
Күн бұрын
Whosoever commit wrong deeds anybody can point out
@edaniel835
3 күн бұрын
நெல்லை திருமண்டல பிஷப் பர்ணபாஸுக்கு விரோதமாக கருத்தை தாங்கள் பதிவிடும் போது, இந்த அறிவுரையை சற்று நினைவிற்கொள்ளவும். பொதுவில் நீங்கள் ஒரு ஜால்ரா ஊழியத்தை மேற்கொள்கிறீர்கள் என்பதை அறிவேன். நெல்லை லே-செக்ரட்டரி, பிஷப்பை காட்டிலும் பசையான பார்ட்டி.
@m.henrymartin.2549
3 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@m.henrymartin.2549
3 күн бұрын
@@edaniel835 பணத்தை ஆதாயத் தொழிலாக கொண்ட நபர்கள் தந்திரங்களை பயன்படுத்தி சித்து வேலைகள் செய்து குதர்க்கமாக தீமைகள் விதைத்து மனிதர்களை வஞ்சித்து வருவதில் கைதேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும் சகோ 👍👍👍
@gnanamuthusundararajah7559
3 күн бұрын
எனக்கும் இந்த கேள்வி உண்டு 😭😭
@johnbalasundaram2484
3 күн бұрын
நான் இதை ஆமோதிக்கிறேன்
@m.henrymartin.2549
3 күн бұрын
@@edaniel835 பிரபலமான ஊழியர்கள் போர்வையில் உள்ள அனைவரும் பணத்தை ஆதாயத் தொழிலாக கொண்ட நபர்கள் அவர்களுக்கு ஜால்ரா போடும் வீடியோக்கள் இதுவும் ஒன்று இவர் ஜால்ரா போடும் நாயகன் தான்
@pr2700
Күн бұрын
Good teaching bro
@ThoothukudiVillageMan
20 сағат бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@anithacharles4601
4 күн бұрын
Thank you Brother God bless you we should never ever point our finger at God's annointed people that's what we learn from King David.
@samuelsutharson4659
3 күн бұрын
இப்படியே ஒருவருக்கெதிராய் ஒருவராய் எழும்பிக்கொண்டேயிருக்கீங்க. நீங்களும் அதையே செய்து சபிப்பதில் பங்காளியாறீங்க. நியாயப்பிரமாணத்தில் எல்லோரும் நிலை நிற்கிறீர்கள்.
@annamaninadar3674
3 күн бұрын
Thank you brother God bless you 🙏
@AnbinnesanT
Күн бұрын
ஊழியக்காரரை விமர்சிக்க அடுத்தவர்களுக்கு உரிமை கிடையாது ஆனால் ஊழியக்காரர்கள் அடுத்த ஊழியக்காரர்கள் விமர்சிக்க அதிகாரம் உண்டா
@இயேசுவேதேவன்
3 күн бұрын
💥🎉🎉 தீமைக்கு தீமை செய்யாதிருங்கள்💥 உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள் .. உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் செய்யுங்கள் .. 💥 உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள் என்று தானே இருக்கிறது. இது ஊழியர்களுக்கு பொருந்தாதா ❓அல்லது பைபிள் படிக்க வில்லை யா ❓❓
@navaneethanraja600
3 күн бұрын
No comments against Gods Servants. Yes... God's Servants.... Not fraudulent businessmen.
@prakashm226
3 күн бұрын
May God bless you ❤🎉
@swamydossjohn3171
4 күн бұрын
Praise God amen 🙏. Thambi please continue your service to the society especially to Christian community
@ThoothukudiVillageMan
4 күн бұрын
👍🏼
@jebinjosejebinjose5879
3 күн бұрын
பார்வையாளர்களை அதிகரிக்க என்னெல்லாம் பில்டப் கொடுத்து வீடியோ போட வேண்டி இருக்கிறது 😂😂😂😂
@AlbertAlbert-j7b
11 сағат бұрын
இதுதான் உண்மை எல்லா யூடியூபிலும் நேரத்தை பார்வையாளர்கள் செலவு செய்ய வேண்டும் என்று காரணமில்லாமல் நேரத்தை ஓட்டுவார்கள் நீங்கள் சொன்ன மாதிரி எல்லாமே பில்டப் வேலைதான் எப்போது பேசும் தம்பி அப்படி இல்லை பொதுவான ஒரு ஆலோசனை அது தம்பி சார்லஸ் படித்திருப்பாள்
@chackotvkovai3659
3 күн бұрын
God bless you brother
@ThoothukudiVillageMan
3 күн бұрын
👍🏼🙏🏽
@TamilChristianitysocialmedia20
4 күн бұрын
இயேசு கிறிஸ்துவோடு இவர்களை கம்பெர் பண்ணுரிங்களே தம்பி !!! நியாயமா?
@ThoothukudiVillageMan
4 күн бұрын
எந்த இடத்தில் கம்பேர் பண்ணுனேன் சொல்லுங்களேன்
@TamilChristianitysocialmedia20
4 күн бұрын
@@ThoothukudiVillageMan இயேசு கிறிஸ்து அவர் சிஷர்கள் போல நிங்கள் சொல்லும் தே() வ ஊழியர்கள் வாழ்வு உள்ளனவா !!! இயேசு கிறிஸ்துவின் உபதேசத்தை பேதுரு மற்றும் பவுல் உலகமூழுவதும் கொண்டு போனாங்க ஆனால் இவர்கள் இயேசு கிறிஸ்துவுக்காக என்ன இழந்தார்கள் ??? ஒன்று இல்லையே !!! இயேசு கிறிஸ்துவை வைத்து வியாபார செய்கிறவர்கள் எப்படி தேவ ஊழியராக இருக்கமூடியும் ???
@m.henrymartin.2549
3 күн бұрын
@@ThoothukudiVillageMan பொய் சொல்லி வருவதில் கைதேர்ந்தவர்கள் என்பது பிரதிபலிக்கிறது ஆண்டவருக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்க சரியா
@armygirl6029
4 күн бұрын
Correct bro
@franklinezra5434
3 күн бұрын
Motivate people to read word of Good. Speak and live according word of God.
@AnbinnesanT
3 күн бұрын
இயேசு கிறிஸ்துவோடு மோதுவதற்கு சமம் என்றால் இவர்களை இயேசு கிறிஸ்து என்று சொல்லுகிறீர்கள் அப்படித்தானே
@ThoothukudiVillageMan
3 күн бұрын
இயேசு கிறிஸ்துவின் பிள்ளைகள் அனைவருமே
@Johnson-op3to
3 күн бұрын
@@ThoothukudiVillageManஎல்லாரும் இயேசுவின் பிள்ளைகள் என்றால் இந்த ஊழியர்கள் உபதேசம் பண்ண தேவையில்லையே.இதற்கு பதில் சொல்லுங்கள்.
@janetpearline3693
3 күн бұрын
Bro one day you will become big missionary. You will travel American so often with your family. All the best.
@hopestarjesusministries5945
3 күн бұрын
நீங்கள் சொல்கிறது உண்மை தான்.. அவர் திருந்திவிட்டார்.. அதனால் இப்படி பேசி provoke பண்ணாமல் இருந்தால் நல்லது
@murugansanthosh1612
3 күн бұрын
Yes bro
@samjeyakumar625
3 күн бұрын
What you told is correct.
@FirespiritAjkkumari
Күн бұрын
நீதிமொழிகள் - 9:7, 8
@christopherharrison6663
3 күн бұрын
Dear Keba, Charles J is your best friend. You can meet him and request him not to criticize other evangelist. Why a video?
@aruldosschristopherBHEL
3 күн бұрын
Jesus said follow me first do it
@Spritualmediator
Күн бұрын
பிரதர். அவரு மனம் மாறினாலும் அதையும் வைத்து, குறை சொல்லி வீடியோ போடுவது சரியா?
@mariappanmadasamy6526
3 күн бұрын
அவர் ஊழியம் செய்வது நடக்காத காரியம். ஏதாவது ஏப்ரல் ஃபூல் பண்ணுவார்.
@ThoothukudiVillageMan
3 күн бұрын
🤣
@VPrabudoss
4 күн бұрын
மனந்திரும்பினா விடுங்க சார் .
@sureyaramesh3768
4 күн бұрын
Bro. Unga vidio paarthu irukkiren.ellam nalla irukkum.ippo pesara charlus avanga vedio paarkkavum virumbala ketkavum virumbala.
@udayac6446
3 күн бұрын
Please don't judge God servant . . One day Jesus will judge
@JebathangamRajkumar
3 күн бұрын
Only jesus Christ alone can touch them and heal them brother let us pray for them 🎉🎉🎉❤❤❤😊
@ThoothukudiVillageMan
3 күн бұрын
@@JebathangamRajkumar இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பல அற்புதங்கள் நடக்கும்
@rabirajasingh1816
3 күн бұрын
Brother Keba, God bless you. I have seen the ends of many carnal minded people.They brought generational curse upon themself and their descendants. God will take revenge on those who tarnish the names of the anointed servants of God. Their tears are always before the Throne of Grace where the King of Kings, Lord of Lord, Jesus Christ seated. Dear all, please never ever criticize the annointed one.
@Beethovan
2 күн бұрын
False Christian, slave of False teacher gods, who donot know even who is God, first repent of your sins of Pastor idol worship. 40% of Christian families divorce in USA due to many False teachings of False teachers. May Almighty God repay you for hating Almighty God and His Bible and for supporting False teachers and their False teachings and destroying Christian lives and families.
@edison9602
4 күн бұрын
Thumnail yatho adi nu pottu ulla oru news m illai
@johnson4209
3 күн бұрын
இதை சார்ல்ஸ் இடம் நேரில் சொல்லுங்கள் எதுக்கு இந்த video
@ThangamAnandharaj
3 күн бұрын
JESUS ❤
@LakshmananM-n2n
4 күн бұрын
Hai bro God bless you amen
@ThoothukudiVillageMan
4 күн бұрын
Thank you so much
@Roastingscamchristianity
3 күн бұрын
தம்பி phone பண்ணா எடுக்க முடியுமா??
@ThoothukudiVillageMan
2 күн бұрын
Nan unakaluku thambiya
@உயிருள்ளமீன்
Күн бұрын
@@Roastingscamchristianity உங்கள் நேரடி பெயர் பிரதர்
@m.henrymartin.2549
3 күн бұрын
குணமாகும் வல்லமை இருந்தால் ஏன் மருத்துவமனைகள் என்று பகீரங்கமாக சொல்ல முடியுமா ❓❓❓😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@ThoothukudiVillageMan
3 күн бұрын
உங்களைப் போன்று மனநிலையில் உள்ளவர்கள் இயேசு கிறிஸ்துவின் காலத்திலும் இருந்து உள்ளார்கள் அவர்களும் இயேசு கிறிஸ்துவை இதேபோல் கேள்வி கேட்டு உள்ளனர் அதாவது அவர்கள் இயேசு கிறிஸ்துவை பார்த்து சொன்னது அனேகருக்கு நீ அற்புதம் செய்தாயே உன்னை நீயே ரசித்துக் கொள் என்று சொன்னார்கள் உங்களைப் போன்று
@m.henrymartin.2549
3 күн бұрын
1 கள்ளத்தீர்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள். அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள். 2 பேதுரு 2:1 2 அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள். அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும். 2 பேதுரு 2:2 3 பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள். பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது. 2 பேதுரு 2:3
@m.henrymartin.2549
3 күн бұрын
@@ThoothukudiVillageMan ஆண்டவர் இயேசு கிறிஸ்து இரட்சகர் உடன் ஒப்பீடு செய்வது குறித்து கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்க சரியா கள்ள போதகர்களுக்கு வக்காலத்து வாங்கும் கோழை தானே நீர் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@m.henrymartin.2549
3 күн бұрын
@@ThoothukudiVillageMan பேதுரு அப்போஸ்தலர் பவுல் அப்போஸ்தலர் போல தைரியமாக பகீரங்கமாக உண்மையான கிறிஸ்தவராக சுவிசேஷம் அறிவித்து ஊழியம் செய்கிறார்களா❓❓❓ மேடையில் படுத்து உருண்டு திரண்டு நீலிக்கண்ணீர் வடிக்கும் நாடகம் தப்பறை கோட்பாடுகள் தானேப்பா பொய்யனே கோழையே 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@Johnson-op3to
3 күн бұрын
@@ThoothukudiVillageManசரி ஊழியர்களின் நோய் ஆஸ்பத்திரிக்கு போகாமல் குறையவில்லையே அதுஏன்? அதையாவது சொல்லுங்கள்.
@selvamselvammadhu8875
4 күн бұрын
சார்லசு. திருந்து இல்ல
@florancethangamani4600
3 күн бұрын
அந்த முட்டை கண்ணனா😅
@rubanissac9594
3 күн бұрын
Romans 8:33,34
@franklinezra5434
3 күн бұрын
Do you speak word of God? Do you live according to word of God? Jesus christ never keep bitterness. He forgive enemies. Do not work for KZitem views. Share love and care. Do God"s work with God fearing.
Andavar sc koda tha pesuvar okva ungaluku, yen ya jathiya podra..
@judeking-h8w
3 күн бұрын
😅😅😂😂😂😂😂.
@janetpearline3693
3 күн бұрын
Bro I accept your. I trust Jesus Christ. Same way Christians also shouldn't insult other religions trust &belief. I heard some of the Christians calling other God Devil. Pl. tell me that is correct or wrong.
Пікірлер: 123