#chavakachcheribasehospital #chavakachcheri #jaffnahospital #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday #Douglas
-------------------------------------------------------------------------------------------------------------------
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் மேற்கொள்ளும் பணி நிறுத்தம் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வைத்திய அத்தியட்சகருடன் கலந்துரையாடியுள்ளார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு இன்று (06.07.2024) காலை 6.30 மணியளவில் வைத்தியசாலைக்கு சென்று குறித்த கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.
கடந்த இரு தினங்களாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள், வைத்திய சேவைகளை புறக்கணித்து வருகின்றனர்.
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: kzitem.info...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.
Негізгі бет Chavakachcheri ஆதார வைத்தியசாலைக்கு விரைந்தார் Douglas!
Пікірлер: 46