Skynethosting than use panran. Its really awesome. 😊
@aruns
5 ай бұрын
Good to know! what's the best feature in Skynethosting? (price, performance, any other feature?)
@supergoodvisionindia
Ай бұрын
USE FULL VIDEO
@shridharmahadevan2004
4 ай бұрын
Wonderful detailing Arun!
@aruns
4 ай бұрын
Romba thanks Shridhar! 😊
@sivajichandrakumar5284
5 ай бұрын
வணக்கம் நண்பா ஆக்சுவலா உங்களோட வீடியோ ரொம்ப சூப்பரா இருக்கு ஒவ்வொரு முறையும் உங்க வீடியோ பார்த்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன் எனக்கு பாத்தீங்கன்னா ஒரு வெப்சைட்டுக்கு உண்டான evanto app with web themes வாங்கிருந்தேன் என்ன ஒரு தப்பு பண்ணிட்டேனா வாங்குனது மட்டும் தான் நான் அதை ரெடி பண்ணி கொடுக்க சொல்லி ஒரு டெவலப்பாரிடம் கொடுத்திருந்தேன் அவரு தன்னோட host போட்டாரா இல்ல வேற எதுலையாவது பண்ணி கொடுத்தாரா என்று தெரியவில்லை கரெக்டா ஒரு ஆறு மாசம் வேலை செஞ்சு அதுக்கப்புறம் வேலை செய்யல அவரும் கூப்பிட்டாலும் போன் எடுக்க மாட்டேங்கறாரு சைட் யார்கிட்ட கொடுத்தாலும் பண்ணி தர மாட்டேங்குறாங்க வெளியே வாங்கினதிலும் கொஞ்சம் loss ஆயிருக்கு உங்களோட வீடியோல Domain வாங்குவது மட்டும் இல்லை அதனுடைய Theme and hosting configuration வெளியே envato வாங்குவது அதை சின்ன சின்ன எடிட் எப்படி பண்றதுங்குறதையும் கண்டிப்பா நீங்க சொல்லி தரணும்
@aruns
5 ай бұрын
வணக்கம்.. en kitta Envato account illai... ஆனால் கண்டிப்பா domain எப்படி host குள்ள configure பண்றதுன்னு video பண்றேன்.
@sivajichandrakumar5284
5 ай бұрын
வேணும்னா சொல்லுங்க என்னோட அக்கவுண்ட் கூட நான் தரேன் நீங்க ஒரு டைம் செக் பண்ணி பார்த்து எப்படி பண்ணலாம் என்று ஒரு ஐடியா கொடுங்க
@aruns
5 ай бұрын
இந்த விஷயத்தில் என்னால் எப்படி உதவ முடியும் என்று தெரியவில்லை. Hosting details தெரியாமல் இருப்பதால் நீங்கள் Envato Forum இல் "Envato customers" or "Purchases and Subscriptions" section இல் பதிவிட்டு உதவி கேட்கலாம் forums.envato.com/c/project-making/purchase-subscription/53
@sivajichandrakumar5284
5 ай бұрын
Ok
@faji..
5 ай бұрын
Hi arun bro nenga podura ovvaru videovum romba useful ah iruku thank you so much bro enaku personal ah romba helpful ah irukuradhu nenga blog sambandhama potta video's tan adhula new updates varapo video podunga waiting 😊... Thank you ❤ ஒரு டவுட் நீங்க blogலே books விக்கிறத்துக்காக instamojo nu oru online store pathi soli இருந்தீங்க நான் srilankan adhu மூலமா எடுக்கலாம்னு இருக்கும் போது isn't available in your region ன்னு சொல்றாங்க என் நாட்டுல இருந்து நான் இது போல பண்ணனும்னா nan எப்படி புக்ஸ் எல்லாம் விக்க முடியும் இது போல ஒரு பெஸ்ட் online store irukudha?
@aruns
4 ай бұрын
Hi, மிக்க மகிழ்ச்சி! நீங்கள் Gumroad try பண்ணி பார்த்தீர்களா?
@faji..
4 ай бұрын
@@aruns ila bro pannadhu ila
@Mpedits-81
4 ай бұрын
Anna ennoda blogger website kku AdSense approval vanthuruchu.AdSense code paste pannen.ennoda blog la AdSense kku place mattum show aguthu.ad show agala.enna panrathu bro.
@aruns
4 ай бұрын
Congrats on getting approval! Ad blocker edhavadhu irukka paarunga unga browser la. Adha disable pannittu check pannunga. Incognito mode la kooda check pannalam. Just remember NEVER to click on your own ads. :)
@mrplay96
2 ай бұрын
Coupon code is not working for premium web hosting 1 month plan bro
@aruns
2 ай бұрын
Yea, coupon code applies starting from Annual plan. Monthly plan costly comparatively. Parava illaya?
@blackboss1523
5 ай бұрын
Dream host few months use pannuren. Site sometimes down akum. Share host la. Cpanel illa. Php old version use panna mudiyathu recent version matutha use panna mudiyum. Cache support share host kku illa. Sometimes free domain tharuvaga ithu pannutha good thing. Hostinger use pannuga best. Na previous hostinger user tha
@aruns
5 ай бұрын
Ok, that's unfortunate. Enakku Dreamhost la nalla experience so far but has become expensive recently. Hostinger is gaining more popularity 👍
Пікірлер: 27