என் நான்கு வயது பேத்திக்கும் மூன்று வயது பேத்திக்கும் இப்போது பிறந்து 70 நாட்கள் ஆகிய பேத்திக்கும் நான் கொடுக்கும் தாலாட்டு பாடல் இதுதான்
@dshanmugamdshanmugam
3 ай бұрын
எம்ஜிஆர் நடிப்பில் T M சௌந்தராஜன் குரலில் பாடிய பாடல் மிகவும் அருமை
@srsekar2486
4 ай бұрын
பொன்மனச்செம்மலின் கள்ளமற்ற பிள்ளை முகம் குழந்தையாகவே மாறிய பாடல்
@sankarnarayanan2440
Жыл бұрын
மக்கள் திலகத்துக்கு நடிக்க தெரியாது என்று சொன்ன மடையர் களே பாருங்க கள் தலைவர் ன் நடிப்பை... வாழ்க தலைவர் புகழ்.. என் மகனுக்கும் என் பேரனுக்கு ம் இதே பாடல் தான்
@lakshmipoyyamozhi3885
Жыл бұрын
நடிக்கத் தெரியாது என்று கூறுபவன் குருடனாவான்.
@syedfaseehullah8227
Ай бұрын
Same me
@varshavika
11 ай бұрын
செல்லக் கிளியே மெல்லப் பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு செல்லக் கிளியே மெல்லப் பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே தொடரும் கனவுகள் தொடரட்டுமே தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே தொடரும் கனவுகள் தொடரட்டுமே செல்லக் கிளியே மெல்லப் பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு . திங்கள் முகமெடுத்து செவ்வாய் இதழெடுத்து வெள்ளை மலர் சிரிப்பில் பிள்ளை வருவான் திங்கள் முகமெடுத்து செவ்வாய் இதழெடுத்து வெள்ளை மலர் சிரிப்பில் பிள்ளை வருவான் தத்தும் நடை நடக்க தண்டை குரல் கொடுக்க சித்தம் குளிர வைக்க முத்தம் தருவான் செல்லக் கிளியே மெல்லப் பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு ஆரிரரோ ஆரிராரோஆரிரரோ ஆரிராரோ ஆரிரரோ ஆரிராரோஆரிரரோ ஆரிராரோ. Chellakkiliye Male Lyrics in English
@madhup7083
Жыл бұрын
இந்த பாடல் எங்களின் பேரகுழந்தைக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாடலை கேட்டு கொண்டு தான் தூங்குவார் அவ்வளவு அற்புதமான பாடல்
@revathirk4319
Жыл бұрын
Endtha Patti pathikku pdikkum
@prabhakaranchinnappan5347
11 ай бұрын
super song
@pushpavalli947
Жыл бұрын
மிகவும் பிடித்த பாடல் எங்கள் அண்ணன் மகனுக்காக பாடும் பாடல் ஆன எங்க அண்ணா பையன் இப்போ இல்ல அழுகயா வரும் என்னோட மருமகன் நினச்சு
@sundaramr9188
2 жыл бұрын
தலைவரின் இந்த பாடல் கேட்கிறேன் மனம் நனைந்து நனைந்து. இனிய வரிகள் உறவுக்கு நெருக்கம் காட்டி பதிவு செய்தவர் திறமை தெரிந்து விட்டது என்பதை உணர்ந்து தெளிந்து எழுந்த எண்ணம் எனக்கு புரிகிறது வாழ்க்கை ரசனை விதவிதமான ஆசைகள் சிறகடித்துப் பறந்து செல்லும் சிட்டு குருவி யாக பறந்து வந்து பார்க்கிறேன். தலைவரின் பாசம் நிறைந்த நெஞ்சம் மறப்பதில்லை அதன் நினைவை இழக்கவில்லை பாடல் அருமை பதிவுக்கு நன்றி கலந்த பாராட்டு வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம் .22.10.2021.
@helenpoornima5126
2 жыл бұрын
சந்தோஷமாக இருக்க எம்ஜிஆர் அப்பாவைப் பாத்து என சொல்லிடும் சகோதரி!!!!
@parthiban5667
10 күн бұрын
My Great Romeo M G R the real hero and real leader and 8 th vallal 👏👍
@vickyraj5858
Жыл бұрын
Super song,,, Thalivar acting vera level 👌👌👌👌
@raheembabu3978
Жыл бұрын
அருமையான பாடல் இந்த பாடல் எழுதிய கைக்கும் இசையமைத்த கைகளுக்கும் நடித்த மனித குல மாணிக்கத்துக்கும் என்னுடைய தனிப்பட்ட நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
@mathumitha.gllaneela2569
Жыл бұрын
😢 0:53 z😂
@karun2360
17 күн бұрын
The Great TMS ans MSV ❤
@kannapparavi950
Жыл бұрын
Arrumiyana padal Deenamum yeentha Padal kaayatuthan Mann dungaven. Super oo Super
@ramyablessy7003
Жыл бұрын
I love this song so much.en appa enai indha song padi thunga vaithar nanum en kuzhandha ku indha song mobile la vaithadhum thungiduvan.
@ravichandrana.r.8248
17 күн бұрын
Evergreen song
@mnisha7865
4 ай бұрын
Superb beautiful nice song and voice and 🎶 17.2.2024
@khoushikm3285
7 ай бұрын
Whn i was a baby my dad sung this song for me i cant control my tears ...now m 32 and my dad 63 still i can feel that..MAGICAL SONG ❤
@gokulkrishnan3300
5 ай бұрын
My grandpa sung this to me and now I'm 14 and my grand pa is no more and I still miss him 😢😢
@user-sq5id7nv8x
3 ай бұрын
Indha patta ketkum pothellam MGR Sir mela varuthama irukum, pavam ivaruku oru kulandha illayenu.
@user-sq5id7nv8x
3 ай бұрын
Adha ninaikum podhu kanula kaneer varum
@subhabarathy4262
2 жыл бұрын
அருமையான பாடல். மெல்லிசை மன்னரின் இன்னிசை, கவிஞர் வாலியின் அழகு வரிகள், டி. எம். எஸ் ஐயாவின் குரல் இனிமை அருமை. மக்கள் திலகம் எத்தனை சந்தோஷமாக இருக்கிறார் இந்த பாடலில்.. அருமை.
@ravimathu2683
Жыл бұрын
Mn
@ravimathu2683
Жыл бұрын
Mn
@rohinie7634
Жыл бұрын
@@ravimathu2683 knttnymnwwp o ok kisi or
@farooksumaya2831
Жыл бұрын
@@ravimathu2683 sv bnnk😊ioioohj I🎉 Pu p 3 etc Uiin😅😅😅😊.l
@KasthuriSelvaraj-eu5pb
Жыл бұрын
@@ravimathu2683 .
@santhoshrathinam4799
6 ай бұрын
❤mgrsanthosam🎉🎉🎉 Lick for the film🎬 nice song is🏆🏆🏆🏆🏆 MGR❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@ssujatha6424
Жыл бұрын
My favorite song
@saravananecc424
Жыл бұрын
வாழ்க மக்கள் திலகம் புகழ்...
@durgadevisrisathishkumar6459
Жыл бұрын
l Love this song 💞💞💞💞💞💞💞
@santhoshrathinam4799
Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤mgr, santhosam, super, song
@subbusridharan8097
Жыл бұрын
Sorry no comments, tears flow down.
@AnbukarsiSigner-jt6bh
Ай бұрын
Thank you for nice song ❤
@thirumaranmaran9909
4 ай бұрын
Mgr song great👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏
@radharanganathan2505
5 ай бұрын
Marakka mudiyadha padal 😰😰😰😰
@selvaraniselvaraj7388
22 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@subbusridharan8097
Жыл бұрын
Only MGR could do justice to this song and not Sivaji.
@swaminathanks3906
8 ай бұрын
MSV the greatest
@muralitharan5972
Жыл бұрын
தலைவருக்கு நடிக்க தெரியாது என்று யார் சொன்னது
@manmathankunji8687
Жыл бұрын
Nice song to listen in 2022
@sasikumarsasi341
Жыл бұрын
என் தாத்தாவின் நான் சிறிய வயது இருக்கும் பொழுது பாடிய பாடல் இன்று என் தாத்தா என்னுடன் இல்லை நான்கு நாள் ஆகிறது மறைந்து போய் மண்ணில்
@arumugam8109
10 ай бұрын
சூப்பர்🙏🌹🙋
@jothia7296
5 ай бұрын
Appaku peticha song❤
@ShenbagaRaj-tg2ft
3 ай бұрын
Super
@kulandaisamyl7829
Жыл бұрын
Ok,I accept ur information.
@SanthoshKumar-hq9yo
2 жыл бұрын
Mgr is god
@revathirk4319
Жыл бұрын
Sweet memories ilove mgr
@mymomhariharan7778
8 ай бұрын
👌👌👌
@sweetychakrey951
Жыл бұрын
My dads fav song......
@user-tx6dm2ek5s
Жыл бұрын
MGR 👍👍👃👃👃👃👃👃👃
@shanmugamjambu2497
4 ай бұрын
,,,,,☝️👌👌👌👌👌👌
@user-id7ij5hu8v
4 ай бұрын
Ji
@S.Nakkeeran-xn9wo
5 ай бұрын
Indianeganthi
@emotionalking1465
3 ай бұрын
Action super mgr
@arshadh.xo._
6 ай бұрын
.gr unarnrhu nàdither
@ponnuduraisubramaniam976
Ай бұрын
PURATCHI TALAIVARIN PUGHAL VALGHA
@pandiank1180
9 ай бұрын
607uu9h
@pandiank1180
9 ай бұрын
6
@varshavika
11 ай бұрын
செல்லக் கிளியே மெல்லப் பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு செல்லக் கிளியே மெல்லப் பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே தொடரும் கனவுகள் தொடரட்டுமே தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே தொடரும் கனவுகள் தொடரட்டுமே செல்லக் கிளியே மெல்லப் பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு . திங்கள் முகமெடுத்து செவ்வாய் இதழெடுத்து வெள்ளை மலர் சிரிப்பில் பிள்ளை வருவான் திங்கள் முகமெடுத்து செவ்வாய் இதழெடுத்து வெள்ளை மலர் சிரிப்பில் பிள்ளை வருவான் தத்தும் நடை நடக்க தண்டை குரல் கொடுக்க சித்தம் குளிர வைக்க முத்தம் தருவான் செல்லக் கிளியே மெல்லப் பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு ஆரிரரோ ஆரிராரோஆரிரரோ ஆரிராரோ ஆரிரரோ ஆரிராரோஆரிரரோ ஆரிராரோ. Chellakkiliye Male Lyrics in English
Пікірлер: 69