Chennai metro phase 2 Corridor 4 Poonamallee metro rail depot
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் வழித்தடம் 4 பூந்தமல்லி மெட்ரோ ரயில் பணிமனை
இந்த பணிமனை 38 ஏக்கர் பரப்பளவில் அரியமந்தநல்லூர் என்ற இடத்தில் அமைக்கப்படுகிறது. இதற்கான கட்டுமான ஒப்பந்தத்தை Altis Holding corporation Ltd & Varindra construction Ltd என்ற கூட்டு நிறுவனம் எடுத்துள்ளது. இதற்கான இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை Swastik & Equiplavaggi என்ற கூட்டு நிறுவனம் எடுத்துள்ளது.
Негізгі бет Chennai Metro Phase 2 | Line 4 | Poonamallee depot | சென்னை மெட்ரோ 2-ம் கட்டம் | பூந்தமல்லி பணிமனை 🚇
Пікірлер: 21