#ChennaiRain #Flooding #Stalin
சாம்சங் விவகாரம்...
சொதப்பும் டி.ஆர்.பி.ராஜா...
கோட்டை விடும் ஸ்டாலின்?!
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் இரவில் இருந்து ஓயாமல் பெய்யும் அதி கனமழை. ஒட்டுமொத்த சென்னையும் எப்படி இருக்கிறது? சில இடங்களில் தண்ணீர் அகற்றப்பட்டும், பல இடங்களில் தண்ணீர் தேங்கியும் இருக்கிறது. அதே நேரத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் களத்தில் தீவிரமாக இறங்கி செயல்படுகின்றனர். ஆளும் திமுக அரசின் வேகம் தெரிகிறது இருந்தாலும் காலம் தாழ்ந்த நடவடிக்கைகளாகவும் இருக்கிறது.
மழையில் எப்படி இருக்கிறது சென்னை?
லைவ் ரிப்போர்ட்! இன்னொரு புறம் சாம்சங் தொழிலாளர்கள் விவகாரம்... தடுமாறும் அமைச்சர் டிஆர்பி ராஜா. கோட்டை விடுகிறதா ஸ்டாலின் அரசு?!
Join this channel to get access to perks:
/ @vikatanwebtv
Video Credits:
###
Reporter : S.T Elangovan
Host : S.T Elangovan
Camera : Ramesh Balaji & Karthick N
Asst Camera:
Voice Over:
Sound Engineer:
Music:
Editor : Lenin
Graphics:
Video Coordinator :
Video Producer:
Executive Producer:
Thumbnail Artist: Santhosh Charle
Channel Manager: Kamali Kamaraj
Asst Channel Head: Hassan Hafeezh
###
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile....
Негізгі бет Chennai Rain: திகில் கிளப்பும் தேங்கும் தண்ணீர்...STALIN சமாளிப்பாரா?! | Elangovan Explains
Пікірлер: 58