டைம் பாஸ் ஆகாமல் வீடியோ பார்ப்போர் சங்கம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்💐💐💐
@Chandhra8076
2 жыл бұрын
Health kaga vedio pakuren
@aadhigurubaran9069
2 жыл бұрын
Neega oru nalla time pass
@madhu619
2 жыл бұрын
Host pesara style and tone romba nalla iruku...
@MusicLover-ii9vx
2 жыл бұрын
பல சந்தேகங்கள் தீர்ந்தன... வீடியோ பதிவுக்கு நன்றி...
@rajanbrothers9150
2 жыл бұрын
பயனுள்ள தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி சார்
@kx2dh
Жыл бұрын
உங்க குரல் அருமை
@AtheeswaramAtheeswaram
6 ай бұрын
Good message.
@coolkrishnan
2 жыл бұрын
பயனுள்ள பதிவு.... மிக்க நன்றி... இது போல் மீன் மற்றும் ஆடு பதிவு செய்யவும் 🙏🙏🙏
@அப்துல்தமிழ்
2 жыл бұрын
அருமையான பதிவு
@nareshkumar-sg7uw
2 жыл бұрын
Veryy good information.... thk
@sankerraganathan8501
6 ай бұрын
Thank you
@karthickc7822
6 ай бұрын
Naama ஊருல எந்த area la chicken ah freeze பண்ணுறாங்க..... Please கொஞ்சம் சொல்லுங்க
@sathyabrindha4617
2 жыл бұрын
Fish pathi sollunga...
@vtvarun84
2 жыл бұрын
Chicken Kurma benefits...
@babumaths8066
7 ай бұрын
கோழிக்கறியை மீண்டும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது என்பதை உணவு ஆராய்ச்சி நிறுவனம் சொல்கிறது ஆனால் நீங்கள் கோழிக்கறி மீதியும் இருந்தால் அதை அடுத்த வேலைக்கு சுடுபண்ணி சாப்பிட வேண்டும் என்று சொல்கிறீர்களே சரியா?
@sasiway7187
6 ай бұрын
எப்படி சமைக்க வேண்டும்
@sellu0074
2 жыл бұрын
Beef than all time favourite
@kavinshanmugam1741
2 жыл бұрын
Nammakku pork bro...second favourite beef
@rkhero418
2 жыл бұрын
Aama bro😍 Beef liver curry is my favorite😋😋
@sahomark769
Жыл бұрын
@@kavinshanmugam1741 don't eat pork Bro.. That's very dangerous to health.. Just Google it brother
@thilagavathithiyagarajan4877
6 ай бұрын
சைவ உணவே சிறந்தது சைவ உணவை மட்டுமே உண்ட விவேகானந்தரின் பெயரை வைத்துக்கொண்டு ஏன் தம்பி இந்த topic எடுத்தீர்கள் நிறைய சைவ உணவுகளை பற்றி பேசுங்கள் தம்பி உயிர்கொல்லாமை புலால் உண்ணாமை கற்ப்பித்த மண் அல்லவா 🎉❤
@Kumarshanmugam.
6 ай бұрын
பசு மாடு எருமை மாடு எதுவோ பால் சைவமா அசைவமா நண்பரே
@karkuzhali9046
2 жыл бұрын
அருமை
@panneerads2062
2 жыл бұрын
Super good.....
@sabarinath2109
2 жыл бұрын
Good information
@e.m.kuthusex.g4suaeibrahim629
2 жыл бұрын
Good
@rosevsjack
Жыл бұрын
Apdiya mutton ku enanu sollunga
@srinivasanchandran3210
2 жыл бұрын
Informative 👌👏
@georgefernando5707
2 жыл бұрын
Thank you Anna ❤️❤️❤️❤️
@VEERANVELAN
7 ай бұрын
Chicken what is in Thamil?
@sahayarajrayen8896
2 жыл бұрын
நன்மையா?
@GunaSekar765
2 жыл бұрын
ஒருமுறை சமைத்த கோழி இறைச்சியை மறுமுறை சூடுபடுத்த கூடாதென கேள்வி பட்டேன் ஆனால் நீங்க பண்ணலாம்னு சொல்றிங்க 🙄🙄🙄
@nishasubbu3320
6 ай бұрын
தோல் நீக்கிய இறைச்சி யை நாங்கள் வாரம் ஒரு முறை உண் போம்.இது வரை எந்த பா திப்பும் இல்லை.
@gyttgg5731
2 жыл бұрын
கோழி சாப்பிடுபவர்கள் தோல் சாப்பிடலாம். ஆனால், ஒரு கோழி சுத்தம் செய்ய ஒரு வெந்நீரில் தான் போட்டு சுத்தம் செய்ய வேண்டும். அது சிக்கன் கடைக்காரரால் முடியாது. ஆதலால், வெந்நீரில் போடாமல் தோலை உறித்து வாங்கி சமைப்பது தான் சிறந்தது. ஒரு வெந்நீரில் பல கோழிகள் போடும்போது, அதில் அந்த நீர் சாக்கடை போல் இருக்கும் அதில் கோழி போடும்போது 30% அந்த நீரிலேயே வெந்து விடும். ஆதலால், உறித்து வாங்க வேண்டும். இல்லாவிட்டால், அறுத்து வாங்கி வந்து வீட்டில் நெருப்பில் வாட்டி முடி நீக்கி கொள்ள வேண்டும். இது இஸ்லாத்தின் சட்டமும் கூட.
@@lokeshs7185 ஆம். இஸ்லாத்தில் பிறந்ததிலிருந்து மரணம் வரை, எல்லாவற்றுக்கும் எதனை எப்படி செய்ய வேண்டும், என நபிகள் நாயகம் கற்று கொடுத்துள்ளார்கள். எச்சில் துப்புவதில், வாகனத்தில் பயணம் செய்யும்போது துப்பக்கூடாது அதுவும் ஒரு அறிவுரை. இன்று எவ்வளவோ பேர் பைக்கில் போகும்பொது துப்புகிறார்கள் அது எவ்வளவு பேரின் உயிருக்கு, ஆபத்தாக முடிகிறது.
@lokeshs7185
2 жыл бұрын
@@gyttgg5731 sirappu...
@Manoj-MRM
2 жыл бұрын
Ohh, எங்க வீட்டுல சுடு தண்ணீரில் போடுறதுக்கு பதிலாக மஞ்சள் தேய்த்து ......
@josephmariyaraj8931
2 жыл бұрын
பிராய்லர்சிக்கன் சாப்பிடுவதே
@komaramuthu1992
2 жыл бұрын
Concept sothappal
@Chandhra8076
2 жыл бұрын
Ithu nattu kozikum porundhuma
@abrahamyagappan8841
Жыл бұрын
👍💐
@auromira8840
2 жыл бұрын
நாட்டு கோழி,பிராய்லர் கோழி என்ன வித்தியாசம் என்று பிபிசி-பிரிட்டிஷ்காரனுக்கு தெரியாது.தமிழர்களுக்கு நன்றாக தெரியும்.
@mrnothing7865
2 жыл бұрын
Tamil Channel ah run panrathu Tamils thana da vendru
தமிழர்களுக்கு என்ன தெரியும்? சிறுமிகளை கற்பழிக்க. தெரியும். வயதான முத்தாட்டியை கற்பழிக்க தெரியும். பன்றி இறைச்சி திண்ண தெரியும். வட நாட்டுக்காரன் மூத்திரத்தை குடிக்க தெரியும்.
@selva3371
2 жыл бұрын
கோழி ஈரல் பத்தி சொல்லிருக்களாம்
@speed2x964
2 жыл бұрын
நாட்டு கோழினா சாப்பிடுங்க,பிராய்லர்னா avoid பன்னுவது 50% நல்லது
@sahomark769
Жыл бұрын
Broiler de saappidave venam.. Eeral than athukku kodukre medicines save aahure main point
@VEERANVELAN
7 ай бұрын
FREEZAANA ???? semmoli Domil
@josephmariyaraj8931
2 жыл бұрын
பிராய்லர் சாப்பிடுவதே தவறு.இதில் எப்படி சாப்பிட்டால் என்ன.
Why do you waste other people's time?? Don't you have any other News for BBC which has gone so low. Anyway change is the one thing when it comes, cannot be stopped by anything the poor human built on. Poor souls need to grow up.
@sathishkumarg773
2 жыл бұрын
Why do waste your time by commenting here!!
@kandy4848
2 жыл бұрын
@@sathishkumarg773 The BBC is a coloureds news channel. Change the name also if you cannot represent the majority Whites. A civilised person would not post such silly news to get views.
@Tamil.mway2K2L2
7 ай бұрын
இந்த செய்தி உணவின்றி வாடும் ஆப்ரிக்க நாடுகளுக்கும்.... பொருந்துமா... 😂😂😂😂 இந்த செய்தி வளரும் நாடுகளை குறி வைத்து... அடிமைப்படுத்தும் ஊடக உளவியல் உத்தி 🎉🎉🎉🎉🎉
@subramaniamsaravanamuttu2901
2 жыл бұрын
What’s the Tamil word for chicken ? The majority of the RSS members prefer beef curry.
Пікірлер: 68