வில்லேஜ் பேபி குக்கிங் சேனலில் ஒருங்கிணைந்திருக்கும் அனைத்து சகோதரிகளுக்கும் வணக்கம் நீங்கள் செய்த வஞ்சரம் மீன் மசாலாவும் அழகாய் இருக்கிறது நீங்கள் பெற்றெடுத்த செல்வமும் அழகாய் இருக்கிறது வாழ்த்துக்கள் மேலும் வளர்க வாழ்க வளமுடன் 💐💐💐
நான் மும்பையில் இருந்து மதி காளிமுத்து நம்ம ஊரு சோழ நாட்டு மீன் குழம்பு அருமை அருமை அதைவிட குழந்தை சூப்பர் கியூட்டா இருக்கு வாழ்த்துக்கள்
@kailasamk4553
Жыл бұрын
Very shortly angel will taste your cooking menu.nice angel
@hlt-ov7me
Жыл бұрын
வணக்கம் அனைவருக்கும் வஜறமீனை எங்கள் ஊரில் அறக்கொளா என்றும் அதில் சிறியதை அஞ்சுலா என்றும் அழைப்பார்கள் நான் இலங்கையின் குட்டிக்கேரளா மட்டக்களப்பிலிருந்து அறிவிப்பாளர் லோறன்ஸ்
@امعلي-خ4س4ه
Жыл бұрын
سلمت ايديكن ع الطبخ راقي ويشهي بارك الله بكم جزاكم الله الف خير تحياتي من العراق
@diarradabo9972
Жыл бұрын
Le bébé, elle est superbe macha'allah 💛💛💛💛💛
@prabhaprabha5136
Жыл бұрын
I am in thanjavur so good proud of my district thank you for all
@sj_creation9609
Жыл бұрын
Kutty papa so cuite அழகு ரத்தினம் 💎
@RadhaKrishnan-fz2ou
Жыл бұрын
Very nice God bless you child
@paramjeetkaur9812
Жыл бұрын
So cute baby, God bless you all
@tamilselvam8797
Жыл бұрын
sisters your truthful effort has been register
@sureshushasureshusha6750
Жыл бұрын
அழகான சமையல் அதைவிட அழகு உங்கள் செல்ல குட்டி குழந்தை மிக மிக அழகு அனைத்து உள்ளங்களுக்கும் உணவு வழங்குவது கடவுள் பார்வையில் நீங்கள் உயரந்தவர்களே என்றும்.
@munesssubha4711
Жыл бұрын
Super ra pandrenga sister's ...ela dishum nalarku
@SMTT2023
Жыл бұрын
സൂപ്പർ അടിപൊളി തകർത്തു പൊളിച്ചു 👍👌🌹❤️😘😍😊
@bilalbilu4513
Жыл бұрын
😘😘😘😘😘😘😘👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@Hemanthkumar11116
Жыл бұрын
Village babys not match Village mother's 100% perfect
காய் வில்லேஷ் பேபிகளுக்கு வணக்கம் உங்கள் சேரநாட்டு மீன் குழம்பு சூப்பர் உங்கள் பேபி மூன்று மாதங்கள் கேக் வெட்டிய துக்கு என் இனிய வாழ்த்துக்கள் பேபிக்கு கந்திஸ்டி சூத்திபோடுங்கா
@j.gdinesh1292
Жыл бұрын
Good job sister,god bless all
@vijayan9719
Жыл бұрын
உங்களுடைய உணவு செய்முறை மிக நன்றாக உள்ளது ஆனால் உணவு பொருட்களை செய்யும் உங்கள் கைகள் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது மிக அவசியம் கைகளில் உள்ள நகங்களை வெட்டி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் அது உங்களுக்கும் உங்களை சுற்றி உள்ளவர்களுக்கும் நல்லது அப்படி தூய்மையாக செய்யும் உணவு பொருள் எல்லோருக்கும் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும் 👍🙂....
@mukkiahshanmugaiah3066
Жыл бұрын
Baby smile very nice.👌
@lovelydreamsmalappuram5693
Жыл бұрын
Cute baby 😍😍😍
@pavimani8171
Жыл бұрын
Papa sema cute ah iruka ka
@piritylovesadvideos7158
Жыл бұрын
Akka bby rumba alaga queet a iruku vithuku ponathum arti eduthu sutti podunga
Пікірлер: 178