ஆத்தாடி யாரு குதிரையா அது ஆளில்லாம சும்மா jet ahh பறக்குது🔥🔥🔥🤩🤩🤩
@murugesan-fz3co
4 ай бұрын
மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் ஜாகீர் குதிரை
@wellmaker150
2 жыл бұрын
முதல் பரிசுக்கு தகுதி இல்லை! அடைத்து ஓட்டி வெற்றி பெற்றது, தன்னம்பிக்கை இல்லாதவன் செய்த செயல், இரண்டாம் நிலை வந்த குதிரை முதல் பரிசுக்கு தகுதியான சிறந்த நபர். அடைத்து வண்டி ஓட்டுவது தவறான முன் உதாரணம்.இவர்களை ஏன் தடை செய்ய கூடாது ? போட்டியின் உத்வேகத்தை குறைக்கும் வகையில் இது போன்ற ஒரு சில நபர்களை தடை செய்ய வேண்டும்.
@BalaMurugan-el8ho
2 жыл бұрын
சரியாக பற்கப்பும் இருவருமே குதிரையை அடித்து தான் ஓடுகிறார்கள்
@kasirajan8210
2 жыл бұрын
முதலில் வந்தவன் கோழை இரண்டாவது வந்தவன் உண்மையான வீரன்
@கதம்பமாலை-ள6ழ
2 жыл бұрын
அருமை நேரில் பார்த்த அனுபவம். நன்றி. எங்கள் ஊர் என்பது பெருமை.
@muthuthevan007edits
2 жыл бұрын
திருநெல்வேலி அண்ணன் பங்கு 🔥🔥🔥🔥முதல் பரிசு நமக்கு தான் அண்ணா நேர்மையா ஓட்டனும் அடச்சி ஓட்டாதிங்க அடைக்காமல் விட்டு பாருங்கள்😎😎🔥🔥🔥
இதா ப்ரோ சரி 3 நாள் முன்னாடி திருநெல்வேலில உள்ள அவனப்பேரில இருந்துபோனோம் அடைச்சு வெளிய தள்ளிட்டாக ஆனா முதல் பரிசு தந்துட்டாக ப்ரோ
@mohaiyatheen
2 жыл бұрын
@@murugandurai2778 முதல் பரிசு திருநெல்வேலிக்கு குடுதாங்களா?
@murugandurai2778
2 жыл бұрын
@@mohaiyatheen ஆமா ப்ரோ முதல் பரிசு குடுத்துட்டாக
@vigneshs9259
2 жыл бұрын
@@murugandurai2778 yvvbvbvbvvvvvbvvvbvvvvvbvvvvbvvvvbvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvnvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv. B nn nn nn nn nn b vnn bvn nnb bbbbbnbbbbbnbnnbnbvnbbb nn bnnb nnn b nn b b nn v b nn
@jkrkovaiyoutube1997
2 жыл бұрын
இரண்டாவதாக வந்தவரே முதல் பரிசுக்கு தகுதியானவர்... முதலாவதாக வந்த குதிரை ஜெக்கி அடைத்து ஓட்டினார்...
@VTlife_360
2 жыл бұрын
Tirunelveli horse no 1
@vkannan-iv8tp
11 ай бұрын
KANNAN(varegood
@sathyamoorthykaliyamoorthy8228
2 жыл бұрын
இரண்டாவது வந்த குதிரை தான் வெற்றி முதலில் வந்த குதிரையின் மேல் அமர்ந்தவர் ஒரு கோழை கோழை கோழை
@prakash.vinotha4659
2 жыл бұрын
ரெண்டாவது வந்த குதிரை அணைக்காமல் வந்து இருந்தால் அது தான் முதல் பரிசு விழா குழு இது போல் தடுத்து பரிசு பெற்றால் கொடுக்க மாட்டேன் என்று சொல்லுங்கள் அப்போ தான் இது போல தவறு செய்ய மாட்டார்கள்
@kanthan1375
2 жыл бұрын
திருநெல்வேலி குதிரைக்குதான் முதல்பரிசு கொடுத்து இருக்க வேண்டும் ஆனால் முதலில் செல்லும் குதிரைவண்டி காரர் ஒரு நியாயம் தர்மம் இல்லாமல் பின்னால் வந்து கொண்டு இருக்கும் குதிரை வண்டியை அவர் அடச்சி பரிசு பெறுவது ஒரு நல்ல ஒட்டாளியும் இல்லை ஒரு நல்ல வீரனும் இல்லை என்பது அவர் முதலில் தெரிஞ்சிக்கவேண்டும். நீ ஒரு நல்ல குதிரைவண்டி ஓட்டாளியா இருந்தால் இனி நடக்கும் அதே ஊரில் நடக்கும் குதிரை ரேஸில் அடுத்த வருடம் திருநெல்வேலி குதிரையிடம் தனியாக மோதி பார் உனக்கு நாங்கள் யார் என்பது தெரியும் இவன். வள்ளுவர் ஸ்போர்ட்ஸ் கிளப் தோழப்பன் பண்ணை K.V.K.V
@kanthan1375
2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@mohaiyatheen
2 жыл бұрын
இது போன்று அடைகிறவங்களுக்கு பரிசு குடுக்ககுடது. அடுத்த பைந்தயதுல குதிரை ஓட்ட அனுமதிக்ககூடாது, பந்தயம் நடதுறவங்க கண்டிப்பா நடந்துகணும். (போட்டி இருக்கணும் பொறாமை இருக்கக்கூடாது) நான் பந்தயம் நடதிருந்த திருநெல்வேலி குதிரைக்கு முதல் பரிசு கூடுதுற்பேன். இது போன்று செய்வது வீரம் கிடையாது கோழைத்தனம், இது போன்று செயலை காணும்போது வருத்தமாக இருக்கிறது.
@anaipattyvignesh
Жыл бұрын
Super 🔥
@RaviRavi-rd9cm
2 жыл бұрын
Awesome, your video 📸 post 👍🏼
@kanthan1375
2 жыл бұрын
திருநெல்வேலி குதிரைக்கு என்னோட சார்பாகவும் எங்கள் ஊர் தோழப்பன் பண்ணை சார்பாகவும் வாழ்த்துக்கள் தம்பி
குதிரை ரேஸில் உள்ளது போல குதிரைகளின் நெற்றியிலும், ஓட்டுபவர்களின் பனியனிலும் அடையாள எண் கொடுத்தால் வீடியோ பார்ப்பவர்களுக்கு அடையாளம் தெரியும். சுவாரசியமாக இருக்கும்
@skkrishmi
2 жыл бұрын
அருமை
@user-dz2py6cj1i
2 жыл бұрын
😍😍😍😍
@veerarajuveerararaju3177
2 жыл бұрын
Tirunelveli horse first class
@rajanaraja9089
2 жыл бұрын
முதலில் வந்தவன் பந்தைய குதிரையாக மட்டுமே பார்த்தான், அவனுக்கு பரிசு வழங்காமல் அந்த குதிரையை அன்பாக பார்க்கும் நபரிடம் கொடுத்துவிடலாம்
@partheebanpartheeban5771
2 жыл бұрын
Super
@travelindia4611
2 жыл бұрын
5:48 ஒருத்தன் அங்க வீர சாகசம் பண்ண போறான். அவனை விட்டுவிட்டு முன்னாடி போய் என்னத்த புளுத்த போற 🤬🤬🤬🤬
Пікірлер: 73