'Chinna Kulanthai Yesuvuku' is our prayer to the LORD this Christmas season as empty-handed as we are, what GIFT can we offer to HIM than our empty self.
We (Nightingale Couple) are from the state of Tamilnadu in India. Our mission is to unite various denominations of church through music.Praise and Worship is our form of prayer & we love to sing for the Lord.
LYRICS
சின்னக் குழந்தை இயேசுவுக்கு என்ன கொடுப்பது நான் என்ன கொடுப்பது ?
What shall I give to the little baby Jesus ?
மலரைப் படைத்த மழலைக்கு மலரைக் கொடுப்பதா?
Shall I present a flower to the one who created it?
கனியைப் கொடுத்த கண்மணிக்கு கனியைக் கொடுப்பதா?
Shall I gift a fruit to the one who made it?
குரலைக் படைத்த குழந்தைக்கு இசையை எழுப்பவா?
Shall I sing for the one who made my voice?
விரலைக் கொடுத்த விமலனுக்கு வீணை மீட்டவா?
Shall I sound the strings for the one who made my fingers?
பொன்னும் பொருளும் என்னிடம் இல்லை எதை நான் கொடுப்பேனோ?
I have neither gold nor silver, what shall I give him?
என் பாவத்தை மன்னித்த இயேசுவுக்கு என்னையே கொடுப்பேனே!I will give myself to the one who forgave my sins!
SOCIALS
Instagram: / nightingale_couple
Facebook : / nightingale.couple
Twitter : / nightingale_cpl
Contact : nightingalecouple@gmail.com
Website : nightingalecou...
#tamilchristiansongs #tamilchristmassong #christiandevotional
Негізгі бет சின்னக் குழந்தை இயேசுவுக்கு | Chinna Kulandhai Yesuvukku | Tamil Christmas song | Nightingale Couple
Пікірлер: 4