Keep it up..! Ma'am Hope for the best. ! Do Ur level best..!👍
@briskillaahimaz1870
Жыл бұрын
Super... All glory to our Lord Jesus Christ..
@vishwanathana907
Жыл бұрын
வாழ்க வளமுடன் 74வயசுல பாட வந்த மாமனிதரை வாழ்த்துகிறேன் அவரது பயிற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். சொல்லிக்கொடுக்கும் மாஸ்டருக்கு நன்றி நன்றி நன்றி!!!🙏🙏👌👍👌👍👌👍👌👍👌👍👌👍👏👏👏👏👏👏
@sudhas_lounge7262
Жыл бұрын
நன்றி sir, thankyou universe 🙏 எனக்கு வயது 50 தற்பொழுது பாடனும் என்று ஆசை. ஆனால் இந்த வயதில் கற்று என்ன பண்ண போகிறாய் என்று கேட்பார்கள் அதனாலேயே யாரிடமும் கேட்க வில்லை. ஆனால் இந்த பிரபஞ்சம் எனக்கு தேவையானதை தேவைப்பட்ட நேரத்தில் உங்களோட இந்த video வை என் கண்ணில் பட வைத்தது. என்போன்றவர்களுக்கு இறைவன் கொடுத்த வரம் நீங்கள். நன்றி சொல்ல உமக்கு வார்த்தை இல்லை எனக்கு🙏🙏🙏 வாழ்க வளமுடன். உம் பணிகள் தொடரட் டும்
@guruzinbox
3 жыл бұрын
ஜேம்ஸ் சார், நீங்கள் கொடுத்த ஆரம்ப கால பயிற்சி காணொளிகள் மிகவும் உபயோகமாக இருக்கிறது. உங்கள் தன்னலமற்ற இந்த சேவைக்கு பாராட்டுக்கள் மீண்டும்.
@carnaticmusicteachingbyjas3578
3 жыл бұрын
hope it is useful for music lovers. I made this video with my hard work to make entertain also. comments r appreciatable, also if u watch , I say thank you in advance ,😊 kzitem.info/news/bejne/zKOosZOVk6ejfag
@muraliayyer8114
3 жыл бұрын
Ll
@stephens3699
3 ай бұрын
வியாபார உலகத்தில் விலைமதிப்பில்லா இலவச பங்களிப்பு. Stay blessed.
@garudaexpress4995
3 жыл бұрын
Sir, நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻
@KJFvlogger
Жыл бұрын
❤🎉
@SunilaKumar-lf9kx
Ай бұрын
Tq sir 😊
@johnjosephjawahar2518
3 жыл бұрын
வாழ்த்துகள் திரு.வசந் அவர்களுக்கு. மிக உயர்ந்த பணி 🙏🙏🙏
@majaykumar6300
Жыл бұрын
எல்லாருடைய மனதில் இருக்கிற..ஆனால் கேட்க தயங்குகிற கேள்விகளுக்கு விடையளித்திருக்கிறீர்கள்... மிகவும் நன்றி 🙏GBU👍
@martingoodlife4097
3 жыл бұрын
நல்ல முயற்சி God bless you தொடர் பயிற்சிக்கு இதுபோல் video மிகமிக அவசியம். நன்றி நாங்கள் குடும்பமாய் பயிற்சி செய்கிறோம் எனது மகள்களுக்கு இது மிகவும் பயன்னுள்ளதாக இருக்கிறது
@navakalakulanthaivel
Жыл бұрын
எனக்கு சிறுவயதில் இருந்து சங்கீதம் பாட ஆசை அப்படி எதுவும் நடக்கவில்லை இப்பொழுது நாற்பத்தி ஒன்பது வயசு ஆகிறது இப்போதுதான் எனது கனவு நிறைவேறுகிறது உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும் மிக்க நன்றி ஐயா ❤️🙏
@vijays3817
3 жыл бұрын
Sir ur great. Thank you for wonderful exercises. ஹைபிச் பாடும் பயிற்சி exercise குடுங்க சார்.plz. கோடி நன்றிகள் உங்களுக்கு.
@vasumathichandrababu5703
Жыл бұрын
சார் எனக்கு 66 வயதாகிறது உங்கள் பேச்சு எனக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. கூடிய விரைவில் ஒரு பாடலை பாடி உங்களைக் கேட்க செய்வேன். இது உறுதி. நன்றி.😊
@almightygod5612
3 жыл бұрын
Really we are blessed to have such a great man who can think about low level people. Thank you so much sir🙏🙏🙏
@nirmalraj900
3 жыл бұрын
நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தை இல்லயே... இந்த பாடல் உங்களுக்கு பொருந்தும் என் பெரும் கனவு நினைவானது உங்களால் தான் இதற்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது...
@shanthiselvaraj4427
Жыл бұрын
எனது நீண்ட நாள் கனவு இது. எனது அப்பா இராணவத்தில் இருந்ததால் வீட்டில் தேச பக்தி பாடல்கள் ஹிந்தியில் பாடிக்கொண்டே இருப்பார். அவரைப் போலவே நானும் கற்றுக் கொண்டேன். முறையாக கற்றுக்கொள்ள விரும்புகிறேன். எனது கனவு உங்களால் நிறைவேறும் என நம்புகிறேன். மிக்க நன்றி ஐயா🙏
@Anbukkarasi-hf3tp
Жыл бұрын
நீங்க கொடுத்த instruction மிக்க சிறப்பாக இருந்தது பிரதர். எனக்கு உற்சாகத்தை கொடுத்தது
@mathinanhits
3 жыл бұрын
இசை பயிற்சிகளுக்கு ஒரு குறிப்பிட்ட சிலரை மட்டுமே நம்பி இருந்த நிலையை உடைத்து, எல்லருக்கும் இசையை கொண்டு சேர்க்கும் உங்கள் உன்னத பணியை தலை வணங்கி வாழ்த்துகிறேன்
@sathasivamthambipillai5217
Жыл бұрын
சார் நீங்க மேஜர் ஸ்கேல் சங்கராபரணராகம் எனறு சொன்னீர்கள். மேஜர் ஸ்கேல் என்பது தீரசங்கராபரணம் ஆகும் நன்றி .
@bh33raja
Жыл бұрын
Sir
@ntk.7610
Жыл бұрын
ஐயா இதில் சேர விரும்புகிறேன். எனக்கு வழிமுறையும்,இன்னும் கூடுதல் ஆலோசனையும் தேவை, உங்களை தொடர்புகொள்ள வேண்டும். கைபேசி எண் உதவியும் தேவை.
@majaykumar6300
Жыл бұрын
👌👌👌
@pramilasenthil2888
Жыл бұрын
இதை நானும் வழி மொழி கிறேன் சார் வாழ்த்துக்கள். கற்று கொள்ள தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது சார் நன்றி வணக்கம்😊 🙏🙏🙏👌👍
@PaulSolomon777
3 жыл бұрын
இசை தேவனின் தெய்வீக வரம். அதை தேவமக்கள் புறக்கணிக்காமல் கற்றுக்கொள்ள நீங்கள் எடுக்கும் முயற்சி நிச்சயமாக நித்திய ஆசீர்வாதங்களை கொண்டுவரும் என்பது நிச்சயம். ஜெபத்துடன் நல்வாழ்த்துக்கள்.
@Rockred_maddy
Жыл бұрын
Good explanation sir. From your video, i remembering one quote " Desire changes nothing Decision changes something But Determination changes everything " ❤️❤️
@israeldevaraj6464
3 жыл бұрын
அருமையான பயிற்சி சார். உங்களின் முயற்சி அதற்கு மேல். எங்களுக்கு ஒரு வரப்பிரசாதம். வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@carnaticmusicteachingbyjas3578
3 жыл бұрын
hope it is useful for music lovers. I made this video with my hard work to make entertain also. comments r appreciatable, also if u watch , I say thank you in advance ,😊 kzitem.info/news/bejne/zKOosZOVk6ejfag
@newbeliever777
3 жыл бұрын
This was my deep desire for the past fifty, or sixty years, now I am eighty years old. But the desire to learn Karnatic vocal music is still alive. I wanted to learn, kindly teach me . Thank you, God bless you.
@JamesVasanthanChennai
3 жыл бұрын
Please start singing these vocal exercises along. You will enjoy singing. It would also be a challenge as you go further.
@ndbinny70
Жыл бұрын
Royal Salute to Ur musical love..!💂
@prakrithisuresh3006
Жыл бұрын
Respected moses sir, age is not a barrier to learn music. Keep rocking. All the best to you sir.
@gayathri172
2 ай бұрын
மிக்க நன்றி ஐய்யா, தங்களின் இந்த வார்த்தைகள், என் குழப்பங்களை கலைந்து எனக்குள் தன்னம்பிக்கை தந்துள்ளது ஐய்யா. மிக்க நன்றி, என் இசை பயணம் சிறப்பாக அமைந்துள்ளது என்பதை இப்பொழுதே உணர்கிறேன் ஐய்யா. எனது அன்பு நிறைந்த நன்றிகள் ஐய்யா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😊😊😊
@masilamanisubramani1373
3 жыл бұрын
திரு. ஜேம்ஸ் வசந்தன் அவர்களுக்கு வணக்கம் உங்களுடைய இந்த காணோளி மிகவும் நம்பிக்கையுடையதாக இருந்தது. நன்றிகள் பல 🙏🙏
@carnaticmusicteachingbyjas3578
3 жыл бұрын
hope it is useful for music lovers. I made this video with my hard work to make entertain also. comments r appreciatable, also if u watch , I say thank you in advance ,😊 kzitem.info/news/bejne/zKOosZOVk6ejfag
@suganyavignesh8424
2 жыл бұрын
என் ரொம்ப நாள் கனவு நிறைவேறியது.ஐயா நன்றி ஐயா 🙏🙏🙏🙏
@vkumar5998
Жыл бұрын
நன்றி ஐயா கடந்த இரண்டு மாதங்களாக உங்களுடைய இசைப் பயிற்சியை கற்றுக் கொண்டு வருகின்றேன் மிகவும் எளிமையாக இதற்கு முன்னர் பாடியதை விட இப்போது பாடுவது கஷ்டமில்லாமல் எளிதாக பாட முடிகிறது நன்றி ஐயா
@nirmalasherley9604
3 жыл бұрын
I’m happy to practice your lessons
@sugunasuguna7887
Жыл бұрын
வணக்கம் நான் நீண்ட நாளாக சங்கீதம் கற்றுக்கொள்ள முயற்சி செய்தேன் அதற்கு வெகு சிறப்பான பகுதியாக அமைய வித்திட்டமைக்கு எனது அன்பான நன்றிகள்...நான் முயற்சிகள் செய்ய முற்படுவேன்...நன்றி. ....
@jayaprakash7098
2 жыл бұрын
Respected sir, I am jayaprakash from thirunindravur. I did see this video sir this video very use full for my professional very wonderful sir thank you🙏. And I am musicians I learned carnatic & keyboard western . Till I working music teacher in schools. If you give the chance for singing I will give my best sir. Thank you very much sir👏👏👏👏👏👏
@thilagavathis1945
3 жыл бұрын
அண்ணா தங்களை மிகவும் பிடிக்கும்.தங்களின் இசைப்பயிற்சி முறையாக பயிற்சிப்பெறாத என்னைப்போன்ற பல்லாயிரக்கணக்கான சகோதர சகோதரிகளுக்கு ஒரு சிறந்த வரமாக அமைந்துள்ளது.தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் எல்லா வளமும் நலமும் பெற்று நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேன்👑👑👑💐💐💐🙏🙏🙏
@shanthipeter1431
3 жыл бұрын
Thank you Sir. Really I was searching for such a chance. Marvelous! God bless you!
@vsenthil-learnmusic
Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் Sir…..Thank you ❤
@Frankylarry
3 жыл бұрын
Thank You James Sir.
@jayaradha8282
2 жыл бұрын
பயனுள்ள பதிவு நன்றிகள் ஐயா 🙏💐
@senthuraar1964
3 жыл бұрын
Great sir. Awesome. Excellent. I am much delighted on hearing ur speech. How much u r involved in this. Super sir. I pray the Goddess Saraswathi to give u enormous ocean level talents to exhibit all ur learnings, and to teach what and all u learnt to the poor guys like us. Great. I am hearing ur speech by 1pm in late-night. This shows my interest. Speech is extraordinary sir. But I am not satisfied with ur speech still. Because I am a elepant like in hunger. I got only solapori in ur speech. Speech is excellent but still I have got so much of doubts. Before to my doubts I have to obey Guru sayings as determination practice consistency to check myself to be worthy to ask my doubts. obeying and blindly following is one another attitude to develop. So I will ask my doubts to u as and when I finish all these lessons sir. Thank u sir. God will definitely bless u sir
@dravidamanidm7811
19 күн бұрын
சிறப்பு.. வாழ்த்துகள் சார்.
@asara6894
3 жыл бұрын
May God continue to bless you with good health praying for you brother
@jeyakumarkoipillai8850
3 жыл бұрын
Mr James Vasanthan sir I am 55 years old, really I can? I am singer of sing along songs, every one telling your voice is good, but I don't have your three basic principles, you are insisting mainly consistency, but I don't have so far, Today I am going to initiate this practice.
@manjula2604
Жыл бұрын
உங்கள் சேவைகள் தொடரட்டும் 🙏🙏🙏🙏💞
@omegamusic1454
3 жыл бұрын
Thanks sir praise be to God
@KarpagamU-w9i
3 ай бұрын
இன்றைய நாள் இனிய நாள் எனக்கு. முயற்சி திருவினையாக்கும். மிக்க நன்றி.
@steffirajesh1193
3 жыл бұрын
Very nice tips sir. Thank you sir😊
@pathmavathimuniandy8546
2 жыл бұрын
நன்றி ஐயா மிகவும் நன்றி நிட்சயமாக இது எங்களுக்கு மிகவும் அவசியம் ஐயா
@jackymary2762
3 жыл бұрын
Thank you so much. Your words are so motivational 🙏
@rangaraj8929
3 жыл бұрын
வாழிய நலம் ஐயா நீங்கள் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகின்றேன் நீங்கள் பிறவி பயனை செய்து விட்டீர்கள் நன்றி ஐயா
@pranithamaheswarichennal3927
3 жыл бұрын
Very useful tips sir thank you sir 👍👍👌
@MrRajinig
3 жыл бұрын
தொடரட்டும் உங்கள் இசை பரவட்டும் எட்டு திசை சிறக்கட்டும் குரல் தசை நன்றாக இருக்கட்டும் ஜாதகத்தில் தசை.... உங்கள் ஆரோக்கியம் மிக முக்கியம் ஜேம்ஸ் சார்....
This is what exactly I was looking for.thank you for the guidance and tips sir.greetings from Malaysia🙏
@SingingCuckoo
Жыл бұрын
Sir vocalsஅ studio qualityல record செய்வது எப்படி, அதை நல்லா process செய்வது எப்படி போன்ற details எல்லாம் சொன்னீங்கனா என்னைப் போன்ற growing musiciansகு usefulஆ இருக்கும். நன்றி
@krishkm2850
3 жыл бұрын
Thank you so much for your effort sir..... Love you♥️♥️♥️
@ravikannan7271
9 ай бұрын
அருமையாக இருந்தது முயற்சி செய்தால் முடியாதது ஏதும் இல்லை
@vigneshkumarvigneshkumar9333
Жыл бұрын
உங்கள் வகுப்பு என்னால் இப்போது சிறப்பாக பாட முடிகிறது Breathe control high pitch என்னால் இயல்பாக பாட முடிகிறது இன்னும் கமகங்கள் சங்கதிகள் பாட முயற்சியும் பயிற்சியும் செய்து வருகிறேன் ஐயா நீங்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏
@SrigodhaiHindichannel15
Жыл бұрын
இராகம் வருகிறது ஆ உங்களுக்கு சரளமாக வருகிறதா siir
@visionnews4395
Ай бұрын
அருமை. நன்றி அண்ணா.. ❤❤❤
@balaruvan4857
Жыл бұрын
Great job..God Bless you..🎼🎵🎶🎵🎼
@harinath7821
3 жыл бұрын
Sir pls upload videos related to singing on timely basis am waiting for longer time for this video. 🙏🙏🙏🙏
@keziyacruz2876
3 жыл бұрын
Thank you so much it was so useful to me god bless you
@brindharam707
Жыл бұрын
Thank u so much idhai dhan na romba naalaga thedi kondirundhen romba romba romba nandri
@NamakodiPandian
3 ай бұрын
நம்பிகை கொடுக்கும் மனசு ஐயா உங்களுக்கு🙏
@christy7606
3 жыл бұрын
Thank you Jesus and thank you brother
@yasinmohd9636
3 жыл бұрын
நன்றி வசந்தம் சார் 🙏 இன்னும் இன்னும் நரைய பன்னுங்க 👍👍
@preethiprincess2717
Жыл бұрын
Super sir❤️🥰😇✨ great information 👍🤝
@VoiceofAnenthvijay
Жыл бұрын
I am 28 years old,, recently I have joined for karnatic music class.
@அறிந்துகொள்வோம்-ட4ம
Жыл бұрын
மிகப்பெரிய பொக்கிஷம் ஐயா
@இனியன்ஜார்ஜ்
Жыл бұрын
❤அருமை ஐயா❤
@ayyappanbharathan3526
3 жыл бұрын
Thank you very much sir. I really looking forward to see my singing carreer
@jeyakishor
17 күн бұрын
ரொம்ப நன்றி சார்
@j.solomonjohndavid3281
Жыл бұрын
Good effort. Sir, So useful
@SelviMurugesan-ir5lk
3 ай бұрын
Thank you so much sir useful for me.
@voiceforvoicelessdeaf
3 жыл бұрын
Arumai brother..👏👏👏👏🙏
@dhanathinkavithaigal7107
Жыл бұрын
அருமையான பதிவு
@seetharam9633
2 ай бұрын
Super sir🎉
@bharathimuthu4020
3 жыл бұрын
அடுத்த பாடம் எப்போ போடுவிங்க சார்... காத்திருக்கிறோம்
@gkrajanikanth7455
Жыл бұрын
Awesome messages Sir.. I started Singing in Pandemic Yr 2020 n Participate in Singing Competition. Give Voice Testing Zee Tamil, Vijay TV Super Singer. The Judges said got Brilliant Voice. Go to Class n Grap the Opportunity to sing. Thnk you. 💕🍁🍁🍁
@mano49064
Жыл бұрын
நன்றி நன்றி நன்றி சார்....!!!
@shinemelodies6565
Жыл бұрын
Very very useful sir thankyou so much
@kasthurisrinivasan5691
4 ай бұрын
Noble service. Vaazhga.
@sivakumaranyasotha8040
Жыл бұрын
🙏 God bless Sri
@selvamselvam-er7wt
3 жыл бұрын
ஐயா, நான் தாங்கள் வெளியிட்ட vocal exercises ஐ கடந்த இரண்டு மாதங்களாக பயிற்சி செய்து பாடலை பாடிகிறேன்.எனக்கே என் மீது நம்பிக்கை வருகிறது.அந்த அளவிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.நான் இரண்டு மாதங்கள் முன் எனது comments ல் சொல்லியிருக்கிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று. ஆனால் இப்போதுதான் தெரிகிறது அதற்கு தாங்கள் போட்ட effect எவ்வளவு என்று. நான் எந்த ஒரு மேடையிலும் பாடிய தில்லை. நான் பாட வேண்டும் என்ற ஆசை மட்டுமே என் எண்ணத்தில் இருந்தது.அதற்கான சூழல் அப்போது இல்லை.அதற்கு காரணம் நான் வளர்ந்த சூழ்நிலை எனக்கு வயது 46 ஆகிறது.என்னால் நன்றாக பாட முடியும் என்ற தன்னம்பிக்கை எனக்குள் நிறையவே உண்டு.நான் தங்கள் வீடியோ ஒன்று பார்த்தேன். இரண்டு இசை ஜாம்பவான்கள் பற்றி தாங்கள் வெளியிட்ட தொகுதி.அதில் கேசட் மியூசிக்கல் கடை பற்றி எல்லாம் சொல்லியிருப்பீர்கள்.நானும் அந்த கால கட்டத்தில் இருந்தவன் என்பதால்.சுவாரசியமாக இருந்தது. எனக்கு தங்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் நிறைய பேச வேண்டும் என்ற ஆசை உள்ளது.இந்த வீடியோ மேலும் என்னை ennerge ஆக்கிவிட்டது.மிகவும் நன்றி ஐயா.
@JamesVasanthanChennai
3 жыл бұрын
தன்னம்பிக்கையும், உழைப்பும் இருப்பவர் வெல்லாமல் போனதில்லை. நீங்கள் பாடி நாங்கள் கேட்கும் காலம் தொலைவில் இல்லை.
@vethacreations3793
3 жыл бұрын
@@JamesVasanthanChennai ஐயா நீங்கள் கொடுத்த பயிற்சி என்ன ஐயா
@maniraj6878
2 ай бұрын
சிறு வயதில் இருந்தே எனக்கு பாடகி ஆகனும் என்ற விருப்பம் சார் ஆனால் உதவி செய்யவும் ஆளில்லா நீங்கள் குடுக்கும் உற்சாகம் மிகவும் நன்றி ஐயா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dharanidharshani7672
3 жыл бұрын
I am Tomorrow onwards starts...thank you sir
@-databee191
3 жыл бұрын
அருமை 👌
@saravanan1819
Жыл бұрын
மிகவும் ஆசை பயன்பெற
@thenmolyyogarasa3220
3 жыл бұрын
Sir you are amazing. Very helpful tips. Please post more videos. God bless you.
@shanthasaba2438
3 жыл бұрын
Very helpful tips sir.👍you are doing amazing. 🤩 please post more and more videos👌❤️ God bless you 🙏
@ramakrishnanshunmugam1592
15 күн бұрын
நன்றி ஐயா
@rajavelpavadaizzz
3 ай бұрын
பயிற்சி பற்றி சொல்ல வில்லை காசு சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வீடியோ லென்ந்த்
Пікірлер: 905