இதுதான் தம்பி இஸ்லாமிய திருமணம்.ஆர்ப்பாட்டம் டப்பாங்குத்து அனாச்சாரம் இல்லாமல் செய்வதுதான் நல்ல முறை திருமணம். இது எல்லாம் மாற்றுமத தோழர்கலுக்கு புதிது தான். நாங்கள் திருமணம் பிறந்தநாள் சுன்னத் இறுதியாகத் திரை அனைத்தையுமே ஆடம்பரம் இல்லாமல் கண் கூசாமல் முடிப்போம் இறைவனுக்கு அதுதான் உகந்தது. பிடித்த முறை. இதைத்தான் அமீர் செய்துள்ளார். ஒரே ஒரு தவறு அவர் சினிமாபிறபலம் என்பதால் பலருக்கு விருந்து உபசரிப்பு செய்துள்ளார் . விருந்தோம்பலை பலரும் விரும்புவார்கள். நன்றி ❤ ❤👍🤲🤲🤲 அல்ஹம்துலில்லாஹ்.
@alllaalla7034
3 ай бұрын
சகோதரி வாழ்த்துக்கள் அமீர் ஐயா சூப்பர் சூப்பர் சூப்பர் உங்களை போன்று எல்லோரும் திருமணம் செய்தால் நல்லது
@mullipothanai..q9827
3 ай бұрын
தங்கச்சி உங்கள் உடைகளில் மாற்றங்களை கொண்டுவாருங்கள்
@shajiniahmed262
2 ай бұрын
@@NizarPhoeniXZ 😮😮😮
@shajiniahmed262
2 ай бұрын
உங்களை நீங்கள் நன்றாக உற்று நோக்குங்கள்
@globalfootwear282
2 ай бұрын
உங்களின் பர்தா shawl பெரியதாக போடுங்கள்
@LukaArsaan
2 ай бұрын
யா அல்லாஹ் இருவரும் நீண்ட காலம் சந்தோஷமாக வாழ அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன்🤲
@HajeeraHajeera-ep4cq
3 ай бұрын
Mashallah 🎉🎉🎉🎉
@showgathimran3377
3 ай бұрын
ஏன்பா தமிழர்கள் கல்யாணம் செய்வது முதல் சமஸ்கிருத மொழியில் மந்திரம் ஓதும் போது அதை தமிழில் மொழி பெயர்த்து எங்காவது சொல்வதுண்டா இங்கே தமிழில் மொழி பெயர்ப்பு செய்து உள்ளனர்
@Kuppasy
3 ай бұрын
தமிழில் திருமணம் செயது கொன்டவர்கள் உள்ளனர்..சமஸ்கிருத கலப்பு இல்லாமல்.
@AarifMOMDAD
3 ай бұрын
😊😊😊
@peacefulindian318
2 ай бұрын
Hindu marrages' mantras are in Sanskrit. Samooga neethi marriages are conducted in Tamil. Tamil Muslim marriages are conducted in Tamil. The dua is recited in Arabic,to seek Allah's blessing. How to perform a marriage without the God's blessing? This is a marriage contract, not a normal contract like buying a house. 🤲🕌
@anwarjananwar4931
Ай бұрын
ஜண கண மண..... இதையே பல பேருக்கு முழசா அர்த்தம் தெறியாது. இருந்தாலும் பழகிபோணதால் தமிழிலும் ஆங்கிலத்திலும் அவர்அவருக்கு தெறிந்த மொழியில் மணபாடம் செய்து பாடத்தான் செய்கிறோம். அதேபோல இல்லாமல் அதை என்று பிறரும் புரிந்துகொள்வதர்க்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.
@kaderamer7837
3 ай бұрын
இஸ்லாமிய நிக்காஹ் திருமணம் உலகெங்கும் நபி வழியில் நடக்குது......... சங்கிகள் எப்போதும் எதிர் மரியாகதான் பேசுவாண்கள் குறைப்பவன் பற்றி கவலை illai😛😘😘😇
@Nisha-ut9mj
2 ай бұрын
jasakallahhair
@mohammedhaniff9839
2 ай бұрын
Super musilim tirumanam.Biriyani supar.🎉👌🫅🌹💐🌷🌺🥀🌻🍿
@farooqbasha2747
2 ай бұрын
இன்றைய காணொளி மிகவும் அருமையான விளக்கங்களுடன் இருந்தது , 💛 💚 💜 💙 ❤️ 💙 💜 💚 💛
@rajaroja1226
3 ай бұрын
Masha Allah
@noornisha.n9035
3 ай бұрын
Masha allah ellarum ippadi panna nallairukkum
@bestvalue2710
3 ай бұрын
Alhamdulillah. Insha Allah for my daughter's marriage I will arrange the same.
@shafananoorul6013
3 ай бұрын
❤ alhamdulillah 😊🎉
@Cute_chikko_official
3 ай бұрын
Mashallah Unggaludaiya speech super sister ❤❤🫂🫂
@lekshmanans3605
3 ай бұрын
அனைத்து செலவுகளும் உண்மையாக கூறுங்கள் சொர்க்கம் செல்லவேண்டுமடுமல்லவா
@najmullahsahams1049
2 ай бұрын
ஜெஜாகால்லாஹ் ஹைர். வாழ்த்துக்கள் 👍🏾
@db_tamil_vlog8690
2 ай бұрын
alhamdulillah super
@mohamedfaizal5616
3 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும், MazaAllah
@Taslimaslam-ph2wj
3 ай бұрын
Super masha allah
@faiyazfaiyaz1935
2 ай бұрын
Walikkum salaam. W. R. W. B. U
@AyupkhanAyupkhan-qi9rk
2 ай бұрын
😂🌹🌹🌹🌹🌹🌹🌹
@Neethi-i2w
3 ай бұрын
Excellent
@RiyasK-xy1ns
2 ай бұрын
மதங்களை மற மனிதனின் இன
@MohamedNaazar
3 ай бұрын
நீங்கள் ஏன் அழகை வலைத்தளத்தில் வெளிப்படுத்த வேண்டும்?
@NizarPhoeniXZ
2 ай бұрын
இந்தப் பெண் தனது முகத்தை தவிர அனைத்து உடல் பாகங்களையும் மறைத்து தான் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதுவே உங்களுக்கு அழகு போன்று தெரிகிறது இதனால்தான் பெண்களை புர்கா அணியும் படி இறைவன் குர்ஆனில் வலியுறுத்துகிறான் மஞ்சள் காமாலை கண்களுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாகத்தான் தெரியும் முட்டாள்தனமாக கேள்வி கேட்பதை விட்டுவிட்டு உருப்படியாக ஏதாவது பேசுங்கள்
@fawzarahamed2928
3 ай бұрын
Alhamdulillah really great
@neeyasahameed2870
2 ай бұрын
Mashaallah! 👍🏻👌🏻🤲🏻🤲🏻🤲🏻
@hakeemmohammad7747
Ай бұрын
ஆல் ரவுண்டர் திரு சமுத்திரக்கனி அவர்கள் இஸ்லாமியர்கள் பின்பற்றும் ( ஹஜ்ரத் அவர்கள் கூறும் வாழ்த்துக்கள்) வழி முறைகளை திரு. சமுத்திரக்கனி அவர்கள் திரும்ப கூறும் போது என்னை மெய்சிலிர்க்க வைத்து. வதிலை ஹக்கீம் வத்தலக்குண்டு. க.கா .மு.மூ.க.வட்ட செயலாளர்.
@Mydeen-yr4xi
3 ай бұрын
Ya allah nee pothumanavan
@noorunnisa4173
3 ай бұрын
Masha Allah
@nasimashaya2114
2 ай бұрын
Sis asalaamu alaikum.. plz cover ur hijab properly..this method of wearing a hijab is not good at all.. plz consider message as a sister's message.. sila aangaloda paarva thavaraa irkum so dont wear this type of style ...ungalku thryaama ithu nadathurkum.. but concisiousaa irunga sis.. plz
என் மகளை திருமணம் செய்ய சம்மதமா என்று தான் ஒப்பந்த அடிப்படையில் கேட்க வேண்டும்.மணமகள் கேட்கும் மஹர் என்னவோ அதை மணமகன் கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.
@peacefulindian318
2 ай бұрын
This nikah is following the Wahhabi style. In our traditional Tamil Muslim nikah, there would be the mappillai(garlanded, we are Indians), mappillai's father, ponnu's father, 2 wakkalats(witnesses) and the Imam. The mappillai must sign the marriage registration book/form. The 2witnesses must also sign. The jamaath leader or the Imam must sign. Finally,the ponnu will sign in that book/form. Finally, there would be a dua, blessing the new couple. All these were missing here. This is the Saudi Wahhabi method. The 50+gram gold mahar is too much. Not many mappillai could afford this.🤲🕌🕋
@abdullahbasha5064
2 ай бұрын
Neenggal. Yellourmmaga. Wandha dhar koo mikka magichchi. Yenggalukkoo. Anaivrum ziyafaththil kalandu kondu sappittoo pogaummaga aameen. Ambur. T n. India.
@Sulthan-j3i
3 ай бұрын
Nee yaru puthusa iruke :
@mastervijay9745
3 ай бұрын
Masha allah sis very nice
@jamarizu4625
2 ай бұрын
Masha Allah
@peacefulindian318
2 ай бұрын
In our area of T Nadu, the mappillai's mother will demand 100 pauns(800g gold)+a lot of gifts. Biryani virunthu is a must. This is very unIslamic. This is AGAINST the teachings of our Prophet! 😭🤲🕌
@sameejdeejam7399
3 ай бұрын
Excellent wedding
@sithifathima8555
3 ай бұрын
❤❤❤❤
@lekshmanans3605
3 ай бұрын
அமீர் அய்யா தவறு அமீர் அண்ணா சரி
@matharasprintingmatharaspr706
2 ай бұрын
Islamic Universal path
@mohamedsayeed4126
2 ай бұрын
மிகச் சிறந்த விளக்கம் நன்றி..🎉
@shamsulhassan3751
2 ай бұрын
the best explanation
@AnnaDurai-xb8gf
3 ай бұрын
இலங்கை.தமிழ்.குறைகூறத்தான்செய்யும்
@lekshmanans3605
3 ай бұрын
எல்லாம் ஒரு மாயை
@athifahasan5268
3 ай бұрын
Why music in this video its an islamic channel right??
@tamiltalksaustralia7029
3 ай бұрын
😂
@AnnaDurai-xb8gf
3 ай бұрын
தேவைஇல்லைதான்
@naleemariyaz5605
3 ай бұрын
Unnecessary question and reply too We heard only the message not music
@athifahasan5268
3 ай бұрын
@@naleemariyaz5605 i heard the music more than the message at the end ! Anyways music is haram !!!
@Sulthan-j3i
3 ай бұрын
Dei loose 50 latchamavathu mahar vangi iruka vendama : first night mudinthavudan Avan venam yena koorinal antha 52 gram mattum vaithu kondu divorce Panna sammathipaya : Mahar yenbathu mun kootiye vanga padum jeevanamsam than :
@taranajm2022
3 ай бұрын
Dei loosu mahar koduthu manam mudipadhudhanda nabi vazhi,manamakkal nalla irukatum eanda divorce endru. Abasagunama pesura loosu payale.
Пікірлер: 73