வீட்டில் போன்சாய் செடிகள் வளரும் கலை, முறையை பற்றி பார்க்கப்போகிறோம். போன்சாய் என்பது இயற்கையாக வளரும் பெரிய மரங்கள் மற்றும் செடிகளை சிறிதாக தொட்டியில் வளர்ப்பதாகும். சென்னையை சேர்ந்த போன்சாய் வல்லுநர் சிவாஜி போன்சாய் பெஞ்சிங் பற்றி நம்மிடம் பகிர்ந்துக்கொள்கிறார்.
BonsaiTree MalarumBhoomi MakkalTV
Негізгі бет Тәжірибелік нұсқаулар және стиль சிறிய தொட்டிகளில் பெரிய மரங்கள் - போன்சாய்...| எங்க வீட்டுத் தோட்டம் | Malarum Bhoomi 26/08/19
Пікірлер: 35