வணக்கம் ஐயா மிகவும் நன்றி ஐயா. மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு பாடல் ஸ்வரம் போடுங்க please
@anunat
5 ай бұрын
கடுமையான பாடல் கடுமையான உழைப்பு கைமேல் பலன் அருமை அய்யா வாழ்த்துகள்
@thothandiv552
5 ай бұрын
வணக்கம் ஐயா. இதுவரை இசைக்க கருவிகளில் பாடல்களை வாசிக்கும் காணொளிகளை பார்த்துள்ளேன்.தாங்கள் பாடலின் ஸ்வர அமைப்போடு வாசித்து காட்டுவது சிறப்பாக உள்ளது.இப்பாடலை வெளியிட்டதற்கு நன்றி.ஒரு நாள் போதுமா என்ற பாடலை வாசிக்க முடியுமா? ஒரு சிறிய வேண்டுகோள் ஒவ்வொரு பாடலுக்கும் கீபோர்டில் இசைக்கருவிகளை மாற்றினால் கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.
@arulprakasamt93
5 ай бұрын
தங்கள் பாராட்டுக்கும் ஆலோசனைக்கும் மிக்க நன்றி.
@RajkumarJ-lq3hi
5 ай бұрын
Ayya chinnachuriya vanna para vai song swaram sollungalayya❤
@sugansugan4535
5 ай бұрын
❤ Excellent master super play
@arulprakasamt93
5 ай бұрын
Thank you.
@dhanalakshmis7820
5 ай бұрын
Great efforts. Super. Whether we can play the same is doubtful
@arulprakasamt93
5 ай бұрын
தங்கள் பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி.
@venkatasubramanian6848
5 ай бұрын
தங்களுடைய விரலிசைக்கு ஈடு இணை உண்டோ
@arulprakasamt93
5 ай бұрын
தங்கள் பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி.
@phiominedoss3387
5 ай бұрын
❤❤❤
@sampathrangaswamy2170
3 ай бұрын
Thank u Sir, வெகுநாட்களாக இந்த பாடலை கீபோர்ட் நோட் யாராவது போடுவார்களா என்று தேடினேன். தாங்கள் அருமையாக கற்றுக் கொடுத்தீர்கள். மிகவும் நன்றி ஐயா.
Пікірлер: 27