ஏன் வாழ்க்கையில் சந்தோஷமா இருந்தே நாள்களை விட அழுத நாள் தா அதிகம் இனியும் மாருமா ஏன்ன ஏனக்கு தெரியலே ஆனா நீங்கே பேசுரது மனசுக்கு புது தைரியம் வருது வாழனு ஆசையும் வருது கன்டிபா ஏன் வாழ்கை மாரனு மாரும் ஐயா🙏🙏🙏
@nilameganathan8014
5 ай бұрын
நிச்சயம் மாறும் தைரியமாக இருங்கள்
@BabyBaby-du1rg
5 ай бұрын
வணக்கம் ஐயா 🙏 நீ சொன்னது எல்லாம் உண்மை தான் மிகவும் நன்றி 🙏
@Nellainaveen4901
5 ай бұрын
ரொம்ப நன்றி ஐயா உங்கள் வீடியோ கேட்டவுடன் எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது
ஐயா நான் பட்ட கஷ்டங்கள் அவமானம் போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் நடக்கிறது எனக்கு சாதகமாக அமைந்தால் நல்லது நீங்க சொன்ன மாதிரி நடந்தால் உங்களை நேரில் வந்து நன்றி சொல்வேன் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம்
@MsivamaniMs
4 ай бұрын
ரன்றி
@indumathim4099
5 ай бұрын
Rishaba rasi... Rohini star ...rishaba laknam ❤
@jayavelr9514
3 ай бұрын
Six month to go . waiting for the good evens
@elanjsuriyansurya
5 ай бұрын
💯💯💯நன்றி நன்றி நன்றி ஐயா நான் ரோகினி ரிஷபம் ராசி துலாம் லக்கனம்
@farmervasanth9029
5 ай бұрын
Same to you
@KokilaKokila-cs9yh
5 ай бұрын
same...
@elanjsuriyansurya
5 ай бұрын
@@farmervasanth9029 age nanba
@elanjsuriyansurya
5 ай бұрын
@@KokilaKokila-cs9yh unga aeg sister
@farmervasanth9029
5 ай бұрын
30
@LovelyAravind-i4l
5 ай бұрын
Thanku sir i am suba rokini
@kumar-wf2rw
5 ай бұрын
ஐயா நான் மிருகசீரிஷம் நட்சத்திரம் ரிஷப ராசி மீன லக்னம்09/09/ 1974 இல் இருந்து பட்ட கஷ்டமெல்லாம் போதாதா இன்னமும் ஆறு மாசம் கஷ்ட படனுமா 50 வயசுக்கு மேல இதெல்லாம் நடக்குமா ஓம் நமசிவாய சிவாய நமஹ திருச்சிற்றம்பலம்
@prabhaupr7241
5 ай бұрын
கண்டிப்பாக நடக்கும்🎉
@geethas4431
5 ай бұрын
Same nakashutram and lakanam
@sindhuashok2920
4 ай бұрын
என் இனமய்யா நீ 23/1/1974
@KumarK-hh3kk
5 ай бұрын
perfect sir.. u r right 100%
@c.ashokkumar3690
5 ай бұрын
தங்களுக்கு ரிசப ராசியின் கடின நிலை தெரியவில்லை எல்லாம் காமெடியாக உள்ளது.
@nagarajanrajan9491
5 ай бұрын
ரொம்ப நன்றி ஐயா......
@perarasuvina2739
5 ай бұрын
நான் ரோகிணி நட்சத்திரம் ஐயா நன்றி
@kareshasvin3511
5 ай бұрын
Rohini ku family valkai set agadhunu solranga..... Unmaya
@chinnaturai2539
5 ай бұрын
Gov.velai kidaikkuma sir
@JdyyfuG8fjhiy
5 ай бұрын
இன்னும் கஷ்ட பட வேண்டுமா ஐயா நான் சாகாமல் உயிரோடு இருக்கிறேன் அவ்வளவு தான் துரோகத்தின் வலி ஏமாற்றம் அனுபவித்துக்கொண்டு இருக்கிறேன் ஐயா 😢 மற்றது நான் வெளிநாட்டுல வேற மொழி வீட்டில வேலை செய்கின்றேன் இந்தப் பரிகாரத்தை எனக்கு செய்ய கஷ்டம் வேற ஏதாவது பரிகாரம் லேசா செய்ய முடிந்தால் சொல்லுங்க ஐயா விரதம் இருக்கலாம் ஆனால் அதற்கான பொருட்கள் இங்க இல்ல என்ன செய்யலாம் Rishabam rasi Mirugasirisham
Пікірлер: 109