சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக மக்கள் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அவ்வப்போது வந்தவண்ணம் இருக்கும். எப்படி ஏமாற்றுகிறார்கள்? ஏன் ஏமாறுகிறார்கள்? சில சில சிறு விஷயங்களை நாம் அறிந்து வைத்திருந்தால் ஏமாறாமல் நம்மையே காப்பாற்றிக்கொள்ளலாம். வீடியோவை பாருங்கள். Regularly scams involving job offers abroad are taking place. Many scamsters offer fake jobs in singapore and cheat innocent applicants. In this video we will see how such scams are done and how we can protect ourselves from being cheated.
- 3 жыл бұрын
சிங்கப்பூர் வேலை மோசடி. ஏமாறாமல் இருப்பது எப்படி? Singapore Job Scam
- Рет қаралды 22,718
Пікірлер: 323