உலகையே வியக்க வைக்கும் இந்திய கட்டிகலை மற்றும் சிற்ப கலை பற்றி நாம் பேசும்பொழுது நாம் அந்த கால கட்டத்தில் அந்த ஆட்ச்சியாளர்களை பற்றி பேசுகிறோமே தவிர அவ்வளவு நுட்பமான சிற்பங்களை உருவாக்கிய சிற்ப்பிகளையும் அவர்களின் அறிவுத்திறனையும் பற்றி இதுவரை பேசியது இல்லை இனி வரும் காணொளியில் பார்ப்போம்.
தென்னிந்திய கட்டிடக்கலை மற்றும் நுட்பமான வேலைப்பாடுகள் பற்றிய காணொளி.
#southtamilnadu #architecture #தமிழ்நாடு #கோவில் #சிற்பி
Негізгі бет சிற்பங்களும் சிற்பிகளும்
Пікірлер: 1