அருமையான பதிவு நம் தமிழக மீனவர்கள் பிறர் உணவுகாக அன்றாட தன் உயிரையும் பனையம் வைக்கும் மீனவர் நண்பருக்கு நன்றி...
@Muthunagarmeenavan
2 жыл бұрын
நன்றி நண்பா
@ganesankumikumi2124
2 жыл бұрын
சூப்பர் எனக்கு மிகவும் பிடிக்கும் நன்டு வாழ்க பெரியப்பா நூட்ரான்டு
@Muthunagarmeenavan
2 жыл бұрын
நன்றி
@c.m.screations6517
2 жыл бұрын
பெரியப்பா வாழ்க
@kumaradhasarasan6977
2 жыл бұрын
மீனவர் வாழ்வில் எத்தனை கஷ்டங்கள்🙏🙏🙏🙏. சிறப்பு சகோ🙏.
@Muthunagarmeenavan
2 жыл бұрын
நன்றி சகோ
@seksekm8945
2 жыл бұрын
வயதான காலத்திலும் தன் உழைப்பை மட்டுமே நம்பி வாழும் இந்த மாமனிதரை நான் போற்றுகிறேன் வணங்குகிறேன். எதற்காக கண்டு பிடித்தவுடன் அதன் கொள்கையும் சேர்த்து கட்டி வைக்கிறீர்கள் என்பதை சொல்லுங்க. அதேபோல நண்டு குழம்பு எப்படி வைப்பது என்று ஒரு காணொளி போடுங்க அல்லது என்னுடைய அலைபேசி எண்ணுக்கு தகவல் சொல்லுங்க சேகர் ராசிபுரம் நாமக்கல் மாவட்டம்.
@rprabu6628
2 жыл бұрын
பெரியப்பா சூப்பர்மேன் அழகான பதிவு
@Muthunagarmeenavan
2 жыл бұрын
நன்றி
@VillageManCooking
2 жыл бұрын
சூப்பர் பெரியப்பா...
@Muthunagarmeenavan
2 жыл бұрын
நன்றி நண்பா
@MohanRaj-jh6ej
2 жыл бұрын
கடின உழைப்பாளி இந்த வயதிலும் வேர லெவல்
@Muthunagarmeenavan
2 жыл бұрын
நன்றி சகோ
@UNECATHARINE
2 жыл бұрын
Watching your videos for last many days
@alagar3786
2 жыл бұрын
TRENDING பெரியப்பா
@Muthunagarmeenavan
2 жыл бұрын
Thanks
@sathyarajsathyataj9138
2 жыл бұрын
Video excellent semaya iruku bro nice arumai sema super 👌👌👌👌👌
Пікірлер: 72