அனுசன் வாழ்க்கையில் சந்தேகம் வந்தால் வாழ முடியாது 🙏🙏🙏😭😭😭
@SenthilKumar-ci9gi
9 ай бұрын
❤ என்ன ஒரு அழகிய சிரிப்பு என் மகளாக பிறக்காத என் அன்பு தங்கைக்கு எப்படிச் சொல்ல கோடி ரூபாய் கொடுக்கலாம்
@razikharis4617
Жыл бұрын
கல்வி ஒரு நிலையான மூலதனம். கல்விக்காக உதவி செய்யுங்கள் அனுஷன் ப்ரோ
@vijidoss9937
Жыл бұрын
சந்தோஷம் அனுஷன் இந்த சகோதரியும் அவளுடைய குழந்தையும் உன் கண்ணில் காட்டியது கடவுளுக்கு நான் நன்றி சொல்கிறேன் ஏன் என்றால் கடவுளுடைய பிள்ளைகள் தான் இப்படிப்பட்ட உறவுகளை காபிப் பார் கடவுள் நீ இவர்களுக்கு நல்ல உதவி செய்து கொடுப்பாய் என்று நாங்கள் நம்புகிறோம் அந்த சகோதரி குடும்பத்துக்கும் பிள்ளைகளுக்கும் படிப்புக்கு உதவிசெய்யவும்
@user-yl3rw7hc1b
5 ай бұрын
இந்த பிள்ளைகளை கர்த்தர் ஆசீர்வரிப்பாராக
@muvivave1317
Жыл бұрын
நல்ல அறிவுரை கூறியுள்ளிர்கள் . கஷ்ரப்படுகின்றார்கள்தான் குடிகாரன் என்றாலே வாழ்வதே கஷ்ரம்தான் .பிள்ளைகளின் வாழ்க்கையும் பார்க்கத்தானை வேண்டும்.
@thiviyakanagasundaram1061
Жыл бұрын
திக்கற்றவருக்குத் தெய்வம் துணை அதுபோல் நல்ல உள்ளங்கள் கடவுளின் குழந்தைகள்
@M.R.M.SATHAM.2024.KOORKKANDAM
Жыл бұрын
தம்பி அனுஷன் அந்த செல்லங்களின் முகத்தை மறைத்திருக்கலாமே ❤❤❤😢😢😢
@ammaleelaskitchen
Жыл бұрын
அன்பு தம்பி அனுசன் மிகவும் வேதனையாக இருக்கு இவர்களின் நிலைமையை பார்க்க 😭😭❤️❤️❤️😘🙏
@alot2lovenature_MrsShantiRaju
Жыл бұрын
அனுஷன்......தரமான அறிவுரை சொன்னீங்க. குழந்தைகளுக்கு தாயும் தந்தையும் தேவை. மிகவும் துயரமானது குழந்தைகளின் நிலை...😭😭😭 உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்...!!👍🙏👍 கருணையுள்ள கடவுள் இந்தக் குழந்தைகளுக்கும் மேன்மையான வாழ்வு கொடுக்க வேண்டுகிறேன்...!!🌺🙏🌺 இன்றும் உதவிய உறவுக்கும் மிக்க நன்றிகள்...!!🙏💯🙏
@cuisinieretamil9762
Жыл бұрын
அன்பு தம்பிக்கு வணக்கம் அந்த பிள்ளைக்கு உதவ செய் வாழ்த்துக்கள்❤🌺🌺
@M.R.M.SATHAM.2024.KOORKKANDAM
Жыл бұрын
3:23 😭😭😭😭😭என்னால் பொருக்க முடியவில்லை நீங்க கேட்ட கேள்வி அந்த பிள்ளையின் உள்ளத்தில் வருத்தத்தை ஏற்படுத்துமோ என்ற உள்ளுணர்வு உறுதித்திக்கொண்டே இருக்கிறது சகோதரா 😢😢😢😢 முகத்தை மறைத்திருக்கலாம் எதிர் காலத்தில் இப்படியான ஒரு தருணம் வந்தால் இந்த சகோதரன் கூறியது நினைவுக்கு வரட்டும் ❤️❤️❤️❤️
@ranganmalathy6208
Жыл бұрын
God bless you child 😢😢😢🙏🙏🙏
@tharshikaprabakaran7036
Жыл бұрын
வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சினையை கடந்து போக இருக்கு இது பெரிய பிரச்சனை கிடையாது இருவரும் அமர்ந்து பேசினால் எல்லாம் தீரும் பிள்ளைகளை எதிர்காலத்திற்காக நீங்கள் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும்
@rifkanvlogs
Жыл бұрын
உண்மையில் இது மிகவும் கவலைக்கிடமாக விடயம். சிறுபிள்ளைகள். தகப்பன் பிழைத்தால் பிள்ளைகளின் நிலை பரிதாபம். பார்க்கும் போதே கண்களில் நீர் வழிகிறது.
@thalayasingamsellathurai-oh2kk
Жыл бұрын
அனுஷன் வாழ்த்துக்கள் அன்பு பாசம் நிறைந்த உள்ளம்
@nazarmohammed6438
Жыл бұрын
Congratulations to Voice of Anushan 🎉🎉🎉🎉🎉🎉❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐💐💐💐💐💕💕💕💕💕💕💕💕💕💕🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊 for very well useful Programm Very well useful News Well done SOCIAL SERVICE May God bless you 💕 with a safe healthy and happy longlife in the all lifetimes., Also,, humble request that, continue the your useful SOCIAL SERVICE. Keep it up Good luck Thank you very much.
@vinuvinusha
Жыл бұрын
அனுஸ்சன் நல்ல அறிவுரை சொல்லியிருந்திர்கள்
@amuthaamutha4319
Жыл бұрын
இந்த உலகத்தின் ஆளுகை இறைவனிடம் இல்லை இருந்தால் இப்படி எல்லாம் பார்த்துக்கொண்டிருப்பாரா கருணை மனாளன் நன்றீ தம்பி❤
@KrishnaKrishna-vt2mz
Жыл бұрын
உண்மை கடவுள் ஏழைகளுக்கு உதவமாட்டாரா
@sathiyarajan8109
Жыл бұрын
மகன், உங்கள் ஆலோசனை மிகவும் வரவேற்கக் கூடியதுதான். ஆனால் சந்தேகப்படுகின்ற கணவனோடு வாழமுடியாது. பெண்பிள்ளைகள் இப்படிப்பட்டவனோடு வாழும்போது, பிள்ளைகள் தவறான வழிக்கு போக வாய்ப்பு உண்டு. பெண் குழந்தைகளை தேங்காய் எடுக்க விட்டுவிட்டு, மகன் 15 வயது. பள்ளிக்கூடத்தை விட்டுவிட்டு, வீட்டில் என்ன செய்கின்றான்? எல்லாத் தாயாரும் செய்யும் தவறு இதுதான். தயவு செய்து பெண்பிள்ளைகளை படிக்க விடுங்கள். நன்றி
😭😭😭😭😭மனதை சங்கடப்படுத்தி உள்ளது 😢 உங்கள் ஆதரவுக்கு நன்றிகள் அண்ணா 👍
@KETHEESUMA
Жыл бұрын
மனவருத்தமாக உள்ளது.இவர்களுக்கு நல்ல காலம் பிறக்கட்டும்..❤❤
@razikharis4617
Жыл бұрын
பாவம் பிள்ளைகள்❤❤❤
@user-fs2eg2sd5h
Жыл бұрын
Good adversaire Thank you anushan 🎉🎉🎉
@dhasnavam2798
Жыл бұрын
வணக்கம் தம்பி உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ வாழ்த்துகிறேன் 😂😂😂😂😂😂😂😂😂 Vvt .... UK........தாஸ்
@user-jw1fh1qq8u
Жыл бұрын
Great anushan good advice for the lady god bless you 🙏
@santhimayilvahanam6173
Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💕
@rasamalareaswaralingam4242
Жыл бұрын
தம்பிமார் வாழ்த்துக்கள்
@user-nt5bi6zf9f
11 ай бұрын
ஊடலும் கூடலும் இருந்தால் தான் குடும்பம்
@atpur6689
Жыл бұрын
இந்த மகளும் சிறிய வயதில் இருக்கிறா அதனால தம்பியா இந்தக் குடும்பம் சேர்ந்து வாளுவது நல்லது
@pirakashnmp2760
Жыл бұрын
அண்ணா வாழ்த்துக்கள் நீங்கள் போட்ட தலைப்பில சொல் பிழை உள்ளது அண்ணா
@user-fs2eg2sd5h
Жыл бұрын
Super arivurai ❤🎉
@jashoraj634
Жыл бұрын
மிக்க நன்றிகள் தம்பியா
@arumugamsivakumar2619
Жыл бұрын
இந்த சகோதரி கூறும் காரணங்களைப் பார்த்தால் இவரின் கணவர் நல்லவராக இருக்க வாய்பில்லை அதேநேரம் ஒருவேளை அவர்மீண்டும் இணைந்தாலும் அவரிர் அந்த கேடுகெட்ட புத்தி மாறாது ஏனெனில் வடிவேல் கூறுவது போல அது வேற வாய் இது நாறவாய் என்பது போல அவர் குடித்துவிட்டு வந்து பழயபலீலவியை கண்டிப்பாக பாட ஆரம்பிப்பார ஆகவே இவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியானதே அதுபோக பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றி நீங்கள் கூறும் விடைங்கள் சரிதான் ஆனால் தற்போது இருக்கும் இந்த பிள்ளைக்கு பன்னிரெண்டு வயதாகிறது அப்படியிருக்க அதுவும் இன்னும் சிலகாலஙாகளில் வயதுக்கு வந்துவிடும் இன்று அவர் தன் மனைவியை சந்தேகித்து பலரை இணைத்து பேசுமா அவர் நாளை அந்த மகளையும் அந்த விடையத்தில் விட்டுவைக்கமாட்டார் பின்பு தாயையும் மகளையும் தப்பாகவே பேசுவார் எனவே ஒத்து வராததை விட்டுத்தள்ளி விட்டவேண்டும் இது எனது கருத்து.
@sasimalakanakalingam4881
Жыл бұрын
Super❤❤
@mammam-bg6cw
Жыл бұрын
🥰🥰🥰🙏🙏🙏
@user-fs2eg2sd5h
Жыл бұрын
Anushan super 🎉🎉🎉
@anulathevinagulendran4208
Жыл бұрын
Super super
@saanthany5026
6 ай бұрын
Supper.❤❤❤
@judejude654
Жыл бұрын
இப்படி ஒரு கணவன் தேவையில்லை அவன் வாழ்வதை விட சாகலாம்
@judejude654
Жыл бұрын
சின்ன சின்ன சண்டைகள் வரலாம் ஆனால் சன்டைதான் வாழ்க்கை என்றால்
@user-yl3rw7hc1b
5 ай бұрын
கணவரை விட்டு பிரிந்து இருப்பது சிறந்தது
@bairathymani
Ай бұрын
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி
@SureshKumar-te9dr
Жыл бұрын
தம்பி அனுஷ் உங்களுடய காணொளிகள் கஷ்டப்படுவொருக்கு உதவியும் காணொளிகள் உங்கள் சேவை தொடங்க என் வால்துக்கதுக்கள்
@zfgdccc1381
Жыл бұрын
👌👌👌👌👌👌💖💖
@FatmaFatma-tf3hf
Жыл бұрын
👌👍👍👍❤️❤️❤️
@Welcome-he7hu
Жыл бұрын
KEEP UP YOUR GOOD WORK
@Topkids374
Жыл бұрын
Ena irunthalum Panam kodupathai vida tholil etpaduthi kodukavum
@amwajiha
Жыл бұрын
Good job anushan 👌👌👌🥰🥰🥰🥰
@ArunRitharithan
Жыл бұрын
Anushan ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@selviS-nx5tv
Жыл бұрын
Helping mind God Bless you❤❤
@user-zv5lm1vh1u
11 ай бұрын
Anusan sariyaana therivu super ❤
@paultharma7833
Жыл бұрын
❤❤🙏🙏😢😢
@PpPp-zb5lc
Жыл бұрын
Ungal savaikku valtthukkal❤❤❤❤❤
@jeyasiva352
Жыл бұрын
🙏🙏🙏
@jamesanthonydass2487
Жыл бұрын
Very sad god plz need help ...😊
@lingadurai163
Жыл бұрын
❤❤🎉
@kajanthinikajanthini6243
8 ай бұрын
Pavam.😢😢
@marybrunophilipgunarajah9172
Жыл бұрын
God bless you child😂😂😢😂
@bagambagam201
Жыл бұрын
Tambi uggalukku Allah nizzayam Arul purivaan
@rajirajah1261
10 ай бұрын
❤
@sebarajeswaryjulius1546
Жыл бұрын
Valka valamudan. Bro.M.G.B.U.always Anusan
@gnanapirabasamchristiangna8591
Жыл бұрын
அனுசன்உங்கடசேவைக்குநன்றி
@hygftgggyuu6549
Жыл бұрын
கட்டாயம் படிக்க வேண்டும்😂😂😂😂
@bawaniba1318
Жыл бұрын
👌👌👌👌👌👍👍👍👍👍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@ktstamivlog
Жыл бұрын
வாழ்த்துக்கள் அனுசன்
@ramlarania9257
Жыл бұрын
🤝🙏
@user-sy4lh9mo4d
Жыл бұрын
😂❤❤❤❤❤❤❤❤❤❤
@mahendrakumarsellathurai5978
Жыл бұрын
Valthukkal anushan
@thusijanthanthusi9087
Жыл бұрын
கவலையாக இருக்கிறது 😂😂
@mahadevan350
Жыл бұрын
😢😢😢
@stellakristina2068
Жыл бұрын
🤲🤲🤲🤲🤲🤲
@HtsaHanifa-wp6xk
Жыл бұрын
Super
@nooramanal6338
Жыл бұрын
😭😭😭😭😭😭
@evrgroup1
Жыл бұрын
god bless you bro
@ThilikiruTk-gr7oz
Жыл бұрын
Santhekam venam
@nathannathan7064
Жыл бұрын
தம்பி அனுசன் நம்ம பக்கம் உள்ள கருத்தைக் மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது அந்த தங்கச்சி பட்ட வேதனையை கொஞ்சம் யோசிச்சு அந்த படிக்கும் குழந்தைகளுக்கு உதவுங்கள் தம்பி
@thenujone2827
Жыл бұрын
😢😢😢😢😢😢😢😢
@koodaljesupon9963
Жыл бұрын
Matta chinna ponnukkum help pannunga
@user-wj6mz8bb6y
Жыл бұрын
😢😢😢😢😢
@gowrishamila3085
9 ай бұрын
Very good Anushan but children's face katta wendam video's la pleas yellow calor frock uduththa pillaya parka kastamaga irukku 😍
@ZAHRAKhatun
Жыл бұрын
Anna.neenga.solvthu.sarithan.
@ganeshpillaiyan1681
Жыл бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@manchumahes4151
Жыл бұрын
குடும்பம் என்றால் தாய் தந்தை பிள்ளைகள் சேர்ந்து மகிழ்வாக இருக்கவேண்டும் . தந்தை உழைத்துக் கொடுத்து பாசம் காட்டி நன்றாக குடும்பத்தை வழிநடாத்த வேண்டும். பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும் , தம்பி உதவி செய்தால் அவர் வந்து பறித்து குடிக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்?
Пікірлер: 142