நீங்கள் தெய்வம் ஐயா. உண்மையில் 15 நிமிடத்தில் சரியாகி விட்டது. நம் முன்னோர்கள் உலக மருத்துவத்தை விட மிக உயர்ந்த மருத்துவர்கள்... 🙏🙏🙏🙏🙏🙏
@joycythangaraj2230
Ай бұрын
என்ன பண்ணிங்க
@Poormanskitchens
Ай бұрын
என்ன பன்னீங்க
@pure_heart_its_me
Ай бұрын
Yov enna panna nu solluyaa
@muruganp5247
Ай бұрын
என்ன பண்றீங்க ஐயா எங்களுக்கு சொல்லுங்க ஐயா
@pudumaibalakrishnan7821
12 күн бұрын
How to solve prostate glands issue doctor
@nagalakshmi-jh9pq
7 ай бұрын
பயனுள்ள தகவல் நன்றி
@dharmaduraia6416
Жыл бұрын
நன்று.அருமையானபதிவு.அதே நேரத்தில் ஆக்ஸேட் உள்ள உணவு பொருட்கள் என்னென்ன?எந்த கீரைகள் எடுத்துக்கொள்ள கூடாது?'நாட்டுசர்க்கரை(வெல்லம் பயன் படுத்தி ய உணவு பண்டங்கள்)விளக்கங்கள் கொடுத்தால் நன்று. வாழ்க வளமுடன் என்றென்றும். 🙏
@santhosammunusamy3829
11 ай бұрын
Nandri dr
@sekardocwritersekardocwrit320
24 күн бұрын
Mani mani thanks dr
@guhasree3095
9 ай бұрын
Superb
@kuthalingamk3717
2 жыл бұрын
Sir,vanakkam. Sugar test (hba1b)evvalavu naluku oru murai edukavendum please sollunga sir apram kidney pirachinaiku enna sapdalam, enna சாப்பிடக்கூடாது..
@hariviji4143
Жыл бұрын
Thankyou,sir
@balasaravanan929
Жыл бұрын
Sir எனக்கு VuJ La 6.3MM கல்லு இருக்கு சார் 2 மாதம் ஆகியும் கல் வெளியே வாரலை என்ன செய்வது
@HimaniKaur-g5t
16 күн бұрын
Mene 3 tarike apnaye jinki vajah se mera 11.7mm ka stone nikal gya...1. DRINK plenty of lemon water 2. DRINK water of boiled Kulthi dal 3. TOOK WARSTONE DS medicine, ye dawa muje friend ne batayi thi..lagbhag 1.5-2 mahine mein stone nikl gya..aur CT ki report se confirm bhi ho gya..
@thirdumpire1243
2 жыл бұрын
டாக்டர் எனக்கு 4to5 mm சிறுநீரக கல் இருக்கிறது என ஸ்கேன் வந்துள்ளது .. அடுத்து என்ன செய்ய வேண்டும்
@vigneshkumara8279
9 ай бұрын
சரியாகிட்டா bro...... Repeat ah varudhaa?..
@rameshv62
2 жыл бұрын
மிகத் தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி.
@acecreations8300
Жыл бұрын
kzitem.info/news/bejne/yJ1pmJ6ebaZ4gZg
@deivathals2044
Жыл бұрын
Thank you drvery.very Useful Meesges
@dgdg3228
6 ай бұрын
@@deivathals2044😊😊😊😊😊
@sasthragopalpillaimariyapp4079
3 ай бұрын
Thank you sir
@punniavathisundaram6484
Ай бұрын
வெள்ளை முள்ளங்கி சாப்பிடக்கூடாதா?
@murugaiyanayyappan9545
3 ай бұрын
Very useful information Thanks
@muraliv6193
9 ай бұрын
வலது பக்கம் வலி அதிகம் நீங்கள் தெளிவான விளக்கத்திறகு ரொம்ப நன்றி.
@Sinthupriyanivaharsadeva
3 ай бұрын
urine normal ah pokuthu but back pain iruku sir
@reemaqueen6122
23 күн бұрын
Same problem
@panrutisuresh6321
9 ай бұрын
Clear explanation doctor thank you so much😊
@KKali-yu2fn
5 ай бұрын
Super Dr நல்ல விளக்கவுரை Follow பண்றேன் சார்
@MuruganMurugan-ps7gb
2 ай бұрын
அருமையா சொன்னீங்க சார்
@nishashivan883Nisha
6 ай бұрын
Sorry enakum kidni stone irukuu😢
@jothijothi2635
2 жыл бұрын
Dr unga speech arumai enagu stone problem irugu neenga kodutha tips arumai tanq very much
@bose4836
Жыл бұрын
சார் என்மகனுக்கு ஹார்ஷீகிட்னி என்று சொல்லப்படும் கிட்னி இரு கிட்னியும் ஒட்டியிருக்கிறது அவனுக்கு 9mmசைஸ் கல் இருக்கிறது அது ஆபரேசன் இல்லாமல் குணப்படுத்த முடியுமா
@saminathan2455
5 ай бұрын
கால்கிலோ பீன்ஸ் எடுத்துக்கொண்டு அதை விதை நீக்கிவிட்டு துண்டு துண்டாக நறுக்கி 2 லிட்டர் தண்ணீரில் போட்டு சிம்மில் வைத்து மெதுவாக சூடேற்றி பீன்ஸ் தண்ணீரும் சம அளவு வந்தவுடன் மிக்சியில் வைத்து அரைத்து வெறும் வயிற்றில் குடித்துவிட்டு 2 மணி நேரம் சாப்பிடாமல் தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும். 2 நாளில் கல் கரைந்து வெளியே வந்துவிடும்.
@nimishap7992
Жыл бұрын
Sir my husband ku 9 mm size kidney stone iruku?? Enna seivathu?
@jara1213
Жыл бұрын
Kidney or ureter or bladder
@surendharraina6323
Жыл бұрын
Sister 8 mm ku mela iruntha opration tha pannanum
@V.V.KARTHIKEYAN
7 ай бұрын
மருத்துவர் சாகுல் முகுந்தன் அவர்கள் நிதானமாக மற்றும் தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி.👍💐👍
@puviarasan5350
3 ай бұрын
It's very useful video sir...Thank you
@senguttuvans7542
Жыл бұрын
Senguttuvan Thanks doctor
@joevinaroj4624
7 ай бұрын
சார் சிறுநீர் கற்கள் வெதர் ஒன்று மட்டும் வழிக்கோடுது
@bhuviiisundhar5255
11 күн бұрын
Sir my two months old baby have less than 2.0mm biliary microlithias.... And he have very pain during urine discharge... What I do sir??
@LavayaG
2 ай бұрын
Thank you so much It's very useful to me
@Garudacom-jn5wy
8 ай бұрын
Clear explanation doctor thank you 👌
@eagavalliranjith5242
11 ай бұрын
மிக்க நன்றி sir எனக்கு கிட்னி ல கல் இருக்கு தெலிவாக விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி
@qazxswwsxzaq9184
4 ай бұрын
Kidney el kal gunamakivitatha
@CAIsaac
Ай бұрын
?Thank u doctor your advice is really super
@vvmani9298
7 ай бұрын
அருமை சார் நல்ல பயனுள்ள தகவல்....
@simplysivaranjanisiva
Жыл бұрын
Sir pls...one doubt stone erutha..water epdi...kudikanum nu soluinga i am 2 months baby mother ovaru..time water kudikum time distance and water..1/2lr Water yadukalama or 200 ml..kudikanuma sir pls....reply me
@SrMalar
2 ай бұрын
இறைச்சி மீன் சாப்பிடலாமா
@meerameera-n8c
8 ай бұрын
ஐயா தெளிவாக புரியும் படி சொன்ணிங்க மிகவும் நன்றி நீங்கள் நீங்கள் சொன்ன அனைத்து பிரபலமும் எனக்கும் இருக்க சார்
@junction1286
2 ай бұрын
Hi sir kidny la Renal cyst erukunu solli erukanga edhachum problem varuma sir size1.6 x 1.4 cms
@ParthibanC-s5u
Ай бұрын
மிகவும் நன்றி ஐயா
@gerardsandanassamy9355
Ай бұрын
Waw Really super Dr thankyou 🙏
@susilasharon3248
5 ай бұрын
Dr I just did op@RT URS STENTING, my stone 5mm obstructed..the surgery so painful..plz tell me post op care,stone analysis shown CALCIUM OXALATE
Enaku 2yeara kidney stone iruku 7.7mm innum sari aagala ella medicine saptu pathutten
@pankajgger9089
4 ай бұрын
Mujhe kidney stone tha 12mm kahi dino tak maine ilaj kiya kuch fyda nhi mila liya usee bhi koi fyda nhi mila akhir me maine khadnol+Livcon capsule & syrup choose kiya aur tabhi Amazon se order krke lena chalu kiya 3 mahine liya stone ki problem khatam ho gayi aur dard bhi aram kahi dino me!:;
@geethaprithivirajan2163
3 ай бұрын
Size.3.3stonein two kidiney please say how to cure sir
@DrSagulRMugunthan
3 ай бұрын
Small size only.. plz follow d tips mentioned here
@sumathiharish5150
2 жыл бұрын
Enaku 8mm operation pannitha eduthanga
@sumathiharish5150
Жыл бұрын
Enakum
@keerthi-mi1gl
Жыл бұрын
Sir ysnaku 14 mm irukku sir 6 month baby irukku
@keerthi-mi1gl
Жыл бұрын
Hospital la katta karayathu operation panna um solranga
@dhivajayaprakash1289
8 ай бұрын
I have 3mm stone in ureter, doctor prescribed tablets for 30 days and i used to take vaala thandu juice barley kanji citrus fruits, is i have to operate now?
Please continue service sir, you are just amazing with clear explanation and naturopathy solution to stay with nature cure.
@devimatheshwaran1850
2 ай бұрын
என்ன கீரை சாப்பிட கூடாதுனு சொல்லுங்க ஐயா 🙏🙏
@prabuseelanprabu600
5 ай бұрын
14 mm erukku sir
@BBtrader15
4 ай бұрын
Enaku 13.3 mm thala neenga ena paninga treatment
@gks8497
Жыл бұрын
Sir mullangi juice kudika kudatha
@muralirajkr2566
Жыл бұрын
கிளநல்லி செடியை அரைத்து மோர் மூலம் காலையில்... குடிக்கலாம். சொல்ராங்க... நாட்டு மருத்துவர்கள் சரியா
@ManiVengan
3 ай бұрын
Veryvery fine yr speech sir thanks
@natural5487
3 ай бұрын
ஐயா வணக்கம் கிட்னி கல் உள்ளவர்கள் டீ காபி அதற்கு பதிலாக தினமும் பால் குடிக்கலாமா மற்றும் சிக்கன் மட்டன் சாப்பிடலாமா
@DrSagulRMugunthan
2 ай бұрын
Yeah.. Sapdalam
@maninila3531
2 жыл бұрын
சிறுநீரக கற்கள் கரையும் பொது எந்த இடம் வலி அதிகம் இருக்கும்
@maninila3531
2 жыл бұрын
Tq sir
@sophiarani8755
4 ай бұрын
Nice explanation sir thank you
@vvinupriyaa2867
11 күн бұрын
Really very clear explanation abt kidney stone issues.
@jayachinnaswamy458
2 жыл бұрын
அருமையான பதிவு🙏 மிகவும் தெளிவாக சொன்னீர்கள். நன்றி டாக்டர் 🙏🙏
@pichandips9383
2 жыл бұрын
Padarthamarai iruntha kidney failure varuma sollunga pls sir ,,,,,😭😭😭😭😭😭
@RamaPannerselvam
8 ай бұрын
Tnx sir🙏🏻
@arunpandian2215
Ай бұрын
Sir unga number kudunga sir ungakitta konjam pessanum😢
@sugumarsubramanian9575
Ай бұрын
Thank you sir
@kalaimani9502
2 ай бұрын
Good explanation sir , vaala thandu juice athigama sapta bone calcium deficiency varuma sir,
@ChitraDevi-nm2tx
2 ай бұрын
Thank you sir
@Sindhana-be8mv
9 ай бұрын
அருமையான பதிவு அய்யா மிக்க நன்றி ❤❤❤
@jothijothi1777
5 ай бұрын
😅😅
@Itzme_Amrith
Жыл бұрын
Eallarum 1,2 than sonnanga neenga mattum than satisfied and vdo paathu vera eathum qus kekkura alavuku illama eallathukum answer panitinga good sir thank you so much
@mahalakshmichandrasekar8271
4 ай бұрын
Thank you sir
@induvenkat8343
3 ай бұрын
Excellent explanation sir
@nirmalaprabhu7580
8 ай бұрын
Nalla news super 💯
@sivasailamhariharan6727
2 жыл бұрын
Very valuable guidelines to prevent Formation of kidney stones. Excellent presentation in simple terms.Thanks and Regards to the Doctor. Sivasailam.
@kannagidhayalan7879
Жыл бұрын
@giyarajain1682 ⁹0
@MGnanajessyJessy-tj2rv
2 ай бұрын
Super
@muthukarthimuthukarthi6786
5 ай бұрын
Thank you sir
@gokilas-z5z
3 ай бұрын
Good explanation sir
@majithabanu9615
Жыл бұрын
Sir stone irundha mullangi juice kudika sonnanga.but neenga venaamnu solringa.enaku clear pannunga
@jmanohar4950
2 жыл бұрын
வேர்கடலை சாப்பிடலாமா டாக்டர்
@ramukumar1994
Ай бұрын
Bro good news and good speech ungalukku hiv irukka bro
@RSMN2345
Ай бұрын
Dr please give some idea's to stop alcohol useful for many families
@abdulajees5923
8 ай бұрын
Sir sapda koodatha unavu sonninga athula mullangi sapda koodathunu solringa anal sila doctors mullangi kidney stone nalla marunthunu solranga athai konjam sollunga sir
@ahamed7627
Жыл бұрын
Doctor kidney la stone iruntha testice la pain varumaa doctor 💊??
@kulfysamayalandbeautytips
2 ай бұрын
Sir thank you for this video... If i have kidney stone can i drink mineral water plz reply...
@DrSagulRMugunthan
2 ай бұрын
Yeah.. can drink
@kulfysamayalandbeautytips
2 ай бұрын
@@DrSagulRMugunthan ho thank you Dr
@SathisKumar-tt2bc
Жыл бұрын
அல்சர் இருக்கிறது டாக்டர் இதனால் எலும்பிச்சை சாறு குடிக்கலாமா?
Sir enaku ipa tha irruku stone enna panra thu payama irruku sir
@abduljaffarsaleem2150
26 күн бұрын
8.6 mm
@KasthuriSuresh-f7e
Ай бұрын
Athigama water intake edutha kidney failure aaguma sir
@KrishnaKumar-dv3uz
6 ай бұрын
Sir, does taking whey protein and creatine causes kidney stone?
@dhanudhanu6701
Жыл бұрын
Mobile adhigama use pannakuda stress reason kaga stone 🪨 form aaguma sir please solunga doctor is that true
@bhagyalekshmi229
5 ай бұрын
குடல் வால்வு அறுவைசிகிச்சை செய்தேன் இரண்டு வருடங்களுக்கு முன்னாடி இப்பம் 5mm கல் கிட்னியில் இருக்கு யூரின் டியூப்பில் வந்து அடைத்தது ஆனால் CT scan எடுத்து பார்த்தால் யூரின் டியூப் ல் இல்லை சொல்லிட்டாங்க கிட்னி ல தான் இருக்கு னு சொன்னாங்க
@pankajgger9089
4 ай бұрын
Mujhe kidney stone tha 12mm kahi dino tak maine ilaj kiya kuch fyda nhi mila liya usee bhi koi fyda nhi mila akhir me maine khadnol+Livcon capsule & syrup choose kiya aur tabhi Amazon se order krke lena chalu kiya 3 mahine liya stone ki problem khatam ho gayi aur dard bhi aram kahi dino me!:,
@lovelylove4541
9 ай бұрын
Enaku 1.6cm alavu Kal irukku.. idhuku Enna pannanum...plz reply me
@menaka9763
4 ай бұрын
Piththa paila la stone iruku nu sonna ka doctor athu opression panna ma sari panna mutiyuma
@sankarm5014
3 ай бұрын
Clear ah explain panninga super sir
@chinkyarun6439
11 ай бұрын
Hi sir will mastrubation makes stone formation 😢
@JabasdinArul
7 ай бұрын
மிக்க நன்றி சார் 🎉🎉🎉🎉❤
@sivakumar8922
Ай бұрын
❤
@purusothkavi8553
Ай бұрын
சார் என் கணவறுக்கு இடது பக்கம் கிட்னி இல்லவேல்ல என்று சொன்னாங்கள் .இப்ப என்னபன்னலாம் சார்
@radhakrishnant5073
Ай бұрын
அட கடவுலே கிட்னியே இல்லையா இது என்ன புதுசா இருக்கு
@suguwilluchannel
4 ай бұрын
Thank you so much
@chitradevi8679
Жыл бұрын
சார் எனக்கு இடுப்பு வலியும் அடி வயிறு வலிக்கிறது எதனால்
@FabiSham-eu8bn
7 ай бұрын
Thank you sri
@Nilajeeva104
4 ай бұрын
Sir romba use full message thank you very mach sir..❤🎉❤
Пікірлер: 390