ரொம்ப ரொம்ப நன்றி மேம்... உங்க அருளால் சிறுவாபுரி முருகன் கோவில் பார்த்தது மிகுந்த மகிழ்ச்சி மேம்... மிக்க நன்றி மேம்... வேலும் மயிலும் சேவலும் துணை... ஓம் சரவணபவாய நமஹ
@kkathirvel2186
Ай бұрын
மிக்க நன்றி .இன்று உங்களின் மூலம் நாங்களும் சந்நிதிக்கு சென்றுவந்த பலன் கிடைத்து.நற்பலன்கள் உங்கள் குடும்பத்தையே சாரும்.நன்றி சகோதரி🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🌹🦚🦚🦚🦚🦚
@dhurkesh5th234
Ай бұрын
செவ்வாய்க்கிழமை,கார்த்திகை இன்று இந்த பதிவு கொடுத்தற்கு மிக்க நன்றி அக்கா...
@ramyavarshini602
Ай бұрын
நான் போகலாம் என்றுஇருந்தோம் முடியவில்லை ஆனால் உங்கள் மூலமாக முருகனை கண்டு விட்டேன்
நான் 3மாதம் முன்பு செவ்வாய் கிழமை சென்று வந்தேன்❤❤
@rakshascollection1526
Ай бұрын
Thank you mam
@user-wx6vk6du7o
Ай бұрын
Hi Tamil Akka indru En kanavar Thirupathi Sindri irukkirar thank you Akka Om Namo Narayana
@indhumanikandan3780
Ай бұрын
Nandri Amma❤❤❤
@harivishnu8144
Ай бұрын
❤❤amma tq❤❤
@raghavin3481
Ай бұрын
Om Muruga Saranam 🙏❤️💖
@sorubarani1249
Ай бұрын
முருகனுக்கு அரோகரா Thank you ma❤
@umauma9617
Ай бұрын
Akka nanu 6 varama pona super ka na eathir pakala na veedu kattinu erukea enno konja vealatha eruku mudinja odanea na povea avaruku nanryi solla eanaku thonaya erukaruka murugar ennaku kuda na niga sonna parigaram pannapora romba romba thanks ka
@p.jgaming9055
Ай бұрын
எனக்கு வீடு கட்டி கொடுத்தார் சிறுவாபரி முருகன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.கோயிலை பற்றி பேசும் போது என் கண்களில் கண்ணீர் வருகிறது மிக்க நன்றி முருகா
@thamizhvelavan1322
Ай бұрын
Nanum antha kovilukku poganumunu nenaikiren poga mutiyala om muruga potri🙏🙏🙏
@lathapalanisamy7300
Ай бұрын
Nice
@lathamanivannan7258
Ай бұрын
Om muruga potri 🙏
@yasothadeepanyasothadeep-yl8lm
Ай бұрын
hi mam good af .ternoon mam
@swethamathi1238
Ай бұрын
அக்காகிருத்திகை இன்று மாவிளக்குதீபம் ஏற்றலமா எத்தனை தீபம் போடனும் ஏற்ற தீபத்தை என்ன செய்யனும் அக்கா ப்ளிஸ் சொல்லூங்க 🙏அக்கா இந்த பதிவை இன்று கிருத்திகை நாளில் பார்த்தது உங்களால் எல்லாம் என்அப்பன் முருகன் அருளால் அவன் தரிசனம் கிடைத்தது வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வேலும் மயுலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏
@kavinpravin6236
Ай бұрын
அரோகரா
@sivakumarm3115
Ай бұрын
Om saravanabava shanmuga potri
@RushanthNatchathra-ws1kq
Ай бұрын
Om saravana bava🙏🙏
@user-ee7oy4ee2i
Ай бұрын
ஓம் சரவணபவ 🙏🙏🙏
@maneeshraji805
26 күн бұрын
ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🦚🐓👫
@bsaranyabsaranya5578
Ай бұрын
Om saravana bava🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gokilagopal917
Ай бұрын
சிறுவாபுரி சென்ற போது பூட்டுகளை பார்த்த போது உங்களை நினைத்தேன் மேடம்
தமிழரசி சகோதரிக்கு வணக்கம்💞❤️🙏 எனது தங்கையின் பெயர் எழிலரசி. நல்லபதிவு கொடுத்த நீங்க, நலமுடன், செல்வச்செழிப்போடு 120ஆண்டுகள் நீடூழி வாழ்வீங்க. மண் அகல்விளக்கில் தாமரைத்தண்டு திரிபோடுவது சிறப்பு. அது ஒரு குயவரை வாழவைக்கும் செயல். இது மரச்செக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது விவசாயியை வாழவைக்கும். இது முருகனுக்கு பிடிக்கும் செயல். மாறாக.... எலுமிச்சை பழத்திலோ... தேங்காய்யிலோ... தீபம் ஏற்றுவது எந்த கோவிலிலும், வீட்டிலும் தவறு. இது விவசாயியை அவமதிக்கும் செயல் மட்டுமல்ல, இதுப்போன்று தீபம் ஏற்றுவதற்கு எந்த குறிப்பிலும் குறிப்பிடப்படவில்லை. சிறுவாபுரியில்- ஆவியில் வேகவைத்த மரவள்ளிக்கிழங்கு கிடைக்கும், செம்ம சூப்பரா இருக்கும். அடுத்தமுறை முயற்சி செய்யுங்கள். நன்றி தமிழரசி சகோதரி உங்கள் செயல்கள் அனைத்தும் வெற்றி உண்டாகட்டும். 💞❤️🙏🙏 நன்றி.
Kalyana murugar idol with wife is also their, known for marriage prayers are fulfilled, house related issues , as you said is true🪔🙏🏼blessed to see this video today ❤️
@ThamizharasiBalamurugan
Ай бұрын
Thanks for sharing
@petchipriya2434
Ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
@shanthi8611
Ай бұрын
Muruganidamirunthu alaaippu enakku viravil vara vendum sagothari
@yasothadeepanyasothadeep-yl8lm
Ай бұрын
hi mam good afternoon mam
@pavithram585
Ай бұрын
Amma nanum poona month ponen Amma 🌹 vetri vel muruganakku ahrogaraa...
@user-ss2qb7tf5z
Ай бұрын
Hi mam good afternoon mam nanum siruvapuri poi irruken thiruthani la irruthu konjam kitta mam ,marriage agga murugaruku ragugalam timela lemon velaku poduvom ,nan enn amma vetla irrukum pothu potu irrukeran,durgaikum poduven mam
@nandhusiva6812
Ай бұрын
Nanga today poituvandhom morning 5.40 ku line la wait panni 9.30 ku murugar paathom sama kuttum madam.
Пікірлер: 104