சிறுவாபுரி முருகருக்கு அரோகரா ... இது முற்றிலும் உண்மை. என் மச்சானுக்கு பல ஆண்டுகளாக திருமணம் அமையாமல் இந்த கோவிலுக்கு வேண்டி 6 வாரம் சென்றான். 6 வாரத்திற்குள்ளாகவே நல்ல மனைவி அமைந்து இன்று அவன் தந்தை யாக போகிறான். அவனை பார்த்து தான் நானும் சென்றேன் நான் பல ஆண்டுகளாக வேண்டி வந்த வெளிநாட்டு வேலை இந்த கோவிலுக்கு வந்து மூன்றாவது வாரத்திலேயே எனக்கு கிடைத்தது. நான் இப்போது அபுதாபியில் பணி புரிகிறேன்.இது வரையும் இதை என்னால் நம்ப முடியவில்லை. சிறுவாபுரி முருகருக்கு அரோகரா
@sathyas1109
Жыл бұрын
6week poi deepam potengala
@DEEHARINIA
Жыл бұрын
Y
@ammubala1284
8 ай бұрын
Tuesday poganumaga....
@NagaRaj-sx5zf
5 ай бұрын
Arokaramuruganukku
@karthikpush007karthi8
6 ай бұрын
வெற்றி வேல் முருகா மகனுக்கு வேலை கிடைக்க அருள் புரிவாய் முருகா
@vigneshsivakumar7866
7 ай бұрын
சிறுவாபுரி முருகா எங்களுக்கு சொந்த வீடு கிடைக்க அருள் புரியவேண்டும் முருகா.
@roseflower5274
Жыл бұрын
Mam nan வீடு அமைய வேண்டும் என்று வேண்டி வருகிறேன் நானும் இப்போது இரண்டு வாரம் சென்று வந்துள்ளேன் எனக்கும் நல்லது நடக்கும் என்று நம்புகிறேன் நேற்று தான் சென்று வந்துள்ளேன் முருகனுக்கு அரோகரா
@வானவில்-ங1ன
4 ай бұрын
ஓம் சிறுவாபுரி முருகா... என் அனைத்து வகையான கடன்களும் சீக்கிரம் அடைபட வேண்டும்.... ஓம் முருகா போற்றி
@selvaraniumadurai5353
3 жыл бұрын
சிறுவாபுரி முருகன் பெருமை அறிந்துகொண்டோம். இக் கோயில் சென்று தரிசிக்க ஆவலுடன் உள்ளோம். நன்றி.
@MyTravelPokkisham
3 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@kuttystorywithpranav6319
Жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. சொந்தவீடு. வாங்க அருள் புரிய வேண்டும் முருகா.
@vramalingam2284
7 ай бұрын
அப்பனே முருகா வள்ளி தெய்வானை அம்மா தாயே என் மகனுக்கு நல்ல ஒரு வாழ்க்கை துனை அமையவேன்டும் வேல் வேல் முருகா வெற்றி வேல்முருகா
@monospmano5710
2 ай бұрын
முருகா!! எனது தொழில் எந்த தடையும் இல்லாமல் நடக்க அருள் புரிவாயாக!!
@pandirajendran7280
9 ай бұрын
எல்லாரும் நல்லஇருக்கனுக்கும்அரோகரா
@smilingherbalproducts1112
Жыл бұрын
முருகா நாங்களும் சொந்த வீடு விரைவில் வாங்கவேண்டும் 🙏🙏🙏
@k.k.enterprises471
10 ай бұрын
👍🏿🔥
@smilingherbalproducts1112
10 ай бұрын
இந்த கமெண்ட் போட்ட அடுத்த மாதமே எங்களுக்கு சிறுவாபுரி முருகன் சொந்தவீடு வாங்க உதவி செய்தார் நாங்கள் சொந்த வீடு வாங்கிட்டோம் நன்றிகள் பல முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏 எப்போதும் எங்களுக்கு நீயே துணை 🦚🔯🐓
@ManjulaRamkumar-sc9sk
6 ай бұрын
முருகா எங்களுக்கு ஒரு சொந்தவீடு அமைய அருள்புரியவேண்டும் அயா 🙏🙏🙏
@deivanaisarang6154
4 ай бұрын
சிறுவாபுரி முருகா என் மகள் வீடு வாங்குவதும் என் மாப்பிள்ளை வெளிநாட்டு வேலைக்கு செல்வதும் தடைஇல்லாமல் உடனே நிறைவேற பிரார்த்திக்கிறேன் முருகா மூன்று வாரங்களில் நிரைவேற்றிதர வேண்டுகிறேன் முருகா
@alageswariwari4519
Жыл бұрын
ஓம் முருகா போற்றி போற்றி....சிறுவாபுரி முருகா எனக்கு சொந்த வீடு கட்ட அருள் புரியவேண்டும் இறைவா....
@IndiraRaji
10 ай бұрын
முருகா என் வேண்டுதல் நிறைவேற்ற அப்பாபிளிஸ்❤❤❤
@GMOHAN-ow3dj
2 жыл бұрын
அழகான தகவல் மற்றும் விளக்கத்திற்கு மிக்க நன்றி 😇🙏🙏🙏 கடந்த ஆண்டு (2020) தைப்பூசம் அன்று பாதையாத்திரையாக பட்டாபிராமில் இருந்து சென்றோம், இந்த ஆண்டு ஊரடங்கு கட்டுப்பாட்டால் செல்ல இயலவில்லை. அடுத்த தைப்பூசம் செல்ல முடிவெடுத்துள்ளோம்...
@MyTravelPokkisham
2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🏻
@GaneshKumar-qe4ic
2 ай бұрын
வீடு கட்ட அருள்புரிவாய் சிறுவாபுரி முருகா!!!
@ramamurthi1807
Жыл бұрын
இது சத்தியமான உண்மை நான் வேண்டி கொண்டு இடம் வாங்கி வீட்டையும் கட்டிவிட்டேன் நான் வீடு கட்டும் போதும் பாதயாத்திரை சென்றேன் கட்டிமுடித்த பின்பும் பாதயாத்திரை சென்றேன்
@SudhakarGnanam
Жыл бұрын
நானும் தொடர்ந்து ஆறு வாரங்கள் சென்று வந்தேன் எனக்கு நல்ல வேலை கிடைத்தது.
முருகணுக்குஅரேகராமுருகாஎங்ககுழந்தைக்குஅறிவுபிச்சைதாங்க நல்ல படிப்பு தாங்க எங்கலுக்கும்சொந்ந வீடுகட்டிதாங்எஙகலுக் நல்ல செல்வம் தாங்க வள்ளிமணாலணோ வேலும்மயிலும்துணை வெற்றிவேல் வீரவேல்.
ஓம் சிறுவாபுரி முருகா... மகனுக்கு கல்வி நன்றாக படிக்க அருள் புரிவாய் முருகா... முருகா... முருகா...
@kanchanag7426
7 ай бұрын
முருகா எனக்கும் சொந்த வீடு அமைய வேண்டும் ,அருள் புரிந்திடு முருகா.
@BalaBala-jl6ch
6 ай бұрын
செவ்வாய் கிழமை.. 16.4.2024தான்.முதல் தடவை சென்று வந்தோம்... என்னோட ஊர் திருச்செந்தூர்....
@PAVANAsapremul
3 ай бұрын
Ayya tiruchedur le irunthu Anga poi one day night fulla thangunengala ? Yeppadi pone udane Sami kumitengala ? Yeppadi konjam explain pannunga.3 month baby ye vatchitu Anga poi Sami kumpita mudiyuma ?
@PAVANAsapremul
3 ай бұрын
Na Tirunelveli district
@Rajam_rajam
6 ай бұрын
முருகா எங்கள் விட்டு சொத்து பிரச்சினை முடித்து எனக்கு ஒரு நல்ல வீட்டை வாங்கி கொடு முருகா போற்றி 🙏🙏🙏
@sivas203
4 ай бұрын
சிறுவாபுரி முருகா சிறு அருள் புரிவாய் சிறுவாபுரி முருகா சிறுவாபுரி முருகா அருள் புரிவாய் முருகா வாபுரி முருகா என் மகள் ஜீவிதாவுக்கு நல்ல வேலை கிடைக்கணும் கல்யாணம் நடக்கணும் முருகா
@nagalakshmi-sc4ko
Жыл бұрын
முருகா எனக்கும் சொந்த வீடு வேணும்.. 🙏🙏🙏
@jayanthisadasivam9680
6 ай бұрын
🙏🏻முருகா கந்தா வேலா நீயே துணை என்றும் 🙏🏻
@sathyanavi2940
2 жыл бұрын
My favorite temple muruga saranam
@Rajam_rajam
6 ай бұрын
முருகா என் அண்ணனுக்கு கல்யாணம் சிக்கிரம் நடக்கனும் அய்யா 🙏🙏🙏
@monospmano5710
2 ай бұрын
சிருவாபுரி முருகா போற்றி ஓம் சரவணபவ போற்றி
@sudhanachiyar4976
5 ай бұрын
17-5-2024-நேற்றுதான் நான் முதல் முதலில் சென்றேன் 🙏 ஓம் முருகா போற்றி 🙏
@SagayamGanesh-lr7qg
4 ай бұрын
Route bus sollunga bro
@revathimohan87
7 ай бұрын
I'm 3 week completed.enaku sikkarama kulanthai paakkiyam kidaikkanum,en anna ku sikkarama marriage nadakkanum muruga,unna nambi tha vara
@meenalakshman9734
5 ай бұрын
Vetrivel muruganukku arogara
@kasthuripm9502
7 ай бұрын
Murga Murga Engalukku Oru Nalla Veedu Vendum please please🎉
@ashokmegalaashok6982
Жыл бұрын
Muruga engaluku sontha vedu amayavendum on muruga
@kalaiananth6841
3 ай бұрын
Om murugaa en kadan pirachanai theeranum murugaa
@savisaran4925
7 ай бұрын
1st week porom second week poga mudiyalana. Next week 2nd week ah calculate Pani polama. Ila cnutes ah 6 weeks ppganuma
@muthusamy4798
6 ай бұрын
நேரம் கிடைக்கும் போது சென்று வாருங்கள் ,,
@rajarajeswarichandrakumar882
6 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvipugal3514
5 ай бұрын
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
@prathapthilagaparathapthil5529
5 ай бұрын
முருகா எனக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் தாருங்கள் 🙏🙏🙏
@TNPSC1716
3 ай бұрын
எல்லாத்துக்கும் ஒரு connectivity இருக்கு லவ குசா 🙏🙏🙏 வேற கோவில் க்கு கூட போய் இருக்கலாம் ஆனால் உன் தளத்திற்கு வர வச்சு இருக்கியே முருகா... உன் தளம் வரும் வரை பெயர் காரணம் சிறப்புகள் ஏதும் தெரியாது 🙏🙏🙏
@KumarKumar-x5o1l
2 ай бұрын
😊muruka
@g.n.muruganantham5493
5 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா முருகா சிறுவாபுரி முருகா என் வேண்டுதலை நிறைவேற்றி கொடு வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்து விட்டேன் அதை நிறைவேற்றி கொடு ஆண்டவா
@muruganandamk4485
3 жыл бұрын
அருமையான பதிவு 👍👍🙏
@MyTravelPokkisham
3 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@dhineshkuttyma3964
7 ай бұрын
நான் 11.2.24 அன்று சிறுவாபுரி சென்று வந்தேன் ....எங்கள் சொந்த ஊர் மதுரை என்பதால் சென்னையில் சொந்த வீடு வாங்க விருப்பமில்லாது இருந்த என் கணவர் மனம் மாறினார் அதோடு 16.2.24 அன்று என் அம்மா (காதல் திருமணத்தால் கடந்த 8 ஆண்டுகளாக என் குடும்பத்துடன் பேச்சு வார்த்தை இல்லை😢) திடீரென 3 லட்சம் பணம் என் வங்கி கணக்கில் செலுத்தினார் .....🙏அவன் கருணைக்கு நானே சாட்சி🙇 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@Muruanand-hw1hm
2 ай бұрын
முருகா அருள் புரியும்
@sangari585
5 ай бұрын
சிறுவாபுரி முருகனுக்கு அரோகரா எனக்கு சிங்கப்பூர் எந்த தடையும் இல்லாமல் விசா கிடைக்க வேண்டும் முருகா 5 வாரம் எந்த தடையும் இல்லாமல் நான் வரவேண்டும் முருகா ஓம் முருகா ஓம் 🙏🙏🙏🦚🦚🦚
@jeyagowri6783
7 ай бұрын
சிருவாபுரி முருகனுக்கு அரோகரா
@anandt637
7 ай бұрын
மகனுக்கு உடம்பு சரியா ஆகணும் நினைவு திரும்பி பூரண குணமடைய வேண்டும் முருகா
@sureshp8130
7 ай бұрын
Om shrim Saravana bava.
@nehruraja9693
3 ай бұрын
ஓம் சரவணபவ 🙏
@parathinathan338
3 ай бұрын
முருகா என்னையும் உன் சிரிவபுரி கோவிலுக்கு அழைபாயக
@periasamyt3115
3 ай бұрын
ஸ்ரீ முருகப் பெருமானே நானும் என் குழந்தைகளான ம.பெ தன்யஶ்ரீ ம பெ. அகிலேஷ் ஆகிய இருவரும் என்னுடன் கடைசி வரை சேர்ந்து இருக்க வேண்டும். அதற்கு நீ அருள் புரிய வேண்டும். ஸ்ரீ சிறுவாபுரி முருகப்பெருமானே. முருகப்பெருமானுக்கு அரோகரா! முருகப்பெருமானுக்கு அரோகரா!! முருகப்பெருமானுக்கு அரோகரா!!!
@monospmano5710
2 ай бұрын
முருகன் அருளால் அனைத்தும் நல்லதே நடக்கும்
@rathinavelus8825
Жыл бұрын
சிறுவாபுரி ஸ்ரீ முருகப் பெருமானை வணங்கி நமஸ்காரங்கள் செய்து கொள்கிறேன்.முருகா என் மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது.எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியின் அருள்புரியும்படி வேண்டுகிறேன். ஸ்ரீ சிறுவாபுரி முருகப் பெருமான் என் குடும்பம் அனுபவிக்கும் கஷ்டங்களை நீக்க வேண்டுகிறேன்.மகன் மகள் திருமணம் நடத்த வேண்டும்.
@GuruGuru-mg4oy
8 ай бұрын
Aarumgam arulidum anuthinamum earumugam om saravana pava om
@radhag7877
2 жыл бұрын
I BOUGHT A NEW HOUSE WITH SIRUVAPURI MURUGAN BLESSINGS
முருகா என் சின்ன பையனுக்கு இருக்கிற பிரச்சினை எல்லாம் முடிந்து நல்ல வேலை கிடைக்கணும் அவன் கடன் பிரச்சனை எல்லாம் தீர்ந்து விட வேண்டும் நல்ல நிலைமைக்கு வரணும்
En peranuku pechu varanum nadakanum avanuku3vayasu aguthu muruganuku arogara om saravanabavaya namaga
@K_Shanmuga_Sundaram
Жыл бұрын
Om saravana bhava
@balajigandhigjb7289
Жыл бұрын
ஓம் சரவணபவ அரோகரா
@selvendaran.r9589
11 ай бұрын
உண்மை
@JayasriGirija
7 ай бұрын
Muruga enakum en Hashband ukum adikadi sanda varuthu engalukku sekrarama kulantha bakkiyam kudunga appa 😢😢🙏🙏🙏
@vaishyav5758
8 ай бұрын
Muruga nangalum sondha vidu vanganum muruga
@parameswaransankaranarayan4776
3 жыл бұрын
Hello Manju thank you for giving us introduction about Siruvabury Murugan temple in Chennai. Very famous temple. People worship and visit this temple on Tuesday. Usually Tuesday and Friday is Auspicious day to worship Lord Muruga. Six Tuesdays continuously if u worship Lord Muruga of this temple your prayers will be fulfilled. So let. Us visit Siruvabury Murugan temple and worship Lord Muruga.
@MyTravelPokkisham
3 жыл бұрын
Thank you mami
@ramyav4150
2 жыл бұрын
Yours got fullfilled in 6 weeks ah?pls reply mam
@sriganapathytourstravals8664
2 жыл бұрын
Sri GaNapAtHy ToUrS Coimbatore Vallga vallamudan luckyholidays vallaga vallamudan
@viratharish1038
2 жыл бұрын
நன்றி
@pandirajendran7280
9 ай бұрын
தம்பிகலெக்டர்ஆகவேண்டும் அரோகரா
@madhimathip5285
Жыл бұрын
Long distance sis, marriage kaga venduthal vaikanum, 6 week poganuma!
@pandirajendran7280
9 ай бұрын
விடு மனை வேண்டும் முருகா
@gurumoorthy151
2 жыл бұрын
ஓம் சரவரணபவ !முருகா சரணம்🙏
@harikrishnan2189
4 ай бұрын
Om muruga
@prathiprathivaani821
8 ай бұрын
Netruthaan. Intha kovil pathi sonnanga .oru amma busla.25.1.2024.sonnanga athuthaan.naa you tube la parthen.eppo antha murugan manasu vaippar .naa avarai tharichikka .murugaa...
@subashiniv9610
2 жыл бұрын
Very useful sister 👍🙏
@jeyagowri6783
7 ай бұрын
En maganuku nalla penn amentu porutham amentu en maganuku vereivel therumanam natakka arulpureya vendum seruvapure Bala supramane swame. Un theruvade saranadanthom saranam saranam
Пікірлер: 171