சிக்கன் கறி | Chicken Curry In Tamil | walnut chicken gravy | creamy walnut chicken | @HomeCookingTamil
#chickencurry #chickenrecipe #spicychickencurry #walnutchickengravy #chickencurrywithwalnuts #சிக்கன்கறி #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Walnut Chicken Curry: • Walnut Chicken Curry |...
Our Other Recipes:
ஸ்கின்னி ஆரஞ்சு சிக்கன்: • ஸ்கின்னி ஆரஞ்சு சிக்கன...
சிக்கன் கப்சா: • சிக்கன் கப்சா | Chicke...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/...
சிக்கன் கறி
தேவையான பொருட்கள்
எலும்பில்லாத சிக்கன் - 300 கிராம்
எலுமிச்சைபழச்சாறு - 1 பழம்
உப்பு
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
வால்நட் - 1 கப்
நெய் - 2 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
வெங்காயம் - 2 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 கீறியது
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
தக்காளி விழுது
தண்ணீர்
கொத்தமல்லி இலை
கசூரி மேத்தி
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் எலும்பில்லாத சிக்கன், எலுமிச்சைபழச்சாறு, உப்பு, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து 40 நிமிடம் ஊறவிடவும்.
2. அடுத்து வால்நட்டை 2 நிமிடம் வறுத்து பின்பு நன்கு ஆறவிடவும்.
3. அடுத்து கடாயில் நெய் ஊற்றி, அதில் கரம் மசாலா தூள், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
4. பின்பு ஊறவைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து கலந்துவிடவும்.
5. பிறகு மிளகு தூள், சீரக தூள் சேர்த்து, கலந்து பின்பு தக்காளி விழுது சேர்த்து கலந்துவிடவும்.
6. பின்பு கடாயை மூடி 10 நிமிடம் வேகவிடவும்.
7. அடுத்து வறுத்த வால்நட்டை முதலில் தண்ணீர் இன்றி அரைக்கவும். பின்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
8. பின்பு அரைத்த வால்நட் விழுதை சிக்கனில் சேர்த்து கலந்து 8 நிமிடம் வேகவிடவும்.
9. பின்பு தண்ணீர் ஊற்றி கலந்து, கொத்தமல்லி இலை சேர்த்து கடாயை மூடி 5 நிமிடம் வேகவிடவும்.
10. கடைசியாக கசூரி மேத்தி சேர்த்து சூடாக பரிமாறவும்.
11. வால்நட் சிக்கன் கறி தயார்.
Hello Viewers,
Today we are going to see making of walnut chicken curry recipe in Tamil. This recipe is so delicious and best taste guaranteed with the tips and measures mentioned in this video. This walnut chicken gravy is so yummy and special dish for all chicken lovers. This chicken gravy is spicy, hot and extra flavorful with added walnut. Hope you try this tasty home made walnut chicken gravy recipe at your home and enjoy.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on www.21frames.i...
WEBSITE: www.21frames.i...
FACEBOOK - / homecookingt. .
KZitem: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotec...
Негізгі бет சிக்கன் கறி | Chicken Curry In Tamil | walnut chicken gravy| creamywalnutchicken|
Пікірлер: 37