அனைத்து வகையான சண்டை சம்பந்தப்பட்ட கலைகளுக்கும் ஒரேயொரு வாத்தியார் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே தான் 👍🙏 தலைமுறை ஆயிரம் ஆனாலும் அழியாத புனிதமான புகழ் பெற்ற ஒரே ஒரேயொரு தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே தான் 👍🙏
@peteramutha8921
4 жыл бұрын
சந்தேகமே இல்லை நண்பா.. 👍
@m.g.r.satheesan1293
4 жыл бұрын
I eulogise my IDOL MGR
@ShankaranR-g8i
6 ай бұрын
Super
@த.செந்தில்குமார்-ர5ச
4 жыл бұрын
மாவீரபுரட்சித்தமிழன் MGR is GREAT
@gajentherc4041
4 жыл бұрын
Action Emperor of the world was our great MGR
@sikandersikander-si5mx
6 ай бұрын
Tamil Film.only.all. talent.talavar.dr.❤ God ❤MGR ❤❤❤❤❤
@renganathannr1504
4 жыл бұрын
Super massage
@kuberanrangappan7213
6 ай бұрын
அதனால்தான் அவர் சாதனைகளை யாரும் தொடமுடியவில்லை.தமிழுக்காக வாழ்ந்து தமிழனாக வாழ்ந்து மனிதாபிமானத்தின் மொத்த உருவமாக வாழ்ந்து மறைந்த எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர் வாழ்க.
தாயை காத்த தனையன் படத்தில் வரும் இந்த சிலம்பம் சண்டை காட்சிக்காக பலமுறை இந்த படத்தை பார்த்திருக்கிறேன்.தலைவரின் ஸ்டைலை ஸ்டைல் தான்
@pazhaniarjunan9793
4 жыл бұрын
The programme is great thank you sir.
@ramachandranraveenthiran2826
4 жыл бұрын
Big respect
@unnikrishnann437
4 жыл бұрын
புரட்சி தலைவரின்,..அந்த சிலம்பாட்டம்,.. ஆஹா,..அது ஒரு அற்புதமான விஷயம்,..single stick,..double stick,..single sword,..double sword,..suurul kaththi,..Maan kombu,..adi varisai,..eeti,..kattari,..kedayam,..summa சொல்லகூடாது,..தலைவர்,..yesterday,..today, tomorrow,.. Really All time action Super star,..our great Legendery 🏆🎉🎖️ தலைவர்,..M.G. ராமச்சந்திரன், ..
@AshokKumar-jt7tz
Күн бұрын
தலைவர்,எந்ததுறையிலும் தனிப்பிறவி!!!
@safiyullahssafi955
3 жыл бұрын
அருமையான பதிவு
@ramabaiapparao8801
3 жыл бұрын
ஜெனோவா திரைப்படம் ... பார்க்க வேண்டும்... வாள் சண்டை...
@cammy12.
3 жыл бұрын
MGR அவர்கள் உயிருடன் இருந்திருநதாலஂ எமக்கு தமிழ் ஈழம் கிடைத்திருக்கும் உண்மையான அரசியல் தலைவர். இதை எமது தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் சொல்லி இருக்கிறார்
@thambidurairangasamy8612
4 жыл бұрын
புரட்சித்தலைவர்திரைஉலகின்கலைகளஞ்சியம்
@karthika6238
4 жыл бұрын
மக்கள் திலகம் பொன்மன செம்மல் புரட்சி தலைவர் புகழ் வாழ்க
@sbalakrishnan1461
4 жыл бұрын
அருமை அருமை மக்கள் திலகம் எம்ஜிஆர் புகழ் வெல்க பேட்டி எடுத்த நெறியாளர் க்கும் பேட்டி கொடுத்து உஸ்மான் பாய்க்கு நன்றி
@peteramutha8921
4 жыл бұрын
சினிமாவில். தலைவரை போல். வித.விதமாக.சண்டை காட்சிகளில். நடித்த. நடிகர்கள் எவரும். இல்லை......... 💪
@sundarsundarkumar8947
3 жыл бұрын
தலைவர் போல கம்பு சுத்த ஆள இல்லை
@sahayajubileemary213
3 жыл бұрын
நான் சி.டி. டெக் முதன் முதல் வாங்கிய போது வாங்கிய முதல் சி.டி. தாயை காத்த தனயன். கிட்டத்தட்ட 15.ஆண்டுகள் இறுக்கும். இன்னும் ஒரு சிறிய கோடு கூட விளாமல் இப்போது வாங்கிய சிடி போல புதியதாக பத்திறமாக வைத்திருக்கிறேன் 200.தடவைக்கும் மேலாக ஓடி விட்டது. 4.டெக்.மாற்றி விட்டேன். ஆனால் சிடி யை மட்டும் மாற்றவில்லை. காரணம் அந்த சிலம்பு சண்டை. ஓ.....மறக்க முடியாத காட்சி.
@ramabaiapparao8801
3 жыл бұрын
திரு சிவாஜி கணேசன் நடிப்பு... திரு எம் ஜி ஆர்.. ஸ்டண்ட்.. திரையில் யாராவது சண்டை காட்சிகள் நடைப்பெற்றால் வேடிக்கை பார்க்க மட்டுமே... ஆனால் திரு எம் ஜி ஆர் அவர்களின் ஸ்டண்ட். ஒரு இன்வால்வ்மென்ட்.
@rajasekar2091
3 жыл бұрын
எம்.ஜி.ஆருக்குநிகர்எம்.ஜி.ஆர் தான்
@rajendrann7685
4 жыл бұрын
Super speech about our silambam Sir.Good msge about MGR
@elangomani5623
4 жыл бұрын
வாழ்க புரட்சி தலைவர்
@thaandavanbaskar4774
4 жыл бұрын
ஷேக் உஸ்மான் அவர்கள் கூறும் தகவல் தவறானது.அன்பேவாவில் எம்ஜிஆர் தூக்குவது குண்டு மணியை அல்ல.நெல்லூர் காந்தாராவை. அடுத்து சுமைதாங்கி நாடகத்தில் குண்டு மணியை தூக்கவில்லை. இன்பக்கனவு என்கிற நாடகத்தில்.
@M.c.kannan
13 күн бұрын
Yes. Don't narrate wrong story Usman.
@sureshmanager3204
4 жыл бұрын
MGR the Great
@tamilselvan9207
2 жыл бұрын
M.G.R ஆல் வளர்ந்த சிலம்பம். இதுதான் சரி.
@இந்தியன்தமிழன்
4 жыл бұрын
என் தலைவர் MGR அவர்களைப்பற்றி திரு உஸ்மான் ஐயா அவர்கள் கூறியதை நான் பெருமையுடன் உஸ்மான் அவர்களை நான் மதித்து தலைவணங்குகிறேன். வாழ்த்துக்கள்-
ஜாக்கி இலங்கையில் mgr பட வீடியோ கேசட் வாங்கி நிரைய பார்த்திருப்பதாக ஒரு பேட்டியில் அறிவித்துள்ளார்
@richardselvaraj.k1475
4 жыл бұрын
🌟🎇🌟🎇Starliyai Super star M.G.R star . Indha nadipu thalakeela ninnallum yaarukum varadhu.
@davidpaschalthanaraj5040
4 жыл бұрын
MGR is ever Master...💪💪💪
@shanmugamshanmugam4679
4 жыл бұрын
M G.R was a man of letters
@rajkumara3309
2 жыл бұрын
இன்றும் தலைவர் அவர்களின் உழைப்பை தெரியாதவர்கள் இருக்கத்தான் செய்கிறார் அவரது அழகான சிலம்பு சண்டை பார்க்கும் போது மெய்சிலிர்க்கும் அழகு ததும்பும் அதற்காக அவர் எவ்வளவு கடினமாக உழைத்து இருப்பார் இதை எல்லோரும் எண்ணிப்பார்க்க வேண்டும் வாழ்க மக்கள் திலகத்தின் புகழ்
@kouwinkumar3022
2 жыл бұрын
எந்த துறையிலும் வல்லவர் பாரத ரத்னா புரட்சி தலைவர் எம் ஜி ஆர்
@kottairajanm7627
Жыл бұрын
ரஞ்சன்என்றநடிகரைமிஞ்சிய மக்கள்திலகம்MGR.அவர்கள்.
@karthiraja9927
2 жыл бұрын
அருமையான விளக்கம் பதிவு ஜயா உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் உங்கள் பேட்டி மிக சிறப்பு மிக்க சிறப்பு சிலம்பத்தின் கலைகளை மூலம் பல பரிமான தற்க்காப்பு களைகளை எடுத்துரைத்த ஐயா அவர்களுக்கு நேர்த்தியான பதிவு செய்த நெரியாளுருக்கு வணக்கம்
@parthiparthi1469
3 жыл бұрын
Mgr anbu kdayvelal thanrigratra thalaiver God is god
@ganesanmahesh7839
4 жыл бұрын
அருமையான தொகுப்பு Super
@puduvai
4 жыл бұрын
Everyone should watch mgr nambiar sword fight in the movie sarvathikari in telegu version
@MeditationMusicFort
4 жыл бұрын
very interesting and useful messages.thank you so much.
மக்கள் திலகம் அவர்களின் பல படங்களை மேற்கோள் காட்டி அவரின் சண்டைக் கலை நுட்பங்களை மிகப் பொறுமையாகவம் அழகாகவும் விளக்கிய ஐயா உஸ்மான் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். ஐயா அவர்களின் சிலம்பாட்ட திறனுக்குப் பாராட்டுக்கள்.
@yazh_boutique123
2 жыл бұрын
Ol
@arabidhanam8689
7 ай бұрын
Ippadi oru kalaiulaga poksaththai petti kanda ungalukkum janab usman sir avarkakalukkum nandrkal endendrum Mgr pugal nilaithu nirkkum vallthukal...
@thinaboomitv
4 жыл бұрын
Great master 💪
@rsathyasathya3010
4 жыл бұрын
Vaathiyaar
@peteramutha8921
4 жыл бұрын
தலைவர் என்றால் ரெம்ப பிடிக்குமோ சகோதரி SATHYA... SATHYA
@balaji.mmanibalaji5756
6 ай бұрын
அன்று எம்ஜிஆர் ஐயா சிலம்பம் வளர்த்தார் இப்ப உள்ள நடிகர் கள் சாராயம் பீர் எப்படி குடிக்க வேண்டும் என்பதை மிக தெளிவாக காட்டுகின்றனர்
@sankersanker3316
4 жыл бұрын
Supar
@ArumughamVRaj
4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@chandrashekharannairkcsnai1082
Жыл бұрын
வாத்தியார் என்றபெயர் விக்ரமாதித்தன் படத்தில் தங்க வேலு எம்ஜிஆர் ஐ பார்த்து கூப்பிடுவார்
@mutharasanramkumar4290
4 жыл бұрын
எம்ஜிஆரின் ஸ்டண்ட் குழு குறித்து தவறான தகவல்களை கூறுகிறார்.
When a murderer male , Another female murderer We're given a chance By Mgr for his what grounds
@izharthegreat7860
Ай бұрын
9i
@kothandana3533
2 жыл бұрын
Vayga mgr pugai
@oneworld1978
8 ай бұрын
முரளி ஐயா, வாய்ப்பே இல்ல 😊
@gopinathparthasarathi6626
4 жыл бұрын
Nadagam sumaithangi illai inbakanvu.
@shanthis8480
4 жыл бұрын
Wsasasawww ytyytyyyyyytyyytyy6g
@peteramutha8921
4 жыл бұрын
@@shanthis8480 ரெம்ப ரெம்ப சூப்பர்
@mathialagang448
7 ай бұрын
ஏண்டா பொய் பேசுறிங்க! எனக்கு 63 வயது ஆகிறது. நான் 10 வயதில் எங்கள் கிராமத்தில் சிலம்பாட்டம் சொல்லிக் கொடுத்து இரவு நேரங்களில் பாடம் படித்து உள்ளேன். எனது தாத்தா சிலம்பாட்டம் தெரிந்தவர். எனது தந்தை, என் சித்தப்பா சிலம்ப வாத்தியார். இது உதாரணம் தான். தமிழ் நாட்டில் மூலை முடுக்கெல்லாம் பரவிக் கிடந்த வீர விளையாட்டு! அதை கேவலம் செய்ய எப்படி துணிந்த . MGR அதை பயன்படுத்தி திரைத் துறையில் சம்பாதித்து பயனை அடைந்தது தான் உண்மை!.
Пікірлер: 132