சிம்மம் ராசி காரர்கள் ரொம்ப நொந்து போய் இருக்கிறோம் ஐயா
@sujatharajan4918
Күн бұрын
மிக்க நன்றி ஐயா🙏 என் மகன் சிம்மராசி மகம் முதல் பாதம். நீங்கள் சொல்வது போல் திருமணம் நிச்சயமாக குரு பகவான் அருள் புரிய வேண்டும்🙏
@chandrasekar.m9206
Күн бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@prasannaav2477
22 сағат бұрын
Thanks Ayya
@muniyammalmuniyammal2550
Күн бұрын
ஐயா நான் வாழ்வா சாவ எனகடன் பிராட்சணையில் முடியாமல் தவிக்கிறேன் நல்லா காலம் varumaஐயா
@fouridiots824
Күн бұрын
😢😢😢😢 same
@theskonline2189
Күн бұрын
நிச்சயமாக வரும் நம்பிக்கையுடன் காத்திருங்கள். எனக்கும் கடன் பிரச்சினை இருக்கு 1ம் தேதி வந்தால் ஏன் வருகிறது என்று தோன்றுகிறது. இருந்தாலும் என்றோ ஒருநாள் எல்லாம் மாறும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறேன்.
@MadhanKumar-ui2rq
Күн бұрын
கண்டிப்பாக வரும், சில முயற்சிகளை நாம் கையாள வேண்டும்...
@kalaiarasivikram6636
Күн бұрын
😢
@unmaipaper8653
23 сағат бұрын
வெற்றிலையில் படிகார கல்லை குங்குமம் தடவி வைத்து அரச மரம் அடியில் வெள்ளி கிழமை கிழக்கு பக்கம் புதைத்து வையுங்கள்,நான் கடவுள் சொல்லுவது போல் நினைத்து நம்பி செய்யுங்கள்
@r.sudhakar2229
19 сағат бұрын
சாகவேண்டிய நேரம் மட்டும் தான் தெரியல.
@vinothvinoth6721
Күн бұрын
Thank you sir
@prakashbabu6951
Күн бұрын
Aiya, i am really struggling. I am simha rasi poram natchatriam. Some times dont know if to belive anything, will i get a pecefull life.
@MuthuMuthu-i9i
Күн бұрын
Varamani sastha erkkankuti mariamman thunai
@mohanasundarama3940
Күн бұрын
Jai Hind OmNamasivaya ❤
@kalasrikumar8331
Күн бұрын
Honesty, kindness, services, charity, Prayers will cut off the problems 🙏🙏when you are in India or srilanka..,, you have the chances to feed to animals too … stray dogs don’t chase them feed something … rice or buns or what ever u can .., in abroad no street dogs .., it very difficult to keep in snow countries .. very expensive too 🙏🙏
@TAMILHANTERS
10 сағат бұрын
ஐயா நானும் சிம்மராசி நீங்க சொல்லுவது எல்லாம் நடக்கணும்
@flourianjebasam2910
15 сағат бұрын
Iyya naan kadan problem la poiruven Pola
@maheshwarin7600
21 сағат бұрын
👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🙏🏿
@மாய்கோஹோம்டெக்ஸ்
21 сағат бұрын
கணவன் மனைவி இருவரும் ஒரே ராசியில் இருந்தால் எப்படி இருக்கும் சிம்மம் ராசி
@1212rss
Күн бұрын
Parka varanum ayya En josiam parkanum
@MadhuMathi-wf2ng
Күн бұрын
Aiya Elola jothidigargalum simmathuku maga mosamaga solli savai thuntra pesara avrgalin u tube c colse panamum
@vishnuprathap4417
23 сағат бұрын
Mudiyala simmam ku total kastam taan
@reeganmani
12 сағат бұрын
பொலுது விடிஞ்சி பொலுது போகுதே தவிர எங்க பொலுது அப்படியே தான் இருக்கும்... எங்க பஒலப்பஉ அப்படியே போகுது.. 😅 சிரிப்புக்கு ம் வருத்தத்துக்கும் நடுவுல....😊
Пікірлер: 36