Assalamu alaikkum varahmathullahi va barakkathahu hazrth
@ziasdpi2190
2 ай бұрын
Assalamu alaikum..
@abdulwahid7561
2 ай бұрын
ஹஜ்ரத்! குர்ஆனை அதன் வசனங்களின் அர்த்தம் அவரவர் பேசும் மொழியில் படிக்க / கேட்க வேண்டும் என்றும், அதன் மூலம் நேர்வழி பெற வேண்டும் என்பதற்காகத் தான் அல்லாஹ் குர்ஆன் ஐ அருளி பல பிரதானமான மொழிகளில் மொழி பெயர்ப்பு குர்ஆன் க்கு ஏற்பாடும் செய்துள்ளான். நம்மில் எத்தனை பேர் குர்ஆனை மொழிப் பெயர்ப்புடன் படிக்கிறோம் / கேட்கிறோம். எத்தனை உலமாக்கள் இந்த விஷயத்தில் வீடு வீடு சந்திப்பு, தெருமுனை உழைப்பு போன்ற களப்பணி முயற்சி செய்கிறார்கள். நீங்க சொன்ன வசனங்களை யார் படித்தாலும். / கேட்டாலும் அல்லாஹ் அவங்களுக்கும் விளங்க வைப்பான்.
@A.AbdulRahmbanA.AbdulHameed
2 ай бұрын
Assalamualaikum
@bharatgobi2980
2 ай бұрын
Assalamuallkum WarahumahullahwaBarakahuhu
@asifabarveen
2 ай бұрын
அல்ஹம்துலில்லா நாய் அடித்து துன்புறுத்தலம அதைப் பற்றி சொல்லுங்க
Пікірлер: 14