பாட்டிக்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி...
@anithatverynice493
Жыл бұрын
Thank you all,thank you jesus
@Nagore_couple143
3 жыл бұрын
உண்மையான கடவுள் இங்குதான் வாழ்கிறார் இதேமாதி நிரய நல்லது பண்ணுங்க அண்ணா 😍😍😍
@joshpriya9761
3 жыл бұрын
அழுவதை தவிர எனக்கு என்ன சொல்லணும்னு தெரியல.. வாழ்த்துக்கள் தம்பி
@kishoreavinash259
2 жыл бұрын
F
@arjundavid7582
3 жыл бұрын
பாட்டி பேசியதில் மனம் கலங்கி கண்ணீர் வந்துவிட்டது தயவு செய்து உங்களுடைய பெற்றோர்களை கடைசி காலம் வரை உதவி செய்யவில்லை என்றாலும் கண் கலங்காமல் பார்த்து கொள்ளுங்கள்❤️
@TamilSelvi-uk4yz
3 жыл бұрын
கோயிலில் காணிக்கை என்ற பெயரில் காசை கொட்டுவதை விட இல்லாதவர்களுக்கு கொடுக்கும் உங்கள் எண்ணம் என்னை ஊக்குவிக்கிறது சகோதரரே என்னால் முடிந்த அளவு உதவிஜ செய்வேன் அன்பு சகோதரரே நீங்கள 100ஆண்டுகள் வாழவேண்டும்
@rahmattullarahmattull8693
3 жыл бұрын
Allahuakbar. Our.nanba.vanakkam..valgavalamudan was an excellent. Mysoru
@Nagai-meenavan
3 жыл бұрын
அருமையான உதவி நண்பா.... நான் இதை தான் எதிர்பார்த்தேன்.... உங்களுக்கும் உதவிய அணைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள் பல....இதில் எனது பங்கும் இருக்க வேண்டும் என நினைத்தேன்.... ஆனால் எனக்கு வாய்ப்பு தரமால் சிறப்பாக செய்து முடித்தீர்கள் நன்றி நண்பரே....
@thiyaguraj9473
3 жыл бұрын
Super thalaiva
@ragunathansellathurai4666
3 жыл бұрын
இதுமாதிரி கஸ்டப்படும் அன்பு உள்ளங்கள் இந்தப்பகுதியில் இருந்தால் அவர்களிற்குமாக உங்கள் சேவை தொடரட்டும்,இளம் சிறாரர்களிற்கு படிப்பு வசதிக்கும் கொஞ்சம் சிந்திக்கவும்
@kugathasthillarmpalam2225
3 жыл бұрын
வணக்கம் நன்பா என் பெயர். தாஸ் சுவிஸ்சலாந் நாட்டிலே இருக்கிறன் Sri Lanka நாட்டை சேர்ந்த நான் இந்த பாட்டிக்கு நானும் சிறிய உதவி செய்ததில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு
@krishnakumari3901
3 жыл бұрын
அன்பு சகோதரனே.... மளிகை சாமான்கள் போட்டு வைக்க சிறிய சிறிய அளவில் கொள்கலன் வாங்கி கொடுக்கவும்.... நன்றி
@nivibondaa598
3 жыл бұрын
@@kugathasthillarmpalam2225 Hiiii anna I am srilangan ipo India la iruken agathigal camp la irukom ennoda padipuku konjam help panunga Anna please unga udanpirapa ninachi help panunga anna
@fahmidhanafeez7886
3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரர்... எதுவும் எடுக்காமல் கொடுக்கும் மனம் அனைவருக்கும் இருக்காது
@BaMeena
3 жыл бұрын
உதவி செய்தவர்களுக்கு நன்றி..🙏உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு தம்பி..👍👏👏👏வாழ்க வளமுடன்..
@joeanand5305
3 жыл бұрын
சகோ பணம் காசு கொடுப்பதை விட களத்தில் நின்று உதவுதல் மேலானது. இது போல் ஒரு உதவி செய்ய அனைவருக்கும் வாய்ப்பளித்த உங்களுக்கு மிகப் பெரிய வாழ்த்துக்கள். மென்மேலும் இதுபோல் உதவிட வாழ்த்துக்கள்.
@thoothukudimeenavan
3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@s.thirupathinadar4890
3 жыл бұрын
எங்கள் ஊர் பிள்ளைகள் எப்போதும் யாரையும் ஏமாற்ற மாட்டார்கள் சக்தி மிகுந்த நன்றி
@estherjeyapratha8341
2 жыл бұрын
U r a modern kamarajar.god will bless u more and more in the coming days .jesus will be u and flourish all ur things bro.
@subasenthil1424
3 жыл бұрын
இந்த வீடியோவை பார்த்து உங்கள் பிள்ளைகள் அவமானம் படவேண்டும் பாட்டி .தூத்துக்குடி மீனவன் உங்களுக்கு நன்றி உதவி செய்த அனைத்து உல்லங்கலுக்கும் நன்றி....
@YaszArafz
3 жыл бұрын
இறைவா currentடே்பார்த்தது இல்லயா : எப்படி வாழ்ந்துருகாங்க : 😭😭😭😭😭இனி நா எதையும் weast பன்னமாட்டேன்..... நிங்கள் ஒரு உதாரணம் : கன்னுக்கு தெரிஞ்சு எவ்வளவு சாப்பாடு weast பன்றவங்களுக்கு மத்தில இவ்வளவு எலிமையா வாழ்ந்துட்டு இருக்கிங்க : 😭😭😭😭
@karanedit9508
3 жыл бұрын
ஆனா என்க்கு ஒன்னு மட்டும் புறியுதில்லை இந்த வீடீயோவுக்கும் dislike போடுறவன் யாருடா அவன
@thoothukudimeenavan
3 жыл бұрын
தெரியல அண்ணா
@karthicks859
3 жыл бұрын
எதிர் யூடியூப் சேனல் இருப்பா..இல்லனா இந்த பாட்டி தாத்தா உறவினர்கள்/மகனா இருப்பார்கள் விடுங்கள்..பிரதிபலன் பாராமல் செய்யும் நீங்கள் புண்ணியம் கிடைக்கும் 🙏
@apureheart9594
3 жыл бұрын
மனசாட்சி இல்லாதவன் தான் இப்டி பண்ணுவான்....
@wlanbox4732
3 жыл бұрын
வணக்கம் சகோதரர் உங்கள் போன்ற. நபர்கள். தமிழ் நாட் டிற்கு. தேவை இதே போன்ற நிலை தொடந்து நீங்கள் செய்ய வேண்டும். வாழ்துகள்..
@GRC-iw3vn
3 жыл бұрын
தூத்துக்குடி மீனவா ...நீ செய்த இந்த காரியம் மிகப்பெரிய நற்காரியம் .இறைவனுக்கு கோயில் கட்டியதற்கு சமம்.நீடூழி வாழ்க.
@புதுநிலவன்
3 жыл бұрын
kzitem.info/news/bejne/03trq5yFkXeFa4o இந்த பாடல் நீங்கள் இதுவரை கேட்டிராத இடைக்கால இனிய பாடலாக இருந்தால் இந்த "இசைச் சோலை "KZitem Channel ஐ SUBSCRIBE செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். நன்றி.
@ushab1248
3 жыл бұрын
இந்த புண்ணியம் உங்க மகளுக்கு சேரும் அண்ணா... ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கின்ற உங்களுக்கு நன்றி
@புதுநிலவன்
3 жыл бұрын
kzitem.info/news/bejne/03trq5yFkXeFa4o இந்த பாடல் நீங்கள் இதுவரை கேட்டிராத இடைக்கால இனிய பாடலாக இருந்தால் இந்த "இசைச் சோலை "KZitem Channel ஐ SUBSCRIBE செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். நன்றி.
@umakumar784
3 жыл бұрын
Super
@rajamani4586
3 жыл бұрын
இவ்வுலகில் கடவுள் இருக்கிறார் அவர் உங்கள் உருவத்தில் இருக்கிறார் எல்லோருக்கும் இந்த மனம் இருக்காது இது செய்த உங்களுக்கு கோடான கோடி ஆசீர்வாதங்கள்
@anithapaul7362
3 жыл бұрын
தம்பி உங்களை ஆண்டவர் ஆசீர்வதிப்பார். உங்களை பார்க்ம் போது பெருமையா இருக்கு 🤝🤝🤝
@malarvizhinamasivayam3879
3 жыл бұрын
👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽உங்கள் மகளுக்கு நீங்கள் ஒரு நல்ல எடுத்துகாட்டு, வாழ்க வளமுடன்🙏🏽✌🏽
@Magesh143U
3 жыл бұрын
ஒவ்வொரு இதயத்திலும் இறைவன் வாழ்கிறார்.. அது வெளிப்படும் தருணத்தில்
@saravana1987
3 жыл бұрын
இந்த காணொளி கண்டு நான் மிகவும் கண் கலங்கி உதவிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
@pkanniyappan
3 жыл бұрын
Excellent job done. My appreciations to you, and salute you bro!
@saravana1987
3 жыл бұрын
@@pkanniyappan thanks bro
@harleypricy4430
3 жыл бұрын
Super
@sathishmoorthi2052
3 жыл бұрын
கவர்மன்டு என்ன கிழிக்குது...நல்லா வாயில வருது...வாழ்த்துக்கள். அண்ணன்...👍
@mjay1749
3 жыл бұрын
தூத்துகுடிகாரன் ஆளுதான் கரடு முரடா இருப்பான்.. ஆனா மனசு தங்கம் யா... உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள் 😊
@thoothukudimeenavan
3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@rishalrishi2682
3 жыл бұрын
Nan thoothukudi karan
@ragavikannan4375
3 жыл бұрын
அண்ணா நீங்க பணம் பத்தி கணக்குலாம் சொல்ல வேண்டா.. நாங்க உங்கள நம்புறோம்...💕
@vikramsumathi1235
3 жыл бұрын
Ama anna
@loguka7543
3 жыл бұрын
Ama Anna 👌👌
@manthrasrimanthra8604
2 жыл бұрын
Aamam bro
@mnagaraj1983
3 жыл бұрын
நீங்கள் இதே போல நிறைய நல்லது செய்யணும், வாழ்த்துக்கள் 👍👍👍
@vijayamohan8173
3 жыл бұрын
தூத்துக்குடி மீனவருக்கு மிக்க நன்றி.உங்க தலைமுறையே எந்தக் குறையும் இல்லாமல் வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏
@Vinoraji1092
3 жыл бұрын
Super
@sindhushalini4536
3 жыл бұрын
ஆயாக்கு உதவி செய்த கடவுள்களுக்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏சகோ உங்களுக்கும் நன்றி 🙏🙏🙏🙏
@jostephenstephen2811
3 жыл бұрын
பாட்டிக்கு மகனாக இருந்தது உதவிகள் செய்த அண்ணா உங்களுக்கும் நன்றி வாழ்க பல்லாண்டு
@thoothukudimeenavan
3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@thamizhanbanp3426
3 жыл бұрын
தம்பி நீங்கள் பாட்டிக்கு உதவவில்லை . கடவுளுக்கே உதவி செய்துள்ளீர்கள். கடவுள் உங்களையும், உதவிய நல்ல உள்ளங்களையும் ஆசீர்வதிப்பாராக. ஏழை பாட்டியின் சிரிப்பில் கடவுளை காண்கிறேன்🙏🙏🙏🙏🙏
பாட்டியின் அந்த ஒரு ஆசிர்வாதம் கிடைக்கவே கோடி தவம் செய்திருக்க வேண்டும்.மிக்க மிக்க நன்றிகள் சகோ🙏🙏🙏
@gangatharanr6026
3 жыл бұрын
நல்ல உள்ளம் தான் கடவுள் ! தூத்துக்குடி மீனவன் மேலும் சிறப்பாக வளர வாழ்த்துக்கள் .
@sureshkumar-tq7xn
3 жыл бұрын
ஏழையின் சிரிப்பிலே இறைவனைக் காணலாம் மீனவ மக்கள் வளம் பெற வேண்டும். மென்மேலும் வாழ்க வளர்க வாழ்த்துக்கள்.
@thoothukudimeenavan
3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@KavithaKavitha-ix6uq
3 жыл бұрын
பாட்டி அழும்போது தாங்க முடியவில்லை பாட்டியின் பெண் பிள்ளைகள் பாட்டி தாத்தாவை விட சீறும் சிறப்பு மாகா வாழ வேண்டும்
@davidraja458
3 жыл бұрын
Super bro
@KavithaKavitha-ix6uq
3 жыл бұрын
@@davidraja458 im kavitha
@karthikashivanya3539
3 жыл бұрын
சீரும்
@jebrishsamuvel279
3 жыл бұрын
பாட்டிக்கு உதவிய அனைவருக்கும் நன்றி🙏🙏🙏🙏🙏🙏
@rajajilakshmi2427
3 жыл бұрын
இனி வரும் நாட்களிலாவது வெளிச்சத்துடன் சந்தோஷமாக இருக்கட்டும். இந்த நல்ல காரியத்தை செய்த உனக்கு நிறைய புண்ணியம் கிடைக்கும் தம்பி. உன் சந்ததிகளுக்கும் இந்த புண்ணியம் போய்ச்சேரும். நல்ல மனம் கொண்ட எல்லோரும் வாழ்க வளமுடன் நலமுடன் என்று வாழ்த்துகிறேன்.
@Tkannamma
3 жыл бұрын
🙏🙏🙏🙏🇩🇪
@karthicklakshana8997
3 жыл бұрын
😢 அருமை அண்ணே நீடுடி வாழ்க......❤️🤝👏👏
@ranjithr726
3 жыл бұрын
நம்ம வாழும் சில காலங்களில் இது மாறி முடியாதவர்களுக்கு உதவுங்கள் இவர்களுக்கு உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி 🙏🙏🙏🙏👋👋😍
@RajaRaja-gd9mv
3 жыл бұрын
இருளில் மூழ்கியிருந்த இருவருக்கு வெளிச்சத்தை கொடுத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நண்பா அனைவருக்கும் உன்னைப்போல் குணம் இருப்பதில்லை, குணம் இருப்பவரிடம் பணம் இருப்பதில்லை
@Tkannamma
3 жыл бұрын
God bless to all... 🙏🙏🙏❤️🇩🇪
@RajaRaja-gd9mv
3 жыл бұрын
🙏
@balakumarponnudurai9058
3 жыл бұрын
நீங்கள் நல்லாயிருக்கோனும் தூத்துக்குடிமீனவன் 🤝👏👏👏💪
@sathiyakalarani8806
3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@sathiyakalarani8806
3 жыл бұрын
அழதிங்க பாட்டிம்மா மனசு கஷ்டமாக இருக்கு
@subhajeni9633
3 жыл бұрын
God bless you anna
@mrkodambakkam5280
3 жыл бұрын
எல்லாருக்கும் எல்லாமும் கிடைப்பதில்லை.. அது நேரமோ, காலமோ தெரியாது.கஷ்டத்தை பார்த்து கலங்கி பிறருக்கு தம்மாலான உதவி செய்பவர்கள்தான் கடவுள்'(கள்).தூதுவனாக தூத்துக்குடி மீனவனை அனுப்பிய மனித கடவுள்களை வணங்குகிறேன். இன்னும் இயலாதோரை ஈன்றளவு முன்னேற்றுவோம் தூத்துக்குடி மீனவன் அண்ணனுக்கு கோடி புண்ணியம் நன்றிகள் பல🙏🙏😊
@mrkodambakkam5280
3 жыл бұрын
நல்லதை பகிர்வோம் நண்பர்களே🙏
@brijetemily2181
3 жыл бұрын
பெரியவார்தையெல்லாம்சொல்லாதிங்க
@brijetemily2181
3 жыл бұрын
பாட்டிநிச்சயமாஎனக்குகடுங்காப்பிகிடைச்சிடும்
@sarahpaul4220
3 жыл бұрын
நீங்கள் சிறந்த தன்னலமற்ற சமூக சேவையைச் செய்கிறீர்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.
@thoothukudimeenavan
3 жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@மீனாகுட்டி-ங5ந
3 жыл бұрын
சூப்பர் அண்ணா
@devikagovind9985
3 жыл бұрын
உதவிய அனைவருக்கும் மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏
@Tkannamma
3 жыл бұрын
🙏🙏🙏
@indianoceanfisherman
3 жыл бұрын
*Super bro...you are good humanity person*
@ashokkumar-uw9xi
3 жыл бұрын
அண்ணா கணக்கு சொல்ல வேண்டாம் கடவுள் உங்களுடன் இருக்கிறார்
@manthrasrimanthra8604
2 жыл бұрын
S bro
@threeroses5274
3 жыл бұрын
நம்ம பாட்டிக்கு.....வீடு கட்டிக் கொடுத்ததற்கு நன்றி.....உங்கள் சேவை மனம்......அனைவருக்கும் தேவை 🙏🙏🙏🙏
@thoothukudimeenavan
3 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@threeroses5274
3 жыл бұрын
@@thoothukudimeenavan பதில் பேசியதற்கு நன்றி 🙏🥰
@rjvennila
2 жыл бұрын
Good video 👏👌👌தாத்தா... பாட்டிக்கு செய்த உதவி great 👏👏👏💐💐💐congrats 💐
@thoothukudimeenavan
2 жыл бұрын
🥰🥰🥰
@முல்லைமகள்-ப5ட
3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா. மாடி வீடு கட்டிய சந்தோசம் பாட்டி தாத்தா முகத்தில் இறைவன் அருள் என்றும் நிலைக்கும்
பாட்டி, தாத்தா உங்களது மீதமுள்ள வாழ் நாட்கள் நல்லபடியாக அமையும், நல்ல மனதுள்ள மனிதர்கள் பலர் உள்ளனர்.
@ashascott429
3 жыл бұрын
பாட்டிக்கு உதவி செய்த அனைத்து உள்ளங்களையும் கடவுள் ஆசீர்வதிப்பார்.நன்றி
@saraswatiathiyappan...8882
2 жыл бұрын
இருக்கிறவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுவது அந்த சந்தோசத்தில் இறைவனை பாருங்கள்
@gobinathdaniel399
2 жыл бұрын
பாட்டிக்கு உதவி செய்த உங்களை மனதார பாராட்டுகிறேன். நீங்க உங்க குடும்பம் நல்லா இருப்பீங்க ....🙏🙏🙏🙏
@rafiqm1220
3 жыл бұрын
Nallavanuku Nallathe Nadakum. Vera vera level bro
@sumathir7341
3 жыл бұрын
கடவுள் ஆசி உங்களுக்கு எப்போதும் கிடைத்துக் கொண்டே இருக்கும். நல்ல மனம் வாழ்க!
@pnrao31
3 жыл бұрын
உங்கள் உதவி தான் பணத்தை விட பெரிய உதவி.... பணமில்லாமல் ஏதுவும் செய்ய முடியாது ஆனால் உங்கள் உழைப்பு மற்றும் அன்புக்கும் பாட்டிக்கு செய்த சேவைக்கு உங்கள் காலில் விழ வேண்டும்...பாட்டிக்கு உதவ உங்களை தொடர்பு கொள்ள உங்கள் மொபைல் நம்பர் வேண்டும்....🙏
@WhiteskyJ7
3 жыл бұрын
Hi Nanba...chippi Thatha,paatiku...help panna naan ready...but eppdi nu,theriyala...pls sollunga nanba
@sudhasundar2976
3 жыл бұрын
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.போகும் போது எதையும் கொண்டு போகப் போறது இல்லை.வாழும் வரை அனைவருக்கும் உதவியாக இருப்பதுதான் சிறந்தது.வாழ்த்துக்கள்...
@thoothukudimeenavan
3 жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@rajendracholan2752
3 жыл бұрын
தமிழர்கள் நடுவே பிளவு உண்டு பண்ணி குளிர் காய நினைக்கும் கயமை குழுவினர் வெறுப்பு உமிழும் காலகட்டத்தில் மதம் ..இனம் வேறுபாடு இன்றி உதவிய உள்ளங்கள் தான் உண்மையில் தெய்வம் வாழும் இல்லம்.வாழ்த்துக்கள் தூத்துக்குடி மீனவர் தம்பி.
@மாரிமாரிமுத்து-த2ற
3 жыл бұрын
கடல்கரை ஓரத்தில் இருக்கும் முதியவர்களுக்கு உதவி செய்வதற்கு ரொம்ப நன்றி தூத்துக்குடி மீனவன் இப்படிக்கு உங்கள் மாரிமுத்து நானும் மீனவன்
@ramjaci4957
3 жыл бұрын
உதவிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
@lathas7385
3 жыл бұрын
பாட்டிக்கு உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நல்ல உள்ளங்களுக்கும் நன்றி
@anandhijagannathan320
3 жыл бұрын
சூப்பர் நம்பி இந்த காலந்தில் வீட்டிற்கே வோலை செய்யாத இந்த உதவியை செய்தவர்கள் அனைவரும் நல்லபடி இருப்பிற்கள் நல்ல உல்லங்கள் இருக்கும் வரை இப்படி கஷ்டபடுபவர்க்கு நல்ல உதவி நன்றி நன்றி உதவி செய்த வரஅகள் அனைவரும் வாழ்க வளமுடன்
@sokkanayagi9661
3 жыл бұрын
அண்ணா இந்த உலகத்தில் உதவி கூட செய்திடலாம்!ஆனா அந்த உதவிய தேவைப்படும் நேரத்தில் தேவையானவர்களுக்கு கொண்டு சேர்ப்பது பெரிய விஷயம்! உங்களைப்போன்றவர்களை பார்க்கும் போதுதான் அந்த கடவுளைக் காண்கிறோம்! எல்லா பாவங்களையும் செய்து விட்டு ஆயிரம் படியேறி கடவுளை வணங்குவது புண்ணியம் இல்லை இல்லாதவங்களுக்கு தக்க நேரத்தில் உதவி செய்வது தான் புண்ணியம்! நீங்கள் மரியாதைக்குரிய மனிதர் அண்ணா! உங்கள் குடும்பம் நல்லா இருக்கணும்!
@Tkannamma
3 жыл бұрын
God bless to all.. 🙏
@boobalanyadio5700
3 жыл бұрын
இது போன்ற youtube களை அரசு ஊக்குவிக்க வேண்டும்
@RajeshKumar-jy7on
3 жыл бұрын
நன்றி சக்திவேல் நண்பா.. இதில் என்னுடைய சிறிய பங்கு உள்ளதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்... மிக்க நன்றி உமக்கு....
@nishajamal8663
3 жыл бұрын
👏👏👏
@Tamilmixmedia
3 жыл бұрын
💐💐👍
@karthicks859
3 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா 🙏🙏எங்கோ இருந்தாலும் பேர் முகம் தெரியாத எனது பாராட்டுக்கள்.. கடவுள் நல்லது செய்யட்டும்
@myterracegarden5009
3 жыл бұрын
தம்பி உங்களுக்கு கடவுள்நல்லது செய்வார் நன்றி
@muruganandamk4485
3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 👍👍❤️
@annapoorani8598
3 жыл бұрын
உங்களுக்கு வெறும் நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் நன்றி சொன்னால் போதாது❤️❤️❤️🙏🙏🙏
@thoothukudimeenavan
3 жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@annapoorani8598
3 жыл бұрын
@@thoothukudimeenavan 🙏🙏🙏❤️
@RAJESHKUMAR-dq5os
3 жыл бұрын
அன்பு சூழ் உலகு❤️❤️❤️😭 உதவிய அனைத்து மனித கடவுள்களுக்கு ம் நன்றி🙏🙏🙏
@jostephen7601
3 жыл бұрын
அருமை தம்பி. கடவுள் உன்னை ஆசிர்வதிப்பார்🙏🙏🙏
@Tkannamma
3 жыл бұрын
🙏🙏
@pselvambigai9275
3 жыл бұрын
சகோதரா பேச வார்த்தைகள் இல்லை.கண்ணீர் தான் வருகிறது. நன்றி
@Tkannamma
3 жыл бұрын
😢😢🙏
@lathachristopher5322
3 жыл бұрын
Yes yes. God bless...
@Tkannamma
3 жыл бұрын
@@lathachristopher5322 🙏🙏🙏🙏
@R55507
3 жыл бұрын
சகோதரா உன் பணி தொடரட்டும் 🙏🙏🙏🙏❤️
@AbcdAbcd-sm1bh
3 жыл бұрын
Eppade paitavangaluku support banalanalum parava eilla dislike banathinga pls
@eshvasanth5990
3 жыл бұрын
கடமையை செய் பலனை எதிர் பாக்காமல் நண்பா வாழ்த்துக்கள்
@santhoshkumar-fb7qg
3 жыл бұрын
பாட்டிக்கு சொந்த பணத்தையும் சேர்த்து செலவு செய்ததால் இனி உங்கள் வீடியோவில் வரும் விளம்பரம் அனைத்தையும் skip பண்ணாமல் பார்ப்பது என்று முடிவு செய்து இருக்கிறேன். வாழ்கையில் மேன்மேலும் உயர இந்த புண்ணியம் உறுதுணையாக இருக்கும் சக்தி
@venkatraghavan_varadarajan
3 жыл бұрын
தூத்துக்குடி மீனவன் தம்பிக்கு அன்பு வணக்கங்கள்..🙂🙏 பிரமாதம் தம்பி..🙂🙏👍👌 இத்தகைய புண்ணியத்தை தேடித் தந்த உங்களுக்குத் தான் எங்களால் இயன்றதைத் தந்துதவிய நாங்கள் எல்லோருமே நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம் தம்பி..🙂🙏 மின்சார இணைப்பு வந்து வெளிச்சம் வரட்டும்..🙂🙏 காணொலியைப் பகிருங்கள்..🙂🙏 நன்றி..🙂🙏 வாழ்க வளமுடன்..🙂👍🙏
@r.murugesan6549
3 жыл бұрын
Sakthi bro..Ennoda first comment unga channel ku... Vera level🔥🔥🔥வாழ்க பல்லாண்டு💐
@thoothukudimeenavan
3 жыл бұрын
ரெம்ப நன்றி brother 💞💞💓💗💞💞🙏🙏🙏
@Harishmachannel-xc1dk
2 жыл бұрын
தூத்துக்குடியில் எந்த ஏரியா அண்ணன்.
@rajeshjaga1707
3 жыл бұрын
சூப்பர் அண்ணா உங்களுக்கு நன்றி .......
@devanlechu2477
3 жыл бұрын
நண்பா உங்கள் சேவை தமிழ் நாட்டில் தமிழ் மக்களுக்கு தேவை.... பாட்டிக்கு உதவி செய்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்....
@mahaletchumymahaletchumy6201
3 жыл бұрын
Meenava nanba... You're done a great & amazing job God & Universe will blessing your family... Lots of love ❤️🇱🇷
@sangeethasankar9948
3 жыл бұрын
கண் கழங்குது அண்ணா நீங்கள் எல்லாரும் நல்லா இருக்கனும்
@kevinslife6455
3 жыл бұрын
I really appreciate your honesty of helping the one who deserves it without stealing the things that belongs to them. God bless you and your family Abundantly for the goodness of your heart brother..
@Prasathselvarasu
3 жыл бұрын
அருமை உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ப்ரோ 🙏🙏🙏
@victorlawrence6634
3 жыл бұрын
அண்ணே மிக்க மகிழ்ச்சி ...எனக்கு அழுகை. வந்துருச்சு... எனக்கும். உதவி செய்ய ஆசை தான். ஆனால். ஏழ்மை காரணம்
@sekarbanu7720
3 жыл бұрын
Thambi neega nallaa erukkanum. Eraivan erukkaan.
@sekarbanu7720
3 жыл бұрын
Ealmmaiyen serippeal eraivan vannai kaanallam
@thamastb2492
3 жыл бұрын
Super annaaa👌👌
@olirumpanithuly5224
3 жыл бұрын
Name olirum panithuly Content Tamil audio drama Run by blind people supportme
@jeyanthisri4421
3 жыл бұрын
I subscribrd your channel... Supper brother....
@nagarajensundaram7647
3 жыл бұрын
பாட்டிக்கு உதவி செய்த அணைத்து உள்ளங்களுக்கும் நன்றி. தூத்துக்குடி மீனவன் சேவையை யாராலும் மறக்க முடியாது. அவர் வாழ்க அவர் குலம் வாழ்க!
@ramyavij2743
3 жыл бұрын
Sprrrrrr anna🔥🔥🔥🔥😞🙏🙏🙏🙏😢😢😢😢 antha udhaviiiii unga mulaiyama poirukuuuuu rompa.........santhosam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@umamani9032
3 жыл бұрын
Super bro நிங்கள் நல்ல இருக்க வேண்டும் இந்த புண்ணியம் செய்திருக்க நன்றி அண்ணா
@domryan3742
3 жыл бұрын
God bless you man! God bless Patti & Tata! Prayer and love from Malaysia. ♥️
Пікірлер: 2,1 М.