வள்ளி திருமணம் நாடகம் என்று ஒன்று இருந்தால் அதில்..... ராமதாஸ்...... முத்துசிறிபி..... மணவை ஈஸ்வரி..... ராதாகிருஷ்ணன்...... ராதாசெல்வி...... இந்த ஐந்து பேரு இடம் பெற வேண்டும்..... அப்போது தான் ஒரு முழு சந்தோசம் கிடைக்கும்.... வாழ்த்துக்கள் .......
@pugalms745
3 жыл бұрын
🔥🔥ராதாகிருஷ்ணன் அண்ணா வேறலெவல் 🔥🔥🔥🔥😍😘😘😘😘
@MANIKANDAN-xj7cm
3 жыл бұрын
அருமை ராதா அண்ணன் அவர்களே மற்றும்"நாரதர் அவர்களே நன்றி
@regunathaduraimeyyar7639
3 жыл бұрын
😎
@Tamilneasan
5 жыл бұрын
நாரதர் அற்புதமான குரல் வளம் அழகான தமிழ் உச்சரிப்பு வாழ்த்துகள் சகோதரரே
@dharshikutty9308
3 жыл бұрын
Ppppp
@thivagarkaran4521
4 жыл бұрын
Ungal naadagam yallam 👍arumai👌👌👌
@veeramani3177
5 жыл бұрын
நாரதர் நல்லா பாடுகிறார் நல்ல குரல் வளம்
@prabakaranravi6608
4 жыл бұрын
நாரதர் முத்துசிற்பி
@sweetysri6162
5 жыл бұрын
Muthu sirppi mamu radha Anna semmaaa semmaaa ya irukku ponga congrats to you 👍👍👌👌🌷🌷🌷🌷
@mamubongol8395
5 жыл бұрын
Sweety Sir
@thangapandiansubbu8946
5 жыл бұрын
Ratha always great...
@rajarajaraja5382
4 жыл бұрын
Arumiyana nadagam vazlthukal 💐💐🙏
@jaiganeshanr4196
5 жыл бұрын
முத்து சிற்பி அண்ணா அவர்கள் அருமை
@ashokpandiyan1636
5 жыл бұрын
I.m.ashok
@nagarajr2445
3 жыл бұрын
இரண்டு பேர் சூப்பர்
@Pradeepshorts96
5 жыл бұрын
அண்ணன் ராதா கிருஷ்ணன் அவர்களுக்கு உங்களின் timing பிரமாதம். நீங்கள் எவ்வளவு வருடமாக இக் கலையில் ஈடுபட்டு இருக்கிறீர்கள். நான் ஒரு நாள் இரவு முதல் அதி காலை 3 மணி வரை உங்களின் நாடகத்தை பார்த்தபடியே உறங்க சென்றேன்.உங்களின் புகழ் ஓங்குக.
Пікірлер: 90