ஞானசம்பந்தன் அய்யா ! தாங்கள் ஆசிரியராக பணிசெய்து பிறகு பட்டிமன்ற நடுவராக, பின் அப்பா நடிகராக, பின் நகைச்சுவை பேச்சாளராக இப்போது U TUBE சேனலில் காமடி, மற்றும் பல தகவல்களை தருகிறீர்கள். திறமையுடன் அதிர்ஷ்டமுள்ள அற்புத மா மனிதர் என்று சொல்லலாம்.
@parthipanp6988
3 жыл бұрын
ஐயா, நீங்கள் என்றும் இளமையாக இருப்பதற்கு காரணம் உங்களின் கருத்து நகைச்சுவையாக இருப்பதே.💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯👌👌👌👌👌👌👌👌👌😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😁😁😁😁😁
@janarviharan
2 жыл бұрын
நகைச்சுவை பட்டிமன்றம் ஆனால் கூட்டத்தினர் விறைப்பாக உட்கார்ந்து இருக்கின்றனர்.
@சந்தியா-வ6ல
Жыл бұрын
ம். நான் சொல்லவந்தேன் 👍உண்மைதான்
@SutharshiniThileepan
Жыл бұрын
Sorry to say, same thing you told everywhere , so boring
@rajendranmeyyar9798
5 жыл бұрын
சிரிப்பு பிரச்சனை மட்டும் இருக்காது நோயும்கூட குணப்படுத்தும் சொற்பொழிவுக்கு மிக்க நன்றி
@07hvel
3 жыл бұрын
மதேரைக்கே பெருமை சேர்க்கும் நகைச்சுவை கலந்த பேச்சாற்றல்.
@superduper6193
3 жыл бұрын
Super yaa
@dhanaseelant6993
2 жыл бұрын
உங்கள் கருத்துக்கள் மடை திறந்த வெள்ளம் போல் கொட்டுகிறது.
@superduper6193
3 жыл бұрын
Super iyaa
@prahaladanprabhu8407
5 жыл бұрын
வாத்தியார் ஐயா அவர்களுக்கு என் தாழ்மையான நமஸ்காரம் நீங்கள் சொல்லும் அந்த அடேயப்பா வார்த்தை கொள்ளை அழகு இப்போது நான் உங்களுக்கு சொல்கிறேன் அடேயப்பா!
@devakumar3944
5 жыл бұрын
அடையப்பா ..இது மதுரை தமிழ் சொல்.எவ்வளவு அழகான வார்த்தை.
@vahininatarajan4350
5 жыл бұрын
சிந்திக்க தூண்டும் சொற்பொழிவு.. மிகவும் அருமை அய்யா🙏🌹🌷😂
@umamurugan2058
5 жыл бұрын
Hilarious speech !
@muralitharanmuralitharan5856
3 жыл бұрын
Nenga solratha konjam slow va solunga sir pls thapa nenaika vanam na tamil padikala puriya konjam kastama iruku atha solra
Пікірлер: 27