எனக்கு உங்கள் பேச்சும் சிரிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்
@amudhadevarajan4817
Ай бұрын
கடாய் சாதம் அருமை அதை அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும்.என் கணவருக்கு 72 வயதாகிறது எது செய்தாலும் கடாய் சாதம் கேட்பார்.சின்ன வயதில் அம்மாவிடம் இதற்காக சண்டை போடுவோம்(tnks for bringing my memories with my family)
@KalyaniKalyani-ut8ty
Ай бұрын
வணக்கம் பார்க்கும் போது மிக மிக மகிழ்ச்சியாக இருந்தது அன்பான குடும்பம். எப்போதும் மகிழ்ச்சி நிறைந்திருக்க ட்டும்... வாழ்க வளமுடன்
@lathasoundra6674
13 күн бұрын
So cute❤❤❤❤❤❤
@delhisanthikitchen
Ай бұрын
பார்க்கவே ரொம்ப சந்தோசமாக இருக்கு அம்மா ரெசிபி சூப்பர் அம்மா
@KMTwelcomeyou9223
26 күн бұрын
சூப்பர கலகலப்பா அந்த இடமே ஐஸ்வர்யம் இருக்கு சமைக்கிறாங்க அம்மா
@kannadhasanmagalinnalabaga2399
26 күн бұрын
😊😊❤
@visalakshithangavelu423
14 күн бұрын
நாங்கசெம்மீஇப்படதான்செய்வோம் கடைசியா நிறையகருவேப்பிலைபோடுவோம் வாசனைதூக்கும். கடைசியா சட்டிசோறுசூப்பரா இருக்கும்
@jebaseelithamburaj2726
Ай бұрын
இப்ப கடாய் சாதம். எங்க காலத்தில் சட்டி சோறு. அதன் ருசியே தனிதான். எல்லோரும் சேர்ந்து இருப்பது அருமை
@kaladevidhanaraj8173
Ай бұрын
Super video, with laughter and different dish. Your videos are informative, interesting, now entertaining with family members. Not boring , always welcome video s, madam.
Very glad to see the family members, may the almighty God bless all of you with good health and happiness through out their and your life.
@kannadhasanmagalinnalabaga2399
26 күн бұрын
Thank you 😊
@alamelur9178
Ай бұрын
உங்கள் கடாய்சோறு ஒறு உருண்டைவாங்கிகலாம்போல இருந்தது சூப்பர்மா🎉
@PSS90
Ай бұрын
Super Aunty...ungala paathale sandhosham aagidudhu....unga kitta oru magic irukku :) Beautiful inside and out :)
@mindmaster19022
Ай бұрын
Sirithu sirithu sirsyil itay very well both of you so beautiful.
@Viji-lt9wl
Ай бұрын
Very nice to watch❤
@arivuchudarsivabalan1176
Ай бұрын
வாழைக்காயிலும். இப்படி செய்யலாம் சகோதரி
@devikumarvel6106
Ай бұрын
நாங்களும் கடாய் சோறு சாப்பிடுவோம் வாழ்க வளமுடன்
@sumathivishwanathan7404
Ай бұрын
Gallatta super
@usharanganathan3266
Ай бұрын
Evalavu vayasu aanalum kai neeti vaangi sapidardhu la oru sugam iruke.....
@shanthakumari9693
Ай бұрын
Happy to see all sisters. ❤
@krishnavenialphonse1462
Ай бұрын
My sweet ladies...I really enjoyed watching you all eat kadai sadam...yes, I too do this...tasty...tasty.. Family is always family..❤❤❤❤❤❤❤❤
@estervasanthan6889
Ай бұрын
Nice gathering manasuku idamagairunthathu.
@ranjanesenthilkumar944
Ай бұрын
Vazhga valamudan 💐
@lathamani3969
Ай бұрын
அமர்க்களமான விருந்து.....🤣🤣
@sbalamurugan3375
Ай бұрын
வணக்கம் நீங்கள் பல்லாண்டுவாழவேண்டும் சந்தோஷமாக
@sundaridhandapani3223
Ай бұрын
🎉super mam daily video podoinka please allsubescriper waiting
@kannadhasanmagalinnalabaga2399
Ай бұрын
Sure 😊
@akshayamanimekalai4980
Ай бұрын
Thankful Thursday Amma. Enjoyed your trio combo of fun, laughter & easy spicy potato fry.& Always tasty kadai sadam. Kalai Selvi Mam was keen on mentioning the taste of prawn. I am now a pure vegetarian for the past few years. Waiting for Uma Srinivasan Mams jackfruit ,potato recipe shortly. வாழ்த்துக்கள் அனைவருக்கும். வாழ்க வளமுடன்!
@JeyamangalamC-ny6bg
Ай бұрын
கருணைக் கிழக்கில் செய்யலாமா
@kannadhasanmagalinnalabaga2399
26 күн бұрын
😮no
@user-sw3cd3sc3s
Ай бұрын
கலைச்செல்வி மேடம் நீங்கள் ஒரு முறை முள்ளங்கி மிளகு கறி செய்முறை சொல்லியிருந்தீர்கள் செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது ஆனால் இப்போது மறந்து விட்டது நானும் செய்து பார்க்கிறேன் அந்த ருசி வரவில்லை எனக்காக அந்த ரெசிபியை திரும்ப போடுங்க மேடம்
@punithavinith1383
Ай бұрын
Very nice ma ❤
@padmamuthayan9537
Ай бұрын
Arumai❤
@goodmomentsgoodthoughts3236
Ай бұрын
Super.
@lathasoundra6674
13 күн бұрын
Hahaha take care ma
@hemasuresh4686
Ай бұрын
Excellent madam. More than the samayal, I admire your smiling face. In today's busy life, everyone must watch your smile and laugh because sometimes we forget to enjoy the present moments. Thank you so much madam. Please continue to smile and laugh and enjoy the life and I sincerely hope I get a chance to meet you in person. Thank you once again.
@kannadhasanmagalinnalabaga2399
Ай бұрын
Thanks a lotg
@kannadhasanmagalinnalabaga2399
Ай бұрын
Thanks a lot
@kannadhasanmagalinnalabaga2399
Ай бұрын
Thanks a lot
@kannadhasanmagalinnalabaga2399
Ай бұрын
Thanks so much ❤
@dhanashekarnamvazhi2419
Ай бұрын
அருமை
@ramasara848
Ай бұрын
Thambi manaivi!!!!
@bharathiselvam4767
Ай бұрын
Amma daily video podungamma
@gnanamani3312
Ай бұрын
இறால் 🍤 செய்ய வேண்டும்
@sudhadevi4459
Ай бұрын
Semma naughty get together
@Meenakshigopi-uz8mj
Ай бұрын
உங்க அப்பா கவிதை வரிகளுக்கு ரசிகை மேம் நான்❤
@manjulaarunachalam6905
Ай бұрын
Happy to c u all
@vallikkannukr1252
Ай бұрын
Yummy 😋 mam
@sbalamurugan3375
Ай бұрын
உங்கள் அப்பா கவிதை பிரமா
@gnanamoorthyok
Ай бұрын
❤ 7:55
@swarnalathaganapathi4042
Ай бұрын
நாங்கள் சட்டி சாதம் என்று சொல்வோம் ..! நெய் காய்ச்சிய பின், உருளைக் கிழங்கு வறுத்த பின், கோழி , மற்றும் கறி வறுவல் செய்த பின் இறால் வறுத்த பின் என்று எல்லாவிதமான வறுவலுக்குப் பின் சூடான சாதத்தைப் போட்டு பிரட்டிய “சட்டி சாதம் “ அருமையாக இருக்கும் .! அதற்கு சண்டையும் பலமாக இருக்கும் ..? 😜
இஞ்சி பூண்டு வேண்டாம் தேங்காய் எண்ணை மணம் ருசி அற்புதம்.
@latharamesh3239
Ай бұрын
நன்றி அம்மா,செய்து பார்க்கிறேன்..ரெகுலரா வீடியோ போடுங்க...
@HariEswariskitchen
Ай бұрын
சின்ன வயசில் கூட்டான்சோறு பண்ணுவோம் நாம எல்லாம் ஞாபகம் இருக்க சிஸ்டர் உங்க வீட்டில் நாங்க குடியிருந்தோம் car ல sunday வருவீங்க சொப்பு வச்சு விளையாவோம் கோவிந்தன் மாம கோமளா அக்கா
@kannadhasanmagalinnalabaga2399
Ай бұрын
😮😮😊😊
@HariEswariskitchen
Ай бұрын
உங்களுக்கு ஞாபகம் இல்லையா சிஸ்டர் கார் வருவீங்க சண்டே டைம் ல கூட்டான்சோறு செய்வோம் நம்ம
@HariEswariskitchen
Ай бұрын
கல்லறை இருக்கும் அங்கே உங்கள் இடத்தில் நாங்க வாடகைக்கு இருந்தோம்
@kannadhasanmagalinnalabaga2399
Ай бұрын
ஆமாம் நல்லா நாபகம் இருக்கு அண்ணா நகர்.மன்னிக்கவும் ஞாபகமறதி.
Пікірлер: 73