நான் பிறந்த பலனை அடைந்ததாக மனதுக்குள் ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சி
@devarattam69
7 ай бұрын
ஐய்யோ இப்படிப்பட்ட பாடல்களைக் கேட்டு எவ்வளவு நாட்கள் ஆகிறது. எங்கோ அழைத்துக் கொண்டு செல்கிறது. 50 ஆண்டுகள் முன் நடந்த நிகழ்வுகளை கண்முன் நிழலாடச் செய்கிறதே! சிறு பருவம் கடந்து சென்று விட்டதே! மீண்டும் திரும்பாதா ? ஏங்குகிறது மனது! நன்றி ஐயா ❤️❤️❤️❤️
@Vijayalakshmi-ie2xq
4 ай бұрын
Lovely days those were.very very memorable and melody songs.
@thouheedahmed9394
23 күн бұрын
கண்ணீருடன்.... மலரும் பழைய நினைவுகள்.... நினைத்து.... மறக்க முடியா பாடல்....
@xavierpaulraj2314
7 ай бұрын
பள்ளி நாட்களில் இலங்கை வானொலியில் அடிக்கடி விரும்பிக் கேட்ட பாடல்கள்
@thirunavukkarasunatarajan2351
Жыл бұрын
மீண்டும் அந்த பொற்காலம் வருமா.
@alagarsamys8659
9 ай бұрын
மலரும் நினைவுகள் மனதில் ஒரு இனம்புரியாத உணர்ச்சி நினைவகம்
@belavendranchinnanan
7 ай бұрын
அற்புதமான இனிமையான காலம் அழகான பாடல் மறக்க முடியாத நினைவுகள் மீண்டும் கிடைக்காத அந்த காலம்.நன்றி நினைவூட்டல் இலங்கை வானொலி.
@manimehalais325
2 ай бұрын
அறுபதுவயதில் தனிமையில்இப்பாடல்களைகேட்கும்பொழுதுகண்ணில்நீர்வருகிறதுமீண்டும்அந்தகாலத்திற்குதிருப்பி . விட மாட்டோமா?
@velmuruganr1927
2 ай бұрын
இந்த இனிமையான பாடல்களை கேட்கும்போது கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது.மனம் காற்றில் மிதப்பது போன்ற உணர்வு தோன்றுகிறது.ஆஹா என்ன அருமை இலங்கை வானொலிக்கு கோடானு கோடி நன்றிகள்.
@tamilarasi6898
23 күн бұрын
அந்த இனிய காலம் இனி ஒருமுறை யாவது நம் வாழ்வினில் வராதோ.. அழுந்து விட த் தோண்டுகிறது.. இதயம் எங்கோ போகிறது... இழந்து விட்டோமே... இதயம் ஏங்குகிறது
@kasthurimeiyyappan9447
7 ай бұрын
இந்த பாடல் எல்லாம் கள்ளம் கபட மற்ற சிறுமியாக இருந்த நினைவுகள் 😢😢
@SaravananSaravanan-tg9sw
7 ай бұрын
அன்றைய இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் அலைவரிசை 2... மயில்வாகனம் சர்வானந்தா..ராஜகுல சேனாதிபதி கனகரத்தினம்.. அப்துல் ஹமீது..K.S.ராஜா..இன்னும் பல குரல்கள் ஞாபகம் வரவில்லை.. இனிது.. இனிய இசை காற்றில் பரந்து வந்த அந்த காலம்.. மறக்கவில்லை..❤❤
@jthamburaju4689
7 ай бұрын
என்ன அருமையான காலம் அது எதையும் மறக்க முடியாது. காசு பணம் இல்லை என்றாலும் இன்பமான காலங்கள்.
ஆம். மிக சரி. நெருங்கிய நண்பர்களிடம் அடிக்கடி இதே வாக்கியத்தை சொல்வதுண்டு “பணத்தை தவிர மற்ற எல்லா மகிழ்ச்சியும் இருந்தது. இப்போது பணம், வசதி் எல்லாம் உள்ளது ஆனால் 🤔
@nirmaladhalayan3306
6 ай бұрын
C@@namachivayamgnanaguru7630
@TheresaP-dd6vs
2 ай бұрын
Ippa kaasu panam irunthaalum pothum gra mana niraivu illa.. Panaththa thaedi odurathulaeyae vaazhkkai poiyiduthu. Ninnu thirumbi paarththaa onnum illa...
@rajendranm64
7 ай бұрын
தமிழ்நாட்டின் முன்புபோல் இலங்கை வானொலி பட்டி தொட்டியிலெல்லாம் ஒலி பரப்புவதற்கு இலங்கை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்! அறிவிப்பாளர் றிலா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்!
@user-pz6pu3ph3h
6 ай бұрын
அந்த அருமையான இளமைகாலங்கள் மீண்டும் வராதா என்று மனதில் ஒரு ஏக்கம்
@ganesanm9906
Жыл бұрын
சித்திர கானம் வானொளிக்கு என் இதயம் கவர்ந்த பாடல்கள் தந்தமைக்கு ஒரு சல்யூட் கோயம்புத்தூர் ❤🎉🎉🎉🎉🎉🎉
@user-jg5uj3st2p
2 ай бұрын
❤
@mohanp1559
6 ай бұрын
கடவுளே அந்த காலத்தை திருப்பி கொடு
@senthilkumaran8645
7 ай бұрын
இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் குரல் மிக இனிமையாக இருக்கும்.அந்த காலத்தை நினைக்க மனம் இனிமையாகவும் கனமாகவும் உள்ளது.எனக்கு மட்டும்தானா அல்லது அனைத்து 70s kids களுக்கும் தானா.?😂😂😂❤❤❤❤❤
@anjugamj1494
26 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤ம்😊
@cocgaming8172
9 күн бұрын
S 70 s kids same feelings
@narayanankalidoss2561
7 ай бұрын
தலைமாட்டில் ரேடியோவைவைத்து. எப்போது திறப்பார்கள் என்று காத்திருந்தேன் கண்ணில் ஆனந்தம் வருகிறது
@vishwa1053
7 ай бұрын
என்னை அந்தக்காலத்திற்கே அழைத்துப்போய் விட்டீர்கள் வணக்கம் " பலகோடிகள்" நன்றி றிலா சார்❤❤❤❤❤❤
@kovaikingsivakovaikingsiva599
10 сағат бұрын
கடவுளே அந்தக் காலம் மாறாமல் அப்படியே இருந்திருக்கலாம் கள்ளமும் இல்லை கபடமும் இல்லை
இனி இந்த பொற்காலம் வருமா என என் மனம் ஏங்குகிறது யழைய நினைவுகள் வந்து செல்கிறது. மறக்க முடியாத காலமிது
@govindaraj25nathan65
9 ай бұрын
ஐயோ நான் படித்த காலத்திற்கு கொண்டு விட்டு விட்டீர்கள். தேன் வந்து பாய்கிறது. Slm ரிலா இப்பெயர் கேட்டு இருப்பேனா தெரியவில்லை ஆனால் குரல் வளம் மனதில் உள்ளது. இலங்கை வானொலி இனி அவ்வானோலி அமையுமா. காலம் கடந்து போய்விட்டது. இப்பாடல்களை கேட்க எனக்கு ஆண்டவன் 20 ஆண்டுகள் கூடுதலாக வயது கொடுப்பான. எல்லை மீறிய சந்தோசம். இது தான்யா எங்க காலம். இளைய தலைமுறைகள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.
@royalenfieldlovers4316
8 ай бұрын
❤❤❤❤❤😂😂😂😂😂
@jayalalkrishnamoorthy3542
5 ай бұрын
I too enjoing the songs 31.3.2024 moþrning 11 am.
@palanisundari5143
2 ай бұрын
அப்படியே என் மனதில் உள்ளது சொல்லி விட்டீர்கள்
@kalaivanibalankalai5602
Жыл бұрын
அடுத்த வீட்டு வானொலியில் கேட்ட பாடல்கள்
@venkatbedre4483
Жыл бұрын
உண்மை ❤
@MsDanny2004
9 ай бұрын
சேம் ப்லட்
@periasamy525
2 ай бұрын
எத்தனகோடிகொடுத்தாலும் அதுபோல இனிமையா காலம் இந்தபிறவியில் கிடைக்கவேகிடைக்காது சிறுவயதில் அம்மாகூட திருமணத்திற்க்கு செல்லும்போது ரெக்கார்டுதட்டில் பாட்டுபோட்டுபாடும்போது நேரிலே பார்க்கும் பாக்கியம் எனக்குகிடைத்துள்ளது த.பெரியசாமி எலந்தலைப்பட்டி
@kalaivanikarunakaran4895
6 ай бұрын
மிகவும் அருமையான காலங்கள்
@arnark1166
Жыл бұрын
மிக அருமை 80களில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாவனம் கேட்டமாதிருயே இருந்தது மிகநன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@chandranshanmugam2498
7 ай бұрын
இதற்காகத்தான காத்து கொண்டிருந்தேன். வழங்கியமைக்கு நன்றி நவில கிறேன்
@aseemm.a.m6077
17 күн бұрын
இந்த கால கட்டத்தில் இந்தப் பாடல்கள் வானொலியில் ஒளிபரப்படாதது மனதுக்கு கவலையாக உள்ளது
@rajendranm64
7 ай бұрын
திரு றி லா அறிவிப்பாளர் அவர்களே மறுபடியும் இலங்கை வானொலி தமிழ்சேவே 2 ஐ தமிழ்நாட்டின் மக்கள் கேட்டு மகிழ ஏற்பாடு செய்யுங்கள்! அது தமிழ்நாட்டின் மக்கள் மனதில் ஒரு குறையாக உள்ளது!
@MeenakshiVenkataraman
2 ай бұрын
Evergreen songs at the time of 1970 to 80 golden period😊😊
@MayilsamyS-e4i
4 ай бұрын
சித்திர கானம் சிறந்த கானம்
@sekargc2347
Жыл бұрын
எம். எஸ் விஸ்வநாதன் ரசிகனாக நான் இதுபோன்ற இளைய ராஜா பாடல் களுக்கும் நான் ரசிகர்!!
@tamilselvansubramaniyan7069
7 ай бұрын
மிகவும் அருமையான பாடல்கள் ❤🎉
@dhanasekaranmv4465
13 сағат бұрын
ஐயா நான் என்னோட பத்து வயது முதல் இன்று வரை நினைவில் பதிய வைத்திருக்கும் இனிமையான மன நிம்மதியுடன் மீண்டும் மீண்டும் நினைத்து தனிமையில் ஆழ்ந்த சந்தோசத்துடன் செவி குளிர கேட்டுகொண்டே மகிழ்ச்சியுடன் இரவில் உறங்குவது மேற்படி பாடல்களின் மென் மை யான பாடல் கள் தான் : சேலம் டவுன்
@xavierpaulraj2314
7 ай бұрын
அந்த காலத்தில் வானொலியில் அடிக்கடி வலம்வந்த பாடல் தொகுப்பு மிகவும் நன்றி நண்பரே
@animetime3889
25 күн бұрын
நான் அந்த காலத்துக்கே போயிட்டு மனசு ரொம்ப
@pramilajay7021
3 жыл бұрын
றிலா அவர்களின் தெரிவில் உலா வந்த அத்தனை இடைக்காலப் பாடல்களும் இதயம் கவர்ந்தன..நன்றி தங்களுக்கு 🙏
@otgelangovan2220
Жыл бұрын
Thanks
@malathimalathi4097
Ай бұрын
அருமையான காலங்கள். பாடல்கள் கேட்கும் போது மிக மிக மிக "ஏக்கமாக இருக்குது.
@SamuelSinclair-cx5kc
2 ай бұрын
திரு S.L.M றிலா அவர்களுக்கு வாழ்த்துக்கள்,நன்றி.🎉❤🎉
@RajaG-cf5vc
Жыл бұрын
❤❤❤சிறுவயதில் கேட்டது ஞாபகத்தில் அலைமோதுகிறது இலங்கை வானொலி யில் 1980 களில் கேட்டது .....
@kalaivanibalankalai5602
Жыл бұрын
80 இந்த பாடல்கள் மிகவும் பிடித்தமான
@kalaivanibalankalai5602
Жыл бұрын
அடுத்த வீட்டு வானொலியில் கேட்ட பாடல்
@radhanarasimhan602
2 ай бұрын
Fantastic songs. Sweet memories. Thank u
@indiraramesh9506
16 күн бұрын
மிகச் சில, ஆடம்பர மற்ற பொழுதுபோக்கு சாதனங்களே இருந்த காலத்திலே நம்மை காற்றிலே கட்டி போட்ட இலங்கை வானொலி❤ தெளிவான உச்சரிப்பும்,அன்பான வார்த்தைகளும் நம்மை கடல் தாண்டி அழைத்துச் செல்லும்❤
இலங்கை வானொலியில் தமிழ் கங்கை போல கானங்கள் ஒலித்தது
@anbualagan1236
7 ай бұрын
Ceylon radio announcer talent ovuruvar bani oru vidhyasam. I am 62 years old. Andru ketta ninaivugal indru ninaivukku varugirathu.
@YuvavigneshYuvavigneshP
Ай бұрын
அந்தக் காலத்தில் மனதை கொள்ளை கொண்ட பாடல்கள்நான் சிறுவயதில் கேட்ட பாடல்கள்பழனிச்சாமிகோவை
@PunithamBaba
8 ай бұрын
Wowsuper Amazing SONGS Are Very special and important. But I'm LISTEN THIS SONGS ARE My favourite songs In the Young Age. Now I'm Old But Now I'm LISTEN SONGS This SONGS I'm Thinking My Voung Age. Thanks Very much For for The Thaentral Radio
@natarajanvasanthi1090
Ай бұрын
ஒலி சித்திரம்
@ValarmathiValar-y7x
3 күн бұрын
அந்த காலப் பாடல் இனிமையானவை😊
@GaneshanMoorthi-ht1iq
Жыл бұрын
நன்றி உலகப் புகழ் இலங்கை வானொலி கணேசமூர்த்தி
@HDBrother-hw8fc
Ай бұрын
❤❤❤❤❤ அனைத்து பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்த பாடல் கள
@mohanraj-gc2ot
Жыл бұрын
அருமையான.*பாடல்*தொகுப்பு.மிகசிறப்பு.
@Jessie_priya
4 ай бұрын
Sooo lovely and beautiful ❤❤❤❤❤
@nadarajannadarajan8516
9 ай бұрын
அருமை பழைய நினைவுகள்மீண்டும்
@mvvenkataraman
9 ай бұрын
நான் இது போன்ற பெயரை என் 64 வயதுவரை கேட்டதில்லை !
@PunithamBaba
8 ай бұрын
Wowsuper Marakatha SONGS Are Very Best. ALL THE SONGS ARE MY FAVOURITE. THANKS VERY MUCH
@mvijaya4252
Жыл бұрын
என் சிறு வயது கானங்கள் இன்றும் இனிமைதரும் கேளுங்கள்
@natraj140
Жыл бұрын
நானும்சிறுவயதில்கேட்டதுஇனிமைஃஹாய்ஃஹலோ
@user-qg6me4rj4q
10 ай бұрын
1970 to 1980 VANIJAIRAM PERIOD GREAT TIME IN TAMIL SONGS
@lalithaswaminathan3591
Жыл бұрын
Old songs are always evergreen
@manivannann5733
7 ай бұрын
Kattrinile varum geetham, actor muthuraman, kavitha, music IR , dirction sp muthuraman.
@user-ym4si2yi1q
4 ай бұрын
Super songs.
@Shanti-shana
5 ай бұрын
Super sir Nice collection ❤
@jayarajc1557
7 ай бұрын
ஐயா திரும்பவும் இலங்கை வானொலி நிலையம் தமிழ்சேவை 2 ஆரம்பிக்க ஏற்பாடு செய்யுங்கள்.
@Santhirarajalathanjaly6044
Жыл бұрын
Beautiful songs.
@Ram_srini
Ай бұрын
Sweet memories recollect after 50 years when i was 10 years old we dont have radio but we hesring this songs from neighbor house . This happiness never get by 2k kids. ❤❤❤
@ashasankar5994
2 жыл бұрын
இது போன்ற பாடல்களை அதிகம் ஒலி பரப்பவும்
@vvanaraja1040
Жыл бұрын
M
@padmabalu9030
Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅
@viswanathand
5 ай бұрын
4:30
@subramaniammuthusamy2767
7 ай бұрын
அப்போது ராஜேஸ்வரி சன்முகம் சித்தரகானம் முன் அரிப்பாளராக இருப்பார் இப்போதும் நீங்கள்🎉❤
@anbarasankrishnaswamy8436
7 ай бұрын
அனைத்து பாடல்களும் அருமை..
@m.selvaraj3090
Жыл бұрын
Really very good songs 🙂☺️
@user-ln9jm1zk3m
Күн бұрын
அந்த நாள் நினைவுகள்❤❤❤❤
@ruckmanikrishnan6185
2 жыл бұрын
Thank you very much for the kalakkal Songs with nila voice.
@kesavpurushothpurushotham6481
7 ай бұрын
Excellent songs🎵
@malar_seenu
Жыл бұрын
Nice Songs. Thank You.
@jayalakshmisundaresan3057
2 жыл бұрын
Wow super spb songs nandri
@mohandurai578
Жыл бұрын
Night la ketta.....entha songs ellam Chancay illa.... superb
@shankeraruna3407
Жыл бұрын
Wow..Amazing selection ❤️🙌👌 evergreen melodies 💕, all time my favourite songs.❤ I enjoyed it ☝️👍🙌 from Canada 🇨🇦
@ellemaran7707
7 ай бұрын
All the songs in this selection are my favourites from 70s and 80s.
@venkatragavanrangarajan8450
4 ай бұрын
❤❤❤ thanks 😊
@gabrielvgs3084
2 жыл бұрын
Super Super
@SevLi-x6l
9 ай бұрын
வணக்கம் அருமை நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் 🎉🎉
@xavierpaulraj2314
7 ай бұрын
ML srikanth musical supper
@manivannann5733
7 ай бұрын
Oh my god, old memories, Legend raja sir music, queen janakimma voice .
Пікірлер: 187