நாளை வில்லிவாக்கம் பஸ் ஸ்டாண்டில் இருந்து தலைவன் நினைவுகளை நல திட்ட உதவிகளோடு அன்னதானம் காலை பத்து மணிக்கு சிவாஜி அய்யா ரசிகர்கள் சார்பில் கொண்ட படுகிறது
@sankaranarayanansenthilnat8978
3 ай бұрын
கலைத்தாயின் தலைமகன் நடிகர் திலகம்,அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதை எண்ணும் பொழுது, பிறவிப்பயன் பெற்று விட்டதாக மனம் மிகமிக மகிழ்வெய்துகிறது !!
@kavinarulsamy75
3 ай бұрын
💯💯💯👏👏👏👏🙏🙏உன்மை
@RadhaKrishnan-bx5wh
2 ай бұрын
ஒரே வானம் ஒரே பூமி ஒரே சூரியன் ஒரே சந்திரன் ஒரே சிவாஜி ஒரே ஒரு சிவாஜி சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
Пікірлер: 19