சிவாஜி கணேசனின் இடத்தை இதுவரை யாரும் நிரம்பவில்லை இனியும் பிறந்து வர வாய்ப்பு இல்லை நடிப்பின் சிகரம் அவர்👍👌❤️👏👏👏
@mohans438
2 ай бұрын
சிவாஜி கணேசன் அவர்களது புகழ் வாழ்க
@mohanankunhikannan3731
2 ай бұрын
என்றென்றும் அவர் மட்டுமே நடிப்பு உலக பிதாமகர். தமிழ்ச் சினிமா தந்த தவபுதல்வன் சிவாஜி. சிறப்பான கண்ணோட்டம் ஐயா.
@rajeswaryeaswaran6917
Ай бұрын
நடிகர் திலகம், நடிகையர் திலகம் இரண்டுமே அர்த்தம் உள்ளவை. இவர்களை beat பண்ண இன்னும் யாரும் தமிழ் நாட்டில் பிறக்கவில்லை.
@mohanankunhikannan3731
Ай бұрын
@@rajeswaryeaswaran6917 நிதர்சன உண்மை.
@Karunakaran-j2p
Ай бұрын
அந்த காட்சியினை மகாதேவன்அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போது இசை அமைக்க மறந்துவிட்டாரா என தெறியவில்லை என்றீர்களே அதுதான் சார் highlight...super..
@chandrajawahar7633
2 ай бұрын
கடவுள் சிவாஜி அண்ணாவுக்கு இன்னும் ஆயுளை கொடுத்திருக்கலாம்.. வாழ்க அவர் புகழ்
@seenivasan7167
2 ай бұрын
தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தமிழ் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்து நிற்கும் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம்
@JamalMohamedJamalMohamed-vo1kg
2 ай бұрын
Nadigar Thilagam Sivaji Ganesan only one lion of Indian cinema no one beat his glory and acting he is legend his death great loss Indian
@periyasamy-lk8rx
2 ай бұрын
நடிகர் திலகத்தின் நினைவு நாளில் நவரச நாயகனுக்கு நினைவாஞ்சலி.
Born actor. no one can fill his place. nadigar thilagam films are gold.
@velappanpv1137
2 ай бұрын
Great man shivajkku namasgaram
@subadrasankaran4148
2 ай бұрын
Excellent about navarartri
@subadrasankaran4148
2 ай бұрын
Ŕeally nobody is equal to him in act voice modulation tamil pronounciation etc your words are very fine
@ganesandakshinamurthy828
2 ай бұрын
Excellent action by two Thilagams. Your observation and narration are very nice. அரசியல் காரணங்களால் புறக்கணிக்கப்பட்ட மாகலைஞன் !! இன்று வரை திருச்சி சிலை திறக்கப்படவில்லை !
@@SankarNepal-d6sஇப்படி யும் லன்ஜம்!!.புறில!?(Pribe) இதோடு எத்தனை வணக்கங்கள்!?!?🤣🤣🤣🤣
@govindarajan2414
2 ай бұрын
Sivaji the only person to act in any and every charector with glory and meaningful.
@saimanohar4811
2 ай бұрын
Sivaji ..NT great and a legendary actor.
@lalitharaman2641
2 ай бұрын
கர்நாடக சங்கீதத்தில் மும்மூர்த்திகள் போல் தமிழ் திரைப்பட உலகின் மும்மூர்த்திகள் சிவாஜி TMS மற்றும் கவியரசு கண்ணதாசன்
@rajappas4938
2 ай бұрын
Very very correct
@srinivasanvasudevan7413
2 ай бұрын
இதே கிளைமேக்ஸை இன்று எடுத்தால் கதவு சாத்தப்பட்டதும் கட்டிப் பிடித்து ஆரத்தழுவி லிப்-லாக் வெச்சு ஒரு வழி பண்ணிடுவாய்ங்க..! சிவாஜி கணேசன் ஒரு மாணிக்கம்
@SudiRaj-19523
2 ай бұрын
இப்ப நடிக்கரதுங்க youngsters!! இங்க அப்படி இல்ல!!😂
@anandanegambaram3677
2 ай бұрын
உணர்வுகளை எப்படி காட்டி இருப்பார்கள் நடிகர் திலகமும் நடிகையர் திலகமும்.
@eswaranas9154
Ай бұрын
Only one Actor in the world,who performs the real character..The great Nadigar Thilagam 🎉😂
@NaveenSundar-qn7ls
Ай бұрын
No one actor in the world is equal to Nadigar Thilagam Simmakuralon Sivaji Sir
@stark2568
2 ай бұрын
Another Important news about Navarathri - கால்ஷீட் இல்லாமல் சிவாஜி மிக பிசியாக இருந்த நேரம், APN காக முழுப்படத்தையும் இரவில் நடித்து கொடுத்த படம் இந்த நவராத்ரி!
@subadrasankaran4148
2 ай бұрын
Super
@BabuBalachandran-g4y
Ай бұрын
மிகை நடிப்பு தவறான பார்வை குறை சொல்ல ஒரு கூட்டம் இன்றும் இருக்கு
@jaganathanv3835
2 ай бұрын
நடிகர் திலகம் சிவாஜி திரை வானில் உதித்திட்ட கதிரே உன் திரை வெற்றி பலருக்கும் ஒரு புதிரே உன் கலைத்திறன் சிந்தையிலும் ஒரு விந்தை ஆயின் நீரே தமிழ் திரையுலகின் தந்தை
@mpsivakumar2578
2 ай бұрын
🙏
@udayikumar9231
2 ай бұрын
🙏🙏🙏
@shanthiv2702
2 ай бұрын
I love shivaji sir ennaku terintha varaikum almost ella padamum pardu viten sollum pothu kankalanginen🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤🎉
கே வி மகாதேவன் பிண்ணனி இசை தேவையில்லை என்று ஏபிஎனிடம் கூறியதாக உதவியாளர் புகழேந்தி பேட்டியில் கூறியுள்ளார்
@DharmarajM-z5d
2 ай бұрын
யார் சொன்னது?வாயில் வருவதை சொல்லாதீர்கள். நடிகர் திலகத்தின் சொந்த தயாரிப்பில் கேவிஎம் இசைஅமைத்துக்கொடுத்த பாடல்கள் சூப்பர் ஹிட். நடிகர் திலகத்தின் தெய்வப்படங்களில் கேவிஎம் இசைஅமைத்துக்கொடுத்த பாடல்கள் அத்தனையும் சூப்பர் ஹிட்.வியட்நாம் வீடு ...உன் கண்ணில் நீர் வழிந்தால்.... என்றைக்கும் சூப்பர் ஹிட். அதனால் தான் துரோகம் செய்த தமிழ் திரைஉலகை விட்டு விலகி தெலுங்கு சென்று அங்கு வென்று காட்டினார்.
@gladstondevaraj2103
2 ай бұрын
vasantha malikai songs super hit.k.v.m music
@DharmarajM-z5d
2 ай бұрын
@@nirajtkka3917 எந்த படத்துக்கு?கேவிஎம் நாகராஜன் படங்களுக்கு இசை அமைத்ததால் அவை மாபெரும் வெற்றிப்படங்களாயின.அதன்பிறகு ஏபிஎன் படங்கள் வெற்றி பெறவில்லை..
@manikodid6138
2 ай бұрын
❤❤❤❤❤❤❤
@jemimavasantha3746
2 ай бұрын
சபாஷ் உண்ணத நடிப்பு.
@sharvashan8989
2 ай бұрын
மகா நடிகன்,மகா கன்.........n
@vijayarajan7499
18 күн бұрын
He is brahma reincarnated
@dillibatchaethirajan5362
2 ай бұрын
TALK LESS SHOW MORE, INFORMATION IS GOOD BUT IN THE MIDDLE OF YOUR VIDEO SHOW SOME SONGS OR SCENES.........
@anandhirajasankar3075
2 ай бұрын
Acting is acting, idiots always bluff
@CBI718
2 ай бұрын
சிவாஜி கணேசனின் ஒரு பெரிய ப்ரச்சனையைத் தீர்த்தது நான் தான். ப்ரபுவை சங்கிலி படம. மூலம் நடிகராக்கியது நான்தான்.. சிவாஜி எனக்கு வைத்த பெயர் மரகதம்... *என்மீதான சிவாஜி கணேசனுக்கு உள்ள காதலில் வைத்த பெயர் கமலி* . ..என்னைக் கமலி என்றே சிவாஜி கணேசன் அழைப்பார்.. ப்ரபு எனக்கு வைத்த பெயர் மாணிக்கம்..
@sakthi5441
2 ай бұрын
இதென்னம்மா புதுக்கதை? 😂😂😂
@CBI718
2 ай бұрын
@@sakthi5441 கதையா நிஜமா என்பது இனிதான் நிரூபணம் ஆகும்... உன்னை மாதிரி பொறாமைக்காரங்களுக்கு நம்ப முடியாத்விஷயம்
Пікірлер: 65