அருமையான பதிவு... இன்னும் கொஞ்சம் நீளமாக எடுத்திருக்கலாம்.இவரெல்லாம் கலைப் பொக்கிஷம்.
@gandhimohan1972
11 ай бұрын
அருமையான தொகுப்பு
@murugesana.m9809
9 ай бұрын
Super appu
@sarojinigowrishankaran6293
10 ай бұрын
நடிப்புச்சக்கரவர்த்தி யின் சாதனை அளப்பரியது இப்படி ஒருவர்நம்மிடையே வாழ்ந்திட நாம்என்னதவம் செய்தோம்..
@kathiravan5668
10 ай бұрын
சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 👍👍👍
@SENTHILSENTHIL-dr4gg
10 ай бұрын
🇭🇺🙏♥️ தமிழில் வார்த்தை இல்லை 🙏🙏🙏
@mohand8969
10 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் தலைவா
@mohand8969
10 ай бұрын
வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ்
@kavitharavi2356
10 ай бұрын
நடிகர் திலகம் திரையுலக பயணம் அருமை 👌 நடிகர் திலகத்துக்கு நிகர் அவரே 🙏 முதல் படம் 25 வது 50வது 100,125,150,175,200 என்று குறிப்பிட்டிருந்தால் நன்றாக இருக்கும் 👌இருந்தாலும் இந்த காலத்தில் அவரின் நினைவுகள் அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் 🙏🙏
@zubaidameeran
9 ай бұрын
Watch it again plz
@dnpodcast9485
9 ай бұрын
Excellent collage of Sivaji Ganesan movies.
@ramayeearumugam1100
9 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகர்.அவருடைய நடிப்பை நிரப்ப யாராலும் முடியாது.நடிகர் திலகம் என்றால் சிவாஜி கணேசன் மட்டும் தான்..
@Swamy_channel
10 ай бұрын
288 good films of sivaji.
@vijayakumarj3033
9 ай бұрын
No. All total Film is 314 aatharam 22 7. 2001. Daily thanthi paper first page.
@user-ov8nm4ll4t
8 ай бұрын
Good efforts of Shivaji film collection🎉🎉
@NarayananRaja-fu4ln
9 ай бұрын
நடிப்பு என்பது இனிப்பு போன்றது.சிவாஜியை யாராலும் நடிப்பில் வெல்ல எவரும் இல்லை. திருநெல்வேலி அல்வா போன்றவை சிவாஜியின் நடிப்பு.
@sivajigirija2788
11 ай бұрын
அருமை பாராட்டுக்கள்
@anandasubakaran6616
10 ай бұрын
மிக அருமை நல்ல முயற்சி
@kavirajan4967
9 ай бұрын
கர்ணன்,. ராஜராஜ சோழன், சரஸ்வதி சபதம் ராமன் எத்தனை ராமனடி? போன்ற படங்கள் இல்லை என்றாலும் படத்தொகுப்பு மிகவும் அருமை.
@nachiappanrm4878
4 ай бұрын
Thangal kurippitta 4 padangalum irunthanavey Nanba. Karnanil iruthi Katchi, Raja Raja Cholan also there. Raman yethanai Ramanadi yil Yezhaikalukku vazha ilaye illaya? Saraswati sabathathil Yanayai parthu NIL vantha vazhiye thirumbi sel.
@run6079
10 ай бұрын
வரிசை எண் மற்றும் வருடம் இணைத்தால் மிகவும் அருமையாக இருக்கும் ❤
ஞானப்பறவை மனோரமா ஜோடி மிஸ்ஸிங். பேசும் தெய்வம், மனிதரும் தெய்வமாகலாம். சேர்த்து கொள்ளவும்.
@DavidM-ze4cw
10 ай бұрын
The only memory of Sivaji sir was Santhi Theatre. That theatre should be re established in the same place in the same name in the ground floor owned by Sivaji sir children immediately. Otherwise his children are not fit to live.
@user-wi9uq9qp1x
10 ай бұрын
God
@palaniappansundaramoorthy6146
10 ай бұрын
Dharmaraja&Manithanum 18:59 Deivamakalam missing
@navamanis605
9 ай бұрын
நடிகர்களுக்கும்
@ramuram9800
10 ай бұрын
❤❤❤❤
@navamanis605
9 ай бұрын
ஒருபயணம்
@jothikavijayakumar8362
10 ай бұрын
Sathyam
@periyasamypalanisamy691
8 ай бұрын
👏👏👏👏👏👏👏👏👏
@kalaipkt3965
10 ай бұрын
ரிஷிமுலம் வரவே இல்லை
@benitachristopher9783
10 ай бұрын
Babu
@anandjana8953
9 ай бұрын
பேசும் தெய்வம் , மனிதனும் தெய்வமாகலாம் ஆகிய படங்களை சேர்க்கவும்
நல்லமுயற்சி பாராட்டுக்கள், சவாலே சமாளி 150 வது படம் குறிப்பிட்டிருந்தால் நன்றாயிருக்கும்
@srsekar2486
8 ай бұрын
மன்னிக்கனும் திரும்ப பார்த்தபோது சரியாயிருந்தது அந்த காவிய நாயகனை பார்க்குமபோது எல்லாம் மறந்திருது
@ulaganathan1
10 ай бұрын
From black and white to colour movies. Acting pose transfer from young to old phase transition. Stories, movement change phases visible to match people's taste. On top of it, the acting maturity is visible from the movie to the movie in different tastes. Started a career as a young boy face hardships in acting dramas, many days without food, step by step come up in cinema with hardships and pain finally become legend only by passion in his career thru hard work and dedication.
@sundaramurthy5551
10 ай бұрын
Ulakamaganadikan shivagi damilanda
@asokanramachandran847
10 ай бұрын
இமயம்... படம்
@ravishankarchandrasekaran5147
9 ай бұрын
ரிஷிமூலம் படம் இல்லையே
@santhanasengottuvelu7086
9 ай бұрын
Thanks
@sivajichannel
9 ай бұрын
🙏🙏🙏
@rathnam8170
10 ай бұрын
Avan oruvan mattume!!!
@benitachristopher9783
10 ай бұрын
Gana oli
@satbalaa
10 ай бұрын
gnyana oli ...is there ! bullet thirudum katchi
@muruganmurugandevi4119
8 ай бұрын
🙏👌👏❤️🫀
@theeppori8437
10 ай бұрын
😮இரு துருவம் .ஆலயமணி ஆண்டவன் கட்டளை வசந்த மாளிகை.
@manisubbu11
10 ай бұрын
எல்லாம் பிரபலமான படங்கள் தானே
@satbalaa
10 ай бұрын
iru dhuruvam , vasantha maligai are there..
@kavirajan4967
9 ай бұрын
ஆண்டவன் கட்டளை இருக்கிறது
@RamachandranLakshmiNaray-hd2zh
7 ай бұрын
உத்தமபுத்திரன் இல்லையே
@thirumalaisamy5492
10 ай бұрын
Kangal, pempudu koduku, Aval yaar,
@theeppori8437
10 ай бұрын
செந்தாமரை படம் இந்த வரிசையில் இடம் பெற வில்லையே
@praveenenterprises7126
9 ай бұрын
சிவாஜி ஆல்பம் சூப்பர் பழைய நினைவுகள்
@sellaiyac1508
10 ай бұрын
Engalthilagam.valkirar
@vidiyalourventure6455
10 ай бұрын
Really SUPER CONGRATULATIONS 👍BY ARTIST VIDIYALVINAYAGAM ❤️✌️ நடிப்பு சக்கரவர்த்தி சிவாஜியின் நடிப்புக்கு ஈடு இணை யாரும் இல்லை என்று எங்கள் விடியல் விநாயகா பகுத்தறிவு கலைக்குழு சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் உங்கள் நடிகர் விடியல் விநாயகம் 👍✌️🌷
Пікірлер: 111