ஓம் நமசிவாய அப்பா 🙏 ஐயா, தவறான பாதையில் போன என்னை என் அப்பா🙏 என்னை திருத்தி விட்டார் ஐயா என் அப்பாவிடம் 🙏சரணடைந்து விட்டேன் . ஓம் நமசிவாய அப்பா 🙏🙏🙏🙏🙏அப்பா பாதையில் என் பயணம். ஏதும் நிரந்தரம் இல்லை ஐயா. என் அப்பா🙏 வை தவிர வேறு எதுவும் நிரந்தரம் இல்லை. எனக்கு குடுத்த வேலையை சரியாக செய்து வருகின்றேன். ஓம் நமசிவாய அப்பா 🙏. அன்பே சிவம் 🙏🙏🙏🙏🙏
Om namah shivaya pottri pottri pottri solluga please 🔱🔱🔱🙏🙏🙏
@AppurajDevendra-c9s
9 ай бұрын
🙏🙏🙏🙏💐💐💐 om namah shivaya 💐💐💐🙏🙏🙏🙏
@தமிழ்.தமிழன்-10
8 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நாராயணா யா 🙏🙏🙏🙏🙏🙏
@annakumarikumari1004
6 ай бұрын
😭😭😭😭
@KannanPriya-zh5pj
4 ай бұрын
அப்பா ஈசனே எந்தன் சிவமே எல்லாம் சிவமே என்னில் சிவமே என் அப்பா எல்லாரையும் நல்லா வாழ வை அப்பா ஈசனே நல்ல வழியை காட்டப்பா கண் கண்ட தெய்வமே சரணம் சிவபெருமானே வாழ்க்கையில் ஒரு தடவையாவது உருப்பட்டு நல்ல பிழைப்பு குறைக்கணும் ஆசையா இருக்கு அப்பா மேலே ஏற்றி விடப்பா என் தெய்வமே எம்பெருமானை அம்மையப்பனை உன் பாதத்தில் சரணம் சரணம்
Пікірлер: 372