Ohm nama sivaya Murugesu kudumam kastam. Ann pillaigal sari yaga ellai .3 perum Pala thunpagal irukutu. Iswara intha perichai thiruthu kodungal.ohm nama sivaya. Enn pillaigal Nalla amathiyana vala Vai.
@Anbumani-pe6yb
9 ай бұрын
நான் என் அப்பனை வணங்கி வருகின்றேன் எனக்கு எவ்வளவோ கஷ்டங்களை தருகிறார் அதை சமாளிக்க மனம் தைரியத்தையும் அவரே தருகிறார் ஓம் நமச்சிவாய ஓம்
@vanithasasikumar5012
9 ай бұрын
Unmaithan
@Dr.B.Karthikeyan1
9 ай бұрын
Absolutely True
@parameswarijothi5423
9 ай бұрын
Veri nice programe
@sssssvvv7146
8 ай бұрын
Unmai en appa maarie oru saami illa avarukku theriyatha viththai illa sambo maha dheva Siva ruthrane namo namaha
@ushaveeman-ve4no
8 ай бұрын
ஓம் நம சிவாய
@navinbharathm8427
7 ай бұрын
கொடுக்கும் ஒவ்வொரு கஷ்டமும் நம்மை பக்குவ படுத்த தான்... உணர்வு பூரமா சொல்றேன்... நானும் ரொம்ப கஷ்ட பட்டேன்..... ஆழமா அவரை நேசிக்கும் போது... அவர் கண்டிப்பா துணையாக வருவார்... அதை நான் உணர்கிறேன்....
@InnocentLaboratory-nv3ee
2 ай бұрын
Ssss
@naliniramachandran1469
25 күн бұрын
Yes
@RadhaRadha-jg7of
Ай бұрын
சிவபெருமானே என்னுடன் நீங்க எப்பவுமே இருக்கணும் சிவபெருமானே எனக்கு துணையா என் பிள்ளைகளுக்கு துணையா எப்பவுமே நீங்க இருக்கணும் எங்க அப்பனா
@smartraguvel
7 ай бұрын
நான் அப்பாவை தினமும் வணங்கி வருகிறேன் ..நான் கேட்டதை உடனே தருவார் ....எப்போதும் எனக்கு துனையா இருப்பார்
@vithyapriya5970
6 ай бұрын
Om nama sivaya potry potry
@user-fp5ss2oo9r
5 ай бұрын
உண்மை
@kumarsundar8800
18 күн бұрын
🙏ஓம் நமசிவாய 🙏
@Kavi_Priya7
3 ай бұрын
என் அப்பன் சிவன் தான் எனக்குள் இருந்து என்னை வழி நடத்துகிறார் என் உடல் உயிர் செயல் அனைத்தும் சிவபெருமானே இங்கு நானுங்குறதே இல்லை எனக்குள் இருக்கும் சிவம் சக்தி தான் அவர் எனக்கு கஷ்டம் கொடுத்தாலும் அதை தாங்கும் சக்தியை கொடுக்கிறார் உண்மை❤ சிவபெருமானை நினைப்பதற்கே அவர் அனுமதி வேண்டும்.. சிவபெருமானை இப்பொழுது நான் எந்நேரமும் நினைத்து கொண்டு இருக்கிறேன் எல்லாம் சிவன் செயல்😢🙏🙏🙏 என் அப்பன் சிவன் அப்பா எல்லோருக்கும் இருக்கிறார் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய ஓம் சிவசக்தி 🙏🙏❤😍🔱🙏🙏
@vijimanojvijimanoj1221
5 ай бұрын
என் சிவனப்பனை தான் நான் எந்நேரமும் நினைத்து கொண்டிருக்கிறேன்... என் சிவனப்பனிடம் நான் எனக்கு இது வேண்டும் அது வேண்டும் என்று வேண்டியதில்லை..... மற்றவர்களுக்கு அதாவது என்னை சுற்றி எனக்கு தெரிந்தவர்களுக்கு என்ன பிரச்சினையோ அதை அவர்களுக்கு தீர்த்து வை என்று தான் வேண்டுவேன் எப்போதுமே...... எனக்கு எது நல்லதோ அதை நீயே செய் நீயே தா என்று தான் வேண்டுவேன்...... ஆனால் என் அப்பன் எனக்கு தாங்க முடியாத வேதனைகளையும் கதறி அழுகிற வலிகளையும் துடித்து போகின்ற அளவுக்கு அவமானங்களையும் தந்து கொண்டிருக்கிறார்.... ஏன் அப்பா😭😭😭😭😭😭😭😭😭 நானும் என்னை எவ்வளவோ தைரியப்படுத்திக் கொண்டு வெளியே சிரித்துக்கொண்டே வாழ்கிறேன்... இரவில் தனிமையில் கதறி அழுகிறேன்.... என்னால முடியல அப்பா.... நான் வாழ்ந்தது போதும் என்னை கூப்பிட்டுக் கொள்ளுங்கள்...🙏🙏🙏🙏🙏
@janaranjania2537
17 күн бұрын
Same😭
@user-vy3rc4cf9j
8 ай бұрын
நான் என் அப்பன் சிவபெருமானே 24 மணி நேரமும் நினைத்துக் கொண்டே தான் இருப்பேன் எனக்கு எல்லாமே எங்க அப்பன் சிவபெருமானே தான் என் மூச்சி என் உயிரே எல்லாமே இந்த உலகத்தில் வேற எதுவுமே வேண்டாம் எனக்கு எங்க அப்பா சிவன் இருந்தா போதும் ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம்
@kalinganraju8802
8 ай бұрын
🇮🇳♥️💐🛕🕋⛪🙏🎉🎊🎉🎊🥰💯💯👌
@krishnavenia438
6 ай бұрын
உண்மை 🙏🏻💐
@MukeshKumar-mn7ii
6 ай бұрын
உண்னம ஓம்நமசிவாய 🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏
@sivaranjanimani
3 ай бұрын
ஓம் நமசிவாய என் அப்பன் சிவாய போற்றி ஓம்
@suryakarthik2382
2 ай бұрын
Om namah shivay
@jagankarthika
8 ай бұрын
அப்பா மனசுல பல குழப்பங்கள் இருக்கு இந்த திருமணம் நல்ல நடக்கணும் நீங்கள் நல்ல படியாக நடத்தி வைங்கள்
நம்மை அறிந்தவன் இறைவனை தவிர வேறு யாரும் இல்லை. அவனிடம் மறைக்க எதுவுமில்லை. ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி
@p.srithishpranav2135
7 ай бұрын
நான் என் அப்பன் சிவபெருமானை❤ மட்டும் தான் எப்போதும் நினைத்து கொண்டிருப்பேன்.... அவர் அன்றி ஒரு அணுவும் அசையாது...... சர்வம் சிவார்பணம்🙏🙏🙏
@sathyapriya1953
6 ай бұрын
நா சிவனை என் நினைவு தெரிந்த நாள் முதல் வணங்குற. இப்போது நா மிக கஷ்டத்தில் இருக்க. எல்லாரும் வேற வேற சாமிய கும்பிட சொல்றாங்க. நா அப்போதுல என் சிவனுக்கு எனக்கு எதை எப்போ தரனும் தெரியும். அது வரை நான் அவரை மனதார வணங்குவ னு நினைச்சிப்பேன். நீங்களும் அதையே சொல்லும் போது மகிழ்ச்சி யா இருக்கு.
@K.manikandan.1850
2 ай бұрын
எந்த துன்பம் வந்தபோதிலும் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@user-fp5ss2oo9r
5 ай бұрын
ஆரூரா தியாகேசா❤.என் அப்பன் என் தாய்.சொல்ல முடியாத இன்பம் ஐயன் நாமம் .நீங்கள் சொல்வது 100%உண்மை ஐய்யா.என்னை அறியாமலே என் அப்பன் என்னை ஆட்கொண்டான்.பல தருணங்களில் அருளை வாரி இருப்பதை உணரவும் செய்வார் என் அப்பன்.சிவாயநம.எதிர்பாரா அன்பு ஐய்யன் நாமம் வாழ்க.நமசிவாய🙏. காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க ஓதுவார் தம்மை நன்நெறிக்க் உய்பது நாதன் நாமம் நமசிவாயவே❤❤❤
@HemaTroops-ue6rv
8 ай бұрын
பெத்தவங்க - நமக்கு பிறந்த பிள்ளைங்க மனைவி - நட்பு - சுற்றம் எல்லா உறவும் உயிர்களும் வாழ்க்கை சூழலும் புரிதலும் நிச்சயமில்லாததுல சிவ பக்தி ஆன்மீக புத்தியார்த்தம தேடல் கடவுள் தேடல் எல்லாமே நமக்கும் நமக்குள்ளும் நிறைய பக்குவபடுத்துறதே அவர் திருவிளையாட்டும் திருவினைகளும் .... சிவ வழிபாடு எண்ணத்தாலும் எழுத்துக்களாலும் விளக்க முடியாதது .... ஒன்ஆஃப்த அல்டிமேட் சிவன்... எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தொடரும் பயணம் - தேடினாலும் தொலைந்துவிடாத ஆழ்மனதின் மொத்த ஸ்பரிச வேதாந்த பரிபூரணத்துவம் நாம் தேடும் சிவன்... ஓம் நமசிவாய...
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@sandhyamanoharan1658
5 ай бұрын
வேலையே இல்லாமல் இல்லப்பா, உண்மையான வேலை என்னனு தெரிஞ்சிக்க தான் சிவ பெருமானை வழிப்படுகிறேன். எல்லாம் வல்ல இறைவனின் வாக்கே உங்களிடம் கேட்டேன். நன்றி.. நீங்கள் உணர்ந்த உண்மை, ஒரு நாள் நானும் உணர்வேன்🙏.
@JotheeswariJotheeswari
2 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@sureshramarasu5204
3 ай бұрын
நீங்க சொன்னது 💯 உண்மை சார் ❤அன்பே சிவம்
@user-iu9hy1mq8w
2 ай бұрын
Appa shivane en kudumpathin kastatha theethuvaiga ❤❤
அப்பா என் அம்மா அப்பா நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் அப்பா என் அம்மா கை சரியாக வேண்டும் அப்பா ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறேன் டாக்டர் கை நல்ல படியாக இருக்கு என்று சொல்ல வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏
எல்லாம் வல்ல அப்பன் ஈசனின் அன்பின் மகிமையோ மகிமை,மெய் அன்பு கொண்ட மனமே அப்பன் ஈசனின் கோவில், ஆற்றல் மிகு அன்பால் ஆட்கொண்ட எல்லாம் வல்ல இறைவன் இறைவிக்கு நன்றிகள், 🤗🪔🙏💙🙇🏻♂️
@jayabarathimaha1804
5 ай бұрын
🙏ஓம் நமச்சிவாய எல்லாம் உடைய சிவனே போற்றி என்னாடவருகும் இறைவா போற்றி 🙏
@Amul-eo9l
6 ай бұрын
Shivan is most powerful god ❤I love u appa ... Ne ilama na illa appa ❤enaku ne iruntha podhum
@Divyadharshnidiviya
8 ай бұрын
சிவபெருமானே இந்த உலகத்தில இருக்கிற எல்லாரும் நல்லா இருக்கனும்..அதுல நானும் என்னை சுற்றி உள்ளவர்களும் சந்தோஷமா இருக்கனும்... என் உடம்பில ல கொஞ்சம் நாளா ஏதோ பிரச்சினை இருக்கிற மாதிரி இருக்கு நீங்க தான் குணமாக்கனும்
Om namashivaya valka valka Om sachithanantham valka valka Om sargurunathare valka valka Om namashivaya valka valka Om sachithanantham valka valka Om sargurunathare valka valka Om namashivaya valka valka Om sachithanantham valka valka Om sargurunathare valka valka Om namashivaya valka valka Om sachithanantham valka valka Om sargurunathare valka valka Om namashivaya valka valka Om sachithanantham valka valka Om sargurunathare valka valka Om namashivaya valka valka Om sachithanantham valka valka Om sargurunathare valka valka Om namashivaya valka valka Om sachithanantham valka valka Om sargurunathare valka valka Om namashivaya valka valka Om sachithanantham valka valka Om sargurunathare valka valka Om namashivaya valka valka Om sachithanantham valka valka Om sargurunathare valka valka Om namashivaya valka valka Om sachithanantham valka valka Om sargurunathare valka valka Om namashivaya valka valka Om sachithanantham valka valka Om sargurunathare valka valka Om namashivaya valka valka Om sachithanantham valka valka Om sargurunathare valka valka Om namashivaya valka valka Om sachithanantham valka valka Om sargurunathare valka valka Om namashivaya valka valka Om sachithanantham valka valka Om sargurunathare valka valka Om namashivaya valka valka Om sachithanantham valka valka Om sargurunathare valka valka Om namashivaya valka valka Om sachithanantham valka valka Om sargurunathare valka valka Om namashivaya valka valka Om sachithanantham valka valka Om sargurunathare valka valka Om namashivaya valka valka Om sachithanantham valka valka Om sargurunathare valka valka Om namashivaya valka valka Om sachithanantham valka valka Om sargurunathare valka valka Om namashivaya valka valka Om sachithanantham valka valka Om sargurunathare valka valka Om namashivaya valka valka Om sachithanantham valka valka Om sargurunathare valka valka Om namashivaya valka valka Om sachithanantham valka valka Om sargurunathare valka valka Om namashivaya valka valka Om sachithanantham valka valka Om sargurunathare valka valka Om namashivaya valka valka Om sachithanantham valka valka Om sargurunathare valka valka Om namashivaya valka valka Om sachithanantham valka valka Om sargurunathare valka valka Om namashivaya valka valka Om sachithanantham valka valka Om sargurunathare valka valka Om namashivaya valka valka Om sachithanantham valka valka Om sargurunathare valka valka Om namashivaya valka valka Om sachithanantham valka valka Om sargurunathare valka valka Om namashivaya valka valka Om sachithanantham valka valka Om sargurunathare valka valka Om namashivaya valka valka Om sachithanantham valka valka Om sargurunathare valka valka Om namashivaya valka valka Om sachithanantham valka valka Om sargurunathare valka valka Om namashivaya valka valka Om sachithanantham valka valka Om sargurunathare valka valka
@VijayKumar6665
7 күн бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@krishnavenia438
7 ай бұрын
Om namah shivaya pottri 🙏💐
@vetaitheyoutuber4948
9 ай бұрын
ஐயா உங்களை நம்பித்தான் இருக்கிறோம் ஐயா எங்களுக்கு நல்லது நடக்க அருள் புரிய வேண்டும் என்று வேண்டுகிறேன் ஐயா எங்களுக்கு பாவமணிப்பு கொடுங்கள் ஐயா
@VinovinoVino-vc3zz
7 ай бұрын
அப்பா சிவனே என்றும் உங்கள் துணை வேண்டும்
@VettrivelVettrivel-lm7bt
3 ай бұрын
நான் ரெம்ப கஸ்ட்ட பட்ட ஏன் என் தந்தை இறந்தார் அடுத்து தாத்தா அடுத்து 2உயிர் இறந்தது வாழவேபிடிக்கல பனத்தாள மனதளவு கஸ்ட்ட பட்டேன் 3சனிகிழமை பாபநாசம்காலைல 6மணி நான் நம் ஈசனை பார்த்துவிடுவேன்நான் வீட்டீல் படுத்திறுந்தேன் புலித்தோல் உடுத்தி 6அடி ஆள் வந்து கைநீட்டி வெளியே கூப்பிட்டார் அதிசயம் வந்தது சிவன் அப்பா எதுவந்தாழம் பார்த்துக்கொள்ளலாம் எல்லாம் ஈசன் செயல் பக்குவம் ஆனேன் ஓம் நம சிவாய 🕉️
Om namashivaya potri om sakthi para sakthi potri ஓம் நமசிவாய ஓம் சக்தி பராசக்தி போற்றி
@manjuganesh4108
6 ай бұрын
நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அம்மா நன்றி அம்மா நன்றி அம்மா நன்றி அம்மா நன்றி அம்மா நன்றி அம்மா நன்றி அம்மா நன்றி அம்மா நன்றி அம்மா நன்றி அம்மா நன்றி அம்மா நன்றி அம்மா நன்றி அம்மா நன்றி அம்மா நன்றி அம்மா நன்றி அம்மா நன்றி அம்மா நன்றி அம்மா நன்றி அம்மா நன்றி அம்மா நன்றி அம்மா நன்றி அம்மா நன்றி அம்மா நன்றி அம்மா நன்றி அம்மா நன்றி அம்மா நன்றி அம்மா நன்றி அம்மா நன்றி அம்மா நன்றி அம்மா நன்றி அம்மா நன்றி அம்மா நன்றி அம்மா நன்றி அம்மா நன்றி அம்மா
@RaviRavi-pm5if
5 ай бұрын
ஓம் நமசிவாய சிவாய சிவாய நம எங்கும் எப்போதும் சிவமயம் அடியாருக்கும்அடியார்
My heart 💓 sari panupa shivaya Om namah shivaya Om 🙏🤲🙏
@kumutha6763
2 ай бұрын
Om namah shivaya namaha ❤❤❤🌹🌹🌹🙏🙏🙏
@valli5563
3 ай бұрын
நீங்கள் குடுத்த வாழ்க்கை இது நான் சந்தோஷமா கணவருடன் பிள்ளைகளுடன் என்று இருக்க வேண்டும் அப்பா சிவனே போற்றி போற்றி ஓம் சரணம்
@Sachin_bike
2 ай бұрын
சிவனே என் kanavorodu சேர்த்து வை அவர் nenga than Aya matha vendum
@smartnaresh97
6 ай бұрын
Om namaShivaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@poovaneswarygovindasamy42
8 ай бұрын
🙏🏻ஓம் நமசிவாய🙏🏻
@kokilankamsha3389
9 ай бұрын
Om namashivaya appa enakku kulantha varam thanka appa 😢😢😢😢😢😢😢
@user-ce7xz1si5g
7 ай бұрын
ஓம் சிவாய நம இறைவா என்னுடைய மனப்போராட்டம் தீர்க்க வேண்டும். பொய்யான தகவல்களை கொடுத்து என்னை ஏமாற்றியவனுக்கு நீதான் கூலி தரவேண்டும். உண்மை தான் வெற்றி பெறவேண்டும். ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம.
Пікірлер: 741