இந்த பதிவை எங்களுக்கு சமர்ப்பித்ததற்கு கோடி நன்றிங்க, என் அப்பன் சிவனுக்கு என்மேல் எவ்வளவு கருணை, நன்றி சிவமே, கோடான்னு கோடி நன்றிகள்
@saraswathirajendran6060
Ай бұрын
கோடான கோடி புண்ணியம் செய்தோம் 🙏🏻🙏🏻🙏🏻 எம்பெருமானின் அபிசேகம் மற்றும் அலங்காரம் காண கண் கோடி வேண்டும் 💐💐💐 இன்று பிரதோஷ நாளில் காண என்ன பாக்கியம் செய்தேன் 🌿🍁🌿🍁🌿🍁🌿🍁🌿🙏🏻🙏🏻🙏🏻 ஓம் நமசிவாய நமஹா 🙏🏻
@dharmuswathi6055
Ай бұрын
kodanu.kodithanks.samy.om.namasivaya.
@pounambala4878
Ай бұрын
Super@@dharmuswathi6055
@kovaisaisaratha
2 ай бұрын
சிவன் அபிஷேகம் பார்க்க கண்கோடி வேண்டும்....நேரில் பார்த்த உணர்வு வந்தது....நன்றி தோழர் நன்றி....
@Gayathri-cx8jl
Ай бұрын
❤❤😢😢😢😢😢😢😢😢😢😢
@RD_amaran
Ай бұрын
😢 34:06
@paranjothig9420
Ай бұрын
😢😢@@Gayathri-cx8jl
@DhanusreeHema
22 күн бұрын
சிவபெருமானுக்கு அபிஷேகம் பண்றது நான் முழுமையாக பார்த்தேன் ரொம்ப நன்றி🎉🎉🎉🎉🎉❤
@ShaktiShakti-m5c
16 күн бұрын
Om Namachivaya vaazga appaney yen kozandhaikaluku sandhosatha kodunka appa yen odambu prachana yellathaum Sari pannidu appa yen kozandhaikaluku sandhosatha kodunka appa yanka kastatha yellathaum theerthu vaiunkal appa yen kozandhaikaluku sandhosatha kodunka appa yen chinna ponnuku nalla manamagan varanum appa yen kozandhaikaluku sandhosatha kodunka appa
@user-wk9sq9mf4d
2 ай бұрын
என் அப்பன் சிவனே போற்றி என் மனவேதனைகலை பேக்கவேண்டிகேட்க்கிறேன் ஐயா🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@kazhagesan2366
Ай бұрын
முழுமையாக சங்கு நாதம் அருமையான எம் பெருமான் அபிஷேகம் சிவபெருமான் அருள் இருந்தால் மட்டுமே காண முடியும் ஓம் நமசிவாய போற்றி நேசத்தே நின்ற நிமலன் அருள் போற்றி போற்றி போற்றி போற்றி 🎉
@govinthraj3414
2 ай бұрын
இந்த பதிவை பக்தர்களுக்கு காட்டியதற்கு கோடி கோடி வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன் ஓம் நமசிவாய
@SwathiS-pj8nz
2 ай бұрын
U . shivanin tharisanan kidaikga punniyam cheithirukga veendum 🙏
@SwathiS-pj8nz
2 ай бұрын
🎉
@ManiVannan-kx7ic
Ай бұрын
Appa enaku stroke vanthu one year Achu oru kai kalum seyalilanthu pochu ennaya nadakka vainga appa
கோடானு கோடி நன்றிகள். இந்த கமென்ட் பாக்ஸில் கேட்டுக்கொண்ட அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் சிவபெருமான் அருளாசி வழங்கட்டும். திருச்சிற்றம்பலம்.
@ranitgs3757
2 ай бұрын
ஓம் நமசிவாய 🌺🙏🙏🌺அருமையான அபிஷேக ங்கள் அலங்காரம் ஆராதனைகள். அனைத்தும் பார்த்து பக்தி பரவச மடைந்தேன் 80வயதான எனக்கு வீட்டில் இருந்து சிவ தரிசனம் கிடைத்ததற்க்கு. இறைவனுக்கு கோடி நமஸ்காரம் இந்தபதிவை பார்க்க வாய்ப்பு அளித்த பக்தருக்கு நன்றி. ஓம் சாய்ராம் 🌺🙏🙏🌺
@ShanmugamShanmugam-ln9yg
Ай бұрын
உலகத்தை படைத்து என்னையும் படைத்த ஆலகால விஷத்தை உண்டு என்னை வாழவைத்து கொண்டு இருக்கும் எல்லாம் வல்ல என் இனிய அன்பு அப்பா சிவபெருமானுக்கு என்றும் நன்றிகள் பல கோடி ❤❤❤ எங்கும் சிவம் எதிலும் சிவம் எல்லாம் சிவம் அன்பே சிவம் அனைத்தும் சிவம் ஆதியும் அந்தமும் இல்லாதவன் சைவம் சிவம் சாந்தம் சிவம் சத்தியம் சிவம் சத்குரு சிவம் பக்தி சிவம் சக்தி சிவம் முக்தி சிவம் சர்வம் சதாசிவம் இந்த காணொளியை காண செய்த வருக்கு நன்றிகள் பல கோடி சிவம்❤❤❤
@angidevi6129
Ай бұрын
Sivaya namaga 🙏🙏
@GanasanKk-yg9zc
Ай бұрын
Goodsivanvaakkuomnamosivayanamo@@angidevi6129
@GanasanKk-yg9zc
Ай бұрын
Apisekamgoodkkganesansenanigoodok
@vishnusurendar3108
Ай бұрын
ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏
@ponnuchamykaruppiah5674
Ай бұрын
@@vishnusurendar31083:08
@sarasambigailognathan5830
2 ай бұрын
ஓம் சாய் ராம் நல்லதே நினை நல்லதே நடக்கும் நல்லதே நினை நல்லதே நடக்கும் நல்லதே நினை நல்லதே நடக்கும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ❤
@user-zu2li7fh9m
Ай бұрын
கோடான கோடி வணக்கம் ஐயா இப்பதிவைக் கண்டு உள்ளம் அளவில்லா ஆனந்தம் அடையப் பெற்றேன். நேரடியாக சிவனின் தரிசனம் கண்ட உணர்வு அடைந்தேன். தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய சிவாய நமக. எல்லாம் சிவமயம்.ஓம்....
@panneerkat1146
2 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்நமமசவாய எங்கள் பிள்ளைகள் நல்ல படித்து நல்ல வேலைக்கு போகுனும் என் அப்பானே சிவபெருமானே.
@thulasi_08
Ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவபெருமானின் அரிய அபிஷேக பூஜை காட்சிகளை எங்களுக்கு காண்பிப்பதற்கு கோடான கோடி நன்றிகள் நன்றிகள் நன்றிகள் 🙏🙏🙏எல்லாம் சிவமயம் எதிலும் சிவமயம் அன்பே சிவமயம் 🙏
@ramadevi5023
2 ай бұрын
சாய்அப்பா என் கணவருக்கு தொழில்ல வியாபாரம் நல்ல நடக்குது நிறைய ஆர்டர் வந்திருக்கு நன்றி நற்பவி நற்பவி நற்பவி சாய்அப்பா நற்பவி நன்றி பிரபஞ்சத்திற்கு ஆழ்மனதற்கும் பேராற்றலுக்கும் நன்றி நற்பவி நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி சாய்அப்பா எப்பவுமே எங்க கூடவே இருக்கனும் அப்பா கந்தா கடம்பா ஓம்சாய்ராம் அப்பா
@sathiyanarayanan1027
29 күн бұрын
என்னுடைய வறுமையை போக்கி என் மகனுக்கு நல்ல வாழ்வை அருளும் ஈஸ்வரா!
அருமையான பதிவு காட்சியை காண புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி
@chitrak1927
2 ай бұрын
ஓம் நமசிவாய சிவன் அபிஷேகம் கண்குளிர கண்டேன். வீட்டில் உள்ள பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு கொடு அப்பா ஓம் சாய் ராம் போற்றி எனக்கு சீக்கிரம் ஒரு நல்ல தீர்வு வேண்டும் ஐயனே.
@krishnavenimanika1812
Ай бұрын
🙏🙏🙏🙏🙏ஓம்சிவாயநமக.
@jotilaksshmivjo2624
27 күн бұрын
Ammai appa kodi Nandrigal
@Dubai-cx5ep
16 күн бұрын
🙏🙏
@Dubai-cx5ep
16 күн бұрын
❤🙏🙏🙏🙏🙏
@vasanthan2959
Ай бұрын
இந்த பதிவை மக்களுக்கு காட் டியதற்குமிக்கநன்றி❤❤❤❤❤
@Sathyg-vo7rz
2 ай бұрын
சிவன் என்ன ஒரு அழகு❤❤அலங்காரம். ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kamilabanu9058
Ай бұрын
எங்க ஊர் திருப்பரங்குன்றம் பால்சுனைகண்ட சிவ பெருமான் கோவில் ஓம் நமசிவாய சிவாய நமஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய ஓம் நம சிவாய அப்பா சிவனே போற்றி போற்றீ அப்பா உங்களை அபிசேகம் செய்து கொண்டிருப்பது என்னுடைய கன் குளிராக பார்கிறேன் என்னுடைய கஸ்டகாலம் போய் நல்ல காலம் பிறக்கட்டும் அப்பா சிவனே போற்றி போற்றீ அப்பா
@abishekabishek9977
2 ай бұрын
நன்றி சாய் ஓம் நமச்சிவாய எங்களைப் பிடித்த பீடைகள் நீங்கி கடன் தீர அருள் புரி சிவனே என் பிள்ளை என்னுடன் இருக்க அருள்வாய் எங்களுக்கு உடல் நலம் தருவாய் ஓம் நமச்சிவாய
கோடான கோடி நன்றிகள் பல நாக சாய் தங்க நிச்சயம் கால தாமதமாக இருந்தாலும் மனம் உருக மெய்சிலிர்க்க சிவ தரிசனம் அப்பப்பா சொல்ல வார்த்தைகள் இல்லை நிச்சயம் நல்லது நடக்கும் என்று மனதார பரிபூரணமாக நம்புகிறேன் நம்பிக்கை மற்றும் பொறுமை ரோடு மெய்சிலிர்க்க சிவ தரிசனம் கண்டு மகிழ்கிறேன் நன்றிகள் பல ஓம் சிவய நம யமனசிவ மசிவயன வயன மசி நமசிவய. ஓம் நம சிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@amsavalli5225
2 ай бұрын
என் அப்பா சிவனே எனக்கு உடம்பில் உள்ள நோய்கள் அனைத்தும் சரியாகி விடவேண்டும் அப்பா.குழந்தை பாக்யம் தர வேண்டும் அப்பா ஈசனே.ஓம் நம சிவாய.
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க சிவ பெருமானே போற்றி போற்றி போற்றி என் உடல் நிலை சரியாக வேண்டும் சிவ பெருமான் போற்றி போற்றி என் மகன் நன்றாக படிக்க வேண்டும் போற்றி போற்றி
@Sangeetharamesh17
2 ай бұрын
காண கிடைக்காத அற்புத காட்சி சாய்ராம் ஓம் நமசிவாய
@thirumalaithirumalai5430
28 күн бұрын
ஓம் நமசிவாயநம அப்பனே என்கஷ்டங்கள் தீர வேண்டும் ரர ஈஸ்வர சிவனே பண பரிவர்த்தனை நடக்க அருள்பரியும் சிவமே ஓம்ஓம்ஓம்🙏🙏🙏❤❤❤🎉🎉🎉🥏
@KumaryRavindran
2 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் அப்பனே என் கவலைகளை தீர்துவைய் சிவனே பிள்ளைகள் ஒற்றுமையாக இருக்கவேண்டும்❤❤❤❤❤
Where is this temple. Pl Reply this temple located. Give adress for helping To worship God Shiva.
@blackberry6244
29 күн бұрын
@@ElangoG-pp1ipMadurai.. Thiruparangundram murugan temple near, temple name paal sunai kanda sivan😊
@jotilaksshmivjo2624
27 күн бұрын
Om namasivaya
@jotilaksshmivjo2624
27 күн бұрын
Thirumbina pakkam ellam nee appa om muruga
@jotilaksshmivjo2624
27 күн бұрын
Nandrigal pala appa. Kanakidaikatha katchi. Ammaiyappan Can kulira parthi viten
@PoongodiselvamPoongodiselvam
29 күн бұрын
.ஒம்நமச்சிவாய அப்பா இன்றைய சனிபிரதோசத்தை என்னால் நேரில் கானமுடியவில்லை என்று மிகவும் அருத்தப்பட்டேன் உன்னால் வர முடியவில்லைஎன கவலைபடாதே உன்னை தேடி நான் வருகிறேன் என்று வந்துவிட்டாய் அப்பா கண்டு மகிழ்ந்தேன் ஓம் நமச்சிவாய தென்னா உடைய சிவனே போற்றி
@jeevananandham2593
2 ай бұрын
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் எப்போதும் நீங்காத தான் வாழ்க சிவ சிவயா
@senthilkumarramakrishnan8681
19 сағат бұрын
உலகத்தில் உள்ள அனைத்து சீவராசியும் நோய், பசி இல்லாமல் வளமுடன் வாழ அருள் செய்யும் அய்யா ஓம் நமசிவாய நவ ஓம் சிவனே போற்றி சிவனின் அபிசேகத்தை கண் முன்னே காமித்தமைக்கு நன்றிகள் பல ஆயிரம். அபிசேகம் செய்த அர்ச்சகருக்கு மிக்க நன்றி
@chala_sp7305
2 ай бұрын
காணக்கிடைக்காதா அற்புதமான சிவ அபிஷேக தரிசனம் மிக்க நன்றி இத்தலம் எங்கு உள்ளது
@user-vf7rh1hz7b
Ай бұрын
ஓம் நமசிவாய சிவாய நம நேரில் சென்று தரிசனம் பார்த மகிழ்ச்சி அடைகிறேன் சிவ சிவ என் அப்பன்
@suchivichu2059
2 ай бұрын
என் கடன் தீர்வும் என் குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவும் அருள்புரி ஈசனே ஓம் நமசிவாய போற்றி
@Kaviya-bb3iw
2 ай бұрын
என் க ட ன் தி இ ர வ உ ம் நன் ற்ரி நம சி வ யா
@mythilisambathkumar4305
Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉@@Kaviya-bb3iw
@premasivam408
Ай бұрын
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே சரணம்
@thamaraipriya-l3g
2 ай бұрын
ஓம் நமச்சிவாய ஐயா என் பையனுக்கும் பெண்ணிற்கும் நிரந்தரமான வேலை நல்ல சம்பளத்துடன் வேண்டும் நீங்கள் என்னுடனுடன் இருந்து எங்களை வழிநடத்த பிரார்த்திக்கிறேன் நன்றி இறைவா உண்மையில் உன் தரிசனம் பார்க்க கோடி கண்கள் வேண்டும் நன்றி நன்றி நன்றி
ஓம் நமசிவாய தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி கண்ணாறமுத கடலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி என் மகனுக்கு நீண்ட ஆயுள் ஆரோக்யத்தையும் நிறைந்த செல்வத்தையும் கொடுத்து அன்பான தாயும் தந்தையும் கொடுத்து சந்தோஷமாக வாழ அருள் புரிந்ததற்க்கு நன்றி வாழ்க வளமுடன்
@sudhasudhasudhasudha4313
2 ай бұрын
நன்றி சாய்அப்பா மகள் காயத்ரிக்கு நல்ல படிப்பு அறிவும் எழுதும் அறிவும் வேண்டும் ஞாபக சக்தி வேண்டும் நல்ல உடல்நலம் மன தைரியம் வேண்டும் கோபம் குறைய வேண்டும் அப்பாவுக்கு உடல்நலம் சரியாக வேண்டும் மன அமைதி வேண்டும் சாய்அப்பா நீர் துணையாக இருக்க வேண்டும் சாய்அப்பா நன்றி அண்ணா
@ramalingamkali8744
Ай бұрын
ஓம் நமச்சிவாயம் வாழ்க நாதன் தாள் வாழ்க. இமைப்பொழுதும் என் நெஞ்சில். நீங்கதான் தாள் வாழ்க. ஓம் நமச்சிவாய ஐயனின் அபிஷேக ஆராதனை பார்க்க கான கண் கோடி வேண்டும் அதில் ஒருவன் நான் கொடுத்து வைத்தவன் என்னப்பன் சிவனே ஓம் நமச்சிவாய 💐💐💐💐🙏💐💐💐💐
@rohinir.5146
2 ай бұрын
ஓம் சாய் ராம் 🙏🙏🙏 நன்றி சாய் அப்பா 🙏🙏🙏 நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும் ஓம் சாய் ராம் 🙏🙏🙏
@user-nv6xh1ms9x
Ай бұрын
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
@ruthrakumar8001
2 ай бұрын
நன்றி சாய் ஒம் நமச்சிவாய என் கடன் தீர அருள்புரி சிவனே பிள்ளைகள் ஒற்றுமையாக இருக்க அருள் புரி சிவ பெருமானே. என் வாழ்வில் நிமமதி கொடு இறைவா என் கடன்கள் முற்றிலும் ஒழிய அருள்புரி ஈசனே ஏம் நமச்சிவாய
@thirumalaithirumalai5430
2 ай бұрын
ஒம் நமசசிவாய நம என்கடன் அனைத்தும் தீர வேண்டும் இறைவா
@nveerasamy7407
2 ай бұрын
இந்த கோவில் எந்த ஊரில் உள்ளது விலாசத்தை தெரிவிக்கவும்
@nveerasamy7407
2 ай бұрын
ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாய
@akileshsathish2049
2 ай бұрын
மதுரை திருப்பரங்குன்றம் அருகில் தென்பரங்குன்றம்@@nveerasamy7407
@vdhandabani5726
2 ай бұрын
😮🎉
@thirumalaithirumalai5430
28 күн бұрын
ஓம்சாரயாராம் இந்த இக்கட்டான சூழளில் இருந்து காப்பாற்றும் ஐயா ஓம் சிவனே ஓம் ஓம்ஓம்❤❤❤🎉🎉🎉🙏🙏🙏
@zeroone8898
26 күн бұрын
ஓம்நமசிவாய
@ananthansumathi
2 ай бұрын
சாயி அப்பா எனக்கும் என் பிள்ளைகளுக்கும் நீங்களே துணையாக இருங்கள் சாயி அப்பா சிவபெருமானே நீங்களும் எனக்கும் என் பிள்ளைக்கும் துணையாக இருந்து நல்ல வழி காண்பியுங்கள் உங்களை தவிர எனக்கு யாரும் இல்லை சாயி அப்பா 🙏🙏🙏🙏🙏
எம்பெருமான் ஈசன் அடிபோற்றி எந்தை அடி போற்றி..... என் கணவர் மற்றும் குழந்தை தீர்க்க ஆயுளுடன் நலமோடு வளமோடு மகிழ்ச்சியோடு வாழ அருள் புரிய வேண்டும் ஈசனே 🕉️🙏🙏🙏🙏🙏🙏🕉️
சிவனே என்வருமை நீங்கி வலம் காணவேண்டும் இன்று முதல் ஓம் நமசிவாய
@sampathkumarnamasivayam5846
2 ай бұрын
ஓம் கல்உயிராய் நின்ற கனலே போற்றி போற்றி.திருகயிலைமலையானே போற்றி போற்றி.
@thirunavukkarasumenakshisu8745
2 ай бұрын
ஓம் நமசிவாய.இது சதுரகிரி மலையா. போக முடியாதவர்களுக்கு நல்ல தொரு பதிவு. மிக்க நன்றி
@saimotivationbynagaraj4603
2 ай бұрын
திருப்பரங்குன்றம் மலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ளது
@balachandar694
2 ай бұрын
நன்றி. இந்த இனிய அற்புதமான சிவ அபிஷேகத்தினை கண்டு களிக்க, ஆனந்தமாக தரிசனம் செய்ய இந்த ஆத்மா என்ன புண்ணியம் செய்திருக்கவேண்டும். இந்த கண்கொள்ளா காட்சியை வீடியோ படமாக எடுத்து ஒளிபரப்பிய தாங்கள் எப்பேர்ப்பட்ட பாக்கியசாலி. ஓம் நமச்சிவாய வாழ்க, நாதன் தாழ் வாழ்க, இமைப்போதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க. சிவாய நமஹ:
ஐயனே என் கவலைகள் கஷ்டங்கள் அனைத்தும் போக்கி எனக்கு உடல் நலத்தில் ஆரோக்கியம் கொடுங்கள் ❤️என்றும் உங்களை நான் மறவாமல் இருக்கவேணும் 🌹❤️என் சிவனே போற்றி போற்றி 🌹🌹🌹❤️❤️
@poongodipoongodo212
2 ай бұрын
ஐயோ சோல்லாதிங்க அப்பா சொல்லுங்க
@jayashankaran9236
Ай бұрын
திருப்பரங்குன்றம் பால் சுனை சிவன்
@Sangeetharamesh17
2 ай бұрын
மிக்க நன்றி தம்பி எனக்கு பிறவி பலன் அடைந்த மாதிரி இருக்கு ஓம் நமசிவாய பகவானே என்னோடியா கர்மா வினை எல்லாம் தீராட்டும் என் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் இதற்கு நீங்கள் துணையாக இருக்க வேண்டும் 🙏
@anusiyaa7421
22 күн бұрын
ஓம் நமச்சிவாயா கடவுளே சிவபெருமானே எங்க குடும்பத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் சரியாக ஆகணும் கடவுளே ஓம் நமச்சிவாய
🙏🙏🙏ஓம் நமசிவாய அப்பா என்னையும் என் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் நான் வளர்க்கும் உயிரினங்கள் அனைத்தையும் நீதான் காக்க வேண்டும் அப்பா 🙏🙏🙏
@DharmadhuraiDhurai-d4m
Ай бұрын
❤❤❤❤❤❤
@srinivasancmda2379
6 сағат бұрын
அபிஷேகம் முழுமையாக ஒளிபரப்பியது நன்றி இறைவன் தங்களுக்கு எல்லா நலன்களையும் வழங்க வேண்டுகிறேன். இத்திருத்தலம் எங்கே இருக்கிறது என தெரிவித்தால் மக்கள் சென்று தரிசித்து பயன்பெறுவார்கள் அந்த புண்ணியமும் தங்களுக்கு கிடைக்கும்
@saimotivationbynagaraj4603
6 сағат бұрын
திருப்பரங்குன்றம் மலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள
@user-mt7sy1ck7t
2 ай бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி என் மகளை கல்வியை தேற்றி அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் அருள் புரிவாய் சிவனே
@sugashvishnu
2 ай бұрын
முயற்சி செய் நல்லதே நடக்கும்
@RaniSelva-tj3wj
2 ай бұрын
இந்தப் பதிவை பக்தர்களுக்கு காட்சி கோடான கோடி புண்ணியம்
@QamkumarC-qu5qw
Ай бұрын
25:38 ஓம் நமசிவாய இந்த பதிவை போட்டதற்கு நன்றி ஐயா சிவன் அபிஷேகம் பார்க்க ரொம்ப கொடுத்து வச்சிருக்கான் என் தம்பிக்கு நல்ல முறையில் திருமணம் நடக்கணும் என் அப்பன் சிவனை தான் நல்லபடி திருமணத்தை நடத்திக் கொடுக்கணும்❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
நமச்சிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க இமை பொழுது ம் நீங்காது என் நெஞ்சகதே அகத்தே கோகழி ஆண்டகுறு மனித ன் வாழ்க ஆகமாகி நிற்கும் அன்னிப்பான் வாழ்க அவன் அருளால் அவன் அருளால் அவன் தாழ் வணங்கி வருகின்றனர் என்பதை பூதலிங்க சுவாமி சிவகாமி அம்பாள் சன்னதி போலவே உள்ளது ஓம் நமசிவாய போற்றி 🎉🎉🎉🎉🎉🎉
@rathikaharthika9955
2 ай бұрын
ஓம் நமசிவாய கடன் இல்லா வாழ்க வேனும் கோடி ஸ்வரன் ஆகனும் ஓம் நமசிவாய
@sivamaniarumugam6159
Ай бұрын
ஓம் நமசிவாய 🙏🌹🔱🪔💐🌺🙏🙏🙏 போற்றி ஓம் நமசிவாய எனும் நாமம் தினம் சொல்ல விணை தீரும் விதி மாரும் சிவ சிவ ஓம்
@rajeshh6993
2 ай бұрын
ஓம் சாய் ராம் 🙏🏼நன்றி ஓம் நமசிவாய 🙏🏼திருச்சிற்றம்பலம் என்னாட்டுடைய சிவனே போற்றி நல்லதே நினை போம் நல்லதே நடக்கும் நன்றி நன்றி நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙇🏼♂️🙇🏼♂️🙇🏼♂️🌹🌹🌹
@thiyagarajanthiyagarajan9924
Ай бұрын
ஓம்நமசிவாய....கோடி மக்கள் காண அபிஷேக பிரியனின் காணொளி காண பல கோடி கோடி கண்கள் பத்தாது.ஓம்நமசிவாய
Пікірлер: 1,9 М.