நான் ஒரு சிவ பக்தை....ஒரு நாள் எங்கள் வீட்டில் பூஜையறையில் கண்ணை மூடி சுவாமி கும்பிட்டுக் கொண்டிருந்தேன்..அப்போது எனக்கு ஒளி வடிவில் நெற்றிக்கண் தெரிந்தது....இதற்கு முன் இப்படி தெரிந்தது இல்லை....என்னால் இதை யாரிடமும் சொன்னால் என்னை நம்புவார்களா...என்று வெளியில் சொல்லவில்லை...ஒன்று மட்டும் உணர்ந்தேன்...நான் பார்த்தது உண்மை...அதை யாரும் நம்ப வேண்டும்...என்ற அவசியமில்லை....ஓம் நமச்சிவாய....!
இறைவா நீங்கள் என்னை நெருங்கி வந்தாலும் மன சபலத்தால் உங்களை விட்டு விலகி செல்கிறேன். ஆனாலும் நீங்கள் மனது வைத்தால் இந்த பாவி மனிதனாவேன். உங்களால் முடியாத காரியம் ஒன்றும் இல்லை. இந்த பாவிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் இறைவா உங்கள் பக்தனாக.
@allinallvibes9196
Ай бұрын
Appa endru kupidungal ododi varuvar yen appan🎉
@karnang5400
3 ай бұрын
என்னப்பன் சிவன் துணையிருக்க அடுத்தவர் துணை எதற்கு ஓம் நமச்சிவாய சிவாய நம
@sevvanthisevvanthi6092
6 ай бұрын
எம்மை ஆட்கொண்ட எந்தை பெருமானே ஈசா
@thansikatamizh2216
6 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே நன்றி அய்யா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் ❤🙏🙏🙏
@rajalakshmivaidhyanathan3354
6 ай бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஐயா சிவன் என்னுடனே இருக்கிறார்.
@marimuthup1036
5 ай бұрын
சிவம் என்பது per ஒளி அனைத்து உயிர்களிடமும் இருக்கும் அனைத்து உயிர்களையும் சிவமாக பாருங்கள்
அப்பா எனக்கு குழந்தை வரம் கிடைக்க வேண்டும் ஐயா 😢😢😢
@gaurav-vc3yf
3 ай бұрын
பிரதோஷ விரதம் இருந்து பிரதோஷ நேரத்தில் நந்தியின் காதில் சொல்லி வேண்டிக் கொள்ளுங்கள். நிச்சயமாக குழந்தை பேறு கிடைக்கும். நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்யுங்கள்
முதன் முதலில் கனவில் நந்திதேவன் என்னை விரட்டி சிவனிடம் கொண்டுபோய் சேர்த்தார்.மறுநாள் காலை மகா சனி பிரதோஷம். சிவன் கோவில் சென்றேன் முதன் முதலில். கனவில் கண்ட காட்ச்சியை நேரில் கண்டேன். அன்று முதல் ஐயனே எனக்கு எல்லாம்.காட்சி தந்து என்னை ஆட்கொண்டு வழிநடத்தும் என் அப்பனின் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
@monkeyjaisriram5219
Ай бұрын
🙏
@monkeyjaisriram5219
Ай бұрын
சிவமயம்
@Savithri-z5r
5 ай бұрын
ஐயா இன்று தான் உங்கள் வீடியோ பார்த்தேன் அருமை நிம்மதி நிறைய கிடைத்தது எனக்கு அ🙏
@parthibanparthiban3081
5 ай бұрын
உண்மையில் நான் உனர்ந்தேன்
@Killivalavan-db5vg
3 ай бұрын
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பன் அல்லவா எல்லா தைரியமும் கொடுத்த என் சிவனே போற்றி நம்பினால் கடவுள்
உண்மை. எனக்கு நடந்தது. நான் முஸ்லிமாக பிறந்து, வளர்ந்தேன். தற்போது சைவமாக மாறி, சிவனை வழிபடும் பாக்கியத்தை பெற்றுள்ளேன். ஓம் நமசிவாய.❤ From Sri Lanka
@Mathankumar-gc1pj
4 күн бұрын
நான் ஒரு நாள் தூங்கிக் கொண்டிருக்கும்போது எனது கனவில் கைகளில் ருத்ராட்சத்தை அணிந்தும் ஒரு நபர் என்னை நோக்கி நடந்து கொண்டிருப்பது போல கண்டேன். இதற்கு என்ன காரணம் என்று யாராவது கூறலாமே
@Jayashakthi-d4y
5 ай бұрын
100 சதவீதம் உண்மை ஓம் நமசிவாய 🙏🙏🙏
@mibgaming230
3 ай бұрын
எனக்கு கணவுல இல்லை அண்ணா நேஜதுளேஹ அவரு என் மனசுல என் கிட்ட பேசுவாரு
@ShanmugamShanmugam-i1m
5 ай бұрын
எல்லாம் 👍 என் ❤️உயிர் 🥰❤️🥰 அப்பன் 🔱சிவமே 🔱துணை 👍🙇🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rpa9152
6 ай бұрын
என்னோட இரு செவிகளிலும் ஓம் நமசிவாய எனும் மந்திரம் கேட்டுக்கொண்டே இருக்கிறது மேலும் எனது அம்மைஅப்பன் அவரே 🙏🏻🙏🏻💜🙏🏻🙏🏻
@psmani1845
3 ай бұрын
சிவபாக்யம்
@sabarisabari9350
5 ай бұрын
ஆதியும் அந்தமற்ற என் சிவன் சர்வமும் சிவமயம் ..❤☝☝☝☝☝☝
@MONSTERGAMING-yu2sj
Ай бұрын
என் கனவிலும் அடிக்கடி சிவன் அப்பா வருகிறார்
@amsapurushoth8489
2 ай бұрын
1) கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்தேன் இப்போது சிவனை பற்றி யோசிக்க வைக்கிறது 2) காலையில் சீக்கிரம் எழுந்து விடுகிறேன் 3) ஒரு வாரம் முன்பு எனக்கு தெரிந்த ஒருவர் பல வருடங்கள் கழித்து பேசினார் பிரச்சினை என்று பிறகு சந்தோஷமாக இருந்தார் 4) சிவன் கோவில் கனவில் வருகிறது 5) தங்கும் இடம் மாற்றப்பட்டது அந்த பகுதியில் பக்கத்தில் சிவன் கோவில் உள்ளது.....
@vaani01000
7 ай бұрын
இதெல்லாம் திருமணத்திற்கு பிறகே நடக்கிறது 2012 க்கு முன்பு எனக்கு கனவுகள் மட்டுமே வரும் வேறு எதுவும் தெரியவில்லை இப்போது ......... நீ ...... வர்ற மாயமாய் மறைகிற இதெல்லாம் என்ன
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அன்பே சிவம் என் உயிரே சிவம் சித்தன் போக்கு சிவன் போக்கு சித்தன் வாக்கு சிவன் வாக்கு திருச்சிற்றம்பலம் 🙏 எல்லாம் அவன் செயல் 🙏💐
@thirug8450
7 ай бұрын
எண் அப்பண் ஈசன் ஒருவனே ஓம் நமசிவாயா போற்றி போற்றி
@SonofSivan-xl4rr
21 күн бұрын
1 3 5 nega sonathu yanaiku nadathuruiku ana ya daddy eipothum ya kudathana irukaga
@gpriya9314
6 ай бұрын
ஓம் நமசிவாய ❤️🙏
@PreethiPriya-bh7he
4 ай бұрын
Nerilaya nann shivan kandan nandhi ennaku padicha Black cow kuttitu enni munnadi vathuchu
@Mysimplelife369
7 ай бұрын
💯unmai sir ..I feel it🙏🙏🙏🙏🙏
@Kangavalli-i3k
3 ай бұрын
☘️🔱🕉️🌺 அன்பே சிவம் 🙏 நன்றி அப்பா நான் கேட்டேன் அது தீரீப்பி குடுத்தாங்க 🙏 நன்றி 😢 அப்பா அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவம் சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ 😢🛐
@RengaNayaki-cz2gq
6 ай бұрын
I met all these signs. At once I started my aanmigapayanam and started my Shivavazhipadu since1998. Now I am 64years old. I feel happy when I hear Shiva's name thinking about Him and every little bit connected withLord Shiva. Now I want to meet or speak with some Shiva adiyars to share Shivamahima and I hope it will happen by God's grace.
ஓம் நமசிவாய.எம் பெருமான் ஈசன் என் செல்லம் பையன் டால்பின் குட்டி என் காலபைரவர் அவன் என் உயிரைகாத்த தங்கம் என்னிடம் இருந்து பிரித்து கூட்டிட்டு போய்விட்டார்.
@kannanpriyaa7917
27 күн бұрын
எனக்கு தினமும் 3-32க்கு முழிப்பு வருது
@sarojasoundari0114
5 ай бұрын
நீங்கள் சொல்லும் போது தான் எனக்கும் சிவன் இருப்பது உணர முடிந்தது நன்றி
@HemavathyHemavathy-zt5is
5 ай бұрын
நானும் ஒரு சிவன் பக்தி தான் என் அப்பன் என்னுளே இருக்காரு
Om namah Shivay Om namah Shivay Om namah Shivay 🪔🪔🙏🔥🌺☘️💐🕉️🍁🌹🪷🔱🔱🪔🥥🥥🤲🤲🙏🔥🌺☘️💐🕉️🍁🍁🌹🪷
@nagarajanrn9979
7 ай бұрын
🙏 ஓம்சிவசிவஓம் 🙏
@LAVAN-v4h
3 күн бұрын
இன்று தான் தங்கள் காணொளியை கேட்க நேர்ந்தது. நீங்கள் கூறியது இன்று வரை என்னுடைய வாழ்க்கையில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. என்னுடன் பிறந்தவர்கள் மற்றும் தோழிகள், நீ தெய்வ குழந்தையா அல்லது பேய் குழந்தையா என்று கூட என்னை கேலி செய்வதுண்டு. நான் இதுவரை நாக்கில் மச்சமிருப்பதாலும், அதிகமாக ஆலயம், செல்வதாலும், தினமும் பிரார்த்தனை செய்வதாலும், இப்படி கூறுகிறார்கள் என்று நினைத்திருந்தேன் ஐயா. நான் (RC) கிறித்தவ மதத்தைத் சார்ந்தவள். சிவன் கோவிலுக்கு முதன்முதலில் என் பக்க்த்து வீட்டு அக்காவும், எனது மேல்நிலைப்பள்ளி வகுப்புத் தோழியும் என்னுடன் வர முடியுமா என்று கேட்டார்கள். அவர்கள் என்னுடன் கிறித்தவ ஆலயத்திற்கு வருவதுண்டு. அதனால் அவர்கள் கூப்பிட்டதும் சென்று விட்டேன். அன்றிலிருந்து இன்று வரை எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர்களுடன் சென்று வருவேன்.
@karthimano2109
Ай бұрын
En appan arulal na unarthen🙏
@hemachandar5520
5 ай бұрын
Om namashivaya Om namashivaya Om namashivaya Om namashivaya Om namashivaya
@krishVkrish73
23 күн бұрын
சாதாரண ஒரு மனிதனாக இருந்த எனக்கும் இப்படியெல்லாம் நடந்தது... இப்பொது அப்படி ஒன்றும் இல்லை... ஏன் 😔
@MunirajV-vy7om
6 ай бұрын
ஓம் நமசிவாய சிவாய நம❤👌❤
@shanthilingan6974
4 ай бұрын
ஓம் நம சிவாய அன்பே சிவம் என் உயிரே நீங்க தான் அப்பா ஓம் நம சிவாய சிவ சிவாயமே சம்போ சிவ சம்போ ஹர ஹர மகாதேவா.
@hassanindhu6932
2 ай бұрын
ஐயா நீங்கள் சொன்ன விஷயங்கள் எல்லாம் 100./.என் வாழ்க்கையில் நடந்துவுள்ளது. அவரை நினைக்காத நாளும் இல்லை நொடியும் இல்லை ஐயா. ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம்.
Sivanin padal kaetalae kannir varugiradhu om nama shivaya😊
@ramyaraj7872
Күн бұрын
அவரை நினைச்சாலே அழுகையா வருது...🙏
@RupiniRupini-t5v
3 ай бұрын
Om namasivayea..... 🙏❤️என் அப்பன் ஈசனை... நான் உணர்ந்தேன்.... ❤️🙏நீங்கள் கூறியது அனைத்தும் என் வாழ்வில் நடந்தது... ❤️ஹர ஹர மஹாதேவ்..❤
@rathana561
3 ай бұрын
Realy true sir thank you so much for your video
@ManiKandan-wl9lv
Ай бұрын
என்னோட கனவுல ருத்ராட்சம் கொடுக்கிற மாதிரி கனவு வந்தது. ப்ளூ கலர் கயிறு கட்டி ருத்ராட்சம் கொடுக்கிற மாதிரி கனவு. என் மனைவி கொடுக்கிற மாதிரி கனவு.
@anandramamoorthi3730
7 ай бұрын
ஓம் நமோ சிவாய போற்றி🙏
@Saravanane-mg4lb
3 ай бұрын
நன்றி உண்மை ஐயா🙏🙏🙏
@chitrachitra4615
Ай бұрын
OM NAMA SHIVAYA ❤️✨️✨️✨️🌟🙏
@sellamuthum-b6o
24 күн бұрын
Om namashivaya 🙏🙏🙏🙏🙏en appane namashivaya🙏🙏🙏🙏🙏
@MahalaxmiK-d2p
2 ай бұрын
Om namah shivaya neengal solvadu anaithum unmaidan om namah shivaya Om Shanti Om Shanti Om sakthi எனக்கும் அம்மாவும் அப்பாவும் இருவரும் காட்சி தருவார்கள். எனக்கு 2.45 காலை முழிப்பு வரும் சில நாள் 3 மணிக்கு முழிப்பு வந்து 5.30 மணிக்கு தூக்கம் வந்து விடும். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் வாழ்க ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் ஆதிபராசக்தி. நீங்கள் சொல்வது அனைத்தும் சத்தியமான உண்மை தான் என் வாழ்வில் நீங்கள் சொல்வது அனைத்தும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் நமசிவாய ❤❤❤❤❤❤
@siva963
28 күн бұрын
Shivan photo poojai araiyil vaikalama
@mrvot3041
28 күн бұрын
சிவன் பார்வதி விநாயகர் முருகன் உடன் இருக்கும் புகைப்படம் வைக்கலாம்
@siva963
28 күн бұрын
Shivan photo poojai araiyil vaikalama
@mrvot3041
28 күн бұрын
சிவன் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் வைக்கலாம்
@vasanthakokila4440
5 ай бұрын
Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏
@sushiladevi2038
3 ай бұрын
என்னை யார் அவமானம் செய்தலும் சிவா தண்டி சிவா
@Dhinesh-f5e
2 ай бұрын
Omnamashivaya omnamasivaya omnamashivaya
@deeptiganesh8997
6 ай бұрын
Neeingal choona arikurigal niraiya enaku thondrukiradhu TQ Sir
@prasanthprasnth6674
7 ай бұрын
Sivan ellarayum nallavana iruka Mari padacha nalla irukum . Thappu pandravan than manusan so it's manufacturing difect
@Lachu79
7 ай бұрын
Apadi yendral avargal seidhe karma vinaigalai yaar theerpathu..all manufacturing are made through past life karma based only 😊
En appan sivan arul epovum ellarukkum irukkum nam appa irukkum pothu ena kastam..om Namah shivay ..appa🥺📿🥰🙏ellathukkum ena tha kastathi thanthaalum kai vitta mataru appan 🥺📿 என் உயிர் உள்ள வரைக்கும் நான் உன் நிலையிலே...📿🙏
@Tamila392
2 ай бұрын
நான் நம்புகிறேன். ரொம்ப ரொம்ப கொடுத்து வைத்தவர் நீங்கள். 🙏🏻🙏🏻🙏🏻
@kulandaivelpragadeeswaran6891
25 күн бұрын
ஓம் நமசிவாய
@susila-hf9zq
Ай бұрын
Om namashivaya potri 🙏🙏🙏💜💚💛💕💞😂❤Thiruchitrambalam Nan esan mangal
Krishnar veetla irutha ena symptoms irukum athuvum soluga?
@ShivaMallar
3 ай бұрын
Omnamasivaya siva siva
@tamizhselvi6328
17 күн бұрын
Shivan arul enaku kedachanala than na enoda 35 vayasula kasi poitu vanthuten. I'm so happy ❤
@sd8914
20 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Momslife10
7 ай бұрын
I had a dream like shivan murugan face . If anything bad happens nightmare dream will come. So i will aware of it to avoid in future not to involve in it. Def it's my karma to go through it.
@mrvot3041
7 ай бұрын
Only those who have God's grace will see God in their dreams. That is who you have given. Your karma is of no use. Worship God very happily and Almighty Ayan Shiva will take care of you
Пікірлер: 401