உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம் 1.யாருக்கும் தெரியாத சிவலோக பாதை!- kzitem.info/news/bejne/1nqr1oypk4qQgmU 2.என்னது! சிவன் கோவில்ல ஏலியனா?- kzitem.info/news/bejne/kmetsaWQrZ9ynHo 3.இது திருப்பதி மலை உச்சியா? அருங்காட்சியகமா?- kzitem.info/news/bejne/xY2D3mGrrXSTfI4
எதிர்காலத்தை கணிக்க வேண்டுமானால் கடந்த காலத்தை புரட்டி பார்க்கவேண்டும் இதுவே பிரவீன் மோகன் சகோ அவர்கள் நமக்கு சொல்லும் கருத்து உங்கள் காணொளி வெகு சிறப்பு சகோ🙏
@PraveenMohanTamil
2 жыл бұрын
மிக்க நன்றி..!
@venkivenki5407
2 жыл бұрын
அருமை அண்ணா . கோவில் அதன் அறிவியல் தன்மையை ஒரு கூட்டம் மறைத்து விட்டது .அதை நீங்கள் வெளியே கொண்டு வருவது மிக்க மகிழ்ச்சி
@PraveenMohanTamil
2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@malathiravi6055
2 жыл бұрын
அற்புதம், அருமை. பாராட்ட வார்த்தைகளே இல்லை. எங்கள் கண்ணில் படாதெல்லாம் உங்கள் கண்ணில் படுகிறது. எங்களுக்கு சாதாரணமாக தோன்றுவதற்கெல்லாம் அற்புத விளக்கம் கொடுத்து பண்டைய கலைஞர்களை பாராட்டும் போது வியந்து போகிறோம்.
@manikandans9673
2 жыл бұрын
நமது மதம் உயிரோடு இருந்தால் மட்டும்தான் இந்த அரிய வரலாற்றினை அழியாமல் காத்திட முடியும்.
@Rudresh101
2 жыл бұрын
மீண்டும் ஒரு அருமையான காணொளி அண்ணா 😍பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்களை உலகத்துக்குக் காட்டி விளக்கம் அளிக்கும் நீங்களும் ஒரு பொக்கிஷமே 🙏
@PraveenMohanTamil
2 жыл бұрын
மிக்க நன்றி! 🙏
@mangalakumar3127
2 жыл бұрын
ஆம் பொக்கிஷம்
@minivillagefood5422
2 жыл бұрын
நான் பிறந்ததிலிருந்து மகாபலிபுரம் பார்த்து இருக்கிறேன். நீங்கள் கூறும் விஷயங்கள் ஆச்சரியமாக இருக்கிறது . மிகவும் நன்றி சகோதரரே.... மீண்டும் ஒரு முறை சென்று நீங்கள் கூறியவற்றை கூர்ந்து கவனிக்கிறார். நன்றி🙏💕
@PraveenMohanTamil
2 жыл бұрын
மிக்க நன்றி! 🙏
@rekamohan2646
2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் 👍👍
@karpagamramani16
2 жыл бұрын
பிரவீண் மோகன் என்றால் புதுமை, ஆச்சரியம் என்று ஆகிவிட்டது. என்ன சொல்வது என்றே தெரியவில்லை. உருப்படியான, முக்கியமான நேரங்களில் இதுவும் ஒன்று. நன்றி சார்!
@PraveenMohanTamil
2 жыл бұрын
நன்றிகள் பல😇..!
@kuppusamigovindasamy3642
2 жыл бұрын
அந்த வடிவம் சோமாஸ்கந்த மூர்த்த வடிவம். சிவன் முருகன் அம்மை இணைந்த அற்புதமான வடிவம்
@rajurathinasamy7253
2 жыл бұрын
,இது நகைப்பிர்க்குறியது ..!+
@kuppusamigovindasamy3642
2 жыл бұрын
@@rajurathinasamy7253 அடிப்படை இறை வடிவம் குறித்த விவரம் தெரியவில்லை என்றால் நகைப்புதான் வரும்
@rajurathinasamy7253
2 жыл бұрын
@@kuppusamigovindasamy3642 அடிப்படை இறைவனுக்கு வடிவம் ஏது ஐயா ?? வானாகி மண்ணாகி ......!!!!!
@kuppusamigovindasamy3642
2 жыл бұрын
@@rajurathinasamy7253 அதை கோவில் வைத்து பொழப்பு நடத்தும் கூட்டத்தைப் பார்த்து கேளுங்க. இறைவன் குணம் அற்றவன் பெயர் இல்லாதவன் உருவமற்றன். ஆனால் அந்த நிலையில் இறைவனை நோக்கி தியானிக்க நாம் 36 தத்துவங்கள் கடக்க வேண்டும். வள்ளலாரும் முதலில் உருவத்தைதான் தியானிக்க சொல்கிறார். ஆனால் பக்தி இலக்கியம் தத்துவம் உருவ வழிபாட்டை முன்னிறுத்தி போதிக்கின்றது. உங்கள் நிலையில் இருந்து வழிபாடு செய்வது உத்தமம். அன்பு அருள் கருணை தயவு எங்கு உள்ளதோ அங்கே இறைவன் உள்ளான்
@rajurathinasamy7253
2 жыл бұрын
@@kuppusamigovindasamy3642 எங்கே இறைவன் இல்லாத ஒரு நிலை..? உண்டா?? ... உங்களிடம் இறைவனின் இருப்பினை நீங்களே கண்டு கொள்ள வேண்டும் ஐயா. ..,,🙏 வேறு எங்கேயும் தேடி அலைவது. ...!! பயன் கிடைக்குமா???
@chandrasakthi108
2 жыл бұрын
அருமை அருமை.அழகு மிளிரும் மகாபலிபுரம் கடற்கரை கோயில் மணிக்கணக்கில் அமர்ந்து பார்த்தாலும் சலிக்காத அற்புதம் அமைதியாய் கடற்கரை சப்தம் மட்டும் ஓயாது ஒலிக்கும் அழகை காண கண் கோடி வேண்டும்.
@empire2297
2 жыл бұрын
சண்டை நடந்தது உண்மைதான் ஆனால் இது சிவன் கோவில் தான் (ஜலகண்டேஷ்வரர்) காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோவில்ல கூட பெருமாள் இருப்பார். ஆனால் சிவன் தான் மூலவரா இருப்பார்
@neidhal4325
2 жыл бұрын
பலமுறை சென்று வந்தாலும் இப்போ நீங்க சொன்ன எதையுமே நாங்க கவனிச்சதில்லை.உங்க கண்ணின் மூலமாக தமிழர் பெருமை பறைசாற்றப்படுகிறது. நன்றிகள் உரித்தாகுக. 🙏 உழைப்பிற்கு பாராட்டுகள் சகோ.
@PraveenMohanTamil
2 жыл бұрын
நன்றிகள் பல😇..!
@rekamohan2646
2 жыл бұрын
Super Sir.... அழிந்து போன பல்வேறு மிருகங்களின் சிற்பங்களை எப்படி செதுக்கினார்கள் என்ற வினா விற்கு மட்டும் விடையே தெரியவில்லையே.... நன்றிகள் உங்களுக்கு 🙏🏻🙏🏻...
@brawlwithsmile9824
2 жыл бұрын
Like ,We have knowledge and interest about extinct species dragon and dinosaurs🐉🦕🦖🐲
@eswarisundhar861
2 жыл бұрын
ப்ரவீன் bro மூலமாக தான் நம்ம இந்த மாதிரி அதிசயத்தக்க விஷயங்களை தெரிஞ்சிக்கனும்னு கடவுள் சித்தர்கள் முன்னோர்கள் இவர்களுடைய ஆசி என்று தான் நினைக்கிறேன்.👍🙏😊💐
@PraveenMohanTamil
2 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
@spmoorthy2597
2 жыл бұрын
அருமை அருமை👌👌👍👍அந்த காலத்தில் ஞன திருஷ்டி மூலமாக அந்த சிலையை உருவாக்கி இருப்பார்கள் தம்பி
@rekamohan2646
2 жыл бұрын
உண்மை... Time travel மூலமாக உடல் இல்லாமல் மனதால் நினைத்த இடங்களுக்கு சென்று வந்த Advance Technology க்கு பெயர் தான் ஞான திருஷ்டி...யோ ?
@tamilmeetpusangam5130
2 жыл бұрын
ஞான திருஷ்டி = அறிவா ல் ஊகித்து சொல்லுதல்
@geethakarthikeyan420
2 жыл бұрын
இப்படி வித்யாசமாக உங்களால் மட்டுமே யோசிக்க முடியும், அற்புதம் 💐💐👏👏 சிவபார்வதி சிற்பத்தில் இருப்பவர் முருகர்,பின்னாடி மயில் இருக்கே...🤔 நம் முன்னோர்கள் எல்லாவற்றிற்கும் முன்னோடியாக (கலை,இலக்கியம் வாழ்வியல் அறிவியல், ஆன்மீகம் ) இருந்திருக்கிறார்கள். 👍👍👍
@PPEvergreenEntertainment
2 жыл бұрын
மகாபலிபுரம் தஞ்சை பெரிய கோயிலுக்கெல்லாம் போக ஒரு காலத்தில் வாய்ப்பு கிடைத்தது ஆனாலும் ஏனோ போக முடியவில்லை இப்பொழுது மிகவும் வேதனையாக ௨ள்ளது ௨ங்கமூலமாக பார்க்கும் பாக்கியமாவது கிடைத்தது மிகவும் சந்தோஷம் நன்றி🙏💕🙏💕🙏💕 நண்பரே
@ramramya7271
2 жыл бұрын
மகாபலிபரம் சென்றால் இந்த இடங்களை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.................superb videos👍
@PraveenMohanTamil
2 жыл бұрын
thank you
@asodakrishnan8110
2 жыл бұрын
தங்கள் தேடல்கள் அனைத்தும் பிரம்மிக்க வைக்கிறது தம்பி அருமையான விளக்கமும் நன்றி இந்த இடங்களில் கால் பதிக்க மாட்டோமா என்ற ஆவல் உண்டாகிறது தற்சமயம் 71வயது கணவருக்கு 80வயது கொடுப்பனை இருந்தால் நிச்சயம் இவ்விடங்களில் கால்பதிப்போம் நன்றி தம்பி frm Penang Malaysia
@azagappasubramaniyan3276
2 жыл бұрын
அற்புதமான ஆராய்ச்சி கண்கள் உனக்கு. மற்றவர் கண்களுக்கு புலப்படாத விஷயங்கள் உன் கண்களில் இருந்து தப்புவதே இல்லை.
@sureshmagesh4201
2 жыл бұрын
இது போல திருநெல்வேலியில் காந்திமதி அம்மன் கோயிலில் சிவன், விஷ்ணு பகவான் சிலைகள் உள்ளது. நன்றி 🙏🙏🙏
@PraveenMohanTamil
2 жыл бұрын
நன்றிகள் பல😇..!
@eshwarik7365
2 жыл бұрын
Nijamave u r lucky., Kadavuloda muzhu aasirvadham ungaluku iruku😊 ungalin pani menmelum valara yennudaiya manamarndha vaazhthukkal 😊💐💐💐
@PraveenMohanTamil
2 жыл бұрын
Nandri..!
@sbssivaguru
2 жыл бұрын
மகாபல்லிபுரம் = மகா பல்லவ புரம் ( ஆதிகால பெயர் மகாவழி புரம்.கடல் வழியின் மிகவும் பழமையான வணிக தலம் பிற்காலத்தில் கடற்படை தலமாக பல்லவ காலத்தில் அமைந்த வரலாறு உள்ளது.இது பற்றிய உங்கள் ஆய்வு கூறவும்.
@poornimanv7214
2 жыл бұрын
I'll visit Mahabalipuram once again to see this different strictures, thank you Praveen
@vijayakannan3054
2 жыл бұрын
I find no words to say about your Ability. You are SUPERB.👌👌👌👌🙏🙏
@PraveenMohanTamil
2 жыл бұрын
Thank you so much 😀
@ravindhran9336
2 жыл бұрын
Vanakkam praveen.
@bhuvanamangudi
2 жыл бұрын
Actually, there are many Shiva temples where there is Vishnu sannidhi in india... The best example is Chidambaram Nataraja temple. You can find a big temple for Vishnu inside Bhavani sangameshwarar temple... There are more such temples in Tamil Nadu
@RajanRajan-gc4me
2 жыл бұрын
There is always a place for Sivan's true devotees in his temples. The 63 Nayanmar statues are also found in Sivan temples. Thirumaal is a devotee of Sivan, so there is no surprise that he has a place in Sivan's temples.
@mathasri6768
2 жыл бұрын
பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்கள்.
@naveenseven6661
2 жыл бұрын
அண்ணா நீங்கள் ஆங்கிலத்தில் பதிவிட்ட அனைத்தும் video காட்சிகளும் தமிழில் பதிவு செய்யவும் 🙏🙏🙏
@sathishp8881
2 жыл бұрын
அழிந்து விட்டது என்பதை விட அளிக்கப்பட்டது என்பதுதான் உண்மை நம்முடைய வரலாறு நம்முடைய முன்னோர்களின் வழிபாடுகள் அனைத்தையும் அழிக்க வேண்டும் என்று
@mangalakumar3127
2 жыл бұрын
எவ்வளவு அருமையான சிவலிங்கம் எப்படி சிதைத்துள்ளனர் படுபாவிகள்
There is a Temple in Karnataka in HariHar town and the lord here is HariHareshwara the statue is half Lord Shiva and half Lord Vishnu and the statue is very beautiful
@dylandylanmorgan2642
2 жыл бұрын
Innocently u had mention that is a status😃👍👍👌👌 😆 infact luckily mile stones r left over my frend
@anandhalakshmi587
2 жыл бұрын
சூப்பர் ப்ரோ, ஏற்கனவே பார்த்த இடம், ஆனால் நீங்கள் explain பண்ணும் போது திரும்ப போகணும்னு தோணுது
@vigneshkani5899
2 жыл бұрын
😮😮😮😮😮நாம்ப முடியாத பல உன்மை தகவல்களை தெரிவித்தார் க்கு மிகவும் நன்றி தோழரே 🍏🍐🍉🥦🍈🥝🍅🥦🍌
@akraymond9450
2 жыл бұрын
hi bro, 1 video about, swamy ayyappan , please🙏, saamy saranam
@ammu258
2 жыл бұрын
I was really expecting a full detail video.Every time I visit it gives me a surprise. Thanks my frns.
@PraveenMohanTamil
2 жыл бұрын
Most welcome 😊
@rajkumaramirthalingam2482
2 жыл бұрын
இயற்கையின். அம்சம். நவீன. அம்சம். பொருந்தியதாக. இருக்கிறது. தானாகவே. அமைந்துள்ளது. மாதிரி. இருக்கு.
@ramalingamperiamuthu3231
2 жыл бұрын
அருமை நல்ல விளக்கம் நீங்க சொல்லுவது கேட்டு மிக ஆர்வமா ஆச்சர்யமா இருக்கு 🌹
@brawlwithsmile9824
2 жыл бұрын
LIKE EVERYTIME🤩, ur style of viewing any Sculptures and Monuments,ur way of clear explanation, ur unique way of making videos are simply 🥳🥳🥳AWESOME,🤠HATSOFF PRAVEEN💐💐💐💐💐💐
@PraveenMohanTamil
2 жыл бұрын
Thank you so much 😀
@mageshwaril7287
2 жыл бұрын
Your findings are always incredible. TQ.🙏
@PraveenMohanTamil
2 жыл бұрын
Glad you like them!
@lakshmanank7794
2 жыл бұрын
பிரவீன் மோகன் பதிவுகள் அனைத்தும் அருமை. பல அரிய தகவல்களை உள்ளடக்கியதாக உள்ளது. இவருடைய இந்த ஆராய்ச்சி மனப்பாங்கு, மயிலை சீனி வேங்கடசாமியையும், ஃபிலோ இருதயநாத் அவர்களையும் ஒரே உருவமாய் பார்ப்பது போல் உள்ளது.
@lakshmanank7794
2 жыл бұрын
ஃபிலோ இருதயநாத்
@PraveenMohanTamil
2 жыл бұрын
🙏🙏
@kulanthaivelu5471
2 жыл бұрын
@@lakshmanank7794 piloeruthayanath is humans and theres history lifes researcher.
@c.palanikumar4355
2 жыл бұрын
ஓம் நமச்சிவாய சிவனுக்காக கட்டியதாக இருந்தால் என்ன ஓம் நாராயணாய நம ஓம் விஷ்ணுவுக்காக கட்டியதாக இருந்தால் என்ன நாயும் நரியும் உள்ளே வருவதற்கு முன்னே கட்டப்பட்டது அதுவே பெருமை தம்பி இருவரும் சண்டை போட்டதை நீ பார்த்தியா சண்டை இழுத்து விட்டவன இடம் போய்க் கேட்க வேண்டிய கேள்வி என் இந்திய தேசம் எந்த ஒரு உயிருக்கும் தீங்கு விளைவிக்காது
@ellen643
2 жыл бұрын
Hi, Guy, you efforts are great, your finds superb, the analytical approach will definitely help the future archaeologists to a great extent. This will suit all your videos. I am seeing a few but will go thru all. May God help you in finding more treasures of our land and the Rulers Narayanan.
@PraveenMohanTamil
2 жыл бұрын
Thanks, will do!
@JayachitraNallusamy
2 жыл бұрын
மூழ்கிய சிலை மட்டும் இல்லை... மூழ்கிய வரலாறும் மீண்டுள்ளது உங்களால்... நன்றி சகோ...
@PraveenMohanTamil
2 жыл бұрын
மிக்க நன்றி..!
@indarm8172
2 жыл бұрын
Paravala doli..!!
@tamilmeetpusangam5130
2 жыл бұрын
மகா பலிபுரம், மெகா பலி புரம்= பெரிய பர ஒளி (ஒலி)புரம்.பல்வேறுகாலகட்டத்தை சார்ந்த விண் ஞானிகளின் விண் ஆய் வு நிலையம். சிதம்பரம் திருச்செந்தூர், திருவன ந்தபுரம், அனுராதாபுரம் மகாபலி புரம்,தலைசா யனை பெருமாள், திரு வான் மேயூர்.... rawspace center ராகாட்டு(raket) விண்வெளி செல்லும் தீகணைகள் ஏவு நிலை யங்கள்.பர ஆய்யர் பரய் யர்களின் பரவெளி ஆரா ய்ச்சி நிலையங்கள்.நந் தி =ராக்கெட்,நந்தன் அர சன்,ரிஷபம்,திருஆதிரை🙏👍நன்றி ❤🌹🙄👏
@ranganathane4835
2 жыл бұрын
The general belief is that since lord shiva's abode is the graveyard if the place around the temple is to be inhabitable by humans there should be vishnu and lakshmi idols within the precincts of the shiva temple. That is why there will be a vishnu temple in most of the shiva temples but rarely can one find a shiva idol in a vishnu temple. A vishnu idol can rarely found in a murugha or ganesh
@buvaneswaris7363
2 жыл бұрын
Ella sivan koilgalilum ammai appanudan murugar urchava moorthigal undu sir. Thani sannidhiyil iruppargal. Mahabaliouram poi meendum oru murai paarka thondrugiradhu. Thank you sir.
@shanr9883
2 жыл бұрын
Very good explanation.. thanks bro.
@km-fl2gb
2 жыл бұрын
அருமையான அற்புதமான அலசல் தொடரட்டும் இந்த பயணம் வெற்றிகரமாக வாழ்த்துக்கள்
தம்பி பிரவீன் மகாபலிபுரம் சென்ற போது ஒரேகல்லிலே வடித்தசிலைகள் அலகின் வடிவங்கள் பல மட்டுமே இதுவரை பார்த்து வந்தோம் ஆனா நீங்கள் அறிய பல ரகசியங்கள் சிலைகளுக்குள் இருப்பதையும் சிவன் விஷ்ணு கடவள்கள் ஒரே கோவிலுக்குள் இருப்பதையும் கண்டு மிகத்தெளிவாகவும் விளக்கமாகவும் பதிவை போட்ட உங்களுக்கு எனது நன்றி.எம்.சந்திரா.திருப்பூர்.
@PraveenMohanTamil
2 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
@chandram9299
2 жыл бұрын
@@PraveenMohanTamil நன்றி வணக்கம் அன்புத் தம்பிக்கு
@VickyVicky-hn4ef
2 жыл бұрын
சுவாரஸ்யமான சபரிமலை ஐயப்பன் கோயில் பற்றிய தகவல்களை தயவுசெய்து கூறுங்கள் .🙏🏻
@kumarreddy4950
2 жыл бұрын
Semma histryes sir
@kdkdhineshkumar9800
2 жыл бұрын
நண்பரே தங்களைப் பற்றி ஒரு வீடியோ
@kdkdhineshkumar9800
2 жыл бұрын
இந்த வீடியோவில் முருகன் தான் உள்ளது என்று தெரிகிறது மயில் உள்ளதால் முருகனே குறிக்கும்
@dolphinchannel813
2 жыл бұрын
ஐந்து தலை நாக சர்ப்பம் பொருந்திய கதவு மற்றும் தஞ்சை பெருவுடையார் லிங்கம் இந்த அமைப்பு எந்த கோவிலில் உள்ளது கூறவும்
@sivalingam6729
2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@rathna363
2 жыл бұрын
சின்ன அங்கோர்வாட் கோவில பாத்தமாதிரி இருக்கு...
@sena3573
2 жыл бұрын
பதிவு அழகாக இருந்தது பாராட்டுகள் சார்
@PraveenMohanTamil
2 жыл бұрын
மிக்க நன்றி..!
@b.ktempleresearch9565
2 жыл бұрын
Super bro ilove this video
@PraveenMohanTamil
2 жыл бұрын
Thank you so much 😀
@jai-ii8id
2 жыл бұрын
அருமையான பதிவு
@PraveenMohanTamil
2 жыл бұрын
மிக்க நன்றி..!
@rajevel1230
2 жыл бұрын
Arumaiyana explanation... No words simply rocking bro
@PraveenMohanTamil
2 жыл бұрын
Thank you so much 😀
@brmk2951
2 жыл бұрын
சோமாஸ்கந்தர் என்ற முருகன் அம்சம் தான் நடுவில் உள்ள குழந்தை
@veenaramasubramanian7428
2 жыл бұрын
Super explanation bro... there's a sculpture of Vinayagar as designed as Yazhi...ie., Vinayagar face with Yazhi body in Thiruvannamalai... please explain that too
@dhuriyakuttidhuriyakutti6675
2 жыл бұрын
Super 👏👏👏 vera level
@mathasri6768
2 жыл бұрын
அயன சிற்பி பல சிற்பங்கள் செதிக்கியதாக தகவல்.
@jothilakshmi4203
2 жыл бұрын
Thambi solidhan enakku niraya visayam therriyudhu many time visit panniyum evalavu nunukkamaga parthadhu ellai thank you praveen
@vinothscott
2 жыл бұрын
மகாபலிபுரத்துல இவளோ விஷயம் இருக்கிறது எனக்கு இன்னைக்கு தான் தெரியும் bro.. 👍👍👍👍
@sivajeyjeysangar396
2 жыл бұрын
You are GREAT broooo👍
@saradha.shanmugam7284
2 жыл бұрын
Thanks valga valamudan sir
@kannayiramnatarajan8903
2 жыл бұрын
மிகவும் சிறப்பு
@thamizhamma5295
2 жыл бұрын
நன்றிகள் பல
@kayalvizhii
2 жыл бұрын
இது சோமஸ்கந்தர் சிலை இதில் இருப்பது சிவன், முருகன் மற்றும் பார்வதி🙏🏼
@kuppuswamy9567
2 жыл бұрын
கடற்கரை கோயில் விளக்கம் அருமை
@PraveenMohanTamil
2 жыл бұрын
நன்றி🙏
@jabitharani3901
2 жыл бұрын
, எனக்கு தெரிந்தவரை மொத்தம் ஏழு கோயில் இருந்ததாகவும் அதில் ஆறு கோயில் கடலில் மூழ்கி விட்டது என்றும் கேள்வி. கோயில் பெயர் அல வா கோயில். பெருமாள் அறைப்படி யில் தலை வைத்து படுதிருப்பர்.🙏🙏🙏
@harianithaanithahari2242
2 жыл бұрын
ஹரியும் சிவனும் ஒன்னு அது அரியாத வாயில மண்ணு🙏🙏🙏
@katheeravanoligunalan1177
2 жыл бұрын
வணக்கம் Sir. அந்த சிற்பம் சோமாஸ்கந்த மூர்த்தி யாகும். அதாவது சிவ பெருமானுக்கும் பார்வதிஅம்மைக்கும் இடையே முருகப்பெருமான் அமர்ந்திருப்பார்.
@empire2297
2 жыл бұрын
ப்ரவின் மோகன் நீங்க காஞ்சி புரம் வந்து தங்கி ஆராய்ச்சி பன்னா கூட . பல வருடங்கள் ஆகும் கண்டுபிடிக்க அவ்வளவு கோவில்கள் இருக்கு
@thejovathitheja7386
2 жыл бұрын
Murugan mayal vaganam theyidhu sir
@tilakamsubramaniam6652
2 жыл бұрын
Arumaiyana thagaval 🙏
@PraveenMohanTamil
2 жыл бұрын
Nandri..!
@ushanandini3872
2 жыл бұрын
Sir, Arumaiyana info.. 🙏
@PraveenMohanTamil
2 жыл бұрын
thanks
@selvamselvi6174
2 жыл бұрын
ஹரியும் சிவனும் ஒன்னு அறியாதவர் வாயில மண்ணு
@raaj7833
2 жыл бұрын
வணக்கம் அண்ணா. அருமையான பதிவு 🙏🙏👌👌
@PraveenMohanTamil
2 жыл бұрын
மிக்க நன்றி!
@janakijeyanthan8282
2 жыл бұрын
சோமாஸ்கந்தன். ௮தாவது சிவனுக்கும் பார்வதிக்கும் நடுவே முருகன் இருக்கும் வடிவம் சோமாஸ்கந்த மூர்த்தம் ௭னச் சொல்லப்படுகிறது.
In my place also one temple which has Vishnu and Sivan
@manisanthanam1331
2 жыл бұрын
ஆஹா ரொம்ப ரொம்ப அருமை
@PraveenMohanTamil
2 жыл бұрын
😇😇🙏🙏🙏
@bestchannel124
2 жыл бұрын
Ur videos r awesome.doing great job praveen
@PraveenMohanTamil
2 жыл бұрын
Thank you so much 😀
@jeyamurugansingaravelan7432
2 жыл бұрын
யூடியூப் நிறைய திறமை யாளர்களுக்கு பிளாட்பார்ம் ஆக அமைந்துள்ளது கிராமத்து கருவாட்டு குழம்பு வைக்கும் கிழவி கூட ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்துவிட்டது ஆளுக்கு ஒரு யூடியூப் சேனல்
@manjumano1198
2 жыл бұрын
வணக்கம் சாா் நீங்கள் போடும் வீடியோக்கல் மிகவும் பிரம்மிப்பாக உள்ளது. திருச்சியில் உத்தமா் கோவில் உள்ளது. இந்தகோவிலில் சிவன், பிரம்மா, விஷ்னு மும்மூா்த்திகள் உள்ளனா் . நீங்கள் இந்த கோவிலுக்கும் வந்து பாருங்கள் இநத கோவிலும் வேரு கோவிலுடன் லிங்கா இருக்கலாம்.
@kadaluzhavan4150
2 жыл бұрын
Arupathamana thagaval 👌
@vkchalam9261
10 күн бұрын
மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டியில் தேவன்குறிச்சி என்ற மலையில் சிவன் கோவில் மற்றும் விஷ்ணு பகவான் சுயம்பு வடிவில் சயனித்து உள்ளார்.
@thiagumalaysiathiagu9013
2 жыл бұрын
Praveen you are really veera level.try to find time travel Machine at any temple
Пікірлер: 307