Bro maruthu pandiyargal kattuna periya temple kalaiyarkovil la iruku, Sivagangai la aranmanai iruku athellam konjam visit panni video podunga bro apo tha enga ooru history innum neraya peruku therium, other districts la ullavanga yarukume kalaiyarkovil, Sivagangai enga irukune theriyala
@kathirveladavan
8 ай бұрын
மன வேதனையாக இருக்கு தம்பி...எப்பொழுதும்,எப்ப சரிபார்ப்பாங்கனு 😢
@RajvaniRajvani-k4s
8 ай бұрын
Welcome bro neenga varomnu sollavey illa nanga vanthu meet pannirupom😮 my son ungalota big fan annna❤
@vijayagastin7558
8 ай бұрын
Ennoda oor😔😔😔
@AkashGo005
8 ай бұрын
@@vijayagastin7558oor peru enna bro
@bhuvaneshwari.sgrade678
8 ай бұрын
இதை எல்லாம் இந்த அரசாங்கம் பார்க்காது அப்பாவிற்கு சிலை வைக்கவும் பேனா விற்கு சிலைவைக்கவும் பேருந்து நிலையத்திற்கு அப்பா பெயர் வைக்கவும் நேரம் போதவில்லை இதை யார் செலவு செய்வது
@narasimhana9507
5 ай бұрын
உங்கள் ஊரில் உள்ள MLA மற்றும் MP தகவல் தெரிவிக்க வேண்டும்.முயற்சிகள் செய்ய வேண்டும்
@narasimhana9507
5 ай бұрын
ஊராட்சி மூலமாக தபால் போடுங்கள் ஃபோட்டோ இணைத்து போடுங்கள்
@Kaviammu-pw2ko
5 ай бұрын
சரியாக சொன்னிங்க
@sumathikatturaja1311
5 ай бұрын
Correct ahh sonninga 😕💯
@saravanansaran2821
4 ай бұрын
இதுதான் சகோ😢 நாம் நாட்டின் 😢 அரசியல் 😢நிலமை
@ramarmnrlm5532
8 ай бұрын
நமது தமிழ்நாட்டில் அரசியல் ஆட்சியாளர்கள் வருகிறார்கள், போகிறார்கள். தயவுசெய்து பழங்கால நினைவு சின்னங்களை மீட்டு எடுங்கள். எவ்வளவோ நினைவு சின்னங்கள் தமிழ்நாட்டில் அழிந்து வரிகின்றன.. ரொம்ப வேதனையளிக்குறது😢😢😢
@TamilNavigation
8 ай бұрын
😭
@SaravananSaravanan-vi7hk
8 ай бұрын
ஒரு தமிழன் என்று முதல்வராகிராரோ அன்றுதான் இதெல்லாம் நடக்கும்
@rajvel4078
8 ай бұрын
தமிழரின் அடையாளம் அழிக்கப்படும் அது திராவிட கட்சிகளின் சூழ்ச்சியே நாம் தமிழர் ஆட்சியில் திராவிட அடையாளங்கள் அழிக்கப்பட்டு தமிழர் அடையாளங்கள் மீட்டு எடுக்கப்படும்
@valliraja7075
8 ай бұрын
நாட்டு பற்று உள்ளவர்கள் அரசு பதவியில் அமர வேண்டும் அப்போ தான் இதன் மதிப்பை அறிவர்
@NK-fr2bm
7 ай бұрын
Vote for ntk
@sudandeva5612
8 ай бұрын
ஒரு நிமிடம் இந்த கோட்டை உயிர்தெழுந்து விடாதா என தோன்றுகிறது. வீர சுவடுகள் பதிந்த இடம் அல்லவா. அழிந்து போவதை அவர்கள் ஆன்மாக்கள் கூட விரும்பாது அண்ணா. இலங்கை தேசம் இருந்து அன்பு தங்கை. என் முதல் பதிவு.
இந்த அரசு என்றைக்கும் இதை பராமரிக்காது. ஆட்சி மாறவேண்டும். வேதனை அளிக்கிறது ஐயா
@TamilNavigation
8 ай бұрын
உடனே சரிசெய்யாவிட்டால் சிதைந்து விடும் 🥲
@arul15099
8 ай бұрын
@@TamilNavigation 😞
@skrssk5044
8 ай бұрын
இங்கு பேனாவுக்கு சிலை தேவையே இல்லாத பேருந்து நிலையத்துக்கு கோடி கோடியாக கட்டுவாய்ங்க இதுக்கு செய்ய மாட்டாங்க.
@ELANGOVAN3149
8 ай бұрын
ஐயா யார் வந்தாலும் இதே நிலைதான் இருக்கும் அவர்கள் கட்சி நலன் ஆட்சி நலன் சொந்த நல்ல இதை கவணிகவே நேரம் போதவில்லை
@RajuRaju-o5n5q
7 ай бұрын
Ama
@SenthilraniB
7 ай бұрын
வீர மங்கை வேலுநாச்சியாரின் புனிதமான கால் பதிந்த இந்த கோட்டையை புதுப்பிக்க அரசு ஆவணசெய்ய வேண்டுகிறோம்
@thilagavathiperumal8505
8 ай бұрын
பழைய கதையை வைத்து படம் எடுத்து பணம் சம்பாதிக்கும் கூட்டம்....நீங்க இத்தனை அழகாக எடுத்து சொல்றீங்க நடவடிக்கை எடுக்குமா அரசு...
@TamilNavigation
8 ай бұрын
😒
@ambikasenthil5029
7 ай бұрын
புத்தகத்தில் படிக்கிறோம் ஆனால் நிஜத்தில் அலட்சியம் செய்கிறோம் தமிழக வரலாற்றை.
@kanagarajkanagaraj9845
8 ай бұрын
இதையெல்லாம் பார்க்கும் பொழுது உண்மையிலேயே தமிழர்கள் தலைமைக்கு வராமல் போனது இந்த அழிவிற்கு காரணமோ என்கின்ற சிந்தனையை எனக்குள் எழுகின்றது இனிமேல் இதனை மீட்டெடுக்க யார் வரப் போகிறார்கள் யார் வருவார்கள் என்று நினைக்கும் பொழுது மனம் மிகவும் வேதனை அடைகின்றது வாழ்க தமிழ் வாழ்க
@TamilNavigation
8 ай бұрын
😭😭
@greenfocus7552
8 ай бұрын
உண்மை
@sarunKirish
8 ай бұрын
நம் நாட்டில் மட்டும் தான் பழமையான பொக்கிஷங்கள் அழிக்கப்பட்டு வருகிறது வேறு எங்கும் இது போல் நடக்காது மிகவும் வருத்தமான விஷயம் 😢
@TamilNavigation
8 ай бұрын
உண்மை
@venkatacalamvenkatacalam9292
8 ай бұрын
Nam anaivarum ondruserthal kandippa mudiyum bro@@TamilNavigation
@Murattukumpal
7 ай бұрын
இலங்கையில் இதை விட அதிகமாக தமிழர் சின்னங்கள் அளிக்கபட்டு வருகிறது 😢😢😢
@rajeshbala3753
8 ай бұрын
தங்களின் இந்த பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் ❤
@TamilNavigation
8 ай бұрын
நன்றி 🙏🏻
@JaahirHussain-gt1ds
6 ай бұрын
நாம் தமிழர் கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் நம்முடைய பாட்டு வீரமங்கை வேலு நாச்சியார் கோட்டை விரிவு படுத்தப்பட்டு அந்த இடங்கள் சுத்தப்படுத்தப்பட்டு செம்மையான முறையில் தலை நிமிர்ந்து நிற்கும் அல்லாஹு அக்பர் // வரக்கூடிய தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்துங்கள் // இப்போ இருக்கக்கூடிய ஆட்சியாளர்கள் தெலுங்கர்கள் ஆவார்கள் அவர்களுக்கு இதைப் பற்றிய அக்கறையும் கிடையாது // எத்தனையோ ஆட்சியாளர்கள் எம்ஜிஆர் மலையாளம் மற்றும் கன்னடம் ஜெயலலிதா ஆட்சியாளர்கள் இருந்தார்கள் போனார்கள் இருந்தும் பிரயோஜனம் இல்லை // ஏனென்றால் அவர்கள் நம்மளை பெற்றவர்கள் கிடையாது // நம்மளைப் பெற்றவர்கள் தமிழர் தேசியம் என்கிற சத்தியத்தின் மகன் சீமான் அண்ணனின் நாம் தமிழர் கட்சி தான் சகோதரர்களே சகோதரிகளே இல்லத்தரசிகளே // நாம் தமிழர் // நாமே தமிழர் //தமிழ்த்தாய் வாழ்க ,முப்பாட்டன் முருகன் வாழ்க / பாட்டன் இராவணன் வாழ்க / தலைவர் பிரபாகரன் வாழ்க
@ranjanidevi5889
4 ай бұрын
அது ஏனோ தெரியல உங்க காணொளியை பார்க்கும் போது என் கண்களில் கண்ணீர் வருகிறது என்னை அறியாமலே.....
@zeebraravee1841
7 ай бұрын
12 கோடி ஸ்வாகா வா வருஷவருஷம் வேலு நாச்சியார் க்கு விழா எடுக்கும் நண்பர்கள் ஒன்று கூடி இதை புனராமைக்க வேண்டும்
@jeevapari519
8 ай бұрын
நமது புராதான வரலாற்று சின்னங்களை பாதுகாத்து புதுபிக்கபட வேண்டும். உங்களின் வழியாக வேலுநாச்சியாரின் கோட்டையை பார்த்தது மகிழ்ச்சி.👍
@TamilNavigation
8 ай бұрын
நன்றி 🙏🏻
@subramanianvel
8 ай бұрын
சிவகங்கை மக்களே இளைஞர்களே இதை காப்பாற்றமல் வீண் பெருமை பேசாதீர்கள்.
@TamilNavigation
8 ай бұрын
☹️
@duraisamyraja3834
8 ай бұрын
பழங்கால சின்னங்களை பாதுகாக்கப்பட வேண்டும்.பார்க்கும் போது மனசு மிக வேதனையளிக்கின்றது.முன்னோர்கள் வாழ்ந்து சாதனையையும் வீரத்தையும் நிலைநாட்டிய மன்னை மீட்டெடுக்க வேண்டும்.அரசு முன்வரவேண்டும்.🙏🙏🙏
அது மெயின் ரோடு க்கு பக்கமாக இருப்பதனால் பிளாட் போட்டு விற்பனை செய்ய முடிவு செய்துவிட்டார்கள் 😂😂😂😂😂
@TamilNavigation
8 ай бұрын
☹️🥺
@janaj573
7 ай бұрын
இந்த திரவிடனுக்கு தெரியுமா நம் தமிழர் வரலாறு. வெளிநாடுகளில் இருந்து இருந்தால் இது ஒரு பொக்கிஷம்.. சீமான் அண்ணா ஆட்சி வந்தால் தான் இந்த நிலை மாறும்
@sathyaselar293
8 ай бұрын
தாங்கள் காண்பித்த வீடியோவை கேட்டை பாழடைந்த நிலையில் உள்ளது. ஆனால் 11.00 நிமிடத்தில் காணப்படும் கட்டிடம் ஒரு இஸ்லாமிய தொழுகை இடமாக உள்ளது. அங்கே செல்ல பாதையும் (கார் கூட செல்லாம்) அருமையாக செய்து விட்டார்கள். இன்னும் சிறிது காலத்தில் அந்த இடத்தையும் சொந்தம் கொண்டாடுவார்கள். நம் கேட்டை இன்னும் அதிகமாக பாழடைந்து விடும்! நாம் விழிப்பது எப்போது???
@TamilNavigation
8 ай бұрын
🥲😭
@JaahirHussain-gt1ds
6 ай бұрын
நாம் தமிழர் சோழிங்கநல்லூர் தொகுதி சென்னை
@chandrankalavathy4166
7 ай бұрын
பேனாவுக்கு செலவு செய்கிற80கோடி பணத்தை இந்த கோட்டைக்கு செலவு செய்வாரா?
@pushpalathagurusamy5885
16 сағат бұрын
பழங்கால சின்னங்களை இப்படி சிதைந்த நிலையில் பார்க்கும் போது மனம் கனத்துப் போகிறது. அரசாங்கத்திற்கும் பழங்கால சின்னங்களின் அருமை தெரிவதில்லை. மக்களுக்கும் தெரியவில்லை. உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது.
@gpdzone3677
6 ай бұрын
நினைவுச் சின்னங்களை பாதுகாப்பது அரசின் கடமை அதை சேதப்படுத்தாமால் காப்பதும் மக்களின் கடமை . இந்த நிலையில் பார்க்கும் பொழுது மனதுக்குள் வேதனை அளிக்கிறது 😢😢😢 பழங்கால பொக்கிஷங்களை பாதுகாப்போம் இது ஒவ்வொரு இந்தியனின் கடமை
@benylia5757
4 ай бұрын
12 கோடி ஒதுக்கிருக்காங்களா சூப்பர்.... அத இந்நேரம் அவங்க சொந்த செலவுக்கு யூஸ் பன்னிருபனிருப்பாங்க
@Alagumuthu379
5 ай бұрын
தமிழனாய் ஒன்றினைவோம்
@Santhosh_6164
8 ай бұрын
Tamil உணர்வு உள்ள தலைவர்கள் இதை பராமரித்து இருப்பார்கள், ஆனால் இதில் முரண்பாடு உள்ளது
@TamilNavigation
8 ай бұрын
👍🏼
@sweetdreams2026
8 ай бұрын
12:25 RTI act ல ஒரு பெட்டிஷன் போட்டு ஒட்டுமொத்தமாக இணைந்து கேள்வி கேளுங்கள்... அந்த பணம் என்ன ஆச்சுன்னு
@u2laughnz
8 ай бұрын
உயர்ந்த வரலாற்றுப்பணி செயும் உங்களுக்கும் , உங்களுடன் பயணிக்கும் அனைவருக்கும் என் நன்றிகள்
@TamilNavigation
8 ай бұрын
நன்றி
@tino.a.t2471
8 ай бұрын
இப்படி ஒரு வரலாற்று சிறப்பு மிக்க இடம் இப்படி பாழ் அடைந்து கிடக்கிறது மனசுக்கு மிக கஷ்டமா இருக்கிறது , அரசியல்வாதிகள் சொத்து சேர்கிறதிலயே குறியாக இருக்கிறார்கள் . இப்படிப்பட்ட இடங்களை சுற்றுலா தலங்கலாவும் மாற்றினால் வெளிநாட்டவர்களும் வந்து பார்வையிட்டு செல்வார்கள் , தமிழ் நாட்டிற்கு அதன் மூலம் வருவாயும் வரும் அரசாங்கம் நினைத்தால் தமிழ் நாட்டில் உள்ள அத்தனை பாழ் அடைந்த அரண்மனை கோட்டைகளை சுற்றுலா தலங்களாக மாற்றலாம் 🤔. செய்வார்களா ? செய்தால் நன்றாக இருக்கும் 👍🏰🏰நன்றி 🙏
@TamilNavigation
8 ай бұрын
🙏🏻
@greenfocus7552
8 ай бұрын
முதலில் நமது பள்ளிக் குழந்தைகள் பார்க்க வேண்டும்.
@Senthilnathan24
8 ай бұрын
தேவையற்ற செலவுகளை செய்யும் தமிழக அரசாங்கம் இது போன்ற கோட்டைகளை பராமரிக்கலாம் . இந்த காணொளியை பார்க்கவே கஷ்டமா இருக்கு
@TamilNavigation
8 ай бұрын
உண்மை தான்
@sbv8105
6 ай бұрын
8:44 😂 நம்ம தமிழ் மக்கள் இந்த மாதிரி வேலைய தான் பாக்குறானுங்க எங்க போனாலும் 😝🤢
@kanagarajkanagaraj9845
8 ай бұрын
நாயக்கர் மகாலை செப்பனிட பல கோடிகள் செலவு செய்யும் பொழுது நம் வீரத்தின் அடையாளமாக இருந்த வீரத் தமிழச்சியின் ஒரு அடையாளமாக திகழ வேண்டிய இந்த கோட்டையை இப்படி அழிய விட்டு வேடிக்கை பார்ப்பதும் அதற்கு ஒதுக்கப்பட்ட பணத்தையும் செலவிடாமல் அப்படியே போட்டு வைத்திருப்பதும் எத்தகைய வன்மத்தை காட்டுகிறது என்பதனை கூற வேண்டும் எத்தனையோ ஆட்சியாளர் ஆட்சியாளர்கள் தங்கள் சாதனை என்று கூறிக் கொண்டு இருப்பவர்கள் இதனை விடுத்து எதை எதையோ கட்டி தங்கள் பெயர் வர வேண்டும் என்று வேலை செய்து கொண்டிருப்பதை பார்க்கும் பொழுது மனம் மிகவும் வேதனை அடைகிறது தமிழா நீ இன்னும் உயிரோடு தான் இருக்கிறாயா என்பது கேள்வி குறிதான்
@TamilNavigation
8 ай бұрын
🙏🏻👍
@SaravananSaravanan-vi7hk
8 ай бұрын
தெலுங்கனின் ஆட்சியில் தெலுங்க நாயக்கனுக்குத்தான் கொடை பிடிப்பான்
@DisneyJF
8 ай бұрын
சீமான் தவிர்க்க முடியாத தலைவராகி விட்டார். தமிழ்நாட்டின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான். மக்களுக்கான கட்சி நாம் தமிழர் ஒன்றாக வேண்டும் தமிழர் வென்றாக வேண்டும் தமிழர் நாட்டை.
@nithiyarasu2441
8 ай бұрын
திருடர்களுக்கு பயம் கொண்டு கொலைகாரனை நம்புற கதைஆகி vidum
@raamgowtham1494
8 ай бұрын
நிதி என்பது இன்றைய அரசியல்வாதிகளுக்கு பாக்கெட் money போல் ஆகிவிட்டது 😅அரசின் பார்வைக்கு கொண்டு செல்லுங்கள் கர்ணா இல்லை என்றால் சென்னை வெள்ள வடிநீர் செலவு(5000 crore) போல் இதுவும் மூழ்கி விடும்
கடந்த காலத்தை அழித்துக் கொண்டு வருகிறோம்... கடந்த காலம் இல்லையென்றால் எதிர்காலம் என்றே ஒன்றே இருந்திருக்காது.. இங்கு இது புரிவதில்லை பலருக்கு 😢
@TamilNavigation
8 ай бұрын
உண்மைதாங்க ☹️
@Thillaikalaiart
8 ай бұрын
பழங்கால சின்னங்களை பாதுகாக்கவேண்டும்.இன்றைக்குதான் ஆனைமலை ஒத்தக்கடைக்கு போனேன் அந்த மலையை பார்க்கும்போதுதான் கர்ணாவை சொன்னேன்.அவர் வீடியோலாம் அப்படி இருக்கும்னு இந்த இடத்தில் இருக்கும் போது அவர்களுடையகாலத்தில் பயணிப்பது போன்ற உணர்வு அதை அனுபவிப்பதற்கு ஒரு ஞானம் வேண்டும்.🙏
@TamilNavigation
8 ай бұрын
நன்றி
@shanmugamramalingam3377
3 ай бұрын
இப்போ உள்ள அரசாங்கம் அப்பனுக்கு பேனா
@ShanthiK-v9j
8 ай бұрын
கர்ணா அண்ணா உங்க விடியோ 🤝👌🎉உங்கள ரொம்ப பிடிக்கும்🎉❤❤❤❤
@TamilNavigation
8 ай бұрын
மிக்க நன்றி
@ishwarya986
7 ай бұрын
மிக வருத்தமாக இருக்கிறது.தமிழும் தமிழர் பெருமையும்..... மறைக்கப்பட்டது என்பதை தாண்டி தமிழ் மக்கள் நாமே அறிந்து கொள்ளா வண்ணம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.என்பதே நிதர்சனமான உண்மை.
தமிழ் தாயின் தேசப்பற்று வாழ்க.தமிழ் நாட்டில் உண்மை யா ன தலைவன் வந்தால் நிச்சயமாக புதிப்பிப்பார்கள்.இங்கே அப்பன் மகனுக்கு சிலை மகன் அப்பனுக்கு சிலை மக்கள் மத்தியில் தேசப்பற்று என்பது கேள்வி குறி.கேரளத்து மக்கள் தமிழக அரசு வேலையில் . ஹிந்தி கார்ன் அரசு வேலையில்.தமிழன் தாழியை விற்று டாஸ்மாக் கடை யில் தமிழன் எப்போது உருப்படுவான்
@TamilNavigation
8 ай бұрын
👍🏼
@rahulrahul-ek1zo
5 ай бұрын
அரசியல் நாய்கள் எதை கட்டனுமோ,பாதுக்க்கனுமோ அதை செய்யாது......😢😢 மிகவும் வேதனையாக உள்ளது.. வரலாறு தெரியும் ஆனால் கோட்டையை இப்போதுதான் காண்கிறேன்...
@vishwanathanvishwanathan6644
7 ай бұрын
தம்பி கர்ணா விற்கு வாழ்த்துக்கள் . எமக்கு வயது 72. நான் சாலை ஆய்வாளராக பணி புரிந்து ஓய்வு பெற்றவன். ராணி மங்கம்மாள் கட்டிய பல வரலாற்று சின்னங்கள் மணப்பாறை தாலூகாவில் அழிந்து விட்டன. ஆனாலும் இன்னும் ஒரு சில கட்டிடங்கள் ஆங்காங்கே அழிந்த நிலையில் உள்ளன. வாழ்க வளமுடன் உமது பதிவுகளுக்கு. சிவகங்கை சீமை யின் புனிதமான இடங்களை தமிழக அரசு பாதுகாக்காதது வருந்தத்தக்க து. இந்த நினைவு சின்னத்திற்கு தற்சமயம் தி மு க அரசு சீரமைக்க ஒதுக்கியுள்ள தொகை ரூ ஒன்பது லட்சம் + அ தி மு க ஜெயலலிதா காலத்தில் ஒதுக்கிய ரூ மூன்று லட்சம் ஆக = பணிரெண்டு லட்ச ரூபாயில் நாற்பது சதவீதம் = ரூ ஐந்து லட்சத்தை அரசியல் வாதிகள் கமிஷன் வாங்கிக்கொள்ளாமல் சீரமைத்தல் ரொம்ப நல்லது. அல்லது சிவகங்கை சீமை மீது பற்றுள்ளவர்கள் இந்த புதர்களையாவது அப்புறப்படுத்தலாமே ! ஹலோ கர்ணா உமது தொடர்பு எண் தேவை. எமது வாட்ஸ் அப் எண் 9443590740. நன்றி.வணக்கம்.
@nithishyadav5095
8 ай бұрын
இந்த கோட்டை போன்றே அழகுமுத்துக்கோன் கோட்டை கட்டலாங்குளத்தில் பாலடைந்து கிடக்கிறது..அதையும் வீடியோ போட்டால் புணரமைக்க வாய்ப்புள்ளது🙏🙏
@TamilNavigation
8 ай бұрын
🙏🏻
@annammani4740
8 ай бұрын
நானும் கட்டாலங்குளம் தான் நீங்க நேர்ல பாக்காம இப்படி சொல்வது தவறு
@AjithKumar-yo2cp
8 ай бұрын
தமிழர்கள் அடையாளங்கள் சிதைந்து விட்டதா 60வருச காலம்
@TamilNavigation
8 ай бұрын
☹️
@sankarm2091
8 ай бұрын
இது கிருஸ்தவ மத சர்ச் கிருஸ்தவன் கோட்டை இருந்த இன்று இது சட்ட மன்றம் ஆய்றுக்கும். இது நம்ம தமிழ் முன்னோர்கள் கட்டியது அவிங்க வழிபாடு செய்த வேறு 🙏💯
@TamilNavigation
8 ай бұрын
☹️
@arunprasad_PMvisitMANIPUR
8 ай бұрын
இந்த கோட்டையை பராமரித்து வேலுநாச்சியார் நினைவுச்சின்னமாக பராமரிக்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும். அதற்கு மக்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும் என்று தமிழ் நேவிகேஸன் முன்னின்று கருத்தறங்குகள் நடத்தினால் நன்றாக இருக்கும்
@TamilNavigation
8 ай бұрын
கண்டிப்பாக செய்யவேண்டும்
@AgriEdges
4 ай бұрын
12 கோடி யாருகிட்ட இருக்கு என்று சொன்னால் அதையும் தெரிந்து கொள்வோம்
@jrkchannel7804
8 ай бұрын
தமிழ்நாட்டை தமிழன் அழ வேண்டும் அப்போது தான் இது நடக்கும்
@TamilNavigation
8 ай бұрын
ஆம், ஆள வேண்டும்
@shunmugasundaramsundaram43
8 ай бұрын
சிவகங்கை இரத்த சொந்தங்களுக்கு என் நல் வாழ்த்துக்கள்
@TamilNavigation
8 ай бұрын
🙏🏻
@Karniga-e5h
7 ай бұрын
😊
@vengi461
6 ай бұрын
திராவிட நவ்விகள் தேவையில்லாத சமாதிகளையும், பேனா சிலை னு கட்டுறானுங்க, இந்த மாதிரி வரலாற்று இடங்களை சீரமைப்பு செய்யலாம் 🖐
@vinayagaoffset6076
8 ай бұрын
வேலுநாச்சியார் அவர்களுக்கு விழா படத்திற்கு மாலை இதிலும் கள்ளத்தனமாக செலவு கணக்கு. மிகவும் வெட்கம். இந்த மாளிகை புனரமைப்பு செய்ய தமிழ் தமிழ் என்று வெட்கம் இல்லாமல் கூறும் தலைமைகளை இடி முழக்கம் செய்துதான் உயிர்ப்பிக்க வேண்டும்.
@PavanKumar1997.
8 ай бұрын
Tamil Nadu People Tax Money... In DMK Leaders Pockets. I seriously feel pitty for you people. Approximately 12 Crores was reserved for renovation of this Fort, very Sad.
@TamilNavigation
8 ай бұрын
😭
@anithamuthu4597
8 ай бұрын
The funds allocated to fix this kottai was definitely used to fix it just not this palace but some politicians account. Fantastic video Karna bro.
@TamilNavigation
8 ай бұрын
Thank you
@PalaniPalani-z9e
5 ай бұрын
நண்பா அங்கே ஒரு பள்ளி வாசல் இருக்கிறது அதை சொல்லவில்லை
@k.k.s4680
4 ай бұрын
கண்டிப்பா அண்ணன் சீமான் வந்தால் தமிழக வரலாறு மீட் அமைக்க கூடும். தெருவுக்கு தெரு டாஸ்மாக் தொறக்க எங்கள் ஸ்டாலின் ஐயா😂😂😂
@Nethaji.7
8 ай бұрын
First Indian Queen had war against British and she defeated British . Hyder Ali and his son Tipu's Sulthan, were helped Rani Velunachiyar and Maruthu Pandiyars ❤🔥 Bond . That's why we are with Muslim Brothers. Always in Marudhu Pandiyars path. 💛.
@TamilNavigation
8 ай бұрын
🔥🔥🔥
@SivaKarthi-or6nr
2 ай бұрын
பலவருடங்கள் நிதி அமைச்சராக இருந்த மத்திய அமைச்சர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டனூர் என்ற ஊரில் பிறந்தார் தலை எழுந்து வெட்கம் வேதனை
@tamizhvendhan7905
7 ай бұрын
வேடிக்கை என்னவென்றால் அருகில் தார் சாலை அமைக்க தெரிந்த இவர்களுக்கு கோட்டை பற்றி தெரிந்து இருக்காதா... மிகவும் கோபம் தான் வருகிறது... கண்களில் நீர் கசிகிறது... எதற்கு அரசாங்கம் உள்ளது ? பணத்தை, நிலத்தை கொள்ளைக்காரன் போல் கொள்ளை அடிக்கவா... பதவி பறிக்கப்பட வேண்டும்..
@KarthikKarthik-i8w
8 ай бұрын
சிவகங்கை சீமை🔥
@TamilNavigation
8 ай бұрын
🔥🔥🔥
@SelvarajP-qb7px
8 ай бұрын
இது எல்லாம் தொல் பொருள் ஆராய்ச்சி அவர் களுக்கு கண்ணீல் பட வில்லையா வருத்தம்
@TamilNavigation
8 ай бұрын
☹️☹️☹️
@among_us334-g1s
8 ай бұрын
12 கோடி 😂😂😂
@TamilNavigation
8 ай бұрын
☹️
@kalpanaammu8834
5 ай бұрын
எவனோ ஷாஜஹான் தன் காதலிக்காக தாஜ்மஹால் கட்டினான் அது இன்று வரை புதுமை மாறாமல் உள்ளது.ஆனால் நாம் பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய நமது இளைய சமுதாயத்திற்கு விட்டு செல்ல வேண்டிய வரலாறு பொதிந்த இடங்களை நம்மால் பாதுகாக்க முடியல.அரசியல் ஆட்சியாளர்கள் சரியில்லை.,ஓட்டுக்கும், சீட்டுக்கும் அடிச்சிக்கிற மாதிரி நாட்டையும் நாட்டின் பண்டைய தொன்மைகளையும் பாதுகாப்பதில் அக்கறை இல்லை.வெட்கம், வேதனை...
@ravist1955
4 ай бұрын
பனிரென்டு கோடிய தின்னவனயெல்லாம் தூக்குதல் போடனும்
@sivakasi
8 ай бұрын
12கோடிய வாயில போட்டானுக போல
@raviprabhu8943
4 ай бұрын
தமிழனின் கோட்டையின் நிலயபாரு????
@காக்காமுட்டை
8 ай бұрын
வெளிநாட்டினர் பல கோடி செலவு செய்து வரலாற்றை தேடுகின்றனர் ஆனால் நாம்........,..........
@TamilNavigation
8 ай бұрын
உண்மை ☹️
@dinadina1529
8 ай бұрын
இதே போல வந்தவாசியிலும் ஒரு கோட்டை இருந்தது. இப்போது மதில்சுவர் மட்டுமே இருக்கிறது.
@TamilNavigation
8 ай бұрын
😭
@greenfocus7552
8 ай бұрын
ஆம். தேரடிக்கு அருகில் என நினைக்கிறேன்.
@saleemkuwait1066
4 ай бұрын
தஞ்சை மாவட்டத்தில் அதிகமாக கோட்டைகள்உள்ளன
@sasikala8811
6 ай бұрын
மன்னர் மருதுபாண்டியர் போர் பயிற்சி செய்த இடம்
@RamkumaranGanesan-wk7yt
8 ай бұрын
Karunanithi ku silai vaipanunga. Kanda kanda naai ku silai vaipanunga.ithu pokkisam da.save this kottai
@sureshramaiya
5 ай бұрын
kandavanungalukkum kanda kanda sinnam vaikkurathukku thudukkiranga, intha maathiri pokkishangalai paathu kakka mattanunga
@nash1911
8 ай бұрын
இது மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் பாதுகாத்து வைத்திருந்த கோட்டை இன்னும் சொல்ல போனால் வேல்ஸ்துரை ஆங்கிலேயே தளபதி சங்கரபதிகோட்டையை பற்றி நிறைய எழுதியுள்ளார் இங்குதான் மாமன்னர்கள் மருதுசகோதரர்கள் வளரி பயிற்சி எடுப்பார்கள்
@TamilNavigation
8 ай бұрын
🙏🏻
@femilafemila9734
6 ай бұрын
வரலாற்று பயணம் என்னோட கணவுகளில் ஒன்று... நிச்சயமா என்னோட work finish பன்னிட்டு, இந்த பயணத்த start பன்னிடுவேன்.... Thanks for this video
@SuganeshNivetha-bp4lm
8 ай бұрын
கர்ணா நண்பா சங்கரபதி கோட்டை அருமையான பதிவு இந்த வீடியோ நான் பாக்க போது எனக்கு பழைய நினைவு கள் வருகிறது நான் இதே கோட்டை பற்றி நான்கு வருடங்கள் முன்பு உங்கள் சேனல் வழியாக நீங்கள் வீடியோ போடு போது பாதேன் அந்த வருடத்தில் போட அனைத்து வீடியோக்கள் எனக்கு ஞாபகம் இருக்கிறது.. எனக்கு பிடித்த வீடியோகள் பதினெட்டு சித்தர் கோயில் மலை பயனம்😍😍🥰🥰
Hai brother, congrats to your efforts, kindly show clog to jhelum river of king porous ruled in western Pakistan.
@rangarajans.r.1709
8 ай бұрын
Very good narration. Actually I had visited Karaikkudi in October 2022. I had asked my guide to take me to the Fort of Rani Velu Nachiar He said no monuments exist now. These are definitely to be preserved She is the first Indian Queen to defeat The British And Kuyili is the first human bomb in the world
@TamilNavigation
8 ай бұрын
☹️🙏🏻
@monishagunasekaran2079
4 ай бұрын
நம் முன்னோர்கள் மிக தலை சிறந்தவர்கள் ❤ என்றும் அவர்களுக்கு தலை வணங்குகிறேன்🙏
@vallavanraja5452
8 ай бұрын
Tamilnadu government very very very very very worst because ithellam avanga than discover panni clean panni maintain pannanum but pannala
@TamilNavigation
8 ай бұрын
Yes 👍 😩
@ravichandramohan214
7 ай бұрын
All the Government are only talk about Tamil history and take movies but they only want to spend money to build their katchi offices. 3 crores must have spend to build their houses only . Very sad Stalin should make it a tourist center
@halithtdrpgm8205
8 ай бұрын
வணக்கம் சகோதரர் நான் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் எங்கள் ஊரில் இரண்டு அரசர் கால கட்டிடங்கள் உள்ளன அதில் ஒன்று கருவூலமாக செயல்பட்டு உள்ளது என்று உள்ளூர் மக்களால் பேசப்படுகிறது அதை பற்றிய வீடியோ அமைக்கவும் அது இரண்டாம் முறை சொல்கிறேன் நண்பா
@TamilNavigation
8 ай бұрын
🙏
@nivasj-ux8zy
8 ай бұрын
Tamilnadu artitchure should take immediate action in maintaining the fort and history, fantastic Videos Bro, pls keep doing more videos for all Bro,,,,,💐👏👏👏👏👏👌✌️👍✌️
@TamilNavigation
8 ай бұрын
Thank you so much 🙂
@nivasj-ux8zy
8 ай бұрын
@@TamilNavigation welcome Bro make more awareness of our history of Tamilnadu..🙏🙏🙏
@seethalakshmi468
8 ай бұрын
Nalla sambarikkalam. வெளிநாட்டில் இருந்து வரும் மக்கள் நன்றாக செலவிடுவது
Пікірлер: 666