அன்பு சகோதரியே! உங்கள் வாழ்க்கை அனுபவங்களை விளக்கும் விதம் மிகவும் எதார்த்தமாக உள்ளது.ஒவ்வொரு வாரமும் செவ்வாய் சனிக்கிழமை தவறாமல் பார்த்து வருகிறேன்.அருமை!
@r_lamack166
Жыл бұрын
Itulkellam ennata ooruku nallatu seiya pokutunga
@revathishankar946
Жыл бұрын
Very innocent look in your teen age Durga madam
@NagarajT-qp6jm
Жыл бұрын
Amma,supar❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MaliniChandrasekar
2 ай бұрын
Nan ungala fan mam❤
@Jayanthi-dg2ff
Жыл бұрын
Amma u r great
@atchudannadesan4089
Жыл бұрын
அண்ணியின் பக்தி
@rashidkumar1979
Жыл бұрын
Amma neega solum vitham arumai
@hemalathathangarajah1353
Жыл бұрын
👍
@revathishankar946
Жыл бұрын
Dayalu amma kooda pavam Romba porumaya irudruppanga Kudumba pangana muham Ellathukkum eedu kuduthu life lead panni irukkanga
@MyilavathiMyilavathi
Жыл бұрын
Madam next chapter poduga
@HemaLatha-ow6md
Жыл бұрын
கேட்கவே மனதுவலிக்கிறது😢
@dhanastamilkitchen5488
Жыл бұрын
Superamma❤
@vijayana.l1457
Жыл бұрын
Very interesting and expecting next episode.
@ONLY_FUN_GAMiNG
Жыл бұрын
Hmm
@balajiraja1706
Жыл бұрын
2014 சிறப்பு ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பணி போடுங்கள் துர்கா அம்மாவே...உங்கள் கணவரிடம் சொல்லுங்க புண்ணியமாக போகட்டும்
@shanthisundhar4595
Жыл бұрын
சூப்பர் சூப்பர் அம்மா குடும்ப பாசம் ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு அம்மா
@agalyap1754
8 ай бұрын
தற்போது உங்கள் வீட்டுக்காரரின் ஆட்சியில் நடக்கும் அவலங்களை எல்லாம் பார்த்தால் நீங்கள் சொல்வது உண்மை என்று தெரியவில்லை 😂😂
@jakedan7135
Жыл бұрын
Kasdama irukku
@balajig.7317
Жыл бұрын
அம்மா நம் முதல்வர்இத்தனைசிரமங்களைஅனுபவித்தவராஎவ்வளவுதுயரம் யாரும்இதுவரைசொல்லவில்லை நன்றி அவரது அம்மாமீன்வாங்கசாதாரணமாகநடந்துசெல்வார்கள்என்பதுஆச்சரியமாகஉள்ளது நன்றி ஒரு டிஷ் சொல்கிறேன்பீர்கக்கங்காயைதோல்நீக்கிசிறுதுண்டுகளாகநறுக்கிஅத்துடன்தோல்உரித்தபச்சைபட்டாணிசேர்த்துமசால்வெங்காயம்சேர்த்துஎண்ணெயியில்வதக்கிசாப்பிடசுவையாகஇருக்கும்மூளைக்கும்நல்லது
@veeranganait4087
Жыл бұрын
கேட்க கேட்க மனம் கனக்கிறது. எவ்வளவு வலி, எவ்வளவு பொறுமை. தனது தாய் போலவே துர்காம்மா இருக்க வேண்டும் என்று விரும்பியது இவ்வளவு துன்பத்தையும் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தானோ. வாழ்த்துகள் நாயகி டிவி ❤💐
Пікірлер: 30