வணக்கம் பாஸ்கரன் உங்களது செயற்பாடெல்லாம் மிக்க நன்றாக உள்ளது எதிர்காலத்து சமுதாயத்துக்கு நீங்கள் ஒரு முன்னுதாரணம்❤️👍🤝
@ara3388
3 ай бұрын
தம்பிகளா உங்கள் வாழ்த்துக்கள் ❤
@nadarajahnalina8821
3 ай бұрын
உங்களுடைய பரந்த நோக்கம் மேலும் வெற்றிபெற வாழ்த்துகள்.
@vasanthisritharan7127
2 ай бұрын
சிறப்பு. மனதிற்கு பார்க்கும். போது மிகமிக மகிழ்ச்சி❤
@jayamalanysambiah3224
3 ай бұрын
வணக்கம் அண்ணன்.❤❤❤ தோட்டம் சூப்பர். ❤❤❤
@bastiananthony3392
3 ай бұрын
நல்ல பயனுள்ள காணொளிக்கு நன்றி.
@Vinoth-kp7yf
3 ай бұрын
Kalakirang sir 👍
@selvakumarharish911
3 ай бұрын
அண்ணா கைபிறட் விதை வேண்டாம் நாங்கள் முதல் பயன்படுத்திய பாரம்பரிய நாட்டு விதைகள் தேடி உற்பத்தி செய்யுங்கள்.
@ganesuvickneswaran2785
3 ай бұрын
Super
@sivathambi4546
3 ай бұрын
நானும் யாழ்ப்பாணம் அவர்காடு மரம் அரேஞ்ச் மரம் வச்சிருக்க வளர்ந்திருக்கு.
@mukunthankopalasingam6118
3 ай бұрын
It’s great
@siyani316
3 ай бұрын
வணக்கம்❤super❤best❤
@rajsella9969
3 ай бұрын
Awesome. I am proud of you
@rasalinkamsayaksan448
3 ай бұрын
Great work sir❤
@surajram6729
3 ай бұрын
Super okkkklkk France
@papaaugustin9215
3 ай бұрын
வணக்கம் ((நான் உங்கள் மிது♥♡♥)) வாழ்த்துக்கள்♥♥♥♥..சில முட்டல்கள் இன்னமும் இன்னமும் மந்தைகள்???.★★★★.nandri. .France. .erundhu 5:6:2024★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@thecrewnl9573
3 ай бұрын
🤗👌👍🏻🙏🏻
@shiranithevarajah5916
3 ай бұрын
Cowpea- தமிழில் காராமணி
@arulkumaransivasuntharam5119
3 ай бұрын
ஏன் வன்னியில இல்லையோ மட்டம்பாறையில இல்லையோ என்ர வன்னி மண்ணில எல்லாம் நாங்கள் செய்தநாங்கள்தான் உந்த யாழ்ப்பாண யாழ்ப்பாண முறை எண்றதெல்லாத்தையும் முதல்ல மாத்திட்டு தமிழர் முறை எண்று முதல்ல வாங்கோ அடிப்படையே இல்ல இதுக்க 😢😢😢😢😢
@SS-SLK
3 ай бұрын
@SS-SLK 0 seconds ago Very motivational and inspiring. Keep your good work. Will be visiting your farm when I am in jaffna.
Пікірлер: 22