Ennoda avamanam ninathaihal ellam en appavukaha sahithukonden. Eanna en thahappan neethikaha poradumbothu avar pillai unmaikaha poruthukolla matala
@ramyathirumoorthy4989
8 минут бұрын
அப்பா எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் பெரியவள் 9th படிக்கிறாள் சின்னவாள் 6th படிக்கிறாள் இரண்டு பேரும் படிப்பில் ரொம்பவும் பின் தங்கி உள்ளனர் அவர்கள் நினைத்து எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது இனிவரும் நாட்களில் நல்ல மதிப்பெண் எடுக்கணும் 10th நல்ல மதிப்பெண் எடுக்கணும் நான் யார் முன்னாடியும் என் பெண் பிள்ளைகளால் வெட்கப்பட்டு நிற்கக்கூடாது தல குனியக் கூடாது பிள்ளைகளால் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் ஒரு உதவி செய்யணும் என் பெண் பிள்ளைகளுக்காக ஜெபம் பண்ணுங்க அண்ணா காலாண்டு தேர்வில் மிகவும் மதிப்பெண் குறைந்து குறைந்து மதிப்பெண் வாங்கி உள்ளர் மனசு வலிக்குது அண்ணா
Пікірлер: 32