எனக்கு தேவையான நேரத்தில் உங்கள் மூலம் இந்த தகவல் கிடைத்துள்ளது நானும் இதன் படி எனது மகளிடம் நடந்து கொள்கிறேன் குருஜி
@balasubramanianmubamanian6040
Жыл бұрын
அய்யா மிகமிக அற்புதம் அய்யா. இதுபோன்ற ஒரு விளக்கம் யாருமே சொன்னதில்லை. ஒரு அஸ்தமனமான கிரகம் பலவீனமே, என்று எண்ணியிருந்த எங்களுக்கு அதன் காரக தன்மை அஸ்தமனமான அல்லது அதை பவீனமாக்கிய கிரக காரக உறவிலிருந்து ஒதுங்கி முடிவெடுத்தல் நற் பலன் தரும். எனும் ஆய்வு சிறந்த முத்திரை. நன்றிகள் அய்யா
@astromuthukumaraswamyg8072
Жыл бұрын
வணக்கம் குருஜி மிக மிக அருமை அருமை அற்புதமான விளக்கங்கள் மிக மிக சிறப்பு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி வணக்கம்
@KanchanaS-ez9te
Жыл бұрын
குருஜி அவர்களுக்கு நன்றிகள்.
@themozhilarunachalam4566
Жыл бұрын
வணக்கம் குருஜி ஐயா மிக தெளிவான அருமையான விளக்கம் நன்றி ஐயா
@revathyiyengar1330
Жыл бұрын
குரு வாழ்க குருவே துணை. வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
@manikandajo1695
Жыл бұрын
குருநாதன் பொற்பாதம் தொழ என் உயிர் துணையே 🎉🎉🎉 அருமை குருநாத பயனுள்ள புது Rule பயன்படுத்தி கொள்வோம்
@kavinjayprabakar7814
10 ай бұрын
வணக்கம் குருஜீ 🙏🙏🙏
@Thiru369
Жыл бұрын
குரு வாழ்க குருவே துணை 🎉🎉
@sampangiraja1727
Жыл бұрын
"ஜோதிட ஞான வள்ளல்" குருநாதர் ஐயாவிற்கு நன்றி வணக்கம்
@jktamil2023
Жыл бұрын
நன்றி GK ஐயா. ஜெயக்குமார் குடியாத்தம்
@astroguruaanand9480
Жыл бұрын
நமஸ்தே குரு ஜி சுக்ரன் காரகத்துவம் பற்றி விளக்கம் அருமை ஜி உங்கள் ஆசி வேண்டி, என்றும் அன்புடன் குரு ஆனந்த்
@logupaintings
Жыл бұрын
குருவே சரணம். குரு பாதம் போற்றி.
@user-yf2ts27sj
Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா
@SaradhaG-yu4be
Жыл бұрын
Super. மற்ற கிரகங்கள் அஸ்தங்கம் ஆனால் எப்படி என்பதையும் பற்றி வீடியோ போடுங்கள் சார்
@ensamayal6537
Жыл бұрын
நன்றி குருஜி!🙏
@kannanramakrishnan2745
Жыл бұрын
நான் துலா லக்கனம் , சுக்கிரன் அஸ்தங்கம் ,, அறுபது வயது ஆகியும் திருமணம் இல்லை
@pramodh17
7 ай бұрын
ஐயா..மிக்க நன்றி..எனது ஜாதகத்திலும் சுக்கிரன் அஷ்டங்கம்..எனக்கு என்னவோ தெரியவில்லை, நீங்கள் சொன்ன கருத்தையே என்னை அறியாமல் பின்பற்றி கொண்டிருக்கிறேன்.. எல்லாம் வல்ல இறைவன் உங்களையும் உங்கள் பின்பற்றாளர்களையும் நன்றா வைத்திருக்கட்டும்...ஓம் நம சிவாய..!
@PerumPalli
Жыл бұрын
வணக்கம் குருஜி 💖💖💖
@murugannachimuthu550
Жыл бұрын
வணக்கம் குருஜி ஜோதிடத்தின் பிதாமகன் ஐயா அவர்கள் நூறாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் உங்கள் அடியேன் கரூர் முருகன் 🙏💐💐❤❤
@srikicha5916
Жыл бұрын
வணக்கம் ஐயா
@astro.velu.vennandur3349
Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா நன்றி
@RaniRani-rw7dv
Жыл бұрын
Very good explanation about asthangam, thank you so much guruji
@priya289
Жыл бұрын
Very good explanation 100% true
@SG-CND
Жыл бұрын
THANKS VERY MUCH Guruji
@pushparajanm5316
Жыл бұрын
குருவே துணை 🙏
@vadivelramalingam2291
Жыл бұрын
Vannakkam gurujii🙏🙏🙏🙏🙏
@srirangam666
Жыл бұрын
சாமி புதன் அஸ்தங்கம் பற்றியும் சொல்லுங்கள் சாமி please சாமி
@vigneshr6262
Жыл бұрын
நன்றி குருஜி ❤❤
@mariammalj-tl2lk
Жыл бұрын
Nice. No words sir.🎉🎉🎉🎉
@sudhas_siva
Жыл бұрын
Vanakkam sir nice explanation
@v.lakshminarasimhan3321
Жыл бұрын
Vanakkam sir. Tq sir.lalitha
@AstrologerSenthil
Жыл бұрын
Thank you guruji Guruva saranam
@santhafireservice5495
Жыл бұрын
நமஸ்காரம் ஐயா
@Athi_M-hf3ye
Жыл бұрын
Vanakkam guruji
@palanim.palani7555
Жыл бұрын
ஜோதிட மருத்துவர் குருஜி அவர்களுக்கு வணக்கம் 🙏
@senthilm4386
Жыл бұрын
வாழ்க வளமுடன் விருச்சிகம் லக்கனம் 1.புதன்..அஸ்தங்கம்.. 5.சந்திரன். 6.சனிநீச்சம்.வக்கரம் 11.செவ்வாய் 12.சுக்கிரன்.24.டிகிரி.வக்கரம் குரு..23.டிகிரி சூரியன் நீச்சம்.23.டிகிரி காதல்.திருமனம். வாழ்க்கை கடன் கடன் எப்பதீரும்சூரியதசைஎப்டிஇருக்கும்.
@Capevloger
Жыл бұрын
Kanniya lagnam In my chart chukkuren and bhadhan asthangam in 11th house with suriyan
@mrathnakumar669
Жыл бұрын
Valhavalamudan guruji
@yrsk7
Жыл бұрын
நன்றி ஐயா 🙏
@selvakumarponnusamy5379
Жыл бұрын
குருஜி வணக்கம்
@govardhan_nagaraj
Жыл бұрын
குருவே சரணம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@viswanathansugunan9046
Жыл бұрын
வணக்கம் அய்யா🎉❤
@rajarajeswarimariappan
Жыл бұрын
Shri Gurupyo Namaha 🙏🏻🌺
@SRIGuruAstroTV
Жыл бұрын
அருமை ஐயா நேத்திரம் ஜீவன் அதைப்பற்றி ஒரு வீடியோ கொடுங்கள் ஐயா
Пікірлер: 90